• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
I must have really really forgotten myself and my problems

until they forced their presence on me!
:ballchain:

Have I not warned you that this forum is a MAYA and you should not neglect your health for the sake of 100% participation?

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்! Take care dear Sis!! :)
 
Dr. Renu and Mr. Raghy,

Please correct me if I am wrong! :)

The Knee joint is supposed to be of the hinge type - opening and closing in only one direction.

But when it gets extra freedom to rotate and imitate a tumbler-lock the person is in for a lot of trouble!

The trouble is doubled by the fact that the ligaments have become loose and are not able to exert tight control on the joint!

The reason...:confused:

The cartilages in between the bones have vanished without a trace! :shocked:

So the gap between the bones has narrowed making the ligaments loose.

What a troublesome chain reaction!!!
:doh:
 
I do not wish to exhaust the extended memory space before the series சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்கள் is completed.

So the quotations will appear only in the Points to Ponder thread from now.

As soon as this series is completed, I will launch a new thread (title still under consideration) which may be combination of both Points to Ponder and Life is like that.

There is not much difference between them, since we ponder in the first and wonder in the second thread.

 
# 346. ஒரு ரூபாய் அப்பளம்!

அந்த "பலே பாட்டி!"க்கு எத்தனை சொத்து???

அவருக்கே தெரியாது....கோடிகளில் இருக்கும்.:popcorn:

அத்துவானக் காடாக இருந்த நிலத்தை எப்போதே

பட்டாணிச் சுண்டலுக்கு வாங்கிப் போட்டிருந்தார் தாத்தா.

இன்று அதுவே apartment ஆக மாறும்போது எத்தனை லாபம்!

பாட்டி படு சிக்கனம். :heh:

கோவிலில் எதாவது கொடுத்தோம் என்றால்

"அது மட்டும் இரண்டு கொடு!"

என்று கேட்டு வாங்கிக் கொள்வார்.

அன்று மளிகைக் கடைப் பையன்

கத்திக் கொண்டு இருந்தான்!

"ஒரு ரூபாய்க்கெல்லாம் அப்பளம் கிடையாது பாட்டி.

அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளுங்கள்!"

பாட்டி விடவில்லை. அவனும் தரவில்லை.

Oh! இது தான் விடாக்கண்டன் கொடாக்கண்டன் ஜோடியா?

"அப்பளம் கெட்டுப் போகாது வாங்கிக் கொள்ளுங்கள்!"

"ஒருத்திக்கு எதுக்கு அஞ்சு ரூபாய்க்கு அப்பளம்?"

அஞ்சு ரூபாய்க்கு அப்பளம் இரண்டோ

அல்லது மூன்றோ கிடைத்திருக்குமா?:rolleyes:

வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி

பாட்டி பணக்காரியான ரகசியம்

அன்று நன்று விளங்கியது.!
icon3.png
 
# 347. சாரி பிக்பாக்கெட்!

அந்த பஸ் ரூட் எப்போதும் கூட்டம் அலை மோதும். :flock:

அன்றும் அது போலவே அலை மோதியது!

என் கையில் பெரிய பை.

பையில் இரண்டு புது புடவைகள்.

அதற்கு மேலே ஒரு முறை உடுத்தின ஒரு புடவை.

பையின் வாயைக் கர்சீப்பால் கட்டியிருந்தேன்.

பையை எனக்கு முன்னால் பிடித்துக் கொண்டிருந்தேன்.

இறங்கும் போது ஒரு நொடி பையைப் பின்னால் பிடித்தேன்;

அது முன்னால் இருந்தால் படிகளைப் பார்க்க முடியாது.

ஒருத்தி என் முதுகில் பயங்கரமாக இடித்தாள்.

வீட்டுக்கு வந்து பார்த்தால்

"தோல் இருக்கப் பழம் விழுங்கிய" கதை! :shocked:

பை கட்டியது கட்டியது போலவே இருக்க

ஒரு புடவை அபேஸ்! :doh:

நல்லவேளை புது புடவைகள் ஒன்றும் ஆகவில்லை.

தொலைந்த புடவை தொலைந்ததும் எனக்கு நல்லதே!

முதல் முறை அதை அணிந்தபோது ஒரு பெரிய சாலையில்

தலை குப்புற விழுந்தேன் இவர் sudden brake போட்டதில்.

"சனி ஒழிந்தது !" என்று சேலையைப் பற்றிக்

கவலைப் படவில்லை

இன்றுவரை புரியவில்லை

எப்படி ஒரு நொடியில்,

ஒரு இடியில், மூடிய பையில்

இருந்த சேலையை எடுத்தாள் என்று! :noidea:
 
முதலில் மனிதன் மது குடிப்பான்.
பிறகு மது அவனைக் குடிக்கும்!
 
குடி குடிப்பவர் குடியைக் கெடுக்கும்!

மது உள்ளே! மதி வெளியே!!

 
Selling in Wartime (1914-18)

This can happen only in Great Britain.
Abdulla Cigarette the brand leader at that time put an advertisement in London Tube " No Smoking, not even Abdulla". The fact is smoking is not allowed in London Tube.

Abdulla Cigarettes used an illustration of a smiling Scottish soldier with his arm in a sling happily smoking one of their products in an advertisement that appeared early in 1918 in leading News papers & Magazines. To his right was a poem of four stanzas entitled ‘Cheero!’ extolling the virtues of Abdulla cigarettes while in hospital, as the last verse proclaims:
If there’s anyone who wonders what to send us Boys in Blue,
We’re “dead nuts” upon Abdullas – and there always seems too few!
Applications of Abdullas soothe and cheer and give us heart,
And a wonderful improvement soon appears on every chart –
For there’s not a Lad in Hospital who isn’t wild to get
At a beautiful big boxful of Abdulla’s Cigarette.

Brahmanyan,
Bangalore.
 
A very effective pro-smoking campaign! :smokin:

This can happen only in Great Britain.
Abdulla Cigarette the brand leader at that time put an advertisement in London Tube " No Smoking, not even Abdulla". The fact is smoking is not allowed in London Tube.

Abdulla Cigarettes used an illustration of a smiling Scottish soldier with his arm in a sling happily smoking one of their products in an advertisement that appeared early in 1918 in leading News papers & Magazines. To his right was a poem of four stanzas entitled ‘Cheero!’ extolling the virtues of Abdulla cigarettes while in hospital, as the last verse proclaims:
If there’s anyone who wonders what to send us Boys in Blue,
We’re “dead nuts” upon Abdullas – and there always seems too few!
Applications of Abdullas soothe and cheer and give us heart,
And a wonderful improvement soon appears on every chart –
For there’s not a Lad in Hospital who isn’t wild to get
At a beautiful big boxful of Abdulla’s Cigarette.

Brahmanyan,
Bangalore.
 
அதனால் தான் சிவன் சோமபானம் அருந்தினாரோ? மதியை வெளிக்கொணர! உண்மையை வெளிக்கொணர ஊற்றுவதும் உண்டு.
 
சுரா பிரியர்கள் சத்ய சந்தர்கள்!

மது உள்ளே! மதி வெளியே!!


உண்மைகளும் கூடவே வெளி
யே!!

ஊறல் = > உளறல்!
 
A very effective pro-smoking campaign! :smokin:
Oh. Yes, they are most popular cigarettes in UK at one time, that their Advertisements and Posters are Vintage collectors' item today. Here is another Abdulla Cigarettes advertisement from the February 1, 1939 issue of Punch magazine.

"Who needs to bring chocolates, when you can bring a carton of cigarettes instead? Cheer him up with the gift that says "Oh, hurry up and die, already!"


Abdulla cigarettes (no "h") were produced in England by Abdulla & Co. Ltd., short (70 mm), wide flat hard box , 24 or 10 cigarettes in a pack.

Regards,
Brahmanyan,
Bangalore.

 
Nothing works as effectively in promoting a thing

as forbidding it.:rolleyes:

At times it may be the ONLY way to get something done!:)

Do you think EVE would have tempted Adam to taste the apple :boink:

if it were NOT forbidden???
:nono:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top