• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
One has to mould the life taking into account the consequences and
circumstances. In fact, the primary and foremost step towards success
is "Concentration". Dreams or ambition in life do come true, if one is a
positive thinker. One must have Courage to go along the dreams. In fact,
that becomes his first step towards his destiny. If he pursues them with
sincerity and positive approach, his dreams/ambition in life may become true.


Balasubramanian
Ambattur





Balasubramanian
Ambattur
 
William Wordsworth.

Earth has not anything to show more fair. :love:

The child is the father of the man. :baby:

A reasoning, self sufficient thing, :nerd:

An intellectual All-in-all! :laser:
 
# 320. Toilet Training!

அந்த வீட்டில் சிறிய குழந்தை இருக்கிறது என்றால்

ஒருவருமே நம்ப மாட்டார்கள்! காரணம்....

ஒரு நாப்கின் துணி கூட வெளியில் தொங்காது! :shocked:

Pampers வாங்கும் அளவுக்கு வசதியும் கிடையாது!

அந்த "ஷிஷூ" ஷீ(pee) ஷூ (poop) எதுவுமே போகாதா?

ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது

மர்மம் தெளிந்தது; ரகசியம் தெரிந்தது. :becky:

அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும் பற்றித்

தூக்கி அதன் வயிற்றை லேசாக அழுத்திப்

பிடித்துக் கொண்டே இருந்தாள் அதன் அம்மா!

"காலை உதைத்து விளையாட வேண்டும் என்றால்

எதோ ஒன்று (அல்லது இரண்டு) செய்யவேண்டும்!"

என்று விரைவில் கண்டுபிடித்து விட்டது குழந்தை.
icon3.png


பிறகு என்ன கஷ்டம் அதற்கோ அதன் அம்மாவுக்கோ?

The baby was already toilet trained

by the uneducated
mother! :clap2:
 
Life is like that

Since these days children are very shrewd having awareness, good thinking power
and imagination, we must try to pave a way for them to have an intellectual growth
by giving them adequate exposure in the relevant field, where the mother feels that
would be useful to the child. Thus, we can find a remarkable improvement or
progress in the child's life as he/she grows.

Balasubramanian
Ambattur
 
The man who is a terror in the office will be as gentle as a lamb in his house.

The converse is also true!

The man who feels challenged and persecuted everywhere, will become a terror once he steps into his house.

So there are two syndromes in every house.

Veettile puli :whip: Veliyile eli :hail: and

Veettile eil:hail: and Veliyile puli :whip:

The wife automatically takes up the role which is not taken up be her husband.

Nice way of equalizing the odds! Right?
 
William Wordsworth.

Bliss was it in that dawn to be alive,:happy:
But to be young was very heaven.:dance:

There is
One great society alone on earth;
The noble living and the noble dead.:decision:

Instruct them how the mind of a man becomes
a thousand times more beautiful than the earth
on which he dwells.:love:
 
# 321. A clothes shop.

அந்தக் கடையில் பிராக் மிகவும் விலை குறைவாக இருந்தது.

சைஸ் படி அழகாக டிஸ்ப்ளே செய்திருந்தார்கள்.

என்னால் என் கண்களையே நம்பவே முடியவில்லை !

அவ்வளவு குறைந்த விலைக்கு அவ்வளவு நல்ல ஆடைகளா?

நாலு, ஐந்து செலக்ட் செய்தும் விட்டேன்.

பிறகு மகன் கூறினான் அது used clothes shop என்று.

ஏழை, பாழைகள் வாங்கிக் கொள்வார்களாம்.

நான் அதன்பின் அவற்றை வாங்கவில்லை.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது இது தான்!

அவை புதியவை என்று ஏமாளிகள் தலையில் கட்டாமல்

உண்மை கூறி அவைகளை குறைந்த விலைக்கு விற்றது!
 
படி மாவு தானம்.



பாரதப் போர் முடிந்த பின்னர்,
பார் புகழும் அசுவமேத யாகம்
நிகழ்த்தினான், பாண்டவர்களுள்
நிகரற்ற அரசருக்கு அரசன் தருமன்.

“இது போன்ற யாகத்தை யாருமே
இதுவரை கண்டதில்லை”, என்று
ஒருவர் விடாமல் புகழும் போது,
ஒரு சிரிப்பொலி கேட்டது அங்கே!

பாதி உடல் ஸ்வர்ணமயமான,
கீரிப் பிள்ளையே அங்கே சிரித்தது!
என்ன ஏது என்று அனைவருமே
பின் வாங்கித் திகைத்து நிற்கையில்,

“இதுவெல்லாம் ஒரு யாகம் என
இவ்வளவு புகழ்கின்றீர்களே!
ஒரு படி மாவு தானத்துக்கு
சரி சமமாகுமோ இந்த யாகம்?

ஊஞ்ச விருத்தி அந்தணர் ஒருவர்,
ஊரில் வாழ்ந்து வந்தார், தன்னுடைய
மனைவி, மகன், மருமகளுடன்,
மனத்தை உருக்கும் எளிய வாழ்க்கை.

பொறுக்கி வந்த தானியங்களைப்
பொடி செய்து நான்கு பங்காக்கி,
ஆறாவது காலத்தில் செய்வார்கள்,
ஒரு வேளை போஜனம் மட்டுமே.

ஒன்றும் கிடைக்காத நாட்களில்,
மறுநாள் வரை உபவாசம்தான்.
ஒரு நாள் ஒரு படி மாவைப் பங்கிட்டு,
ஒரு பொழுது உண்ண அமர்கையில்,

வந்தார் ஏழை அந்தணர் ஒருவர்,
வாடிய முகத்துடன், பசியுடனும்;
தன் பங்கை மனமுவந்து அவருக்குத்
தந்தார் ஊஞ்ச விருத்தி அந்தணர்.

பசி தீராததனால், பின்னர் அவர்தம்
பத்தினியும், மகனும், மருமகளும்,
தத்தம் பங்கு மாவையும் உவந்து
தத்தம் செய்ய, அவர் பசி தீர்ந்தது.

எந்தச் சிறந்த அசுவமேத யாகமும்,
எந்தச் சிறந்த ராஜ சூய யாகமும்,
ஈடு இல்லையே இந்த தானத்துக்கு!
பூமாரி பொழிந்தது, உடனே அங்கே!

சிதறிய மாவில் புரண்டதால், நான்
சிறந்த பொன்னிறம் அடைந்தேன்!
மறு பாதியையும் பொன்னிறமாக்க,
மாறி மாறி அலைகின்றேன் நான்!

பொன்னிறம் அடையவில்லை, என்
பொன்னுடலின் மறு பாதி, இங்கே!”
சொல்லி விட்டு விரைந்து மறைந்தது,
வில்லில் இருந்து விடுபட்ட அம்பெனவே!

தானம் என்பது பொருட்கள் அல்ல;
தானம் என்பது நம் மனோ பாவமே.
உவந்து அளிக்கும் கரியும், வைரமே!
கசந்து அளிக்கும் வைரமும், கரியே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
யாருக்கு தண்டனை இது???

குருவி தலையில் ஒரு பனங்காய் இருந்தது
இப்போது
ன்னும் இரண்டு வந்துள்ளன.

ஒரே பெண்ணின் தலைப் பிரசவம்
தாய் வீட்டில் அல்லவா நடக்கும்?

ஒரே செல்ல மகள் என்கிறார்கள்!
மாமியார் வீட்டில் விட்டிருக்கிறார்கள்!!

அவள் Freedom at midnight கேட்டவள்.
வாணலி போல் முகத்தை வைத்துக் கொண்டு :mad2:

அந்தி சந்தி நேரங்களில் சந்து பொந்துகளில்
பினாத்திக் கொண்டு நடை பயிலுகிறாள். :blabla:

மொபைல் போனில் அவள் பேசுகிறாளாம்.
இருட்டில், power-cut சமயத்தில் கூடவா??

மாமியார் officially 100% retired since 2 years !
தான் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க மாட்டாள்.

மாமனார் தேய்ந்து ஒட்டாஞ்சில் ஆகியாயிற்று.
பிறக்கும் குழந்தையையும், மருமகளையும்,

eating machine மனைவியையும் எப்படி
ஒண்டியாக சமாளிக்கப் போகின்றான்? :shocked:

கடவுள் தான் கருவில் இருக்கும் குழந்தையை

இந்த மூவரிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்! :pray:


 
Last edited:
One of the purposes of a Wedding is for a Couple to establish an
identity i.e. independent of their parents. If this does not happen
the healthy marriage becomes more of a challenge for them. Every
couple should live in a separate house or in a different town for a
couple of years , away from the both the parents, as the same will
facilitate them to cultivate the habit/concept of made-for-each-other
besides the elders will have no opportunity to poke in.

Balasubramanian
Ambattur
 
William Wordsworth.

Happy is he, who, caring not for the Pope,
Consul or King, can sound himself to know
The destiny of Man, and live in Hope. :couch2:

Men are we and must grieve when even the Shade
Of that which once was great is pass'd away. :sad:

We must be free or die, who speak the tongue
That Shakespeare spake: the faith and morals hold
Which Milton held.
:first:
 
# 322. சகாயவிலையில் கேன்டீன்!

கேன்டீனில் சகாய விலையில் சாப்பாடு போடுவார்கள்.

வொர்கர்களுக்கு மாதத்துக்குத் தேவையான கூப்பன்களுடன்.

பல்லைத் தேய்த்துவிட்டோ ( தேய்க்காமலோ)

ஆபீஸ் சென்றால் போதும்! :clock:

மற்றதெல்லாம் அங்கேயே கிடைக்கும்.

எல்லோரும் பெரிய, பெரிய காரியருடன் செல்வார்கள்.

பாவம் மனைவிகள்!

அதிகாலையிலேயே எத்தனை வித சமையல்?

பிறகு தெரிந்தது அவர்கள் கொண்டு செல்வது

காலிக் காரியர் என்று!

கேன்டீனில் உண்பவர்கள் காலிக் காரியர்

எடுத்துச்செல்வது ஏன்? :confused:

சாயங்காலம் அவை நிரம்பித் திரும்பி வரும் அதற்காக!

குரங்கும், முதலையும் கதையில் முதலை குரங்கிடம் தன்

ஆசை மனைவிக்கும் நாவல் பழம் கேட்
குமே அதே கதை!

தானும் உண்டு விட்டு, பெண்டு பிள்ளைகளுக்கும்

மலிவு விலையில் தினமும் ஒரு வித டிபன் :popcorn:

வாங்கிச் செல்லும் சாமர்த்தியம் நமக்கு வருமா?
:rolleyes:
 
The plasma car is now in India!

images


The Plasma-Car is a plastic ride-on toy car designed for children, made popular by
http://en.wikipedia.org/wiki/Canadiantoy distributor Plasmart of Canada.

The Plasma-Car can be propelled by wiggling the front steering wheel which is attached to two pivoting wheels touching the ground.

It harnesses the natural forces of inertia, centrifugal force, gravity, and friction in order to drive the car forward and backward.

It does not require a power source such as batteries, fuel, pedals, or gears - it simply runs on the child's ability to wiggle the steering wheel.

It can be operated indoors and/or outdoors, though it works best on a smooth, flat surface.

A real boon to the parents who worry about the cost of fuel and batteries needed by their kids for their toys.
 
Mercedes rolls out the Invisible car!

1-jpg_052152.jpg


Using the principle that to see through something you need to see what's behind it, they covered the driver's side of the car in mats of LEDs and mounted a digital SLR camera on the opposite side of the vehicle.

The camera shoots the passenger side of the car and displays it on the driver's side of the car - creating an illusion of optical camouflage of transparency..

The result is ...an invisible car!
 
I strongly believe that the meanest habit / custom of a husband is calling his wife as "Di!" :doh:

How much time does the wife need to reply saying "Da!"? :croc:

Of course in some serials already the heroines are doing it - as I happen to overhear the dialogues in spite of my ear plugs.

After the song "Why this koleveri?" became popular, everyman thinks he is entitled to call NOT JUST his own wife but anybody else's wife also as "Di"!!! :mad2:

What is the world coming to??? :shocked:
 
Last edited:
William Wordsworth.

Sweet childish days, that were as long :baby:
As twenty days are now. :bowl:

O cuckoo! Shall I call thee bird,:confused:
or but a wandering voice?
:ear:
 
# 323. Food spraying dirty boy!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது உணவை துப்புவது

அல்லது அம்மா/அப்பா முகத்தில் spray செய்வது!

வாய்க்குள் போகும் உணவைவிட

வெளியில் வருவது தான் அதிகம்!

ஏமாற்றி உள்ளே உணவைத் தள்ளவேண்டும்.

"Dirty boy!" என்ற கோபித்துக் கொண்டால் :nono:

அதுவே பெரிய பட்டமளிப்பைப்போல

எண்ணிக் கொண்டு துப்பிவிட்டு சிரித்துக் கொண்டே

"dirty boy" என்று சொல்லி மீண்டும்... மீண்டும்...! :roll:

அதுவே ஒரு புது விளையாட்டாகிவிடும் குழந்தைக்கு.

சிந்தித்துப் பார்த்தால் பல பெரியவர்களும் உண்மையில்

இதையே செய்கின்றோம் நம் வாழ்விலும்.

ஒரு தவறு செய்துவிட்டு "சாரி" சொல்லிவிட்டு :sorry:

மீண்டும் அதே தவற்றைச் செய்கின்றோம்.

நமக்கும் இரண்டு வயதுக் குழந்தைக்கும்

உண்மையில் என்ன வேறுபாடு???:noidea:
 
Greetings to all the women of this forum
03D


without whom
most of the men cannot survive and
B0C


with whom
some of them do not know how to live
B0E


on this special day dedicated to us.
:party:
 
Last edited:
நல்லதோர் வீணை!

(Women's day special)



வீணையும் பெண்ணும் ஒரேபோலவே;
வீணர்கள் இசைக்கவே இயலாதவர்கள்.
இசைக்கத் தெரிந்தவரிடம் கிடைத்தால்,
இசைப்பார் உலகை மயக்கும் இசையை.

பெண் பார்க்கப் போகும்போது தேவை,
பெண் ஆடவும், பாடவும் தெரிந்தவளாக!
படித்து விட்டுப் பணியிலும் இருந்தால்,
பல மதிப்பெண்கள் கூடிவிடும் அன்றோ!

என் மருமகள், என் மனைவி என்றே
எக்காளம் இடுவர் மணமான புதிதில்;
“என்ன பாட்டும் கூத்தும் எப்போதும்?”
என்று மாறிவிடும் வெகு விரைவில்.

எல்லாமே அறிய வேண்டும்; ஆனால்
எதுவுமே செய்ய அனுமதி மறுப்பு!
எதற்காகக் கற்றுத் தேர்ந்த மருமகள்?
எதுவும் கற்காத பெண் போதாதோ?

கலையை அழிப்பதும், ஒடுக்குவதும் ஒரு
கொலைக்குச் சமம், கற்றவர் நோக்கில்.
விலை மதிப்பில்லாத கலையைக் கற்று
வீணாக்குவதால் என்ன பயன் விளையும்?

நல்லதோர் வீணையைக் கைகளில் எடுத்து,
நலம் கெடப் புழுதியில் எறிந்து விடாதீர்!
வல்லவன் கைகளை அடையட்டும் அது!
வானவர் மயங்க இசைக்கட்டும் அது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 2120

Wish you all the best.


I like everything except the 3rd line "with whom they do
not know how to live", why not the other way. Take it easy.

Balasubramanian
Ambattur
thats right. Why cant they celebrate their special day without having to take a dig at men.

may be because

a Lady has a Lad in herself
a Woman has a man in her
she has a he inside?
 
I have noticed the way the "clinging wives" though it is a :drama:

are being pampered :couch2: by their husbands and the self

confident wives are made to do all the work and also take the blame. :caked:

I could not help writing the third line.

May be I should add the words "some of whom"

before the word men!
Thank you for your good wishes. :pray2:

# 2120

Wish you all the best.


I like everything except the 3rd line "with whom they do
not know how to live", why not the other way. Take it easy.

Balasubramanian
Ambattur
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top