• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
# 154. பேச்சு எதற்கு?

.......... குருவின் கண்ணும் சீடனின் கண்ணும் சந்தித்துவிட்டால்
அங்கே பேச்சுக்குப் பயன் எதுவும் இல்லை.

'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.'

இது இன்பத்துப் பாலில் திருவள்ளுவரின் குறள்!


பேரின்பத்துக்கும் இது பொருந்துகின்றதே! :thumb:
 
Quotable quotes

Books are really the blessed chloroform, which makes a person
unconscionable, of the mind and such people never cease to do
things, which are left to be done by virtue of knowledge gained
over the years.

Balasubramanian
Ambattur
 
# 155. மௌன தீக்ஷை.

மௌனமே சிறந்ததும், மிகவும் வலிமை வாய்ந்ததுமான் தீக்ஷை.
தக்ஷிணாமூர்த்தி அனுஷ்டித்ததும் அதுவே.
ஸ்பர்ச தீக்ஷை, சக்ஷு தீக்ஷை ஆகியவை அதனைவிடத்
தரம் குறைந்தவையே.
மௌன தீக்ஷை எல்லோர் இதயங்களையும் மாற்றிவிடும்.
 
# 156. ஆன்மீக அலைகள்.

தன்னை உணர்ந்த ஞானியின் மௌனம் மிகவும் வாய்மை வாய்ந்தது.

அவரிடம் இருந்து பாயும் ஆன்மீக அலைகள் பல மக்களை
அவர் பால் ஈர்க்கின்றன.

இருப்பினும் அவர் ஒரு குகையில் அமர்ந்து முழு மௌனம் அனுஷ்டிக்கலாம்.

அவர்
பொது மக்களிடம் செல்ல வேண்டிய தேவையே இல்லை.

தேவையானால் பிறரை அவர் தமக்குக் கருவியாகப் பயன்படுத்தலாம்.

 
# 157. மௌனமே நிரந்தரம்.

மௌனமே நிரந்தரப் பேச்சு.
அது இடைவிடாது நிகழ்வது.
பேச்சினால் அதன் ஓட்டம் தடைபடுகிறது.
நான் பேசுகிற இந்த வார்த்தைகள் அந்த
மௌன மொழியில் ஒரு தடையை உணடாக்குகின்றன.
உதாரணமாக ஒரு கம்பியில் மின்சாரம் பாய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் தடை உண்டாக்கினால் விளக்கு எரிகிறது.
அல்லது மின்விசிறி சுற்றுகிறது. கம்பியில் மின்சார சக்தியாகவே இருக்கிறது. அதுபோலவே மௌனம் என்பது. அது வார்த்தைகளால் தடை படுகிறது.
 
# 158. பொது மொழி.

எண்ணம் இல்லாது இருக்கும் போது உலகப் பொதுமொழியாம் மௌனத்தால் நாம் ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்கிறோம். பல ஆண்டுகள் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை உடனே மௌனத்தின் மூலம் புரிய வைக்கலாம். இதற்கு தட்சிணாமூர்த்தியே சிறந்த எடுத்துக் காட்டு. மௌனமே மிக உயர்ந்ததும் மிகப்பயன் தருவதும் ஆன மொழி ஆகும்.

 
Quotable Quotes

One should never fail to attempt to practice silence in life. It is a great Mantra.
Silence at times produces enormous strength. Sometimes, people say they get
tired of talking to people, as no one understands the environment or the circumstances
leading to the tricky situations.

Balasubramanian
Ambattur
 
One should never fail to attempt to practice silence in life. It is a great Mantra.
Silence at times produces enormous strength. Sometimes, people say they get
tired of talking to people, as no one understands the environment or the circumstances
leading to the tricky situations.

Balasubramanian
Ambattur
I am very silent in this forum. I only (silently) type my thoughts :)
 
........ As far as I am concerned, I have not taken any
other exercise except sleeping, resting or reading and now doing this computer exercise. .........
Reminded of my நக்கல் ஹைக்கூ:

வாசலில் குனிந்து அவள் பேப்பர் எடுப்பது கிடையாது - ஒரு
நாளில் கணவனின் உடற்பயிற்சி அது ஒன்றே என்பதால்! :pound:
 
# 159. வலிமையானது.

மௌனமே வேலையின் மிக வலிமையான வடிவம். சாத்திரங்கள் எவ்வளவு பெரியதாகவும், தெளிவாகவும் இருந்தாலும், மௌனத்தின் பயனை அவை தருவது இல்லை. குரு மௌனமாக இருக்கிறார். அமைதி எங்கும்
பரவுகிறது.
அமைதி எல்லா சாத்திரங்களையும் விட பரந்து தெளிந்தது. உள்ளே நடைபெறும் வேலை வெளியே தெரிவது இல்லை.
 
Last edited:
As Dr Renuka Madam has suggested, started walking exercise everyday, probably
the best one to spend time too, early in the morning going around 3-4 Kms,
perhaps it too facilitates in controlling the emotions.

Balasubramanian
Ambattur
 
One should never fail to attempt to practice silence in life. It is a great Mantra.
Silence at times produces enormous strength. Sometimes, people say they get
tired of talking to people, as no one understands the environment or the circumstances
leading to the tricky situations.

Balasubramanian
Ambattur

Good idea. I will henceforth implement it more effectively.
 
# 159. வலிமையானது.

மௌனமே வேலையின் மிக வலிமையான வடிவம். சாத்திரங்கள் எவ்வளவு பெரியதாகவும், தெளிவாகவும் இருந்தாலும், மௌனத்தின் பயனை அவை தருவது இல்லை. குரு மௌனமாக இருக்கிறார். அமைதி எங்கும்
பரவுகிறது.
அமைதி எல்லா சாத்திரங்களையும் விட பரந்து தெளிந்தது. உள்ளே நடைபெறும் வேளை வெளியே தெரிவது இல்லை.

வேலை
?
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top