• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



969a. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?

969b. Will he give a hen, who refuses to give an egg?

A miser is a miser for life.

 


971a. ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.


971b. A frail heart fears everything.

A weak heart seeks troubles.


 


972a. ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல.

972b. Desperate to possess the desired object.

Haunted by wants.
 


973a. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.

973b. Never harm a woman.

Never harm anyone.
 


974a. ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.

974b. Penance performed without realizing the greatness of god is futile.

Mere ritual is a mockery.
 


975a. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

975b. Family business has its advantages.

Family shade helps in family trade.
 


977a. ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கச்சி ஒத்திரார்கள்.

977b. One thousand men may concur, but two sisters will never.


(1). No two women can see eye to eye.

(2). Men are alike; women are unique
 


978a. ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடு போவானா?


978b. Nothing is done without an ulterior motive.

Actions follow motives.
 


980a. ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாளென்று அழுகிறேன்.

980b. Shedding tears to avoid being ridiculed.

Shame hurts more than a sham.
245.gif
 


981a. ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.


981b. We can enter a house only through its door.

The only way to enter a man's heart his through its stomach.


 


982a. ஆமுடையானுக்கு பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா?

982b. You can lie to your husband but not to your stomach.

Treat your stomach; and don't Cheat it!
 


983a. ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்.

983b. With her husband’s support a wife can tackle any hardship.

She is scolded by everyone who is scolded by her man.
 


986a. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

986b. A quack keeps the population in check.

A quack makes work for the undertaker.
 


987a. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.

987b. Never lose sight of your goal.

Never lose grip of your tool
 


988a. ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.

988b. Conquering a deserted city.

Get photographed with a tiger found dead!

 

989a. ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.

989b.Living happily amidst the loved ones.

LOVE makes LIFE worth living.
 


990a. ஆவல் மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?

990b. Hoping is one thing, reality is another.

Proclaiming is one thing, proving is another.
 

Latest ads

Back
Top