• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



1520a. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
1520b. Can we store fire along with cotton?
Keep enemies far from each other.
 
...... ராஜன் எத்தனை ராஜனடி! .......
சௌரிராஜனையும், ராஜராஜனையும்,. A. V. M. ராஜனையும், 'மேஜர்' சுந்தரராஜனையும்,

'சீர்காழி கோவிந்தராஜனையும், இந்தியாவை நடுங்க வைத்த சிவராசனையும் மறக்கலாகுமோ? :)
 
சௌரிராஜனையும், ராஜராஜனையும்,. A. V. M. ராஜனையும், 'மேஜர்' சுந்தரராஜனையும்,

'சீர்காழி கோவிந்தராஜனையும், இந்தியாவை நடுங்க வைத்த சிவராசனையும் மறக்கலாகுமோ? :)

Ullanr innun pala raajangal! :bump2:

Irukkavillai neram sinthippatharkku! :clock:
 


1522a. பசித்தார் பொழுதும் போம்; பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.

1522a. Time and tide wait for none.

An Opportunity waits for none.
 


1524a. பரு மரத்தை அண்டிய பல்லியும் சாகாது.

1524b. Larger homes offer larger protection.

There is strength in numbers and size!
 


1525a. பட்டிக்காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம்.

1525b. For the rural folks, lowly apparels become classy apparels.

Knowledge judges justly; ignorance glorifies unjustly.
 


1527a. பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி.

1527b. The daughter of a city bred woman is clever in extracting money.

Many women are good in extracting money
 


1529a. பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?

1529b. If youth suffers so much, what about the old and infirm?

The young are glad and the old are sad.
 


1530a. ஒரு பொதி பஞ்சுக்கு ஒரு நெருப்புப் பொறி.

1530b. A spark of fire can burn down a bale of cotton.

A spark can destroy as well as a torch of fire
 


1531a. பனையின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள்.



1531b. Bad company gives bad reputation.

People may infer right or wrong.


 


1533a. பசு கறுப்பு என்று பாலும் கறுப்பா?

1533b.Cows may differ in color but milk is always white.

The color of the exterior does not affect the interior
 


1534a. பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஓராதோ?

1534b. God will accept everybody’s offerings.

God accepts simple things from humble people
 


1535a. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

1535b. We get accustomed to our environment.

Circumstances change our lifestyle.
 


1536a. பத்துப் பேரில் பதினோராவது ஆளாக இருக்க வேண்டும்.

1536b. Be one among the crowd.

Be one in ten men.
 


1537a. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவேண்டும்.

1537b. May every good fortune be thine.

May every happiness be yours!
 


1538a. பக்தி உண்டானால் முக்தி உண்டாகும்.

1538b. True devotion leads to total liberation.

Devotee is devoid of a vote.
 


1539a. பசியாமல் இருக்க மருந்து தருகிறேன் பழஞ்சோறு போடு என்கிறான்.

1539b. Begging for food in exchange for the secret of conquering hunger.

Action Vs words
 


1540a. படுக்கிறது குச்சு வீடு கனவு காண்பது மச்சு மாளிகை.

1540b. Lowly residence and palatial dreams.

Living in a fantasy land!
 
th


மலை விழுங்
கி மகாதேவனுக்கு கதவு அப்பளம்.

He who can tame a dragon can surely tame a worm!
 

Latest posts

Latest ads

Back
Top