• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Any more interesting concealed words Mr. O3??? :clap2:

I can think of some more!
icon3.png


A 'Female' has a 'male' in her.

'Women' have 'men' in them.


thats right. Why cant they celebrate their special day without having to take a dig at men.

may be because

a Lady has a Lad in herself
a Woman has a man in her
she has a he inside?
 
It is THUS proved that men of all ages and all stages

are contained in the women of the corresponding ages and stages.

Shakti > Sivam since Sivam is contained in Shakti.
:happy:
 
I think women are all females

Why doubt the well known fact??? :confused:

Female can be anything from a new born to 90+

while women might mean grown up adult females! :)

I am reminded of the Logic I studied in my P.U.C in 1962.

All men are mortal. (correct)

All mortals are men! (wrong)

In the same way ...

All women are females (Correct)

All females are women (wrong)

How do you like it ???
:eyebrows:
 
A line will take us hours may be :clock:
Yet if it does not seem a moment's thought ,
Our stitching and unstitching has been naught.:help:


The years like great black oxen tread the world,
And God the herdsman goads then on behind,
And I am broken by their passing feet.:ballchain:


A king is but a foolish laborer :crazy:
Who wants his blood to be another's dream.

William Butler Yeats.
 
# 324. Air hostess.

ஒரு air hostess எதிர் வீட்டுக்கு வந்தாள்.

கையில் சிறு குழந்தையுடன், தனியாக.

"குழந்தையின் தந்தை யார்?" என்றால்

ஒரு மங்கின போட்டோவைக் காட்டினாள்.

கல்யாண போட்டோ என்று எதுவும் இல்லை.

இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது கூட இல்லை

அதிசயமாக இருந்தது. நம்ப முடியவில்லை.

பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டும் முன்பே

டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்கும் காலம் இது. :photo:

குழந்தையை அவள் படுத்தும் பாடு நம்மை உறுத்தும்.

தலை கீழாகத் தொங்கும்படி பிடித்துக் கொள்வாள்.

அவனை படுக்க வைத்து கால்களையும், கைகளையும்,

எலாஸ்டிக் பாண்டை இழுப்பது போல நன்றாக

இழுத்து, மடித்துச் சுருட்டி..என்ன ட்ரைனிங் இது?:scared:

மாலையில் பெரிய கார் வரும். ஏறிப் போவாள்.

காலையில் தான் திரும்பி வருவாள். :car:

திடீரென்று உடம்பு முழுக்க HAIR REMOVER CREAM

பூசிக்கொண்டு குட்டி பனியன், ஜட்டியைப்

போட்டுக் கொண்டு நிற்பாள். அயோமயம்.

வேலைக்காரி சங்கிலியைத் திருடினாள்

என்று கசமுசா ஆனது!

பிறகு வீட்டைக் காலி செய்துகொண்டு போய்விட்டாள்.

அவளும் அந்தக் குழந்தையும் என்ன ஆனார்கள்

எங்கே இருக்கிறார்கள் எதுவுமே தெரியவில்லை.

அவள் காலி செய்தபோது

நாங்கள் ஊரில் இருக்கவில்லை.

ஒரு நாள் ஒரு நண்பி கூறினாள்,

"வரும் வழியில் பெரிய ரகளை! :rant:

கூட்டத்தின் உயிர்நாடி யார் என்று தெரியுமா???

நம்ம AIR HOSTESS!"

 
Life is like that

One has to form a life yardstick or guideline to do the best always
irrespective of the bottlenecks keeping in view the Superiority as the Goal
or Vision in mind.

Balasubramanian
Ambattur
 
William Butler Keats.

When I was a boy with never a crack in my heart.:happy:


If Folly links with Elegance
No man knows which is which.:decision:


Those I fight I do not hate :nono:

Those I guard I do not love.
:nono:
 
# 325. Feeding the baby.

Air hostess குழந்தைக்கு உணவு கொடுப்பதை வெறுத்தாள்.

வயிற்றில் ஒரு ஜிப் வைத்துக் கொடுத்திருந்தால்,

சந்தோஷமாக கலக்கிய உணவை உள்ளே கொட்டி,

ஜிப்பைப் போட்டுவிட்டு,

போய்க்கொண்டே இருந்திருப்பாள் போல!

தினமும் குழந்தை வீல் வீல் என்று அலறுவான். :Cry:

இவள் திட்டும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

என்ன தான் நடக்கிறது என்று ஒரு நாள் சென்று பார்த்தால்,


தொடைக்கு அடியில் அவனை இடுக்கிக் கொண்டு,

அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு

வாயில் ஊற்றி விழுங்க வைக்கிறாள். :scared:

ஒரு நாள் என்னிடம் வந்தாள்,

"இன்று மட்டும் நீங்கள் கொடுங்கள்!"

கையில் ஒரு பெரிய கிண்ணம் அல்லது சின்ன பௌல் .


அதில் பீட்ரூட் கலரில் மைதாப் பசைபோல ஒரு சாதனம்.

"இது என்ன?" என்றால் அவள் சொல்கிறாள்,

" காய்கறிகளை அரைத்து அதில் சோற்றையும் குழைத்தது!

நான் கேட்டேன் அவளிடம்,

"உன்னால் இதைச் சாப்பிட முடியுமா?"

'நான் என் இதைச் சாப்பிட வேண்டும்?" என்றாள்.

"உணவு உண்பது ஒன்று தான் ஆயுள் முழுக்க நடக்கும் ஒன்று.

அந்த நேரத்தை இனிமையானதாக, சுவையானதாக

enjoyable ஆக்க வேண்டும்" :dance:

என் வீட்டில் இருந்த சாதத்தில் பருப்பும் நெய்யும்

போட்டுப் பிசைந்து கொஞ்சம் தெளிவாக

ரசம் கலந்து கொடுத்தால் கபகப என்று உண்கின்றான்!

"நீங்களே இனி தினமும் சாப்பிட வைத்து விடுங்கள்!"

என்றாள்.

"உன் வேலையை நீதான் செய்ய வேண்டும் பெண்ணே!

அம்மா என்று அவன் உன்னிடமே உண்ண விரும்புவான்!"

அவளுக்கு மனதே இல்லை,

off load பண்ணலாம் என்று இருந்தாள்!

அப்பாவின் அறிவுரை நினைவுக்கு வந்தது!

"உதவி செய்யலாம் ஆனால் ஏமாளி ஆகக்கூடாது!" :nono:

 
முற்பகல் செய்யின் ...

வல்லவனுக்கு வல்லவன் உண்டு வையகத்தில்!:heh:
எத்தனுக்கு எத்தன் உண்டு இந்த நிலவுலகில்!

ஊரார் பணத்தில் குளிர் காய்ந்தவர்கள்
ஊமையாகி நிற்கின்றார்கள் இன்று!:tape:

தீட்டிய மரத்தில் பதம் பார்ப்பதுபோலே அவர்களிடமே
தீயவர் இருவர் தம் கைவரிசையைக் காட்டியுள்ளனர். :help:

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்.

இது பழமொழி. புது மொழி....???

அரசன் அன்று கொல்வான்,
தெய்வமும் அன்றே கொல்லும்.

God has also become jet-set in this Kali Yuga.
:plane:
 
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

The Tongue is the worst enemy of mankind.

It works in two ways...both equally dangerous!

The sophisticated taste buds is one of them.

I shared the sweet-pongal I had prepared as prasaadam

(and was wise enough to leave some at home)

with my neighbors.

They did not appreciate the gesture and their comment was

"There are very few cashews and kismis in this. You should have

added more of those"

The pointless / poisonous/ contradicting manner of talking is

the other.

Some people have to find fault with everything. I know a few!

Some people have to contradict everything. I know a few!!

Others have to challenge everything. I know very well a few!!!

Some others have to gossip on everyone and every issue.

Apparently the world is full of them.

If we stand apart from them, it is more or less certain that, we

will be the constant theme of their talks and gossips.

But the like the caravan we have to keep moving on, while the

dogs try to chase us and bark at us!



 
Last edited:


397 (a). சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால்
சூரியனுக்குக் கேடா நாய்க்குக் கேடா?

397 (b). The dogs bark but the caravan moves on.
 
William Butler Yeats.

A woman of so shining a loveliness :flame:
That men threshed corn at midnight by a tress.

Was it for this the wild geese spread,
The gray wing upon every tide; :confused:
For this that all blood was shed. :fear:

Romantic Ireland's dead and gone,
It's with O'Leary in the grave.
:rip:
 
# 326. The chain borrowing aunty.

கல் பதித்த ஒரு டாலர் செயின் அணிவேன் விசே ஷ நாட்களில்.

ஒரு ஆன்ட்டிக்கு அதன் மேல் எப்போதும் ஒரு கண் (இரண்டு??)

ஒரு நாள் அதை தருமாறு கேட்டார். "எதற்கு?" என்றால்

"என் தட்டானிடம் சொல்லி அந்த டாலர் டிசைன் காபி
செய்யவேண்டும்!"

"அவனை இங்கே வரச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

அவர் விடுவதாக இல்லை! வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

பிறகு சொன்னேன், "அவர்களிடம் டிசைன் புத்தகம் இருக்கும்

அதில் இந்த டிசைன் இருக்கும். நான் வேண்டுமானால்

புத்தகத்தில் அதைத் தேடி எடுத்துத் தருகின்றேன்'

அவர் முகம் தொங்கிப் போயிற்று. :pout:

பிறகு பேச்சு வாக்கில் ஒரு நண்பியிடம் சொன்னபோது

"நல்லவேளை தப்பித்தாய்! அந்த ஆன்ட்டிக்கு இதே வேலை
தான்.

செயினில் ஒரு துண்டை வெட்டி எடுத்துவிடுவார்! :heh:

அளந்தால் தான் நமக்கே தெரியும் அவ்வளவு நீட்டாக."

24 inches, 24 grams
செயினில் ஒன்று அல்லது இரண்டு

அங்குலம் வெட்டி எடுத்தால் என்ன ஆயிற்று??? :shocked:

தட்டான் துணை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்.

எந்த மாதிரி மனிதர்கள் எல்லாம் உலகில் இருக்கிறார்கள்!!!
:doh:
 
Why do we have love - hate relationship???

We love someone but hate to depend on him / her.

That is one of the main reasons for this kind of

love - hate relationship. :decision:

The second main reason is this...

We hate those whom we admire and

we love those who admire us!

Life is strange!
:dizzy:...... :wacko: :faint:
 
False belief not only limits one's success potential but also sometimes
it destroys a person's life too, mainly because the mind of the person
refuses to recover from it. Fear of Failure and Fear of Success is yet
another factor that prevents a person from coming out of false belief.

Balasubramanian
Ambattur
 
People who maintain healthy relationship communicate frankly between them.
Some in order to maintain a healthy relationship just simply enjoy giving without anticipating
from others. They maintain compassion and never attempt to hide things of importance
between each other, mainly because both stand together through thick and thin. Normally
everyone has an expectation. One has to cultivate a habit of respecting each other's
ideas and opinions without any conflicting views. Perhaps one should join in fun
activities together and just simply share a smile or laugh for a long and healthy
relationship.

Balasubramanian
Ambattur
 
One of life's many mysteries...!

We meet a person or come to know about his / her existence.

But we feel that we have known him / her all along!

He / she does not appear to be a stranger even at the first sight!

How? why? Any explanations from anyone?
 
Life is like that

Life has become a Train Journey. God is the Driver and
the Fate is the Guard. The Destination is not known as
of now and do not also know where to disembark. It is
only for us to see or meet the passengers, viz. friends
and relatives, watch through the window what is happening
outside or sleep until the destination till the time TTE
(Yama Dharmaraja) asks to get down from the coach.

Balasubramanian
Ambattur
 
William Butler Yeats.

Twelve pennies? what better reason for killing man?:high5:

A good writer should be so simple that he has no faults only sins. :rolleyes:

They that have red cheeks will have pale cheeks for my sake, and for all that they will think they are well paid.
:popcorn:
 
# 327. Rare collector of old newspapers!

இவருக்கு தூரத்து சொந்தம் அந்த மாமா.

அவர் வீட்டுக்குள் நுழைந்தது கண்ணில் பட்டது

எங்கு நோக்கினும் ஒரே ஒரு சாமானம் தான்

அடுக்கு அடுக்காக கட்டப்பட பழைய newspaper.

எத்தனை ஆண்டுகள் சேகரித்தாரோ தெரியவில்லை.

இருக்கும் கொஞ்டம் இடத்திலும் இப்படி அடுக்கி

தூசும் தும்பும் வீடு நிறைய இருப்பதை மற்றவர்கள்

எப்படி சகித்துக் கொள்ளுகிறார்கள்! பாவம்! :tsk:

ஆனால் ஒரு அதிசயம் நடந்தது!

அவர் இருக்கும் போது விற்க முடியாததை

அவர் இல்லாதபோது அவர்கள் விற்றார்கள்!

பழைய பேப்பரில் அவ்வளவு பணம் கிடைக்குமா??:shocked:

அப்போது இருந்த பல செலவினங்களுக்கு

அந்தப் பணம் மிகவும் உதவியாக இருந்ததாம்!:nod:

முன் ஜாக்கிரதையாக தீர்க்க தரிசனத்துடன்

வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்திருப்பாரோ?:noidea:

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top