• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
Why Tamil Hindus put Pillayar Suzhi on top of the letter?

Why Tamil Hindus put Pillayar Suzhi on top of the letter?

Lord Ganesha is called as 'Ekadhantar'- has one tusk. The story behind this is that Ganesha removed one of his tusks to kill a demon who had earlier obtained a boon that he could not be killed by any weapon like sword, bow and arrow etc. There is another story which says that Ganesha removed one of his tusks and gave it to Vyasa Maharishi for using it as a pen in response to his prayer to help him to write Mahabharata. Ganesha came to be known as 'Ekadhantha' after this episode.




Without the grace of Sri Ganesha and His help, nothing whatsoever can be achieved. No action can be undertaken without His support, grace or blessing.

During Aksharabhyasa (teaching of the alphabets), the child is initiated into His Mantra of Om Sri Ganeshaya Namah in Maharashtra and other places. Then only the alphabet is taught.

Legend has it that the Devas, forgot to worship Lord Ganesha before starting to churn the "Paarkadal" (Ksheera Saagaram). Hence, they were only able to get the Alakala Poison out of it.

Later Indra, the king of Devas realized that, it was because they did not worship Ganesha before starting their mission.

Lord Indra created this idol out of the foam (Kadal Nurai) that was generated from the milky ocean (Ksheera Saagaram) churned by them, in their quest for the celestial nectar Amrudham.

After they worshipped this idol made of foam (Nurai in Tamil), they were able to take out the Amrudham from the Ocean.

If this is the plight of Devas themselves, we ordinary Humans needs to pray Sri Ganesha for success of our any job undertaken by us even if it is writing a small list.


We have been told repeatedly by our elders that pillayar suzhi is
something related to pillayar and doing it bestows success in writing
that piece.

But is that so? What does pillayar suzhi consist of, a small
circle, a small curve, a horizontal line and a dot. Now think about it.
Before the generation of paper usage, people used papyrus and stylus
was used to write on it (actually slowly carve it). So the first thing
the writers tested for is the whether the papyrus was worth to be carved
i.e. soft enough but not too brittle so that it would break.

The basic movements in writing were circle, curve, dot and lines. Pillayar suzhi
(or the series of movements) helped the writers to improve their writing skill.

http://www.pathirikai.com/2014/Vinayagar.pdf

Old is Gold - Wonder of World: Why ?Pillaiyar Suzhi ?before we start writing anything?
 
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

The Grass referred here is the sacred grass Durva (it is called Dharbai)
The sanctity of dharba, also known as kusha (or, kusa) grass, is as old as the Indian gods.
Kusha, whose name signifies sharp in the sense of acute, is the root for the Sanskrit word for "expert," kosala. That is because the edges of the long leaves that grow in pairs along the tall stems are very sharp, so like the sword it is a symbol for discernment or "discriminating wisdom.

Even with this sacred grass Ma Sita could stop Demon king Ravana advancing towards her. Ma Sita is said to have placed the sacred grass between herself and Ravana during the period of her confinement in Lanka, and she warned him never to cross the grass. If he did, his head would burst into a thousand pieces, she told him.
Ravana fearing for his life could not cross that grass

Some say the durva grass represents the hair of Brahma; others say it is the hair of Vishnu.
Another myth explains that when the pot of Amrita was set on the sacred grass, the children of Kadru (Garuda's stepmother) were determined to get some of the elixir. Ever-watchful Garuda, to prevent their attaining immortality, quickly snatched it away. The snakes ended up licking the the leaves in hopes that some drops had fallen there, but they were so sharp that the poor serpents' tongues were sliced in two.

The unique feature of Durva grass is that it has sharp edges; Rishis used this sacred grass as potent missiles to kill demons and errant kings. The wicket king Vena was killed by Rishis using this grass as a missile.
Edit:

KAkAsura episode in Srimad Ramayana, where Sri Rama, enraged at the insufferable insult and physical injury inflicted upon the Divine Mother by the misguided son of Indra, just plucked a nearby blade of grass (dharbham) and flung it at the cursed crow, uttering the BrahmAstra mantra.-

"Sa darbham samstarAt grihya BrAhmENAstrENa yOjayat

Sa tam pradeeptam chikshEpa darbham vAyasam prati"

This simple blade of grass turned into an extremely potent weapon and hounded
the KAkAsura wherever he flew, all over the three worlds. The renowned Creator
BrahmA, the dreaded Destroyer Rudra and the Chief of Celestials Indra, the
father of the crow-none of these worthies could save the fugitive from the
pursuing BrahmAstra. After flying in vain several times around the three worlds,
the crow fell at the feet of Sri Rama, displaying utter helplessness and
remorse-"threen lOkAn samparikramya tamEvam sharanam gata:" and was saved by the KaruNA KAkuttsttha, even though he (the crow) deserved the most stringent of sentences, viz., death-"vadhArham api KAkuttsttha: kripayA paryapAlayat".

In the Trivikram Avatara too, the Lord used a Darbham to evict Shukra Acharya, who, assuming the form of an insect, obstructed the passage of water from the vessel of Mahabali, who was about to grant the boon of three feet of land sought by the wily Vamana Brahmachari

This, then, is what a blade of grass of capable of, when handled by a person of
attainmen




A Blade of Grass - The Sri Vaishnava Forum - IndiaDivine.org
article-detail
 
What do the horizontal stripes of ash on forehead of Lord Shiva represent?

What do the horizontal stripes of ash on forehead of Lord Shiva represent?

The three horizontal stripes of ash on the forehead of Lord Shankar represent these three memories. Ash projects the desires of a person.

These three lines of ashes may represent

Absolute Knowledge, Purity and Penance

God, Maya, Jiva .

Sat - Raj - Tam

Waking- Dream- Dreamless

Bhu - Bhuva - Swah

yahoo answers

What do the horizontal stripes of ash on forehead of Lord Shiva represent? - Hindu Janajagruti Samiti
 
Facts about India

Facts about India



1. The Tirupati Balaji temple and the Kashi Vishwanath Temple both, receive
more visitors than the Vatican City and Mecca combined.


2. Every 12 years, a religious gathering called the Kumbh Mela occurs in India.
It is the world’s largest gathering of people. The gathering is so large that
the Kumbh Mela is visible from the space.


3. India has more mosques (300,000 mosques) than any other nation in the world.


4. Today, India has the world’s largest school in terms of students, the City Montessori School in Lucknow. It has more than 45 thousand students!


5. Number of births in India every year is more than the total population of Australia, and many other nations.


6. India has the largest English speaking population in the world.


7. Lonar Lake, a saltwater lake in Maharashtra, was created by a meteor hitting the Earth and is one of its kind in India.


8. Buttons were invented in India. Yes, your shirt’s buttons.


9. And shampoo.


10. And cataract surgery.


11. And plastic surgery.


12. And discovered water on the moon.


13. India’s tech capital, Bangalore, has increased its office supply by six times since 2006, and now has more Grade-A offices than Singapore.


14. India is the largest milk producer in the world.


15. India leads the world with the most murders (32,719) per year, with Russia taking second at 28,904 murders per year.


16. India is one of the only three countries that makes supercomputers (the US and Japan are the other two).


17. Chai is India’s national drink.


18. Martial Arts was first created in India.


19. India gave the world Yoga, that has existed for more than 5,000 years.



20. "We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhileY scientific discovery could have been made". - Albert Einstein.
.......................

Facts about India that perhaps most Indians do not know
 
சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வ&

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செயய வேண்டும் என்கிறார்களே! ஏன்?
இரண்டு காரணங்களுக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம். மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.

aanmigam
 
மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பத&#

[h=3]மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன? [/h]
மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன?
வசிஷ்டர் என்னும் மாமுனிவரின் தர்மபத்தினி அருந்ததி. மனைவி என்னும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதையே அருந்ததி செயல்படுத்துவார். நீண்ட வம்சவிருத்தி கொண்டவர் இவர். பராசர முனிவருக்குப் பாட்டி. வியாசருக்குக் கொள்ளுப் பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினால் தீர்க்க சுமங்கலியாக விளங்கும் பாக்கியமும், வானில் நட்சத்திரமாகவும் ஒளிவீசும் பேறும் பெற்றவர். அருந்ததி போல வாழ வேண்டும். குலம் தழைக்க பிள்ளைகள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுவது திருமண வைபவத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது

aanmigam
 
கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என&

கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன?

கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன?
"ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. "மனித உடலைப் போன்றது கோயில்' என்பது இதன் பொருள். கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.


aanmigam
 
அசுவத்தாமன் இறந்தான்'

அசுவத்தாமன் இறந்தான்


சுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்."திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா? இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.

அது கேட்ட நாரதர், 'தருமா! பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்?துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.

நாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?கொடை வள்ளல் கர்ணன் எங்கே? அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.

முதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர்? என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.

அந்த நேரத்தில், 'தருமரே! இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், "நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும், திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.

தேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.

?????????
 
Prayer and Many Gods

Prayer and Many Gods


The real God is in your own heart. He lives there for ever. He is your Indweller. He is your partner always. There is no friend like the Indweller. Resort to Him. Take refuge in Him. Realise Him and be free.

Prayer is talking to ultimate reality or God residing with in you. God is everything & everything is in God. God is a concept not any object. Scriptures say that there is no form or no image of God, but saints realized that it was difficult to comprehend and concentrate on some concept who has 'no form and no image'. God exists everywhere, including in our thoughts. The saints therefore concluded that using ANY FORM (picture, idol, thought or word or music) can be used to convey the prayer to God. But scriptures explicitly tells that NO single form can completely describe God. Forms of God have been developed based on natural forces, abstract objects like fear and death and lives of great men and super beings.


Source: Sage of Kanchi

Kumar Ramanathan
 
சிந்தாமல் சாப்பிடணும்!


இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில் சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி,உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீணடிப்பது, இறைவனையே அவமதிப்பது பாலாகும்.

உணவின் பெருமையை அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்ற ஸ்லோகம் உணர்த்துகிறது. உண்ணும் உணவு கடவுளின் வடிவம் என்பது இதன் பொருள். நல்ல உணவின் மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது.

Temple News | ????????? ???????????!
 
நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

மலையில் தோன்றும் சிறிய அருவி, சமதளத்தை அடைந்ததும் விரிந்து பரந்து அகண்ட நதியாக வளர்ந்து விடும். சிறு சிறு வாய்க்கால்களும் அதனுடன் கலந்து நதியின் பரப்பளவை அதிகரிக்கச் செய்யும்.

சூரிய வெப்பம், சந்திரனின் குளிர்ச்சி மற்றும் காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் அந்த நதி நீர் சுத்தமாக இருக்கும். ஆனால், மலையில் அருவி உற்பத்தியாகும் இடம், சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த இடம் அருவருப்பாகக் காட்சி தரலாம். மலையில் உள்ள மாசுக்களும் அங்கு இறந்து போன உயிரினங்களின் உருப்படிகளும் அருவி நீரில் கலக்க வாய்ப்பு உண்டு. அதைக் கண்ணுற்றவனுக்கு, நதியின் தூய்மையில் சந்தேகம் வந்து விடும்.

எனவே, நதியின் மூலத்தைப் பார்த்து அதன் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது என்பர். மலையில் இருந்து சம தளத்தை அடைந்து நதியாக ஓடும்போது அதற்கு பெருமை அதிகம். ரிஷிகேசத்தை விட, ஹரித்வாரில் நீராடுவது சிறப்பு.

சேற்றில் தோன்றியது செந்தாமரை. அதற்காக தாமரையைப் பார்த்ததும் சேற்றின் ஞாபகம் வரக் கூடாது. 'புனுகு' தரும் நறுமணத்தை நுகர வேண்டும்; அது வெளியாகும் விலங்கினத்தின் உருப்படியைப் பார்க்கக் கூடாது. 'வெண் சாமரம்' வீசி கடவுளை வழிபடுவோம். அது கௌரிமானின் ரோமங்கள் என்ற எண்ணம் வரக் கூடாது


அது போலவே ரிஷி மூலத்தையும் பார்க்கக் கூடாது. பராசர முனிவருக்கு மீனவப் பெண்ணின் வாயிலாகத் தோன்றியவர் வியாசர்.


எமதர்மனின் கணக்குப்பிள்ளையான சித்திரகுப்தன், பசுவின் வயிற்றில் இருந்து தோன்றியதாகக் கதை உண்டு. அது, அவனது பெருமைக்கு இழுக்கல்ல.
குடத்தில் தோன்றியவர் ஆயினும் கடல் நீர் முழுவதையும் குடித்து பெருமை பெற்றவர் அகத்தியர்.



ராமனின் நடத்தையைப் பின்பற்ற வேண்டும். கிருஷ்ணனின் நல்லுரையைக் கேட்க வேண்டும்!' எனச் சொல்லும் பெரியோர்கள், கிருஷ்ணனின் சாகசச் செயல்களைப் பின்பற்றக் கூடாது என்பார்கள்.

ரிஷிகளும் பரோபகாரத்துக்காக வேதங்களை அர்ப்பணித்தவர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்வது- நதி. சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுபவர்கள்- ரிஷிகள். அவர்களது தன்னலமற்ற செயல்பாடுகளைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களது மூலத்தை ஆராய்ந்து குறைகளைச் சுட்டிக் காட்டுவது தவறு.
 
வாழைப்பழம்.
-------------------------
அர்ச்சனை பொருட்களில் முக்கனியான வாழைப்பழம் ஏன் இடம் பெறுகிறது தெரியுமா?வாழைபழத்தின் உள்ளே கருப்பாக மிகவும் சிறியதாக விதை இருக்கும்.ஆனால் அந்த விதை முளைக்காது.

அது போல் ”இந்த பிறவி மட்டும் போதும் இறைவா,வேறு பிறவி வேண்டாம்” என்பதை வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பித்தல் மூலம் தெரியபடுத்துகிறோம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?

இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?

மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.


மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.


எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள். இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.


???? ??????
 
center of India.

center of India.

The geographical centre of India (minus Pakistan and Bangladesh) is at the coordinates, 24 degrees 7 minutes 11 seconds North and 77 degrees 41 minutes 49 seconds East.

These coordinates would be located somewhere near the jungles of Karondi. Since the village of Karondi, whose coordinates were the closest among the three contenders to the spot being officially declared as the centre of India, it was chosen.

The village is Karondi located in Seoni district of Madhya Pradesh. It has a population of about 498 persons living in around 82 households.

Before Independence, the centre point of undivided India was Nagpur. You can still find the zero mile point here. This point was set up by the British when they measured scientifically the geographical area of undivided India.
The Zero Mile Stone consists of four horses and a pillar made up of sandstone. It is located on the south east of Vidhan Bhavan.
It is from here, that distances were first calculated.

main-qimg-5255ea5018230be26f32408ffdc30a27



Which place is a central point of India, Nagpur, Jabalpur, Jhansi or another place? - Quora
 
Why do people offer mustard oil to Lord Shani?

Why do people offer mustard oil to Lord Shani?


bGPRY.jpg



One day, Hanuman was performing some duties for Lord Ram. Shani Dev who noticed this wanted to create problems and tried to disturb Hanuman from his work. Hanuman got his angry as his duties towards his master, Lord Ram was getting delayed. Therefore, the powerful Hanuman caught Shani Dev by the tail and kept knocking him against a big stone. He kept on continuing the tasks for Lord Ram at the same time. Finally after his work was over, when Hanuman turned to look at Shani Dev, Shani apologised for his mistakes. Hanuman was gracious enough to accept Shani Dev’s apologies. Shani Dev then promised Hanuman, that he will never obstruct t any task performed for Lord Rama and that he will not hurt the true devotees of Lord Ram and Hanuman during their lifetimes. Hearing this, Hanuman was very happy.


Since Hanuman was continuously knocking Shani Devi against a big stone, the latter suffered severe wounds in his body and was in immense pain. He requested Hanuman for some oil to be applied for his wounds. When he applied the oil that Hanuman gave, on his wounds, all his pain, wound and scars vanished. Shani Dev was very happy as he was relieved from all pain and troubles. This is why, even today, people who worship Shani Dev, offer oil to Him, to make Shani Dev happy.
This is the reason that some people worship Hanumanji on Saturday too, because Lord Shani promised Hanumaji to not make trouble to worshippers of Lord Raam and Lord Hanuman.


There is also one variation of the story where Shani Dev thought of taking test of Hanuman's power and he asked him to move away from the way but Hanumanji didn't change his position. Shani Dev tried by all way to move him but he doesn't even able to move his tail. Then Hanumaji gripped him in his tail and jumped all around the jungles and mountains and making Shani Dev injured. And then Shani Dev asked for making him free and Hanumanji agreed on a promise that he will not make trouble to Rama and Hanuman devotees. And Hanumanji gave him oil for his injuries. (This version of story is heard in Temples and can be read in local books too.)


temples - Why do people offer mustard oil to Lord Shani? - Hinduism Stack Exchange
 
Why Sisupala was killed by Lord Krishna?

Why Sisupala was killed by Lord Krishna?

The Mahabharat states that Sisupal was born with three eyes and four arms. His parents were inclined to cast him out, but were warned by a voice not to do so, as his time had not come. It also foretold that his superfluous members should disappear when a certain person took the child into his lap, and that he would eventually die by the hands of that same person. Krishna placed the child on his knees and the extra eye and arms disappeared indicating Shishupal's death was destined at the hands of Krishna.


In the Mahabharat, Shishupal's mother was given a vow by Krishna, her nephew, that he would pardon his cousin Shishupal a hundred times before he decides to kill him. When Yudishthir decided to make the Rajasuya Yajna. At that time Shishupal insulted Krishna as a cowherd and worthless to be honoured as a king. On an earlier instance he felt humiliated when Krishna rides away with Rukmini, his beautiful bride to be, and marries her. Shishupal who happens to be a great friend of Rukmini's brother Rukmi.


The Vishnu Puran contributes an additional legend about him. "Sisupal was in a former existence the unrighteous but valiant monarch of the Daityas, Hiranyakashipu, who was killed by the divine guardian of creation (in the Narasimha Avatar). He was next the ten-headed (sovereign Ravan), whose unequaled prowess, strength, and power were overcome by the lord of the three worlds (Ram). Having been killed by the deity in the form of Raghav (Ram), he had long enjoyed the reward of his virtues in exemption from an embodied state, but had now received birth once more as Sisupal, the son of Damaghosh, king of Chedi. In this character he renewed with great inveteracy than ever his hostile hatred towards Pundarikaksha (Vishnu), and by consequence was slain by him. But from the circumstance of his thoughts being constantly engrossed by the supreme being, Sisupal was united with him after death, for the lord bestows a heavenly and exalted station even upon those whom he slays in his displeasure."


Shishupala - Wikipedia, the free encyclopedia
 
Siblings of Sri Krishna

Siblings of Sri Krishna

The six names were Smara (named as Kirtiman by Vasudeva), Udgitha, Parisvanga, Patanga, Ksudrabhrt and Ghrni. These were the names of sons of Marici. The six sons of sage Marici took birth in this world by unethical laughing on Lord Brahma's activities.

The first son was named as Kirtiman by Lord Krishna's father (Vasudeva) afterbirth. For other sons Vasudeva probably did not give any name knowing their fate at the hand of Kamsa!

Srimad Bhagavatam 10.85.51:

'smarodgithah parisvangah
patangah ksudrabhrd ghrni
sad ime mat-prasadena
punar yasyanti sad-gatim'


By My grace these six — Smara, Udgitha, Parisvanga, Patanga, Ksudrabhrt and Ghrni — will return to the abode of pure saints.

These are the names the six children first had when they were sons of Marici. The oldest, Smara, was called Kirtiman when born again to Vasudeva, as recorded in the Srimad Bhagavatam (10.1.57),

'kirtimantam prathama-jam
kamsayanakadundubhih
arpayam asa kṛcchreṇa
so 'nṛtad ati-vihvalaḥ'

"Vasudeva was very much disturbed by the fear of becoming a liar by breaking his promise. Thus with great pain he delivered his firstborn son, named Kirtiman, into the hands of Kamsa."

Source:
Vidya C Rajagopalan
 
How did Lord Maruti acquire the name Hanuman?

How did Lord Maruti acquire the name Hanuman?

‘There is no mention of Hanuman made anywhere in Vedic literature. Researchers feel that “Hanumant” must be the Sanskrut form of a Tamil word. When translating Dravidian words into Sanskrut there is a practice of mostly prefixing the alphabet “h” to the word, for instance Idumbika (proud woman) becomes Hidimba, so also Anmandi (an meaning monkey and mandi meaning man) when translated to Sanskrut becomes Hanuman. Hanuman is also known as “Anumandan” in South India. This implies that “h” from the Sanskrut word has been omitted here.’

The story behind the birth of Hanuman is given in Valmiki Ramayan (Kishkindhakand, sarga 66) as follows: Anjani gave birth to Hanuman. After birth, thinking that the rising sun was a golden fruit He leapt into the sky for it. That day being a solar eclipse (parvatithi) Rahu (the dragon’s head) had come to engulf the sun. Thinking that Hanuman was another Rahu Lord Indra attacked Him with His thunderbolt. It struck Hanuman’s chin (hanuvati) which got cut and developed a cleft. Thus he acquired the name Hanuman.

n a way Maruti also becomes Rama’s brother because along with the queens of King Dasharath, Anjani who was also performing austerities received the sweet (payas) from the sacrificial fire (yadnya) and it was because of this that Maruti was born. It was the full moon (pournima) day of the Hindu lunar month of Chaitra. This is celebrated as the birthday of Hanuman (Hanuman jayanti).

‘Hanumant is also known as Maruti. In the Mahabharat He is referred to as Marutatmaja. The word Maruti has originated from the word Marut. There are many schools of thought regarding Maruti and Rudra.
Maruts are the sons of Rudra and so is Maruti.’


‘There are eleven rudras. Since Hanuman too is a rudra He is included in these eleven. Bhim is one of the Names of the eleven rudras. Hanuman has also been referred to as “Bhimrupi Maharudra”. It is believed that probably Hanumant’s five faced idols have been derived due to the influence of the five-faced idol of Rudrashiva.


Hanuman is considered an incarnation of Lord Rudra. Researchers opine that the relationship between Hanuman and Rudra must have originated in the era of the Purans. In the story from the Ramayan narrating Hanuman’s birth, Vayu (generated from absolute air) is referred to as His father. Later due to His innate qualities He became an incarnation of Lord Rudra. The relationship between Hanuman and Lord Rudra has been clearly illustrated in the Skand Puran, Brahmavaivarta Puran, Narad Puran, Shiva Puran, Bhavishya Puran, Mahabharat Puran, etc.’

How did Lord Maruti acquire the name Hanuman? - Hindu Janajagruti Samiti
 
'அரோ- ஹரா'

'அரோ- ஹரா'


ஒருவரிடம் கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வராதபட்சத்தில் 'உன் பணம் அரோஹராதான்' என்று வேடிக்கையாக சொல்வார்கள்.


ஆனால் இது சரியல்ல.. 'ஹர ஓ ஹர' என்ற சொல்லே தமிழில் 'அரோகரா' என்று திரிந்தது. சிவ நாமங்களில் 'அர' என்கிற சொல் உயர்ந்தது.



'அரஹர' என்றால் 'பாவங்கள் போய்விட்டது' என்று பொருள். அதனால் தான் அண்ணாமலையில் 'அரோஹரா' என்ற சொல்லானது மந்திரமாக ஒலிக்கிறது.

Maalaimalar- Tamil
 
சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


1. நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம்...

மகதி யாழ்

2. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

3. ராமானுஜர் அவதரித்த திருத்தலம்..
ஸ்ரீபெரும்புதூர்

4. கந்தபுராணத்தை வடமொழியில் எப்படி குறிப்பிடுவர்?
ஸ்காந்தம்

5. தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர்?
விநாயகர்

6. அகிலாண்டநாயகியின் அருள்பெற்ற தமிழ்ப்புலவர்..
கவிகாளமேகப்புலவர்

7. தேவாரத்தில் முருகனை "செட்டியப்பன்' என்று சொன்னவர்...
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

8. நான்கு திவ்யதேசங்கள் ஒரு சேர அமைந்த கோயில்...
காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

9. பாலமுருகன் வீற்றிருக்கும் மயிலின் பெயர்....
இந்திரமயில்

10. நரசிம்மர் அவதரித்த தூண் எத்தலத்தில் உள்ளது?

அகோபிலம்(ஆந்திரமாநிலம்)- உக்கிர ஸ்தம்பம்



11 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து பலன் பெற்றவர்.........
நாரதர்

12. நாரதருக்கு கார்த்திகை விரத மகிமையை உபதேசித்தவர்.......
விநாயகர்

13. சிவனுக்கு தீபமிட்டு தொண்டு செய்த நாயனார்.........
கணம்புல்லர்

14. திருவண்ணாமலை கோயிலின் பரப்பளவு.......
24 ஏக்கர்

15. அந்தக் காலத்தில் ..........நாளில் கிரிவலம் வருவது வழக்கம்
தமிழ் மாதப்பிறப்பு

16. அருணாசல மலையே எனது குரு என்று சொன்னவர்.........
ரமணர்

17. கேரளாவில் அண்ணாமலையார் கோயில் எங்குள்ளது?
எர்ணாகுளம் தொடுபுழா அருகில் கரிக்கோடு

18. திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் தூரம்
14 கி.மீ.,

19. திருவிளக்கு ஆயிரம் என்ற பாடலை எழுதியவர்.......
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

20. அருணகிரிநாதரை முருகன் தடுத்தாட்கொண்ட நாள்......
தை கார்த்திகை





Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
Last edited:
யாருக்கு வழி விட வேண்டும்?

* பஞ்சமகா யக்ஞத்தை ( ஐந்து வகை யாகம்) தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால், அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்.

* கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.

* பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ.

* யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட.

* கனமான பொருளை சுமந்து கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல்.
இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சு சுத்தம், மனச்சுத்தம் ஏற்படும்.


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
பக்தியின் 9 வகைகள்

பக்தியின் 9 வகைகள்


1. ஸ்ரவணம் (கேட்டல்)
2. கீர்த்தனை (வேண்டுதல்)
3. ஸ்மரணம் (நினைவில் வைத்துக் கொள்ளல்)
4. பாத சேவனம் (பாதங்களைத் தஞ்சமடைதல்)
5. அர்ச்சனை (பூஜை)
6. நமஸ்காரம் (வணங்குதல்)
7. தாஸ்பா (சேவை)
8. சக்யத்வா (நட்பு)
9. ஆத்ம நிவேதனம் (தன்னையே இறைவனுக்கு சமர்ப்பித்தல்)

???? ????????
 
கஜேந்த்ர மோட்சம் -

கஜேந்த்ர மோட்சம் -

Vishnu%2BGajendra%2BMoksham.jpg




1. ஒரு சமயம் இந்த்ரத்யும்னன் என்ற பாண்டிய நாட்டரசன் உம்மிடம் பக்தியுள்ளவன், சந்தன மலையில் உமது பூஜையில் ஆழ்ந்த மனமுடையவனாக இருக்கையில் அகஸ்தியர் அதிதி உபசாரத்தை நாடி வந்தபொழுது அவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. (அவன் மெளன விரதம் பூண்டிருந்தான். மகான்களை உபசரிப்பதற்காக மெளனம் போன்ற நியமங்களையும் விடலாம். அற்ப விஷயத்திற்காக விரதங்களை விடக்கூடாது.)

2. கும்ப ஸம்பவரான அகஸ்திய முனிவர் மிகுந்த கோபமடைந்து கர்வத்தால் "நீ மரியாதை செய்யாமலிருந்ததால் யானையாக பிறப்பாயாக" என்று சபித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார். அம்மன்னன் உம்முடைய ஸ்மரணையுடன் கூடிய யானையரசராகிய செல்வப்பிறவியை அடைந்தான்.

3. பாற்கடலின் நடுவிலிருக்கும் திரிகூடமலையில் பெண்யானைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த யானையரசு சக்தியில் எல்லாப்பிராணிகளையும் மீறியிருந்தது. உமது பக்தர்களுக்கு எங்குதான் மேன்மை கிடைப்பதில்லை..

4. அந்த யானையரசு தனது இயற்கை பலத்தாலும் திவ்ய தேச சக்தியாலும் துன்பங்களையறியாததாயினும் ஒருசமயம் மலைப்பிராந்தியத்தில் வெயிலின் கடுமையில் ஒரு ஏரியில் யானைக்கூட்டங்களுடன் புகுந்து உம்மால் தூண்டப்பட்டு விளையாடிற்று.

5. அப்பொழுது ஹுஹு என்ற கந்தர்வன் தேவலருடைய சாபத்தால் முதலையாகி அந்த ஏரி ஜலத்தில் இருந்தது. இந்த யானையைக் காலில் பிடித்துக்கொண்டது. உமது பக்தர்களுக்கு சந்தியளிக்கும்பொருட்டுச் சிரமத்தை கொடுப்பவராகவும் நீர் இருக்கிறீர்.

6. உம்மை ஆராதித்த பெறுமையால் பிறறால் ஜெயிக்கப்படாமல் ஆயிரம் வருஷம் போர் புரிந்துகொண்டிருந்த அந்த யானையரசுக்கு காலம் வந்தபொழுது உமது திருவடியில் ஏகாக்ர பக்தி ஸித்திப்பதற்க்காக முதலையால் பீடிக்கப்பட்டதாகச் செய்தீரல்லவா?

7. பரமத்மாவாக எங்கும் உறைபவரே! அந்த கஜேந்த்ரன் துன்பத்தின்மேலீட்டால் பூர்வ ஜென்ம ஜானமும் பக்தியும் விளங்கப்பெற்றுத் துதிக்கையால் உயரத்தூக்கிப் பிடித்த தாமரப்பூக்களால் அர்ச்சித்துக்கொண்டு முந்தைய பிறவியில் அப்பியாசிக்கப்பட்ட நிக்குண பிரம்மத்தைப் போற்றும் சிறந்ததொரு ஸ்தோத்திரத்தை மீண்டும் பாடிற்று.

8. நிர்க்குண பிரம்மமாகவும் அனைத்துமாகவும் இருக்கும் பரம்மொருளைப்பற்றிய அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு பிரம்மா, சிவன் முதலியவர்கள் அது நான் அல்ல என்று வராமலிருக்கையில் ஸர்வாத்மாவாகிய நீர் அளவற்ற கருணையின் வேகத்தால் கருடன் மேலேறிக்கொண்டுவந்து காட்சியளித்தீரல்லவா?

9. அந்த கஜெந்த்ரனை நீர் உமது தாமரைக்கையால் பிடித்துக் கொண்டு சக்ராயுதத்தால் அந்த பெரிய முதலையைப் பிளந்தீர். அப்பொழுது அந்த முதலையும் சாபத்திலிருந்து விடுபட்டு கந்தர்வனாகிவிடவே அந்த யானையும் உமது ஸாரூப்ய முக்தியடைந்து பிரகாசித்தது.



???? ????????
 
விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிப்பது ஏ&#

விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிப்பது ஏன்?

a68445b4-b118-4af2-8467-a4eb265f7904_S_secvpf.gif



அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும், தேவேந்திரனாலும் கூட அடக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் சிவன், பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர்.

சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.

ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். விநாயகரின் பெரிய வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.

அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அடுத்த நிமிடமே அவரது வயிற்று எரிச்சல் அடங்கியது.

அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். இதனால்தான், விநாயகர் அருளைப் பெற நாம் அவருக்கு அருகம்புல் மாலை கொண்டு அர்ச்சனை செய்கிறோம்.


???????? ?????????????? ???????????? ???? || arugampul archanai to Pillaiyar
 
குங்குமம் தயாரிப்பது எப்படி?

குங்குமம் தயாரிப்பது எப்படி?

ld243.jpg



மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து,பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்கவேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி.
குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனை நெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும்.தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும்.அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள்.அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர்.இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை.சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது.இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம்.குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள்.அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன

????? - Tamil: ????????? ?????????? ???????

 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top