• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Related Things

Status
Not open for further replies.
வறுமை என்னும் சொல் இருக்கும் வரை

desert.jpg


வரம் கேட்டா வரும் இந்த தீவிரவாதம்?
வந்தவுடன் தெரியும் அதன் கோர வாதம் !

வறுமை என்னும் சொல் இருக்கும் வரை
வற்றாது இதன் ஊற்றுக்கண் வளரும் அன்றோ?

பெற்ற பிள்ளையைத் தவிக்க விட்டு - பால்
வாங்கப் புறப்பட்டார் சிலர் பாலை நிலத்தில் !

அவர்தம் மடமையை நினைத்து திகைத்தாலும் நீவிர்-
சிந்திப்பீர் ஒருகணம் அவர்தம் வாழ்வில் ஒளியேற்ற !
 
யார் குற்றவாளி ?

ஆக்கியோன் : சிவஷன்முகம் . தலைப்பு : யார் குற்றவாளி ?

முதல் உலகப்போரின் சிதையில் பிறந்த
குழந்தை இரண்டாம் உலகப் போர் !

உலகை வெற்றிகொள்ள புறப்பட்ட சீசர்-
இங்கோ நாடு பிடிக்க அடோல்ப்ஹிட்லர் !

நோக்கம் இரண்டும் ஒன்று என்றாலும்
தாக்கம் ஏற்படுத்தியது வேறுவேறு அல்லவோ?

நாசிகளின் அணிவகுப்பு நடுங்க வைத்தது
நேசநாடுகளை-ஐரோப்பிய நேச நாடுகளை !

அசரவைத்த அச்சுநாடுகளின் வினை முடிக்கவே
அமெரிக்க ஐக்கிய நாடும் அணிசேர்ந்ததுவே !

கேள்விகள் தொடரும் ...
 
Last edited:
யார் குற்றவாளி ?

(2) வம்பு தும்பு ஏதுமின்றி வேடிக்கை பார்த்த
அமெரிக்க பியர்ல் துறைமுகத்தில் குண்டு !

போட்டானே சப்பானியன் அவனும் தானே -
விட்டேனாபார் உன்னை தொடர்ந்த அமெரிக்க-

ஐக்கிய நாட்டுப் படையும் ஐக்கியம்
இங்கு நேசநாடுகளின் அணியின் பக்கமே !

கேள்விகள் தொடரும் ...
 
வார்சேயில்ஸ் ஒப்பந்தம் குற்றமா?

(3)வார்சேயில்ஸ் ஒப்பந்தம் குற்றமா?

முதல் உலகப் போரின் முடிவு;
இங்கு வார்சேயில்ஸ் ஒப்பந்தம் ஆக !

துடித்த அடால்ப்ஹிட்லர் அது கண்டு
சீற்றம் கொண்டே கிழித்தே எறிந்தான் -

காற்றில் பறக்கவிட்ட ஒப்பந்தம்-ஹிட்லர்
மீட்டுஎடுப்பேன் இழந்த நாடுகளை என்றே!

சூளுரைத்துப் புறப்பட்ட ஹிட்லரின் நோக்கு
தவறென்று கணிக்கத்ததான் முடியுமா இங்கு ?
 
Last edited:
அமெரிக்கா செய்த செயல் சரிதானோ ?

(4) வெற்றிகள் பல குவித்த நாசிகள்
கால் பதித்தனர் உருசிய நாட்டிலே !

நாட்டைக் காக்கவே எழுந்த உருசிய
மக்கள் படையோ அலையென வந்ததுவே!

பனிப்புயல் சீற்றத்தில் மக்கள் எழுச்சியினால்
தொடங்கிய வீழ்ச்சியில் செர்மனி வீழ்ந்ததுவே !

பின்வாங்கிய நாசிப் படைகளோ நடுங்கி
நாளும் சாய்ந்ததுவே உரையும் பணியில்!

ஹிட்லர் என்ற போர் வெறியனிடம்மிருந்து
ஐரோப்பாவை மீட்கவே அமெரிக்கா ஏவியதோ -

அணு அரக்கன் என்ற நாசகாரனை ..
நாகசாகி - ஹிரோசிம்மா மக்கள் மீதே!

ஏதுமறியா பச்சிளம் குழந்தைகள் பாழ்பட்டு
காப்பாற்ற பெற்றோர் இன்றி மடிந்ததுவே !

மடிந்து போன சப்பானின் சடலத்தில்
சாகசம் புரிந்தே நடந்தது அமெரிக்காவே..

இது என்ன நியாம் என்று ..
கேட்க்க ஒரு நாதியில்லை எவருக்கும் ..

விதிஎன்றே விட்டுவிட்டார் போலன்றி
வேறு என் சொல்ல வேண்டுமம்மா ?
 
Last edited:
ஆப்கான் - அமெரிக்கா - உருசியா

(5) ஆப்கான் - அமெரிக்கா - உருசியா

மலர்ந்தது ஜனநாயகம் உருசிய துணையுடனே;
ஆப்கானில் மலர்ந்தது ஜனநாயகம் துளிர்விட்டே.

உருசிய நாட்டின் இராணுவப் படை
ஆப்கானில் தோற்று வித்த ஜனநாயகம் -

மக்கள் வாக்கெடுப்பில் முளைத்த ஆட்சியில்
கம்யூனிஸ்ட் பங்கெடுத்து ஆற்றியது கடமை -

ஓரிரு கம்யூனிஸ்ட் இடமே என்றாலும்
அமெரிக்க பார்வையிலோ அது அநியாயமே !

இங்கு யார் விட்டது கம்யுனிஸ்டை?
துள்ளிக் குதித்தது முதலாளித் துவமே !

மக்கள் வாக்களித்து வந்தால் கூட
அமெரிக்க அகராதியில் அது அசிங்கமே !
 
Last edited:
வளைகுடா நாடுகளில் வைத்தது சட்டம்;

[video=youtube;q4TO4PPdXp0]http://www.youtube.com/watch?v=q4TO4PPdXp0[/video]


(6) வளைகுடா நாடுகளில் வைத்தது சட்டம்;
வலையா நாட்டுக்கு வசியமே திட்டம் !

விரித்த வலையில் வீழ்ந்து விட்டான் ..
அமெரிக்கப் பொறியில் ஒரு போராளி !

போராளி பெயரோ பின்லேடனாம் ..
அமெரிக்க கருணை அவன் மேலாம் !

அமெரிக்க ஆயுத(ம்) விற்பனை படுஜோராம்-
ஒசாமா மந்திரம் உருசிய எதிர்ப்பாம் !

எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க நாட்டினுக்கே
செம்படை பின்வாங்கியது-இனிக்கும் தேனாம் !
 
Last edited:
வளைகுடா நாடுகளில் வைத்தது சட்டம்;

sum.gif



(6) வளைகுடா நாடுகளில் வைத்தது சட்டம்;
வலையா நாட்டுக்கு வசியமே திட்டம் !

விரித்த வலையில் வீழ்ந்து விட்டான் ..
அமெரிக்கப் பொறியில் ஒரு போராளி !

போராளி பெயரோ பின்லேடனாம் ..
அமெரிக்க கருணை அவன் மேலாம் !

அமெரிக்க ஆயுத(ம்) விற்பனை படுஜோராம்-
ஒசாமா மந்திரம் உருசிய எதிர்ப்பாம் !

எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க நாட்டினுக்கே
செம்படை பின்வாங்கியது-இனிக்கும் தேனாம் !
 
இசுலாமிய நாட்டில் உனக்கென்ன வேலை?

(7)தட்டிக்கேட்க ஆள் இல்லை என்றால்
அங்கே தம்பி சண்டம் பிரசண்டம்;

முடிசூடா மன்னன் போலே ஆங்கே-
ஒசாமா கொடி பறந்தது ஆப்கான்மேலே!

என்ன வளம் இல்லை இந்நாட்டில் ?
என்றே பின்- லேடன் கேட்டான் நாட்டில்.

அன்னிய அமெரிக்காவே அகன்றுவிடு இங்கிருந்தே;
இசுலாமிய நாட்டில் உனக்கென்ன வேலை?
 
(8) உருசியப் படை பின்வாங்கியதோ இல்லையோ;
அதிரடி அறிக்கை ஒசாமாவிடம் இருந்தே-

தேன்நிலவு முடிந்தது இனி அமெரிக்காவோடு
தேவையில்லை தோழமை இனி உன்னோடு !

ஒசாமா உதவியுடன் அமெரிக்கா (ஆப்கானில்)
இராணுவ தளம் அமைத்தே அரபுநாடுகளை

சுற்றிவளைத்து எண்ணை எடுக்கும் எண்ணத்தில்
மண்விழுந்தது ஒசாமாவின் அதிரடி அறிக்கையாலே !
 
Last edited:
எண்ணை எடுக்கும் எண்ணத்தில் மண்

F:\tailings-outflow-pipe-2-pv[1].jpg

(8)உருசியப் படை பின்வாங்கியதோ இல்லையோ;
அதிரடி அறிக்கை ஒசாமாவிடம் இருந்தே-

தேன்நிலவு முடிந்தது இனி அமெரிக்காவோடு
தேவையில்லை தோழமை இனி உன்னோடு !

ஒசாமா உதவியுடன் அமெரிக்கா (ஆப்கானில்)
இராணுவ தளம் அமைத்தே அரபுநாடுகளை
சுற்றிவளைத்து எண்ணை எடுக்கும் எண்ணத்தில்
மண்விழுந்தது ஒசாமாவின் அதிரடி அறிக்கையாலே !
 

Attachments

  • tailings-outflow-pipe-2-pv[1].webp
    tailings-outflow-pipe-2-pv[1].webp
    25.4 KB · Views: 83
Visvanathan - Ramamurthy, The name speaks legendry of Tamil cine music world.
We would have seen the thunder applause when their names showed in the title.
Need not to say that this pair governed the Tamil cinema industry with their fine music
composing. Like an uncrowned king they dominated the industry during the year 1950 to 60.
Latter Mr. Viswanathan alone gave many hits . But Mr. Ramamurthy unfortunately separated from
M.S.Viswanathan in 1965 .He had composed several films individually.The illfated separation
does not work properly in the latter .But the former gave many success stories till 1980.

Trichy based Mr.Ramamurthy 86 , a veteran violinist hails from traditional musician family. His
grandfather Malaikottai Mr Govindasamy Pillai was a popular violonist in Trichy.His father also
a chief violonist at that time.He accompanied his son Ramamurthy at various stage performance.He
advised Ramamurthy to learn vocal. But he did not take much interest in this.He actively practiced
in violin.

T.K.Ramamurthy's father took him to HMV. He met C.R.Subaraman.
He was very much pleased and recommended him to continue as violinist in HMV.
After rendering his service , he employed in Saraswathi Stores . AVM Chettiyar
was one of the partner in Saraswathi Stores, at that time.

C.R.Subaranan was very busy in films. He accompanied Ramamurthy in his troop.
M.S. Viswanathan was also employed as harmonist in that troop

In 1952, C.R. Subburaman passed away unexpectedly .
Due his sudden demise there was some stagnant situation prevailed .

While in the midst of completing songs for the films which he was
assinged to compose music M.S. Viswanathan and T.K. Ramamoorthy took the lead to
complete the remaining songs for those affected films such as Devadas and Kaathal.

After Devadas and Kaathal , they had worked together and gave many hits.
At that time Shankar - Jaikishan pair was very popular In the North .
Interestingly seeing the achievements of Shankar - Jaikisan ,
M.S.Viswanathan suggested to T.K.Ramamurthy an alliance
in the South. T.K.R. at first, disinclined his suggestion.
But with the insistence of M.S.Viswanathan he agreed to pair
under the banner of Ramamurthy-Viswanathan.

continue......See More
 
Last edited:
Viswanathan is seven years younger than Ramamurthy.

The first movie 'Panam' gave great success under this banner with the beginning of M.S.Viswanathan's name
placed first on the title , T.R.Ramamurthy was in second. N.S.Krishnan was director. N.S.K insisted this order.
But it was learnt that Viswanathan-Ramamurthy both were agreed in this criteria.
It was the second movie to Sivaji Ganesan.
 
Last edited:
In the year 1965 they had to split with the release of Ayirathil Oruvan.
They drew a line between them for various reasons . Hence they are maintaining
good relationship till this date.

At then , whare the movie Ayitathil Oruvan was the last one for them .Here after the
separation of their office , he Mr.K.Ramamurthy had done individually 20 films.
 
Last edited:
WILL TAMIL CINEMA GOING TO FORGET T.K.RAMAMURTHY ?

Visvanathan - Ramamurthy, The name speaks legendry of Tamil cine music world.
We would have seen the thunder applause when their names showed in the title.
Need not to say that this pair governed the Tamil cinema industry with their fine music
composing. Like an uncrowned king they dominated the industry during the year 1950 to 60.
La...tter Mr. Viswanathan alone gave many hits . But Mr. Ramamurthy unfortunately separated from
M.S.Viswanathan in 1965 .He had composed several films individually.The illfated separation
does not work properly in the latter .But the former gave many success stories till 1980.

Trichy based Mr.Ramamurthy 86 , a veteran violinist hails from traditional musician family. His
grandfather Malaikottai Mr Govindasamy Pillai was a popular violonist in Trichy.His father also
a chief violonist at that time.He accompanied his son Ramamurthy at various stage performance.He
advised Ramamurthy to learn vocal. But he did not take much interest in this.He actively practiced
in violin.

T.K.Ramamurthy's father took him to HMV. He met C.R.Subaraman.
He was very much pleased and recommended him to continue as violinist in HMV.
After rendering his service , he employed in Saraswathi Stores . AVM Chettiyar
was one of the partner in Saraswathi Stores, at that time.

C.R.Subaranan was very busy in films. He accompanied Ramamurthy in his troop.
M.S. Viswanathan was also employed as harmonist in that troop

In 1952, C.R. Subburaman passed away unexpectedly .
Due his sudden demise there was some stagnant situation prevailed .

While in the midst of completing songs for the films which he was
assinged to compose music M.S. Viswanathan and T.K. Ramamoorthy took the lead to
complete the remaining songs for those affected films such as Devadas and Kaathal.

After Devadas and Kaathal , they had worked together and gave many hits.
At that time Shankar - Jaikishan pair was very popular In the North .
Interestingly seeing the achievements of Shankar - Jaikisan ,
M.S.Viswanathan suggested to T.K.Ramamurthy an alliance
in the South. T.K.R. at first, disinclined his suggestion.
But with the insistence of M.S.Viswanathan he agreed to pair
under the banner of Ramamurthy-Viswanathan.


Viswanathan is seven years younger than Ramamurthy.

The first movie 'Panam' gave great success under this banner with the beginning of
M.S.Viswanathan's name placed first on the title , T.R.Ramamurthy was in second.
N.S.Krishnan was director and said he insisted this order.
But it was learnt that Viswanathan-Ramamurthy both were agreed in this criteria.
It was the second movie to Sivaji Ganesan.


In the year 1965 they had to split with the release of Ayirathil Oruvan.
They drew a line between them for various reasons . Hence they are maintaining
good relationship till this date.

At then , whare the movie Ayitathil Oruvan was the last one for them .Here after the
separation of their office , he Mr.K.Ramamurthy had done individually 20 films.See More
 



http://in.mg50.mail.yahoo.com/neo/#

[h=6]shansnrmp sivashanmugam
[/h]Wall Photos
It’s been reported that Gandhiji’s glasses have been stolen from the Sevagram As...
hram in Wardha. Come to think of it - He wouldn’t want to see what we’ve done to our country anyway!
What do you think? Remember to keep it simple and share your thoughts!
By: Tata Docomo

Shansnrmp Sivashanmugam
Poor Gandhiji , frozen in time and unable to see in the world as hypocrisy ought not to be inevitable products of democracy, as they undoubtedly as in today











 
சிலேடைப் பாடல்

ஆக்கியோன் : சிவஷன்முகம் . தலைப்பு : சிலேடைப் பாடல் .

ஓங்கி வளர்ந்த தேவதாரு மரங்கள் -
பரந்து விரிந்த பச்சிளம் புள்வெளிகள் .
சல சலத்து வளைந்து ஓடும் ஓடை-
ஆங்கே சதிராடும் அழகிய நீர்த்திவளை
அதில் சத்தத்தோடு துள்ளியாடும் மீன்கள்.
காலைப் பொழுது வேளை ; கவிஞன் நான்-
நடைப் பயிற்சி செய்யும் வேலை -
மறக்க முடியா நினைவுகள் - என்னுள்
பிரியா இன்ப அதிர்வுகள் - என் மனத்தில்
எழுந்த கடந்த கால நினைவுகளின் துளிகளை
இதோ - இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விளைகிறேன் ! அமுத மழையாக !
அன்புக் கவிதையாக !

வடிக்கப் போகும் கவிதை மலருக்கு
நீ தொடுக்கப் போகும் முகவுரையே
இதன் முடிவுரையாக வைத்து விடுகிறேன் !

இனி நாம் கவிதையில் புகுவோம் ....

பாலின் சுவை அறியா பசுவும்
தேனின் இனிமை அறியா மலரும்
இறைவன் (?) படைப்பின் விசித்திரமே !

பா(வை) நீ சொல்லிய விதமும்
பள்ளியறைப் பாடம் நடத்திய அழகும்-

எது(கை) என்று தெரியாமல் விளித்த
எனக்கு இருக்கை காட்டி அழைத்த நீ-

நல்லதொரு இலக்கணம் இடைச் செருகலாக
இடையினம் காட்டி வரைந்த ஓவியமும்

இனம் என்ன என்ற வினாவிற்கு
மெல்லினம் என்று (நீ) அளித்த பதிலும்!

வல்லினம் கொண்டு முயன்ற எனக்கு
பெண்ணினம் காட்டி நின்ற வனப்பும் !

பாலினம் தெரிய பாவை (நீ) அதை-
விளக்கி காட்டிய பாங்கும் அழகே !

உன் முன்னழகு முன் எந்த
சொல்லழகும் வீணே அது வீணே !

ஓசை நயத்தை அழகுற சொல்லியே
ஆசைத் தீயை மூட்டி எனையே -

சிலேடை எதுவென கேட்ட எனக்கும்
இப்பாவை (யை) புரட்டிப் பார் புரிந்திடும்

என்றே- நகைப்பின் ஊடே சொன்னதுவும்
நாணத்தால் (நீ) தலை குனிந்ததுவும் என்னே?

இரவுப் பாடம் கேட்கவே மீண்டும்
தமிழ் அழகுற கற்க அழைத்தாயே !

அன்பன் ..p.s.
 
என் போர் வாள் !

என் போர் வாள் !

ஆணையிடுங்கள் !

மகுடம் தரித்த மன்னாதி மன்னர்களையும்
உங்கள் முன் மண்டியிடச் செய்கிறேன் .

வெட்டி எடுத்து அவர்களை கட்டி முடித்து
உங்கள் காலடியில் வைக்கிறேன்.

இது ஏதோ நாடகத்தில் பேசிய வசனம் இல்லை .

என் கட்டளையை எதிர்பார்த்து காத்திருக்கும் என் பேனா
என்னிடம் கேட்டது- ஆணையிடுங்கள் என்று !

நான் ஆணையிட்டால் என் பேனா இந்த பூமிப்பந்தின்
சுழற்சியை ஒரு நிமிடம் நிறுத்திவைக்கும் !

பூமிப்பந்தை பிளந்து சென்று அங்கே எதிரிகளின்
உடலைக் கிழித்துப் போடும் !

இது என் பேனாவின் வேகம் ; என் எழுத்தின் வலிமை ;

புரட்சி - பிரளயம் - போர் - வெற்றி -

இவைகள்தான் அது நித்தம் கேட்க்கும் நாதம்.

எதிரியின் அழுகுரலே அது விரும்பிக் கேட்க்கும் கீதம் .

பொங்கும் கடல் - ஓய அலைகள் - சுழற்றும் சூறாவளி -
இதுவே அதன் பாடி வீடு !

புரட்சி கீதமா ? பாடுகிறேன் !

சங்க நாதமா ? கேட்கிறேன் !

சூழ்ச்சியா? முறியடிக்கிறேன் !

என்னே ஒரு பூரிப்பு ! என் பேனாவின் ஆர்ப்பரிப்பு !

'' அஷ்டாங்க ஸ்தோத்திரம் - -ஆராதனை - காயத்திரி மந்திரம் ''
இவைகள் எல்லாம் வீட்டுப் பெண்டிருக்கு மட்டுமே !

உனக்கும் - உன்னைப்போல் உள்ள சுத்த வீரனுக்கும் அல்லவே ?

'' மந்திரம்- மாலை - ஜெபம் '' இவைகள் சுத்த வீரனுக்கு அழகல்லவே ?

நீ சிறிது நேரம் ஓய்வெடுத்த வேலையில் பகையோர் பிடித்து விட்டனர் -
நம் நாட்டை ! தாய் மண்ணை !

ஆணையிடுகிறேன் ! என் பேனா முள்ளிற்கு ! பொறுத்தது போதும் ! பொங்கி எழு !
தாய்நாட்டை - என் தமிழ் மண்ணை மீட்டு எடுத்து வா...வா ... வா ....
 
என் சாம்ராஜ்யம் ..

என் சாம்ராஜ்யம் ..

நான் உன்னிடம் யாசிப்பது -
கோப்பை மதுவையும் ஒரு கோளமயிலையும் !

இரவின் துணையாகவும் இன்பத்தின் வரவாகவும்
இவைகள் இரண்டும் எனக்குத் தேவை !

நான் ஒரு கவிஞன்..எனக்கு சொந்தமான இந்த இரண்டையும்
என்னிடம் இருந்து எவராலும் பிரிக்க முடியாது !

நான் உங்களிடம் இறைஞ்சுவது என் கோட்டை கொத்தளங்களை-
மாட மாளிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் !

இந்த இரண்டை மட்டும் என்னிடம் விட்டு விடுங்கள் -

பிரித்து விடாதீர்கள்.

விலையில்லா விலை மகளிர்கள் என் ராஜ்யத்தில்
கோலோச்சுவார்கள் !

கோப்பை மதுக் கிண்ணங்கள் - கோமளவள்ளிகள் -என் ராஜ்யத்தில் !
கோடி இன்பங்களைக் கொட்டித் தீர்ப்பார்கள்..

என் ராஜ்யத்தில் சூரிய உதயம் இல்லை ! இரவின் உலா மட்டுமே உண்டு !

இருளின் துணையோடு - அருகில் மோகிக்கும் மோகன சுந்தரிகளின் ஆசியோடு -
உருளும் கோப்பைகளின் சத்தத்தோடு -

ஒரு இன்ப உலா வருவேன் !

சொற்போர் இங்கு இல்லை ! மற்போர் மட்டுமே மஞ்சத்தில் !

காவிய நாயகனாக ! காதல் தலைவனாக ! என் ராஜ்யத்தில் வீற்று இருப்பேன் !

அன்பன் ps
 
எதற்காக இப்படி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லையே!

நல்ல விஷயங்கள் எத்தனையோ உலகில் கொட்டிக் கிடக்க,

இது போன்றவை தேவைதானா?
பாதை மாறிப் போகாமல் இருக்க

ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்!

ராஜி ராம் :ranger:
 
என் எழுத்து .....

என் எழுத்து .....

நீங்கள் தொட்டுப் பார்க்கக் கூசும் இடங்களை
என் எழுத்து- தட்டிப்பார்த்துத் தரம் பிரித்துத் தந்திடும்..!


உரோமபுரி வரலாற்றை எழுதப் புகும் நான் கிளயொபற்றவின்
அழகை வர்ணித்துத்தான் ஆகவேண்டும்..!

வள்ளுவனின் அறம்- பொருள் எழுதிவிட்டு காமத்தை
கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா?


எழுதித்தான் ஆகவேண்டும்..இது காலத்தின் கட்டாயம் !

அகர வரிசையாக ஆங்கே அடுக்கி வைத்ததை நீங்கள்
அழகுற எடுத்து அணிந்து அழகு பார்க்கலாம்.. !

ஆபாசம் இல்லை ! என் எழுத்தில் - ஆதங்கம் உண்டு !
ஆங்கே சிறிது ஆணவமும் உண்டு ..!!

என் எழுத்தின் மிடுக்கு கண்டு - அது போடும் வெற்றி
நடை கண்டு !

அருவருப்பு ஒரு சிறிதும் இல்லா என் எழுத்தில் அலங்கார அணிவகுப்பு இருக்கும் !
அணிவகுப்பில் கலந்து கொள்ளலாம் - அன்றி எட்டிநின்று பார்த்தும் இரசிக்கலாம் !

வீரம் - அந்த வீரம் விளையாட காதல் விளை நிலம் ...தமிழனுக்கு புதிதல்லவே ?

வாழ்த்துங்கள் மனமிருந்தால் - வளருகிறேன் !

இறுதியாகவும் - உறுதியாகவும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லி வைக்கிறேன்..

என் எழுத்தில் கள் மயக்கம் உண்டு - என் தனி வாழ்க்கையில் இல்லை..

பெண் மயக்கம் உண்டு - என் மனைவியிடம் மட்டும் -
மற்றவர்களிடம் இல்லை !

அன்பன் -
சிவசண்முகம்.
 
Last edited:
எழுதினேன் ! எழுதுகிறேன் ! எழுதுவேன்..!!

பளிங்கு மாளிகை !

பழரசக் கோப்பை !

பரவசமூட்டும் பாவை !

பாதி மூடியும் மீதி திறந்தும்
பார்க்கும் பார்வை !

போதை தலைக்கு ஏறியபின்
பிறக்கும் உற்சாகக் கூச்சல் !

இந்திர லோகத்தில் இருந்து நேரடியாக
இறக்குமதி செய்யப்பட்ட ரம்பைகள் -
ஊர்வசிகள் - திலோத்துமைகள் !

அங்கே அவர்களின் உதட்டுச்சாயம் போகா-
நுனிநாக்கு ஆங்கிலம் !

கீட்சயும் ஷெல்லியையும்
ஷேக்ஸ்பியரையும் பற்றிய பேச்சு !

பாதி படித்தும் மீதியை விட்டும் -
ஆங்கில இலக்கியம் பற்றிய அதிரடி ஆராய்ச்சி !

கோமான்கள் கையில் தவழும் கொலு பொம்மைகள் !

இவர்களுக்காக நான் எழுத வரவில்லை - என் எழுத்து
இவர்களை சென்றடைய வேண்டும் என்ற விருப்பமும்
இல்லை-

அதோ தமிழகத்தின் தென்கோடியில் சிரிக்கிறானே -
அந்த ஏழைச்சிறுவன் -அவனுக்காக

அரசு கட்டிக்கொடுத்த பள்ளியில் படித்து
தமிழகத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி
பெறுகிறாளே-அந்த கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பு
சொந்தக்கரிக்காக -

'' ஏ புள்ள இவளவு லேட் ? வயிறு பசிகுதுலே ?
சரி சரி ..சீக்கிரம் ஊத்து ...கருவாடு கொண்டாந்துருக்கியா ?
கடிசுக்கணும் ''

என்று கேட்கிறானே - அந்த அப்பாவித் தமிழனுக்காக-

அரிதாரம் பூசி நடிக்கத் தெரியா அந்தத் தம்பி ஹரிதாஸ சிவாவிற்காக -

உங்கள் நாவில் அந்த ''தில்லை நடராசனே'' நடனம்
ஆடுகிறான் - என்று மனம் திறந்து பாராட்டிய குஞ்சப்பனுக்காக-

எழுதினேன் ! எழுதுகிறேன் ! எழுதுவேன்..!!

அன்புடன் சிவசண்முகம் .
 
Last edited:
சமச்சீர் கல்வித்திட்டம்

சமச்சீர் கல்வித்திட்டம் : ஒரு பார்வை : ஒரு விளக்கம் .

தமிழகத்தில் பள்ளிக் கல்வி முறையில் மாநில கல்வித் திட்டம் ( STATE BOARD ) மெட்ரிக் கல்வி முறை (MATRICULATION BOARD)
ஆங்கிலோ இந்திய கல்வி முறை (ANGLO INDIAN BOARD) மற்றும்
கீழ்த்திசை கல்வி முறை (ORIENTAL BOARD) என நாண்கு வகை கல்வித் திட்டங்கள் 2009-2010 ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டன
...
இவற்றில் இருந்த சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி மாநிலம் முழுவதும் ஒரே சீரான சமச்சீர் கல்வி முறையினை நடைமுறைப்படுத்த அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது .

அரசால் அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் குழு கர்நாடக , குஜராத் , கேரளா , மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அரசுக்கு வழங்கியது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் (ORDINANCE) இயற்றப்பட்டன .

சமச்சீர் கல்வித்திட்டம் குறித்து அதிமுக அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் திரு கே .சியாம் சுந்தர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் திரு. எஸ் .ராஜேஸ்வரன் , திருமதி. கே. பி. கே. வாசுகி ஆகியோர் நேற்றைய தினம் கூறும்போது

'' சமச்சீர் கல்வித்திட்டத்தின் நோக்கம் மிகத்தெளிவானது . சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமுல்படுத்த பரிந்துரை செய்துள்ளது .அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாக புறக்கணித்து விட முடியாது .இது தவிர , ஏற்கெனவே பெரும்தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் பெரும்தொகை செலவிடுவது அவசியம்தான? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் . மேலும் ஏற்கனவே அமுலில் உள்ள ஒரு சட்டத்தை - இந்த நீதி மன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட ஒரு சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்படவேண்டும் ''

என்று தெரிவித்து அது இன்றைய ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளது .

இந்த நிலையில் தி மு கழக அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இந்த அரசின் அறிவுப்புக்கான காரண காரணம் என்றால் அதைப் புரிந்து கொள்ள முடியும்

தொல்காப்பியம் , சிலம்பு, மணிமேகலை ,சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி , கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும் , இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல் இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப் பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறொன்றும் இல்லையே ?
 
Padmanabhaswamy Temple .Thiruvananthapuram.

Author : Sivashanmugam.

Title : Padmanabhaswamy Temple in Thiruvananthapuram

Date : 7/9/2011



Rani Laxmibayi

An abundant wealth of the Padmanabhaswamy Temple in Thiruvananthapuram
...has triggered some doubt and it has been a debate on who is the owner
of this treasure? As it involves a temple of the ancient past which kings and queens
of Royal family of Thiruvananthapuram have kept in veneration for long
and have mortally been scared to go near the treasure.No doubt , this abundant wealth
belongs to the ancestral Royal family of Travancore and it has been bequeathed
to the Padmanabhaswamy Temple Thiruvananthapuram.The royal descendants have
served the God as real trustees all these years,but have no claim to the property
as individuals.



I have furnished an another case in HR&CE Act (ordinance no 2 of 2008) of Kerala state in the
Malabar Devaswom Board...



''..............Among the peculiarities, the right of administration of the temple is vested
with the trustee or Board of trustees , consisted of hereditary trustees by succession
and non — hereditary trustees appointed by the authorities under the Act, is prominent.
The temples are having separate entities, and as such its funds also. There is no
provision in the Act to pool the funds to a common fund.
The Malabar Devaswom Board is exercising supervisory control of the temple
administration, to see that the funds are utilized for the beneficial interest of that
institution, in a proper, transparent and lawful manner in the
same manner as it was done by the H.R & C.E (Admn) Department.
So the temple funds are not utilized for any other purpose, alien to each temple.
Even the Government or the Board have no authority to take away or transfer the
temple money or channelise the fund for Government functions
as alleged by some political and religious outfits,
which is only a sheer lie or a mere false statement, with malafide intention''.



While seeing in this it is in clear that ''Even the Government or the Board have no authority

to take away or transfer the temple money or channelise the fund for Government functions''



Hence , the Pdamanabhaswamy Temple Thiruvananthapuram is entirely different from this.

Here we are not going to comment on the supreme court proceedings . But there is some

anticipation from the well wishers in this criteria that the temple money should not be channelise

for Government functions.


by sivashanmugam.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top