• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

th


photo 4
 
Dhoni caught the attention of everyone - watchers of cricket and
the non watchers of cricket by his Samson like mane! :love:

As he grew in popularity , he redeced the length of his hair.
Would he have got the reception (as a newcomer) with this military haircut ??? :rolleyes:
 
Indians have learned to transport - like the ants - articles

several times their own size with nothing more than a TVS 50!

I was stunned to see a man sitting on the pillion seat

holding a huge water drum on his right lap!!!
 
Not to be outdone another scooter followed this one.
I saw both the rider and the pillion rider under
two aluminium high stools (called kuthirai in Tamil)
used to paint the ceiling of the house.
The man at the back must have been the reincarnation of Krishna himself
holding up the two kuthirais kept one inside the other by lifting up his arms!!!
The man in the front rode under the protection of these aluminium structures. :clap2:
 
சரீரமும் சம்சாரமும்

எங்கோ பார்த்தது போல இருந்தாள். தலை நரைத்துத் தள்ளாடியபடி நடந்து சென்றாள். முகத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. ரோடோர இஸ்த்திரிக்காரரின் சம்சாரம்!

இப்படி ஆளே மாறிவிட்டாளே!

அவளும் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். அடையாளம் தெரிந்திருந்தால் அவளும் நான் நினைத்ததையே நினைத்திருப்பாளோ?

இருபது ஆண்டுகள் என்றால் என்ன சும்மாவா?

பிறந்த குழந்தை கூடத் திருமணத்துக்குத் தயார் ஆகி இருக்குமே!
 
A showdown at night!

ஒரு வாரம் அப்பன் காவல் காத்தான்.
பால்கனியை விட்டு நகரவில்லை. :spy:

நேரிலும் பேசமுடியவில்லை;
போனிலும் பேசமுடியவில்லை;

தவித்தார்கள் அவனும், அவளும்! :pout:

எதிர் எதிர் வீடு தான் என்றாலும்
சதி நடக்கும்போது என்ன செய்வது?

அப்பன் வெளியூர் போனான் அன்று
ஆத்தாளை ஏய்ப்பது எளிது என்று

டிமிக்கி கொடுத்து விட்டுத் தப்பிப்
போய்விட்டாள் பெண் வெளியே! :bolt:

போன் செய்தால் கட் பண்ணுகிறாள்.

போன பெண் வரும் வரையில்
ஆத்தாளுக்கு வயிற்றில் நெருப்பு. :flame:

வந்ததும் பாய்ந்தாள் பெண் மேல்!
கோபம் எடுபடவில்லை சிறிதும்

குரல் எலியில் குரல் எப்போதுமே!

கோபத்தில் அது கழுத்தை நெரித்த
எலி போலவே கீச் கீச் ஆகிவிட்டது.

அதனால் பெண்ணுக்கு அச்சமில்லை
சாமான்கள் பறந்தன! ஒரே கூச்சல்!

அழைப்பு மணியை அடித்த போதும்,
உடைப்பது போலத் தட்டிய போதும்,

திறக்கவில்லை கதவை இருவரும்.
எதோ ஒருவர் காலி என்று பயந்தேன்.

நல்லகாலம் அடுத்த நாளும் இருவரும்
இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள்

Still I will not rule out suicide or homicide in the future.
 
Most of them can reduce the width of landing strip in their midriff ...
except Aditi. She has the loveliest curve in her waist :love:
Some are appearing in a saree for the very first time in their lives.
Their body posture reveals that. :)
 
The 'spinal yard' operation of my friend went off well.
She came home after the laproscopic surery on the third day.
She has statrted to go for regular walks almost immediately. :clap2:
 

Latest ads

Back
Top