Hey Raghy Anna
அண்ணா என்னை எப்பொழுதுமே ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது! நான் கண்டுபிடித்து விட்டேன்! இது மலையாளப் பாடல் from a Tamil Movie
My Naughty naughty Anna!!!!!
I like that!
Affectionately
Valli
அன்புத் தங்கை வள்ளி, ஆசிகள்.
அடியேன் என்றும் எங்கேயும் உண்மையே பேசுபவன். ஆனால் என் தங்கையிடம் விளையாடாவிட்டால் எனக்கு எப்படி தூக்கம் வரும்?
I have to post songs like this...... Kindly watch and enjoy this song with your husband, please.
Movie- மைக்கல் மதன காமராஜன் - Kamal Haasan & Urvashi in Sundari Neeyum - Michael Madana Kama Rajan - YouTube
அன்புடன்
Last edited: