• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

The newly weds have been shifted to another flat in another level,

making sure that they shell out to the tune of 8 K Per Month

and climb up and down total 8 flights of stairs per round trip!

The girls does everything and runs to the office. :roll:

The boy awaits her arrival since he has nothing else to do. :couch2:

He is not trying for a job even now!!! :sleep:
 
download


Will the parrot (flower) stay put or fly off and disappear???
ONLY Time can tell us!
 
மடியோ மடி!!! :becky:

விடியற் காலையிலேயே வீட்டில் தூள் பறக்கும்!

"தர்ப்பணம் இருக்கு இன்னைக்கு! தெரியுமா உனக்கு?"

வீட்டை மொழுகிவிட்டுக் குளித்துவிட்டு மடியாகச் சமைக்க வேண்டும்.

கொதிக்க கொதிக்கச் சுடுநீரில் குளித்துவிட்டு,

தட்டு வேஷ்டியும், அங்கவஸ்திரமும் அணிந்து,

பட்டை பட்டையாக வீபூதி பூசிக் கொண்டு

வாத்தியாருக்கு காத்திருப்பது..................
.............................................................

படுக்கையில் படுத்துக் கொண்டு!!! :shocked:

இது "ஐயோ மடியா"???:decision: "ஐயே மடியா"???

அப்பா சொல்லுவர் "rather மடி" என்று!

இது தானோ அதுவும்??? :rolleyes:
 
இது எப்படி இருக்கு???

தங்கையின் குட்டிப் பேத்தி இந்தியா வந்திருக்கிறாள்! :baby:

தங்கை போனில் பேசும்போது ஓடி வருவாள் தானும் பேச!

"ஹாய் பெரிய பாட்டி!" அதன் பின் அமெரிக்க ஆங்கிலம். :phone:

இன்று தங்கை பேசிவிட்டு போனைக் கொடுத்தாள் யாரிடமோ.

குட்டிப் பாப்பா என்று நினைத்துக் கொண்டு

'கன்னுக் குட்டி! பொன்னுக்குட்டி!! செல்லக் குட்டி!!!" :blah:

என்ற எல்லாக் குட்டிகளையும் கூப்பிட்டு முடித்தபின்

அங்கிருந்து கேட்டது குழந்தையின் அம்மாவின் குரல்!!! :rolleyes:
 
இது எப்படி இருக்கு???

அகண்ட சாய் பஜன் என்றால் அந்த எதிர் வீடே ஒரு வாரம்
அல்லோலகல்லோலப் படுமென்று நினைத்திருந்தேன்!

அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் தான். யாருமே வரவில்லை.
நண்பிகள் இருவர் வந்தனர் ... அதுவும் பஜனைக்கு அல்ல! :nono:

புதுப் புடவையைக் காட்டுவதற்கும் பஜனையின் நடுவில்பேசி
அந்த trance ஐக் குலைப்பதற்கும் கலைப்பதற்கும்! :kev:

வியாழக்கிழமை சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்.
ஒருவேளை அன்றைக்கு கூட்டம் கூடுமோ என்னவோ. :flock:

"போஜனத்துக்கு முந்து பஜனைக்குப் பிந்து"
இது புது மொழி! :rolleyes:
 
[h=2][/h] [h=3]20 men gang-rape four minor tribal girls[/h] Around 20 armed and inebriated men forced their way into a girls' hostel and gang raped four minor girls. More

My fears were true. :frusty:
Girls and women are safe nowhere!!!
Neither in this world nor in the womb!!! :shocked:
ARMED men as if they are going for hunting.
This turns out to be worse than hunting animals.
The growing size of the group (20 strong???) and the the way
they prepare themselves for the hunt is terrifying. :scared:
 
The war like situation is fast becoming an everyday affair
with armed gang of people forcefully entering into
girls' hostel to rape minor girls.
The ratio of 20 : 4 is equally horrifying.
Poor little girls! what a nightmare it must have been
but it was happening to them in reality!!! :tsk:
 

Latest ads

Back
Top