• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

banner.jpg






"Seek ye first the kingdom of God, and everything shall be added unto you." This is the one great duty, this is renunciation. Live for an ideal, and leave no place in the mind for anything else. Let us put forth all our energies to acquire that which never fails--our spiritual perfection. If we have true yearning for realization, we must struggle, and through struggle growth will come. We shall make mistakes, but they may be angels unawares.
 
Ennangalin Vannak Kalavai - Visalakshi Ramani

முக்திக்கு வழி

இறைவன் காண்பதற்கு மிக அரியவன்,
இறைவன் அடைவதற்கும் மிக அரியவன்;
இறையருள் இன்றி எந்த முயற்சிகளும்,
இயலாது செய்வதற்கு, எந்த மனிதனாலும்!

விக்கித்து நின்று, இப்படிக் கூறும் நாம்,
முக்திக்கு முயற்சி செய்வதும் இல்லை.
இறைவன் மிகவும் அரியவன் ஆயினும்,
அடைவது இயலும், நாம் முயன்றால்!

உணவு, உடைகள், உறையுள் என்பவை,
உலகில் மனிதரின் தேவைகள் என்பார்.
இது பற்றிச் சற்றுச் சிந்தித்தால் புரியும்,
எது உயிர் வாழ மிகவும் தேவை என்பது!

உணவே இல்லாமலும் கூட ஒரு மனிதன்,
உணர்வுடன் இருப்பான் நீண்ட நாட்கள்.
உழைத்திடும் உடைகளும் உறுதியாகவே,
கிழிந்து, நைந்து கீழே விழும் வரையில்.

உறையுள் என்பது வெறும் பகல் கனவே,
தெருவில் உறங்கும் பல மனிதருக்கே.
இவை அன்றித் தேவை ஓர் உயிர் வாழ,
சுவை மிகு நீரும், சுத்தமான காற்றுமே!

நீர் நம் உடலுக்கு அவசியம் ஆயினும்,
நீர் அருந்தாமல் வாழ இயலும் பல நாள்;
காற்றுத்தான் மனிதனின் பிராண சக்தி;
காற்று இன்றி எத்தனை நேரம் வாழஇயலும்?

மூழ்கிய நீரில் மனிதன் ஒருவன், தன்
மூச்சு காற்றுக்குத் தவிப்பது போலவே,
பக்தியுடன் பரமனை எண்ணிப் பரிதவித்தால்,
முக்தி அளிப்பான் நமக்கு அவன் நிச்சயம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
ஆதிமூலமாகி நின்ற அரியென்ற அட்சரத்தை
ஓதியறிந் துள்ளே உணர்வதினி எக்காலம்?
பத்திரகிரியார்.


நர சேவையே நாராயண சேவை.

நம்முடன் தொடர்பு கொண்டுள்ள உயிர்கள் அனைத்துக்கும்
நாம் உள்ளன்போடு பணிவிடை செய்யவேண்டும்.

மக்கள் சேவை மகேசன் சேவை.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
 
Our ancestors used to mention that the period between four and six
in the early morning is known as Brahma Muhurtham and that time
being a sacred and holy one, a person need not have to look for an
auspicous time if there is really an urgency for a person to perform
a celebration of any kind.
 
எத்தனையோ நேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சித்துருவே இன்பச் சிவமே பராபரமே.

தாயுமானவர்.


ஆண்டவனே அனைத்து உயிர்களிலும் உறைகின்றார்.
இதை நினைவில் கொண்டுவிட்டாலே போதும் ,

நாம் கொள்ளும் எல்லா உறவுகளும் நல்லுறவாக மாறிவிடும்.
 
ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு

என்றுகதி வருவது? எந்தாய் பராபரமே!

தாயுமானவர்


தாயின் பாசத்தை உணர்ந்தவன் தெய்வத்தின் கருணையையும் உணர்வான்

கரு உருவான நாள் முதல் குழந்தைக்கு என்றே வாழ்கின்றாள் ஒரு தாய்.

அன்னை பராசக்திக்கும் நாம் எல்லோரும் குழந்தைகள் அல்லவா?

அவளும் நம்மை எப்போதும் அன்புடன் கண்காணித்தும், காத்தும் வருவாள்.

அன்னை இரங்காவிடில் நமக்குப் புகலிடம் ஏது?
 
R-3.jpg


A man whose mind is absolutely pure naturally goes beyond action. He cannot work even if he tries to; or the Lord does not allow him to work. But the ordinary man must do his duties unattached, depending on the Lord-like the maidservant in her master's house. She does everything for her master, but knows in her heart that her home is elsewhere." (The Life Swami Vivekananda by his Eastern and Western Disciples)
 
நவராத்திரியின் போது கொலு வைப்பது ஏன்?

அண்ட சராசரத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள். அவள் அருளால்தான், எல்லாம் உயிர் வாழ்கின்றன. இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. பலவிதமான பொம்மைகளை இஷ்டப்படி வைக்காமல், கொலுவை முறையாக வைக்க வேண்டும்.

ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் கொலு வைக்க வேண்டும். ஒன்பது படிகள் என்ற முறையில் கீழிருந்து வரிசையாக, முதல் படியில் ஓரறிவுள்ள செடி, கொடி, மரங்கள் முதலானவற்றை வைக்க வேண்டும்.

இரண்டாவது படியில் ஈரறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை முதலான, மெதுவாக ஊரும் உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

மூன்றாவது படியில் கறையான், எறும்பு முதலான, சற்று வேகமாக ஊர்ந்து போகும் மூவறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கவேண்டும்.

நான்காவது படியில் பறவை, வண்டு முதலான நான்கறிவுள்ள உயிரினங்கள்.

ஐந்தாவது படியில் பசு முதலான ஐந்தறிவுள்ள உயிரினங்கள்.

ஆறாவது படியில் குறவன்-குறத்தி, செட்டியார், பாம்புப் பிடாரன் முதலான ஆறறிவுள்ள மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாவது படியில் ஞானிகள் மகான்களின் வடிவங்கள்

எட்டாவது படியில் தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்.

ஒன்பதாவது படியில் அதாவது மேல் படியில் பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவடிவம் மட்டுமே இருக்க வேண்டும். அவள் அருளால்தான் பலப்பல ஜீவராசிகள் உருவாகி, படிப்படியாக உயர்ந்து மேல் நிலையை அடைகின்றன என்பதை உணர்த்தவே இந்தக் கொலு அமைப்பு.

.
 
Today I wish to cover some of the notable quotes of William Wordsworth....
William Wordworth is credited with ushering in the English Romantic Movement with the publication of Lyrical Ballads in collaboration with Samuel Taylor Coleridgehttp://www.online-literature.com/coleridge/. The exotic and magnificent landscape deeply affected Wordsworth's imagination and gave him a love of nature. Other notable works of him include The Prelude and The Excursion



[FONT=&quot]Life is divided into three terms - that which was, which is, and which will be. Let us learn from the past to profit by the present, and from the present, to live better in the future[/FONT]
[FONT=&quot]
William Wordsworth (1770-1850)
[/FONT]
 
[FONT=&quot]The best portion of a good man's life is his little, nameless, unremembered acts of kindness and of love

[/FONT]

William Wordsworth

(1770-1850)
 
[FONT=&quot]Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility.

[/FONT]

William Wordsworth

(1770-1850)
 
The child is father of the man

William Wordsworth

(1770-1850)

Let us look at what he said:


My heart leaps up when I behold
A rainbow in the sky:
So was it when my life began;
So is it now I am a man;
So be it when I shall grow old,
Or let me die!
The Child is father of the Man;
I could wish my days to be
Bound each to each by natural piety.
 
Last edited:
[FONT=&quot]I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills
When all at once I saw a crowd
A host of golden daffodils
Beside the lake beneath the trees
Fluttering and dancing in the breeze

[/FONT]William Wordsworth

(1770-1850)
 

Latest ads

Back
Top