this is my song to mrs k.
i have it in my ipod, and at random, when we drive, this comes up. aware that the good lady's grasp of tamil somewhat shaky, it gives me a chance to go haywire with the interpretation, particularly when it comes to அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
'
hope you enjoy, from mudhalvan, azhagana ratchasiye..
Azhagana Ratchashiyae song - Mudhalvan - YouTube
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ அஹோ ஓ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ
ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ
தொறவி என்னத் தொலச்சிபுட்ட தொக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2)
தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா அஹா ஓ
காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா ஓ ஓ
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா அஹா ஓ
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்