• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவதையும்

யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்?

மாணிக்கவாசகர்.


நானே எனக்குக் சுற்றம் . நானே எனக்குப் பகைவன்.

வாழ்க்கையில் அல்லது ஆன்மிகத்தில்
முன்னேற நான் விரும்பா விட்டால்
யாரால் என்னை முன்னேறச் செய்ய முடியும்?
 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

திருக்குறள்.
 
People in general tell everyone that when one faces a problem,
darkest hour is just below the dawn. But then the God knows
the end result. When a person looks for a competitive win,
many are called but only a few are chosen for the reward.
 
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும் .

திருக்குறள்.


குடியானவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கின்றான்.

பூமியைப் பண்படுத்தித் திருத்தி அமைகின்றான்.
பருவத்தில் விதை விதைக்கிறான்.

மழை, காற்று, வெய்யில் எல்லாம் முறையாக அமைய வேண்டும்
என்று இறைவனைத் தொழுகின்றான்

இயற்கையின் மேல் வைக்கும் நம்பிக்கையும்,
இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கையும் ஒன்றே ஆகும்.
 
1013541_702300556466460_1387953770_n.jpg
 
[h=5]"You don't have to change that much for it to make a great deal of difference. A few simple disciplines can have a major impact on how your life works out in the next 90 days, let alone in the next 12 months or the next 3 years." -- Jim Rohn[/h]
 
The person who really fails in his life is one
who never learns from his past mistakes!

Some mooda moorkhans keep saying
"No post mortem!" :mmph:

What they actually mean is that
they are NOT willing to analyze their past mistakes
and remember to avoid them carefully in future. :loco:

They will repeat the same mistake one hundred times
and get angry in the same way
every time some one points it out to them. :mad2:

Some people can or will NEVER learn! :tsk:

The wise person is one who learns lessons
even from the mistakes committed by the others around him.
 

Hatred is a double edged sword.
It hurts the wielder as much as the victim!

Worrying does NOT solve any problem but
confused the mind and hampers clear thinking. :confused:

He is really rich whose needs are few. :thumb:

The joy of giving (unasked0 is known only to a few.
He gives twice who gives in a trice. :clap2:

Expect NOTHING.
If you get something unexpected the joy will be doubled.
If you do not get it there be no disappointment whatever. :)
 
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

மாணிக்க வாசகர்.


சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பே
பிரம்ம முஹூர்த்தம் உச்சத்துக்கு வந்து விடுகிறது.

அப்போது தூங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு அருள் துறையிலோ
அன்றிப் பொருள் துறையிலோ இல்லை முன்னேற்றம்.

வைகறையில் விழித்து எழுபவர்களுக்கு
வாழ்வில் எல்லா முன்னேற்றங்களும் கிடைக்கும்,
 
ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து

சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே!

தாயுமானவர்.


செல்வம், செல்வாக்கு, சுதந்திரம், போன்றவை சரியாக அமைந்தால் மட்டுமே
அரும் பெரும் செயல்களைச் செய்ய முடியும் என்று எண்ணுகின்றோம்.

வாய்ப்பு என்பது மனிதனுடைய மன நிலையைப் பொறுத்தது.
நல்ல மனமுடையவர்களுக்கு அமைவது எல்லாம் நல்ல வாய்ப்பே!

இறைவனின் கைக் கருவியாக நாம் மாறிவிட்டால்
நாம் தொட்டது எல்லாம் வெற்றியையே தரும் என்பது உறுதி.
 

Latest ads

Back
Top