• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
உறவுகள் உயிர் உள்ளவரையில் தான்!

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச'லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.


I actually witnessed this happen today!

The wife refused to see the dead body of her husband
who had passed away in his sleep and looked just as if in deep slumber.

No distortions or pain or shock in his face.

The 12 year old boy did not realize the impact of the incident on his life and future.

The wife sat beating her chest and forehead but was unable to cry-since she refused to see her dead husband!

This is what is called ANITHYAM. You get this vairagyam for some minutes
and then you are back to your old ways.

The tamil quote is from Pattinattar. In fact he said even the wife and mother
will say this is a corpse - pinam.

Look, how we are attached to this body and the external comforts which are
ephemeral. Atma-anatma vasthu vivekam is the first step in self-enquiry.

Take anything, the satisfaction that you get is only temperory. Afterwards
it does not, and you look for new things !
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 1. " hi sweet heart!"

பார்ப்பதர்ற்கு மிகவும் பிடிக்கும்
fire works on July 4th!

Pittsburgh இல் இருந்தபோது
போகலாம் பார்ப்பதற்கு என்று,

காரில் சென்றோம் அருகினில்,
கூட்டத்தில் சிக்காத வரையிலும்.

கடைசி வாணம் முடிந்த பிறகு,
காரில் ஏறும் போது கேட்டது,

" Hi sweet heart!" என்று
ஹாப்பியாக
க் கூப்பிடும் குரல்!

திரும்பியவள் எதிர்பார்த்து ஒரு
Handsome அமெரிக்கன் Boy!

அங்கு நின்று இருந்ததோ ஒரு
அமெரிக்கன் giant பீப்பாய்!

"போகும் போது wave செய்" என்று
Flags இரண்டைக் கொடுத்தார்.

இருந்திருந்து ஸ்வீட் ஹார்ட் என்றவர்
இப்படியா இருக்க வேண்டும்! :doh:

 
பிரசவ வைராக்கியம் and மயான வைராக்கியம்.


This is what is called ANITHYAM. You get this vairagyam for some minutes
and then you are back to your old ways.

The tamil quote is from Pattinattar. In fact he said even the wife and mother
will say this is a corpse - pinam.

Look, how we are attached to this body and the external comforts which are
ephemeral. Atma-anatma vasthu vivekam is the first step in self-enquiry.

Take anything, the satisfaction that you get is only temperory. Afterwards
it does not, and you look for new things !
 
hai,

Thank you very much for your kind mail, I am not even ready to have any girl friend any more. since as one of my friend who belives I am her elder brother told me that girls are born politicians and you told me they are mauplators unfortunately I donot like both the characters.

I believe you are one of speacial friend to me since I have lot learn from you in future

Thank you

yours faithfully
Sreenivasa Chary
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 2. Brave, Bold and Beautiful!


ஏதோ மலைப் பாதையில்
தோதாக நாங்கள் ஏறிச்

செல்லும் போது பார்த்தேன்,
செல்லும் அந்தப் பெண்ணை.

காற்றில் உடைகள் பறந்தன.
மெல்லிய வெள்ளை top பின்

கை ஒன்று மட்டும் உயரப் பறந்தது!
கை எ
ன்று அதனுள் ஒன்றுமே இல்லை!

என் முகத்தில் வெளிப்பட்டு விட்ட து
எனக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சி.

அவள் கண்களைக் சிமிட்டிவிட்டு,
அவளின் இன்னொரு கையை

உயர்த்தி ஆட்டிவிட்டு, எனக்கு
"thumbs up " சைகை காட்டினாள்! :thumb:

எதுவுமே குறை இல்லாது போல்
எதிர்திசையில் சென்று விட்டாள்!

இல்லாத குறைகளை, முயன்று
கற்பனை செய்து வருந்துகின்ற, :(

அற்ப மனிதர்கள் இடையே
அற்புத வலிமை கொண்டுள்ள :high5:

இவள் என்றும், எவராலும், எங்கும்,
இம்மியளவும் துன்பம் அடையாள்!
:clap2:
 
Last edited:
hai,

Thank you very much for your kind mail, I am not even ready to have any girl friend any more. since as one of my friend who belives I am her elder brother told me that girls are born politicians and you told me they are mauplators unfortunately I donot like both the characters.

I believe you are one of speacial friend to me since I have lot learn from you in future

Thank you

yours faithfully
Sreenivasa Chary

Dear Sreenivasa,

is this reply addressed to me cos I am confused here when you said Thanks for your kind mail..when you said kind mail were you referring to my post #874 I wrote in this thread?
You know you can use the Reply with Qoute function in the thread so we know who you are referring to.

I assume your post here is to me cos I was giving lots of points to you in my earlier post.
 
Last edited:
Dear kutty friend!
Now you have a DIDI (elder sister) and one mami (myself)
to help yo as much as we can.
I am sure you will find the 'right girl' soon.
There are still many good girls around!
God makes a moodi (lid) for every jaadi (jug)
So wait till you find the "Jaadikku etra Moodi!"
Good luck and best wishes,
Mrs.V.R.
 
To part ... no need to depart!

To get out of any person's life,
There is no need to give up life!

No need to go off once for all, :rapture:
Never to be seen or heard at all!

You may live right next door, :peep:
And pretend they are no more!


Distances are a thing of mind, :sad:
Measured and made by its bend!


Loved ones find distances no bar,:hug:
Loveless ones find nearness far.


The sad fact in every human life,
That cuts us as sharp as a knife;


The near ones may not be the dear ones,
And the dear ones may not be near ones.


Learn to balance the distance and love,
If you wish to go on with the life's move.
 
Air, water and glass form different mediums.

When light travels from one to another, strange things seem to happen!

The steps below the water appear closer than they really are!

The straw and spoon placed in a glass of water appear to be bent or broken at the water surface.

In the same medium there is neither bends nor breaks... there are neither distortions nor optical illusions!

So the mistake lies in changing the medium!

Learn to respect every medium...!
Learn to respect everyone's medium...!
Their medium called their home.

Then you will be unable to find fault with people, their actions, words, deeds - real or imaginary!

Who are we to judge other people?
Who has authorized us to do the job?

The judging will be done by the divine eyes...
the god's eyes in the sky and by the divine power.

Just think about how many will be judging you,
as unkindly as, you are judging another person!
 
I had defined a woman as

"some thing that man can neither live with nor live without!"

Or pondering I realized that a woman is something even more than this!

Thanks to the dialogues of the mega mahaa serials which drill through the ear plugs into my ears.

A woman is "something another woman can not live with- unless the first woman allows her to do so!"

Probably the second woman can live without the first happily! In fact she may be much better off!
 
Last edited:
"மாப்பிள்ளையோ மாப்பிள்ளை!"

மாப்பிள்ளை பார்த்துவிட்டு
வந்தவரிடம் கேட்டார் நண்பர்,

"மாப்பிள்ளை எப்படி என்று?"
"மாப்பிள்ளை சூப்பர் தான்!

அத்தனை லக்ஷணங்களும் உண்டு!
அந்த இரண்டைத் தவிர!" என்றாராம்.

"அந்த இரண்டு என்றால் என்ன?" என்று
அவரிடமே நீங்கள் கேட்கப் போனால்,

எதிர்பாராத பதில் இருக்கும் இதுவாக!
எதற்கும் சொல்லிவிடுகிறேன் முன்பாக!

"தனக்காகவும் தெரியாது அவருக்கு!
பிறர் சொன்னாலும் புரியாது போங்கள்!"
 
Quotes by Ralph Waldo Emerson.

Other world! There is no other world! :nono:

Here or nowhere is the whole fact. :peace:

Spring still makes spring in the mind

When sixty years are told.
:bump2:
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 3. Subtle psychology!


சாலைஓரங்
களில் நடக்கும்

சங்கீதக் கச்சேரிகள் பல. :sing:

பிளந்து கட்டுவார்கள் நன்கு!
அளவில்லாத practice இனால். :drum:

Top hat ஒன்று நின்றிருக்கும்

டாலர்களை போடுவதற்கு அங்கு. :hat:

பச்சை நோட்டுக்களை அள்ளி
இச்சையோடு போடுவார்கள்! :popcorn:

No Income- tax! No forms to fill!

மனிதனின் மனோ பாவத்தை

மாண்புற அறிந்தவர்கள் அவர்கள்.

அத்தனை நாட்டு தேசீய கீதங்களும்

அத்துப்படி அவர்கள் அனைவருக்கும்!

எத்தனை முறை கேட்டிருப்போம் நம்

சித்தம் மயக்கும் "ஜன கண மன" வை!

ஒரு டாலர் போடவே மனம் வராது.

இரண்டு அல்லது மூன்று போடுவோம்!

நம்முடைய தேசீய கீதத்தை

இன்னொரு நாட்டில் கேட்கும்

அனுபவத்தின் அலாதி சுகம்

அனுபவிக்க வேண்டிய ஒன்று!

 
Last edited:
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 4. The Perverted lad !

Starved rocks செல்லும்போது
Slope இல் ஏறத் திணறி விட்டேன்

கூட அழைத்துச் செல்லும் வழக்கம்
கூடப் பிறக்க வில்லை இவருக்கு!

அரைமைல் முன்னே செல்லுவார்.
கரம் கொடுத்தான் என் பெரிய மகன்.

சாரி சாரியாகச் செல்லும் ஜனங்கள்.
சாரியாக ஃபீல் வைத்தது ஒரு குரல்!

"Is she his lover or a friend?"

நெருப்பை அள்ளிக் கொட்டியவன்
ஒரு சிறுவன், பத்து வயது இருக்கலாம்!

உடலே கூசி விட்டது எனக்கு!
மடப் பயல் எத்தனை perverted!

கைத்தடி உடனடியாக வாங்கிவிட,
நெத்தியடியும் ஒரு காரணமானது !
 
Last edited:
Ref #872

The Sanskrit Slokam (post #872) is from Bhaja Govindam (by Sri Adi Sankaracharya ) - slokam number 6 - One has to read(reread and contemplate) on all of the Bhaja Govindam slokams - (I may be preaching to the choir - in which case I apologize)
 
dear Sir,
I had given all the slokas of Bhaja Govindham
(Moha Mudgaram) already in the Slokas and Translation section.
When the wife of the dead young man refused to see his body, I was reminded of this particular sloka and gave it again as re cap.
Thank you for you post and please DO NOT apologize-since you are only trying to help me.
with warm regards, :pray2:
Mrs.V.R.


The Sanskrit Slokam (post #872) is from Bhaja Govindam (by Sri Adi Sankaracharya ) - slokam number 6 - One has to read(reread and contemplate) on all of the Bhaja Govindam slokams - (I may be preaching to the choir - in which case I apologize)
 
Foot loose is NOT nut loose.

I heard a woman boast of her son,
That he would sit quiet like a moron.

That is not how a child should be!
It should indeed be active as a bee!

Curious of all the things around, :smash:
Trying its hand in things abound!

Dancing in glee and also singing :dance:
The things around investigating,

Such girls are called as "tom boys" :high5:
They are naughty like the real boys.

I too must have been such a one,
In my younger days now long gone.

These are people called "foot loose"
Not to be confused with "nut loose" :nono:

Only a child who wishes to learn,
Will become an interesting person.

The 'cow-dung-boy' makes mom happy,
But other hearts he will make unhappy!
 
Temporary Solutions To
Permanent Problems!

My father used to say this very often,
Much to the amusement of us children!

"A simple temporary adjustment,
Is the best solution permanent!"

He was as always so very correct.
His words have proved to be right.

Whatever we did to get them repaired,
Two bathroom facets always dripped! :mmph:

The most unnerving place in a house,
Is the wet bathroom, in my true gaze! :fear:

They remain so wet and slippery
Forcing us people to do jugglery!:juggle:

At last I have got a real dry bathroom,
Without changing facets in that room! :thumb:

All I did was to place small buckets,
Under the drips to treat those defects!

They may look like they are temporary,
But I am sure they'll stay put to eternity!
 
Last edited:
Quites by George Farquhar.

How a little love and good company
improves a woman. :music:

Charming women can true converts make,:laser:
We love the percepts for the teacher's sake.:high5:

Money is the sinews of love as of war.
:popcorn:
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 5. Everyday performers!

தினமும் அங்கு பார்ப்போம்
அனேக விதமான அற்புதங்கள்!

மூன்று பேர் ஓட்டும் சைக்கிள்!
படுத்துக் கொண்டே ஓட்டுவது!

மொத்தக் குடும்பமும் செல்வதற்கு
நிழற்குடை ஒன்று நிறுவப்பட்டது! :flock:

நான்கு சக்கரங்கள் கொண்ட
Roller skaters out of fashion! :nono:

இப்போது பழக்கத்தில் உள்ளது
இரண்டு சக்கரங்கள் roller blades!

சாதாரண boot டிலேயே இப்போது
சின்னச் சக்கரம் ஒன்று குதிகாலில்.

என்னமாகச் சறுக்குகின்றார்கள்
சின்னக் குழந்தைகளும் பெரியவரும்!

சாலையில் figure skating போலவே
செமை ஸ்பீடில் பின்புறம் செல்பவர்!

கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு
முன்னுக்குச் செல்வதே மிகக் கடினம்!

கண் காணாத இடத்துக்கு சிறிதும்
கவலையே இன்றி செல்வதெப்படி!

கண்கள் விரிய வேடிக்கை பார்ப்போம்!
பற்கள் தெரிய சிரித்து மகிழுவார்கள்! :love:

ஏர்போர்ட்டில் ஒரு குட்டி fellow!

Wheel suitcase அவன் முன்புறம்,
மடித்த கால் ஒன்று அவன் பின்புறம்!

அத்தனை பெரிய ஹாலில் skating!
ஒத்தைச் சக்கர ஷூவை அணிந்து!

இன்றைக்கும் மறக்கமுடியவில்லை!
அன்றைக்கு அவன் சென்ற அழகை! :clap2:


 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 6. Jolly days and Holidays!

பள்ளியில் படிக்கும் போது என்
கள்ளக் குட்டிக் கிருஷ்ணன்;

விந்தை ஒன்றைச் செய்வான்
சிந்தித்தால் சிரித்து விடுவோம்!

விடுமுறை நாட்களில் எழுவான்
விடிவதற்கு மிகவும் முன்னமே!

இரவு தூங்குவதும் லேட்டாக.
பெரிய மனிதர்களைப் போலேவே!

"எல்லோரும் லீவு நாள் தூங்குவர்
வழக்கத்தை விடவும் அதிகமாக!

நீ மாற்றிச் செய்கின்றாயே!" என்றால்
அவன் சொல்லுவது இது தான்!

"Holidays are always jolly days!
So they must also be longer days!"

இப்படி இருபுறமும் நீட்டி நாளை
எப்படியும் 4 மணி அதிகரிப்பான்!

அடுத்த நாள் சிவந்த கண்களுடன்!
ஆனால் அது வேறு கதை அல்லவா!
 
நவாபும் அவன் ஜவாபும்!

உள்ளூர் பெருந்தனக்காரர்
பள்ளிக்கு அனுப்பினார் - தன்
எள்ளளவும் விருப்பம் இல்லாத
பிள்ளையைப் படிப்பதற்கு!

எல்லை இல்லாத அளவுக்குத்
தொல்லைகள் செய்பவன் அவன்;
சொல்லாமலேயே ஊரில் உள்ள
எல்லோரும் அறிந்த உண்மை இது!

பள்ளி ஆசிரியரிடம் சொன்னார்
உள்ளூர் பெருந்தனக்காரர் இதை!
"அளவில்லாமல் குறும்பு செய்தால்,
விளாசுங்கள் அடுத்த பையனை!

தொட்டு அடிக்க வேண்டாம் என்
பட்டு குமாரனை நீங்கள்!" என்று!
பொட்டில் அடிப்பது போன்று
போட்டு உடைப்பதும் உண்டு !

பெண்டாட்டியை கண்டிக்கத்
துப்பு இல்லாதவன், சென்று
கண்டிப்பதுண்டு, தன் தம்பி
பெண்டாட்டியை! வீர சிங்கம்!

தன் வீட்டில் உள்ள ஊழலைத்
துடைத்துத் தள்ள இயலாதவர்
அடுத்த வீட்டில் நுழைந்து
குட்டையைக் குழப்புவார்கள்!

"குல்லா போட்ட நவாபு!
செல்லாது உங்க ஜவாபு!"
என்று பாடவேண்டியது தான்
இன்னும் மிச்சம் ஆக உள்ளது!
 
பூனையின் பூலோகம்!

பூனை கண்ணை மூடிக் கொண்டால்,
பூலோகம் இருண்டு போய் விடுமா?

தனக்கு விருப்பம் இல்லாத ஒன்றை,
தான் அறியாமல் இருப்பது போலக்

காட்டுவது தான் என்ன வேடிக்கை!
மாட்டுவது நிச்சயம் என்றபோதும்!

விந்தைகளில் எல்லாம் விந்தையானது,
சிந்திக்கத் தெரிந்த மனித மனம் தான்!

பாசாங்கு செய்து விளையாடுகின்ற
பச்சைக் குழந்தைகளைப் போல
வே;

வாழ்நாள் முழுவதும் ஒருவரால்
வாழ்ந்துவிட முடியுமா என்ன?
 
பாட்டும், பாப்பாவும்!

குட்டிப் பாப்பா பாட்டுப் பாடினாள்!

கட்டிச் சர்க்கரை போலவே இனிப்பாக!

வார்த்தைகள் தான் விளங்கவில்லை!

வார்த்தைகள் தா
ம் எதற்கு தேனுக்கு?

வழிநெடுக பாடிக்கொண்டு வந்தவள்
வழியாகப் பாடுவது நம் Skype Chat! :ranger:

குட்டிப் பாப்பா பாடுவது அவளாகவே

'இட்டுக் கட்டி' என்று தெரிந்துவிட்டது! :sing:

'பாட்டி'யும், 'தாத்தா'வும் வேறு எந்தப்

பாட்டில் வருவார்கள் என்று கூறுங்கள்! :noidea:

தானே 'எழுதி', 'இசை அமைத்து'ப் பாடும்

மானின் எதிர்க்காலம் ஒளிவீசிட வேண்டும்!
:pray:
 
Quotes by Henry Fielding

To whom nothing is given of him can nothing be required. :dance:

What a silly fellow must he be who would do the devil's work for nothing. :loco:

Public schools are the nurseries of all vice :doh:
and immorality.
:faint:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top