• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Whatever I have tried to do in life, I have tried with all my heart to do it well; whatever I have devoted myself to, I have devoted myself completely; in great aims and in small I have always thoroughly been in earnest

Charles Dickens

(1812-1870)

Half-hearted- attempts hardly produce the desired results.
 
Nature gives to every time and season some beauties of its own; and from morning to night, as from the cradle to the grave, it is but a succession of changes so gentle and easy that we can scarcely mark their progress


Charles Dickens

(1812-1870)

LIFE is synonymous with Changes.
They are not harsh, jolting, disturbing or noticable
but they happen so continually and so imperceptibly
that we never register them taking place.
 
The medicine of Grace to wipe out our sorrows is to develop unshakable faith in God and tolerance is the medicine of Grace to wipe out our sorrows. Bhakti alone can give us the capacity to put up with sorrows. Temples are the agencies for developing that Bhakti. Hence, the need for temples at all places. All offerings to the deities in the temples are tokens of our gratitude to God.

Maha Periyava

Milk is everywhere in the body of the cow but we can get it only through its udders.
In the same way God pervades everywhere in the Universe,
but we can get his grqce and feel his presence more in the temples. :hail:
 
நல்லாற்றல் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
திருக்குறள்.


நல்வழியின் ஆதரவுக்கு அரசனின் ஆதரவு இணையாகாது.

நல்வழியின் ஆதரவுக்கு செல்வத்தின் ஆதிக்கம் ஈடாகாது.

நல்வழியின் ஆதரவுக்கு ஆயுதத்தின் வல்லமை ஈடாகாது.

நல்வழியின் ஆதரவுக்கு நண்பர்களின் உதவி ஈடாகாது.

நல்வழியில் நடப்பதே மனிதனுக்கு பெருந்துணையாகும்.

நல்வழியில் நடக்கும் போது இறைவா!

நான் உன்னையன்றி வேறு எங்கு செல்ல முடியும்?
 
காந்தஊசி


http://visalakshiramani.weebly.com/ennangalin-vannak-kalavai.html


காந்தஊசி


காந்தம் ஈர்க்கும் இரும்புத் துகள்களை;
கடவுள் ஈர்ப்பான் அனைத்து உயிர்களை.

காந்தம் காட்டும் என்றும் வடதிசை,
கடவுள் காட்டுவான் என்றும் நல்வழி.

கடலில் செல்பவர் திசை அறியாமல்,
கலங்கி நின்ற காலமும் முன்பு உண்டு.

பகலில் ஆதவனை, இரவில் துருவனைப்
பார்த்துப் பார்த்துத் திசை அறிந்திடுவார்.

படகினைச் செலுத்துவார் திசைகளை அறிந்து,
புறப்பட்ட இடம் சென்று அடைய வேண்டாமா?

சுழல்கள், புயல்கள் பற்றிக் கவலை இல்லை.
சரியான திசையில் படகு செல்லும் வரை.

காந்த ஊசியினைக் கண்டுபிடித்த பின்,
காணலாம் திசைகளை எந்த நேரமும்!

பகலோ, இரவோ, மழையோ, வெய்யிலோ,
பார்க்க முடியும் நாம் செல்லும் திசையை.

கடவுள் என்ற அதிசய காந்தம் காட்டும்
நடக்க வேண்டிய ஒரு நல்ல திசையினை.

பாதை மாறாது, ஒரு பயமும் வாராது,
பரமன் காட்டும் வழியில் செல்பவர்க்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Dalai Lama
We need to be clear which emotions are harmful and which are helpful; then cultivate those that are conducive to peace of mind. Often, due to a lack of knowledge, we accept anger and hatred as natural parts of our minds. This is an example of ignorance being the source of our problems. To reduce our destructive emotions we strengthen the positive ones; such emotional hygiene can contribute to a healthier society.
 
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
திருக்குறள்.


கனிகள் நிறைந்த கிளை தானாக வளைந்து தாழும்.
கனிகள் இல்லாத கிளை விறைத்து நிற்கும்.

மேட்டில் மழை நீர் நிற்பதில்லை.
பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து பயிர்களுக்கு உதவுகிறது.

வீண் பெருமை கொண்டவன் உள்ளத்தில் இறை அருள் தங்குவதில்லை.
வினயத்துடன் பணித்து இருப்பவன் உள்ளம் அருள் தாங்கும் இடம் ஆகின்றது

இறைவா! உன் அருளுக்குப் பாத்திரம் ஆகும்போது
என்னிடம் விநயம் தானாகவே வந்து சேருகின்றது.
 
Ennangalin Vannak Kalavai - Visalakshi Ramani

[h=1]பள்ளமும், வெள்ளமும்[/h]
முதிர்ந்த கதிர் தலை சாய்ந்திருக்கும்;
முதிராத பதர்கள் வானம் நோக்கும்.
நிறைந்த எடைத்தட்டு கீழே செல்லும்;
குறைந்த எடைத்தட்டு மேலோங்கும்.

கனிந்த மரக்கிளை பணிந்திருக்கும்;
கனி இல்லாதது விறைத்து நிற்கும்.
கனமுடைய பொன் நீரில் மூழ்கும்;
கனமில்லாத மரம் நீரில் மிதக்கும்,

பண்புள்ளவர்களே பணிவுள்ளவர்கள்;
பணிவுள்ளவர்களே பள்ளம் போன்றவர்.
பள்ளத்திலே தான் வெள்ளம் தங்கும்;
வெள்ளம் பாய்ந்துவிடும் மேட்டிலிருந்து.

குருவின் உபதேசங்கள் வான் மழைபோல,
குறைவின்றிச் சேரும் எல்லோரையுமே;
உள்ளத்தில் உபதேச மொழிகள் உறையும்,
பள்ளம் போல அது பணிவாக இருந்தால்!

வெள்ளம் போலப் பாய்ந்து உபதேசம்
வெளியேறும், உள்ளம் ஒரு மேடானால்.
மேட்டு நிலம் வயலாகாது; அது வரப்பே.
மேன்மையான வயல் பள்ளமானதே!

பணிவும் வேண்டும்; துணிவும் வேண்டும்;
வேண்டாம் அகந்தையும், ஆரவாரமும்!
பணியும் நாணல் புயலைத் தாங்கும்.
பணியாத மரமோ புயலில் வீழும்.

உள்ளத்தை நன்கு பணிவாக்குவோம்;
வெள்ளம் போல வரும் நன்மொழிகளை,
கள்ளம் இன்றிச் சேகரித்து வைத்து நலமுற,
பள்ளம் போல நாம் ஆகிப் பயனுறுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
“Let me tell you how to love all equally. Do not demand anything of those you love. If you make demands, some will give you more and some less. In that case you will love more those who give you more and less those who give you less. Thus your love will not be the same for all. You will not be able to love all impartially.”

Mother Sarada Devi
 
If we are destined to get something
someone will come and deliver it to us personally.
If we are NOT destined to get something,
it will be snatched away at the nick of the moment
by an unexpected intruder.
"There is many a slip betwixt the cup and the lip!!!"
 

Latest ads

Back
Top