• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!



Mid-day meal shocker: 20 kids dead

80 more kids of a school near Chhapra in Bihar are critically ill after eating the poisoned food. More



Death toll in Bihar's Midday Meal food poisoning rises to 20

When we can find dead snakes and maggots in the food stuff used to prepare
the midday meal for young children, what else can we expect??? :mad:

They are NOT feeding the kids. They are poisoning the kids. :shocked:

The next step will be to throw out some good money as the compensation
to the parents of those kids and then everything will go back to square one! :frusty:
 
அப்புசாமி:

"கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆச்சு!"

"வரவர மாமியார் கழுதை போல் ஆனாள்!"

இதை எல்லாம் இப்போ ஏன் சொல்றீங்க?
297.gif


குப்புசாமி:

தினம் உப்பரிகையிலே வந்து பிரியாவிடை கொடுப்பா மாமியார்க்காரி! :wave:

பிள்ளையையும் மருமகளையும் வீடு கடத்திய பிறகு காணவே இல்லை. :hand:

அதுதான் எனக்கு இந்த பழமொழி எல்லாம் ஞாபகம் வந்தது! :rolleyes:
 
அப்புசாமி:
நாய்த் தோலிலே வடிகட்டின கஞ்சன் அப்படின்னா யாரு?
297.gif


குப்புசாமி:
தீபாவளிக்கு நூறு ரூபாயைத் தூக்கிக் கொடுத்தா
"கூட எட்டணா போட்டுக் கொடுங்க!"
அப்படின்னு சொல்லுவான் நம்மகிட்டேயே.
வழியிலே பிச்சைக்காரனுக்குப் போடணுமாம்
அதுவும் நம்மளே கொடுக்கணமாம்.
இது எப்படி இருக்கு? :rolleyes:
 
அப்புசாமி:
அப்படிக் கூட ஆளுங்க இருப்பங்களா என்ன ?
297.gif


குப்புசாமி:
அந்தக் குடும்பமே அப்படிதான் போங்க!
சட்டைத் துணியும், பேன்டுத் துணியும் வாங்கிக்கொடுத்த
தையல் கூலியும் தரச் சொல்லிக் வாய் விட்டுக் கேக்கற ரகம். :rolleyes:
 
"பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்!"
இது பழ மொழி.

சிலர் கோணங்கிப் பெண்ணையும் வைத்துக் கொண்டு
மாப்பிள்ளை பொன் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

பொன்னும் கிடைக்கப் போவதில்லை ஒரு நாளும்.
கோணங்கியும் வீட்டை விட்டுப் போக மாட்டாள்.

வைத்துக் கொண்டு கொண்டாடட்டும்! :hail:
அல்லது நன்றாகத் திண்டாடட்டும்!! :frusty:
 
தெலுங்கில் 'குள்ளி' என்றால் 'அழுகிய' என்று பொருள்.
அவள் இரண்டு விதத்திலுமே குள்ளி தான்.
தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி! :moony:
 
குடியைக் கெடுத்து விட்டுக்
குஷாலாக இருக்கமுடியுமா?

முடியாது என்று நிரூபிக்கிறது
மறுபடித் தொடங்கி விட்ட பூசல். :boxing:

பொன் வாத்தின் தலை மறைந்ததும் :bolt:
பூசல் தொடங்கும் தாய்(!) சேய்(?) இடையே :argue:
 
குடியைக்கெடுக்க கூட இருந்து உதவியவள்

அகண்ட பஜனையில் கரைத்து போகிறாள். :sing:

(மூன்று நேரம் உணவும் அங்கேயே!)

பாவத்தைக் கரைக்கின்றாளா ??? :noidea:

வேலையைக் குறைக்கின்றாளா???:noidea:

அந்த சாய் பகவானுக்கே வெளிச்சம்!!! :angel:
 
Last edited:
We get terribly excited during our maiden flight. :plane:

Now it is clear that we get excited about maiden 'anything' we do! :)

My little grand daughter is so much excited about her maiden train journey!

This may be true of most people visiting from USA.

They always go by car or take a flight.

Train journey is mighty expensive compared to the car travel and flight.

Once we took a two hours train ride to Chicago.

I will never forget that travel filled with tension since :nono:

my second son got locked out of his car, his house and his office

since my bitter half locked his car with all the keys hanging inside it!

AND THE CAR ENGINE WAS ON!!!!:fear:

But it helped him indirectly since he got top priority attention from the A.A.A.

He returned home in about ten minutes but I was worrying about him for over

two hours....the reason being we do not USE mobile phones in USA.
 

Latest ads

Back
Top