• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

[h=5]True bhakti is that wherein the individual soul delivers itself to the paramAtmA - this is Atma-nivedanaM – there is no role or work for the intellect. Not only that. Even the mind has no work there. Mind is nothing but an aggregate of volitions and indecisions (samkalpa-vikalpa). These two have no role in true bhakti. True bhakti is the state where we rest in the thought “It is Thy Will”.[/h]
Kanchi Paramacharya
 
மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

(திருமந்திரம்)
 
உண்டு உடுத்து பூண்டு இங்கு

உலகத்தார் போல் திரியும்

தொண்டர்விளை யாட்டே

சுகம் காண் பராபரமே.

(தாயுமானவர் )
 
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி!

உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி!

(அப்பர்)
 
[h=5]Do not cause unrest in your mind or in the minds of others by your actions and words. Understand the true meaning of Ahimsa – non-violence in thought, word and deed. – Sri Sri Bharati Tirtha Mahaswamigal[/h]
 
Very true! Most people think that himsa is done ONLY when people get hurt physically.

It is not so. If a person gets hurt by words or thoughts of another person,

that is also himsa in the level of the words and thoughts.

As they say there are three modes in everything

manasaa, vaachaa and karmaNaa ...meaning

through the mind, the words and the actions.
 
எத்திக்கும் தானாகி என்னிதயத் தேயுறித்

தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே.

தாயுமானவர்
 

If a person gets hurt by words or thoughts of another person,

that is also himsa in the level of the words and thoughts.


True ,that is why Saint Thiruvalluvar has said the following
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
( Thirukural , Verse 129 )

Explanation:
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
 
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்.

பத்ரகிரியார்
 
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்.

பத்ரகிரியார்

சிறிய மனிதன் உலகத்தை சீரமைக்க எண்ணுகின்றான்.
அறிஞன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்கிறான்
நாம் திருந்தும் அளவுக்கு உலகமும் திருந்தியதாகக் காணும்.
புறக்கரணங்களை நிர்வகிப்பதுடன் மனதில் எழும் வீணான
எண்ணங்களையும் சுயநலத்தையும் அகற்றி விட வேண்டும்.
அகங்காரத்தை வென்று , ஐம்புலன்களை வென்று,
"சும்மா இருப்பதே சுகம்" என்பது போலத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எந்தக் காலம்?
 
கள்ளன் அறிவூடுமே மெள்ள மெள்ள வெளியாய்க்

கலக்க வரு நல்ல உறவே

தாயுமானவர்


போலீஸ்காரன் முன்னிலையில் திருடன் திருடுவதில்லை.
இறைவா! உன்னிடமிருந்து என்னால் ஒளியவே முடியாது.
நீ என்னைப் பார்த்திருக்கும் போது யாருமே பார்க்கவில்லை
என்று எண்ணிக் கொண்டு, நான் தவறு இழைக்கக் கூடாது.
உன் கண்காணிப்பை நான் உணர்ந்து கள்வன் ஆகக் கூடாது.
 
இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பார்
என்று எண்ணவோ திடமில்லையே
தாயுமானவர்

நாள்தோறும் மனிதர்கள் மடிந்து போவதைப் பார்த்த பின்னும் நான் மட்டும் அதற்கு விதிவிலக்கு என்ற எண்ணம் மனதில் புகுந்துவிட்டது. அந்த மடமையை அகற்றுவாய் இறைவா!

பின் குறிப்பு

இன்று RICH TEXT மூலம் தமிழ் தட்டெழுத முடியவில்லை.
இந்த LINK பயன் பட்டது! நல்ல காலம்!! நன்றி இறைவனுக்கு !!!

தமிழில் தட்டெழுதுங்கள் Google
 
A true spiritual teacher does not have anything to teach in the conventional sense of the word, does not have anything to give or add to you , such as new information , beliefs , or rules of conduct .The only function of such a teacher is to help you remove that which separates you from the truth of who you already are and what you already know in the depth of your being .The spiritual teacher is there to uncover and reveal to you that dimension of inner depth that is also peace .

Eckhart Tolle
 
We are THAT. :angel:

But We do not know that. :loco:

So a teacher removes the smoky screen

which hides what what we really are :flame:

and makes us realize that

we are NOT what we think we are!!! :nono:

Dakshinamurthy- the best guru in the world-

does not speak a single word to his disciples,

and yet all their doubts DO disappear.
 
Dakshinamurthy- the best guru in the world-

does not speak a single word to his disciples,

and yet all their doubts DO disappear.

Only the highly spiritually mature disciples can understand the language of silence .
That is why Adi Shankaracharya wrote commentaries on Bhagavad Gita , 10 Principal Upanishads and Brahmasutra .
Why even the famous Dakshinamurti Stotram of Adi Shankara had a big commentary in Sanskrit called Manasollasa by his disciple Sri Sureshwaracharya .Manasollasa itself has a commentary by a seventeenth century scholar named Raama Tirtha :)
 
True! Commentary shows the path.

But the person has to think and ruminate
on his own until he arrives at the truth.

The path is meticulously laid
but most of us refuse to tread on it.
 
Silence promotes two things...

thinking and sleeping (without snoring)
otherwise called as a deep meditation,
AND most certainly a misnomer!!!

Deep meditation is when we remain silent and AWAKE!!!

When we think hard, we will find the answers ourselves.

So the perfect silence helps the thinkers
to find out the answers for their questions.

It helps the others to stay from contributing
to the general noise pollution! :drum:...:director:....:horn:...:blah:
 
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணாகரக் கடவுளே!
தாயுமானவர்

இறைவா நீ ஆனந்த மயமானவன்.
என் சிந்தையில் நீ இருப்பதற்கு என்ன சான்று வேண்டும்?
ஆனந்தம் இல்லாமல் இங்கு யாரால் உயிர் வாழ முடியும்?
 
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே.
மாணிக்கவாசகர்

இறைவா! உனக்கென்று வாழ்வது வாழ்வின் பயன்
வேறு பொருட்களுக்காக உலகில் வாழ்வது வீண்.
உன்னைச் சார்ந்து வாழ அறிந்து கொள்ளுவேனாகுக.
 
321557_568432033190956_111036026_n.jpg
 

Latest ads

Back
Top