• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



1501a. நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்; காணமல் மிதித்தாலும் சுடும்.



1501b. Fire burns whether stamped on knowingly or unknowingly.

A Danger is a danger whether known or unknown.

 


1502a. நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழ

1502b. Pretending to get beaten and to cry nonstop.

Preplanned drama to put off the unwelcome guests!
 


1504a. நோய் ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட.

1504b. To operate on the left eye instead of the right eye.

Wrong treatment at the wrong place.
 


1505a. பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல.

1505b. Freeloaders circling free-food.

Free food needs no ad!
 


1507a. பனையால் விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல.

1507b. Misfortunes coming in a series.

Misfortune makes no mistakes
 


1510a. பகையாளியை உறவாடிக் கெடுத்தது போல.

1510b. Destroy be feigning friendship.


False friends fool and destroy.

Sakuni did this but now many do this!!! :pout:
 
By the grace of divine providence I have been freed from

another busy thread by a team of good friends.

I can never thank them enough!

I will free myself from this thread.

The posts will appear on weekly basis and not on daily basis.

I have to go ahead in full speed towards the completion of

the remaining skandas of Devi Bhaagavatam.

Thank you for the cooperation! :pray2:
 
Last edited:
th


புது மொழி இது


தவளையைப் பார்த்து இளித்ததாம் பச்சோந்தி :rolleyes:
 
1. சுத்த வீரர்கள் = செத்த பாம்பை நண்பர்களின் உதவியுடன் அடிப்பவர்கள்

2. சுத்த வீரர்கள் = வீட்டுக்காரன் வரமாட்டான் என்ற நிச்சயம் ஆனதும்
உள்ளே புகுந்து தங்கள் சுயவுருவதைக் காட்டுபவர்கள்

3. சுத்த வீர்கள் = கல்லூரித் தேர்தலின் போது உள்ளே நுழைந்து கலாட்டா செய்யும் சம்பந்தமே இல்லாத சமூக விரோதிகள்

4. சுத்த வீரர்கள் = உயிருக்கு பயந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பண்டு ஒடியவர்கள்

5. சுத்த வீரர்கள் = பச்சோந்தி போல நிறம், பெயர், உருவம் மாற்றிக் கொள்பவர்கள்

6. சுத்த வீர்கள் = எது மாறினாலும் தங்கள் குணம் மட்டும் மாறாத உத்தமர்கள்


 


ராமன் மட்டும் தான் எத்தனையோ ராமனாக இருக்க வேண்டுமா ?


யார் வேண்டுமானாலும் பல அவதாரங்கள் எடுக்கலாமே!


ராஜன் எத்தனை ராஜனடி!


ஜனக ராஜன், காமராஜன்,


தசரத ராஜன், ஆகாச ராஜன்,


பாண்டிய ராஜன், பாரதி ராஜன்,


பார்த்திப ராஜன், மதன காமராஜன்! :bump2:

 
There are many Avatars in the World today also.

Whatever may be, My Best Wishes and Greetings to all the participants
of this thread and also to the participants of others threads in TB, a
very Happy Deepavali and Ganga Snanam.

Balasubramanian NR
 
You are right Bala Anna! :thumb:

Avatars are becoming so frequent that :bump2:

it is becoming hard to think up new names and avatars.

People get stuck up and use the same word as a user name!

As for avatar, the less said the better!

Here is wishing you and everyone else here

A very colorful and happy Deepaavali filled with

fireworks, sweets and happy reunions!

After all we are all family people here!

No Swamijis /Swaminis/ Sanyaasis! Right???
 
Last edited:


1511a. பறையர் தெருவில் வில்வ மரம் முளைத்தது போல.


1511b. Presenting a fine mirror to the blind.

Wrong gifts to the wrong persons.
 


1515a. பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி எய்த்ததாம்.
1515b. The city mouse was cheated by the country mouse.
The simple folks are cheated by the city folks
 


1516a. பசுவை அடித்து செருப்பை தானம் கொடுப்பதா?
1516a. Can you kill a cow and try to evade the sin?
Known sin has no known parihaaram
 


1517a. பசி வந்தால் சுகி வேண்டாம்; நித்திரை வந்தால் பாய் வேண்டாம்.
1517b. Hunger is the best sauce and sleep is the best bed.
Necessity adjusts to adversity
 

1518a. பணம் குலம் ஆகும்; பசி கறி ஆகும்.
1518a. Money makes a person respectable and hunger makes the food tasty.
Wealth is a grace and hunger is a sauce
 

Latest ads

Back
Top