• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think it over!

Status
Not open for further replies.
ref # 3439.

Dear Renu!

I envy your fun-filled-profession!

I am laughing and bursting at my seems right now or so it seems. :becky:

1. Being an astrologer might help your profession! :high5:

2. Does a black pottu indicate celibacy, abstinence or widowhood??? :confused:

3. Passive partner???:decision: sleeping partner???? (PUN INTENDED!!!)

One of my husbands colleagues used to tell him that he was very proud to be a Manon!

My husband did not understand the reason for feeling one-up with his caste!

Later it was revealed to him by his friend that

Manon = Man + On!!!
 
Last edited:
Dear Amala!
Shri is the right way to address professor N_M.
To get his real name read his user name from right to left! :)

Dear Shri Naina (I beg your pardon if Shri is not the right or preferred way of addressing you).

I'm just curious. Can't or shouldn't scientists, doctors, atheists and pentecostal pastors who are female be addressed as Sow. My understanding of Sow is that its quite a complimentary, blessing of sorts, well thats the intent anyway. As long as its well meant, isn't it all good?
 
HOW could a person NOT know the "English meaning" of SOW??? :shocked:

But here We are talking about the "Sanskrit meaning" of Sow! :blabla:

But if one refuses to recognize the existence of ALL Indian languages other than Tamil :hand:

Sanskrit will be as familiar Greek and Latin! :confused:

Dear Amala,



  • You can address them all as 'sow'-if you want to show disrespect to them and provoke them. I looked up the Oxford English Dictionary.

    Cheers
 
Appadip podu :high5:

KUTTYP penne! :hug:

Sorry my bad. I am aware that 'sow' is a female pig. But what i meant was Sow/Sou(bhagyavathi). Raghy mama addresses me as Sow Amala all the time, i think. I'm not offended because i know he means well plus I know what Sow(bhagyavathi) means.
 
Dear Prof N_M,

I think we should be our NATURAL and NORMAL selves

and let the others be their natural and normal selves.

Addressing them as Sow E.Taylor and Sow. Noorjahan

might actually be and do good for them! :rolleyes:

Being steeped in traditional believes has not made me

intolerant to the views of the other people.

It is an interesting experience to prove how the traditional orthodoxy is

far from a blind belief since it is supported by unquestionable scientific facts!

They can cling to their beliefs and I will cling to mine.

unless and until one of us decide to change our side. :)


Yes,you are right in your understanding about the intent. But I look at it differently.

Traditionally,honorifics used for any adult by Hindus include Sri (Shri, Sriman), and Srimati. Chiranjeevi, Sowbaghyavathi etc are commonly used by elders to bless younger people, especially when they offer their obeisances.

There is also the traditional honorific suffix such as Avargal or Avaall. Such traditional Indian honorifics are used especially in spiritual, and generational context, not in a social context.

These are part and parcel of Hindu socio-cultural belief sytems. So, if someone subscribes to a different belief system, be it atheism, rationalism, or a different religion, tagging such honorifics on them appears highly incongruous, especially when their belief sytem or emotional perspective is overtly scornful of traditional belief system.

I would not address someone as Sowbhagyavati Elizabeth Taylor or Sowbhagyavati Noorjahan, even in a context of blessing them. The same thing applies if one Hindu, in the guise of rationality, is scornful of another Hindu steeped in traditional orthodoxy.
 
Man

What a piece of work is man!

How noble in reason!

How infinite in faculty! :bump2:

in form, in moving,

how express and admirable!

In action how like an angel! :angel:

in apprehension how like a God!

the beauty of the world!

the paragon of animals! :love:

William Shakespeare.

 
இது எப்படி இருக்கு???

6ம் ஃளாட்"

இதை சரியான உச்சரிப்புடன் படிப்பவருக்கு

உதை அல்ல, கொடுக்கலாம் ஒரு பொற்காசு!

படிக்க முடிந்தவர்கள் மறக்காமல் சென்று

எழுதியவர்களிடம் வாங்கிக் கொள்ளவும்!

(அல்லது வாங்கிக் கட்டிக் கொள்ளவும்!!!) :boxing:
 
இது எப்படி இருக்கு???

அஞ்சு = அச்சம் அடை = பயப்படு.
அஞ்சு = ஐந்து என்பதன் பேச்சு வழக்கு.

இவைகளுக்கு இடையில் இல்லை
ஸ்நானப் ப்ராப்தி என்ற ஒன்று கூட!

கேவலம்
பார்க்க ஒரே போலிருக்கும்
மொழு மொழு மொட்டைத் தலைக்கும்
வழு வழு முழங்காலுக்கும் உள்ள
அடிப்படை சம்பந்தம் கூட இல்லை. :nono:

இவற்றை வைத்துக் கொண்டு இங்கு
இனிய தமிழ் ஆராய்ச்சி நடக்கிறது! :nerd:

படித்ததை மறக்காமல் இருக்கவும்
பாயைப் பிரண்டாமல் இருக்கவும் :loco:

உள்ள ஒரே வழி இவற்றில் இருந்து
தள்ளி நிற்பதே என்றறிவோம் நாம்!
:bolt:
 
இது எப்படி இருக்கு???

சீத்தலைச் சாத்தனாரை
பொத்தல் செய்தாயிற்று!

அடுத்தது இனி யாரைக்
கடித்து குதறுவார்கள் ??? :noidea:

உதவி செய்ய வேண்டுமா???
ஒதுங்கி நின்றாலே போதுமே!!!

எல்லாம் நன்றாகப் பிழைக்கும்;
எல்லாம் நன்
றாகத் தழைக்கும்;

எல்லாம் நன்றாக வாழும்;
எல்லாம் நன்றாக வளரும்.

 
இது எப்படி இருக்கு???

"சும்மா விட்டாலே போதும்."

பிளஸ் டூ படிக்கும் போது என்

இளைய மகனிடம் கேட்பேன்,

"ஏதேனும் உதவி வேண்டுமா?"
"எதுவும் வேண்டாம் என்னைச்

சும்மா விட்டாலே போதும் :nono:
அம்மா அதுவே பெரிய உதவி!" என்பான்.

உதவி செய்யும் போது அது மெய்யாகவே
உதவி தானா என்றும் பார்க்க வேண்டும்.
மாறினால் உதவி தலைவலி ஆகிவிடும். :whoo:
மகனுக்கு உதவி செய்யப் போய் இன்று

"Recycle bin"னில் "trash"ஐக் கொட்டி
அரை மணி நேரம் வீணானது பாவம்! :doh:

"அம்மா உதவி வேண்டாம் என்னைச்
சும்மா விட்டாலே போதும்" என்றான்! :nono:
 
இது எப்படி இருக்கு???

களைப்பு!

வேலை செய்பவர்களுக்கு இல்லாத பொல்லாத களைப்பு :roll:

வேளா வேளைக்கு உண்பவர்களுக்கு வருவது எப்படி??? :rolleyes:
 
இது எப்படி இருக்கு???

இடைவேளை!

"அரை மணி சும்மாத் தானே இருப்பாய்!:couch2:

அப்போது இதைச் செய்!" என்பவர்கள் :mmph:

ஒரு நாள் முழுவதிலும் அமர்ந்து இருப்பதே :sleep:

அரை மணி நேரம் தான்! இது எப்படி இருக்கு?
:rolleyes:
 
இது எப்படி இருக்கு???

காற்று போல் ...

பின் தூங்கி முன் எழ வேண்டும். சரிதான் ! :high5:

(தூங்காமலேயே இருந்தால் இன்னமும் நலம்!!)

காற்றைப் போல் எல்லோரையும் எப்போதும்

சுற்றிச் சுற்றிச் செய்ய வேண்டும் வேலை! :roll:

"என்னத்தைக் கிழித்து விட்டாய் பெரிதாக

யாரும் செய்யாததை?" இது எப்படி இருக்கு? :rolleyes:

(கேட்பவர் செய்வதே இந்த ஒரு வேலைதான் !):caked:
 
இது எப்படி இருக்கு???

ஒரு மணி நேரம் நின்று

ஓயாமல் தோசைகள் சுட்டு

விசாலாக்ஷி ஆனாள் ஒரு

மசாலாக்ஷி :) காரணம்...

சுட்டது மசால் தோசைகள்!
:hungry:
 
........ வேலை செய்பவர்களுக்கு இல்லாத பொல்லாத களைப்பு

வேளா வேளைக்கு உண்பவர்களுக்கு வருவது எப்படி???
'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு!' அல்லவா?

அந்த மயக்கம் களைப்பால் என்ற எண்ணமோ என்னமோ!
:faint2:
 

இது எப்படி இருக்கு!

கடல் கடந்து சென்றதால், 'இது எப்படி இருக்கு'
இன்னும் வர, வாய்ப்பும் அதிகம் இருக்கு!
:bump2:
 
இது எப்படி இருக்கு???

6ம் ஃளாட்" இதை சரியான உச்சரிப்புடன் படிப்பவருக்கு

உதை அல்ல, கொடுக்கலாம் ஒரு பொற்காசு!........
இப்படியெல்லாம் பரிசு அறிவித்து, மாட்டிக்கொள்ள வேண்டாம்! :nono:

எழுத்துக்கள இல்லாவிட்டாலும், நாங்கள் கண்டுபிடிப்போம்! :spy:

மேலும், பிழைகளைச் சுட்டிக் காட்டுவது கண்ணியக் குறைவு.

அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, நம் கடமை.

கண்டாலும், சொல்லாமல் இருப்பது, நம் கட்டுப்பாடு!
:eyebrows:
 
உண்பதற்கு முன்பு பசிக் களைப்பு! :hungry:

உண்ட பின்பு தொண்டர் களைப்பு! :couch2:

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு!' அல்லவா?

அந்த மயக்கம் களைப்பால் என்ற எண்ணமோ என்னமோ!
:faint2:
 
அனுபவங்கள் => எண்ணப் பதிவுகள். :typing:

அதிக அனுபவங்கள்=> அதிக எண்ணப் பதிவுகள்! :bump2:


இது எப்படி இருக்கு!

கடல் கடந்து சென்றதால், 'இது எப்படி இருக்கு'
இன்னும் வர, வாய்ப்பும் அதிகம் இருக்கு!
:bump2:
 
இப்படியெல்லாம் பரிசு அறிவித்து, மாட்டிக்கொள்ள வேண்டாம்! :nono:

எழுத்துக்கள இல்லாவிட்டாலும், நாங்கள் கண்டுபிடிப்போம்! :spy:

மேலும், பிழைகளைச் சுட்டிக் காட்டுவது கண்ணியக் குறைவு.

அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, நம் கடமை.

கண்டாலும், சொல்லாமல் இருப்பது, நம் கட்டுப்பாடு!
:eyebrows:[/QUOTE

ஒருவேளை படிக்க முடிந்தாலும்

பரிசு தருபவர்கள் “6ம் ஃளாட்" எழுதியவர்களே!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகள்

அடக்குமுறைக்குத் தானே பயன்படும்??? :tape:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top