• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

இல்லாவிட்டால் இல்லாமை ஒன்றே பிரச்சனை

இருந்து விட்டாலோ காப்பாற்றுவது பிரச்சனை.

காப்பாற்றுவது ப்ரச்சினையே இல்லை. பாங்க்கில் டெபோசிட் செய்துவிட்டால் போதும்.காப்ரா படுத்தாதீங்கோ.
 


பாரதியாரின் விசிறி நான் !
தெரியாது ஐஸ் வைக்க!! :smow:

தெரிந்திருந்தால் நான் இப்படியா

இருந்திருப்பேன் சொல்லுங்கள்!!!




பின்னே எப்படி இருந்திருப்பீர்கள்.இந்த காலத்தில் கூட இப்படியா ஐஸ் வைக்கக்கூடதெரியாமல் இருப்பார்கள். நம்பமுடியவில்லையே!!!!:drum:
 
காப்பாற்றுவது ப்ரச்சினையே இல்லை. பாங்க்கில் டெபோசிட் செய்துவிட்டால் போதும்.காப்ரா படுத்தாதீங்கோ.

பணம் நிறைய இருந்தால் ஈக்கூட்டம் :popcorn:

பலாப் பழத்தை மொய்ப்பது போல

சொந்த பந்தம் நூறு சொல்லி :bump2:

வந்து மொய்ப்பார்கள் எல்லோரும்!!!


இல்லை என்று சொல்லவும் முடியாது.

தந்தால் (பணம் + அவர்கள் ) ஒரேடியாகக்

காணாமல் போய் விடுவார்கள். :bolt:

அதைத் தா
ன் சொன்னேன் ஐயா !!! :)
 
பணம் நிறைய இருந்தால் ஈக்கூட்டம் :popcorn:

பலாப் பழத்தை மொய்ப்பது போல

சொந்த பந்தம் நூறு சொல்லி :bump2:

வந்து மொய்ப்பார்கள் எல்லோரும்!!!


இல்லை என்று சொல்லவும் முடியாது.

தந்தால் (பணம் + அவர்கள் ) ஒரேடியாகக்

காணாமல் போய் விடுவார்கள். :bolt:

அதைத் தா
ன் சொன்னேன் ஐயா !!! :)

காணாமல் போனால் சரி. அப்புரம் சொந்த பந்தம் இருக்காதே.அப்படி கொடுத்துவிட்டு ஏமாந்தசோணகிரி நான்.
 
பின்னே எப்படி இருந்திருப்பீர்கள்.இந்த காலத்தில் கூட இப்படியா ஐஸ் வைக்கக்கூடதெரியாமல் இருப்பார்கள். நம்பமுடியவில்லையே!!!!:drum:

Ice! Ice!! Nice!!! Nice!!!! :smow:

Ice! Ice!! mostly Lies! Lies!!! :lie:

நம்பித்தான் ஆக வேண்டும் நீர்.

இந்தியன் நண்டுகளையும் மீறி
முன்னேறவேண்டி இருக்கிறதே!

ஐஸ் வைக்கத் தெரிந்திருந்தால்
தங்கத் தாம்பாளத்தில் வைத்து
தாங்கி இருப்பார்களே
at least நாலு அன்பர்கள்!

அனாமதே
ங்கள் எல்லோரும் :spy:
துணிச்சலாக விமர்சிப்பார்களா???
:kev:
 
Last edited:
காணாமல் போனால் சரி. அப்புரம் சொந்த பந்தம் இருக்காதே.அப்படி கொடுத்துவிட்டு ஏமாந்தசோணகிரி நான்.

I told you so!


இல்லை என்று சொல்லவும் முடியாது.

தந்தால் (பணம் + அவர்கள் ) ஒரேடியாகக்

காணாமல் போய் விடுவார்கள். :bolt:

அதைத் தா
ன் சொன்னேன் ஐயா !!! :)
 
Ice! Ice!! Nice!!! Nice!!!! :smow:

Ice! Ice!! mostly Lies! Lies!!! :lie:

நம்பித்தான் ஆக வேண்டும் நீர்.

இந்தியன் நண்டுகளையும் மீறி
முன்னேறவேண்டி இருக்கிறதே!

ஐஸ் வைக்கத் தெரிந்திருந்தால்
தங்கத் தாம்பாளத்தில் வைத்து
தாங்கி இருப்பார்களே
at least நாலு அன்பர்கள்!

அனாமதே
ங்கள் எல்லோரும் :spy:
துணிச்சலாக விமர்சிப்பார்களா???
:kev:




என்னம்மா இது என்னை அனாமதேயம் என்று ஒரே போடா போட்டுவிட்டீரே! எனக்கு2 பிள்ளைகள்,ஒரு பெண்,பேரன் பேத்திக்கள் எல்லாரும் இருக்காங்களே. அய்யகோ என்ன பாபம் செய்தேன் இந்த பட்டம் வாங்குவதர்க்கு. பெருமாளே காப்பாத்து..:second:

 
ஆமாம். இந்த பிறாமண நண்டுகள் அடேயப்பா எப்படி பிடித்து கீழே இழுத்துவிடுதுகள் தெரியுமா? ஆகையால்தான் நம்மால் முன்னேறமுடிவதில்லை



.:jaw:
 
என்னம்மா இது என்னை அனாமதேயம் என்று ஒரே போடா போட்டுவிட்டீரே! எனக்கு2 பிள்ளைகள்,ஒரு பெண்,பேரன் பேத்திக்கள் எல்லாரும் இருக்காங்களே. அய்யகோ என்ன பாபம் செய்தேன் இந்த பட்டம் வாங்குவதர்க்கு. பெருமாளே காப்பாத்து..:second:


th


உங்கள் பெயர் தெரியுமே எனக்கு!!!
icon3.png


நீங்கள் எப்படி அனாமதேயம் ஆக முடியும்??

சரியாக மூன்றுவாரங்களுக்கு முன்பு

ஓர் அதி மேதாவி கண்டு பிடித்தார்

எனக்குத் தமிழும் தெரியாது

அதன் அருமையும் தெரியாது என்று.

அவர் பெயரை யாருக்கும் அதற்கு முன்பு தெரியாது!

அவரைப் போன்றவர்கள் இருக்கையில் நான்

உங்களை அனாமதேயம் என்று சொல்வேனா? :nono:
 
ஒரு ஐயம் உண்டு என் மனதில்! :suspicious:

Mr. P.s.N and Mr. P.S.N


இரண்டும் நீங்களா இல்லையா??? :decision:
 
Last edited:
இந்தியன் நண்டுகளே!
நண்டுகளில் கில்லாடிகள். :third:

அவற்றிலும் முந்தி நிற்பவை
தப்பாமல் தமிழ் நண்டுகளே! :second:


நீங்கள் சொல்பவர்கள்
இன்னும் விசேஷம். :first:

பேரிலேயே சொல்லிவிட்டீர்கள்.

எப்படி பிறாண்டுவார்கள் என்று. :becky:

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ் இனம்!"
உண்மை தான்.


"தன் இனம் வாழப் பொறுக்காத தமிழ் இனம்!"
என்று எங்கோ எப்போதோ படித்த ஞாபகம்.
 
ஒரு ஐயம் உண்டு என் மனதில்! :suspicious:


இரண்டும் நீங்களா இல்லையா??? :decision:



Mr. P.s.N and Mr. P.S.N
Myself is P.s.Narasimhan (Perumbedu Srinivasan Narasimhan) a vadakalai iyengar,Thathachari vamsam,Sreevathsa gothram. I do not know about the other namesake. It is for you to say.)
 
11b. “வாசுதேவன் நானே!”


அந்நிய ஆடவனைக் கண்ட தும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.

“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”

நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!

“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்துவிட்டேன் இங்கு!

கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!

காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !

கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.

பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”

“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”

“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”

“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!

உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?

பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.

ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

Venkatesa PuraaNam - Visalakshi Ramani

 
ஊரைச் சொன்னாலும்
பேரைச் சொல்லாதே என்பார்கள். :nono:


ஊர், பேர், குலம், கோத்திரம், வம்சம்
எல்லாம் கூறியிருக்கிறீர்கள. :shocked:

 

Latest ads

Back
Top