• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!


How did she get rid of these crow feet around her eyes? :dizzy:


4438824-jane-fonda-620x345-1.jpg


Source: Jane Fonda
 
Botox relaxes the contraction of muscles by blocking nerve impulses.

Muscles which can no longer contract relax and the wrinkles soften.

It takes two to four days to see improvement and the effects tend to last from four to six months.

Re-treatment is given when the wrinkles and lines start to reappear.

but the wrinkles which return as less severe as the muscles learn to relax.
 
I am refrain from posting some beauty:decision: beasts
who left me speechless - a very rare event in my life-
for the sake of gentle ladies like Raji mam
who are sure to lose their sleep over these images!
 
MORAL:
Never meddle with nature.
The lines in the face show
whether we think more
(deep furrows in the forehead)
or whether we laugh more
(crows feet near the lips and eyes).
Either of them is much more pleasing than
these unearthly, scary and weird faces.
 
அரசு கடன் கொடுத்தது;
அரசு நிலம் கொடுத்தது;

மாடி மேல் மாடி கட்டிக்கொண்டு
குடிவந்து விட்டனர் சேரிவாசிகள்.

'நம் குழந்தைகள் கெட்டுப் போவார்களே'
என்று நான் கவலைப் பட்டேன் அன்று

இங்கு நடக்கும் ரவுசுகளைப் பார்த்த பின்னர்
இன்று கவலைப் படுகின்றேன் மனதார

'காலனிவாசிகளைப்பார்த்துக் கற்றுக்
கொண்டு சேரிவாசிகள் மேலும்
கெட்டுப் போகாமல் இருக்கவேண்டுமே!'
 
Poets are dreamy ... no doubt.

But every one knows that
they dream about something REAL :decision:

they dream about something RARE

they dream about something NICE :love:

they dream about something TRUE,
they dream about something PLEASANT :couch2:

they dream around something WORTHWHILE.

And this poet has her feet firmly planted on the ground

even if her thoughts may soar high up in the sky!!! :rapture:
 
11.jpg


SIMILAR TO ONESELF.


Each man thinks of another man, similar to his own self.

It takes a great person to know another great person.

A man was in deep samAdhi state.

A thief came running along and thought that the man was also a thief hiding from the police.

A drunkard came along and thought that that man had collapsed on the road, after getting drunk.

A great man comes along and realizes that the men was in deep samAdhi state

and starts serving him by massaging his feet.
 
வேளையும், வேலையும்!

நாளை! நாளை! என்று
நாளைத் தள்ளி போடாதே! :nono:

வேளை வந்தது வேறு
வேலைகள் செய்வதற்கு!! :clock:

இருப்பது ஒரு நாளைக்கு
இருபத்து நாலு மணிகளே!

வேளையைத் தொலைக்காதே!
வேலை கெட்ட வேலையில்!!

முடிக்கணும் விநாயகரின் கதையை!
தொடங்கணும் வேங்கடமகிமையை!! :typing:

இருக்கும் நேரத்தைக் களைந்து
கிறக்கம் வீணில் அடைவானேன்? :dizzy:
 
"ராஜாதி ராஜா மஹா ....................வந்தேனே!" :ear:

இதை அறியாதவர்கள் இங்கே இருக்கவே முடியாது.

பழம் பெரும் நடிகர்கள், பழம் பெரும் நாடகங்களில்

ராஜ பார்ட்டில் வந்து குதிக்கும் போது பாடுவது இது! :)

பின் பாட்டுக்காரர் காதைக் கையால் பொத்திக்கொண்டு

எட்டுக் கட்டையில் அலறுவார் "வந்தேனே! வந்தேனே" :sing:

இப்போதும் இது வழக்கத்தில் உள்ளது சிலரிடம்

இந்த ராஜ பார்ட்டுக்கள் பாடுவதில்லை போடுகிறார்கள்! :drama:
 
எட்டுக் கட்டையில் கத்தினால் தான் ராஜபார்ட்டா என்ன? :nono:

ஏறும்பு போலச் சத்தமே இல்லாமலும் ராஜபார்ட் ஆகலாமே! :high5:
 
எட்டுக் கட்டையில் கத்த முடியாதவர்களுக்குக் :hat:

கட்டியம் கூறுவார்கள் கூட இருக்கும் மற்றவர்கள்! :flock:
 
அன்றும்.... இன்றும்.....

அன்று வரன் பார்க்க வருவார்கள் பையனின்
பெற்றோர்கள், உற்றோர்கள், நண்பர்கள் புடை சூழ.

பெண்ணின் உயரம், எடை, அளவு முதல் கொண்டு
அத்தனை data வையும் தரவேண்டும் அவர்களுக்கு.

நம்பாமல் தோள் அருகில் நின்று செக் செய்வார்கள்.
பாடச் சொல்லி, ஆடச் சொல்லி, ஓடச் சொல்லி,

டிபன் காபி தரச் சொல்லி, நமஸ்காரம் பண்ணச் சொல்லி,
இடுப்பையே ரிப்பேர் செய்துவிடுவார்கள் வெளியேறுமுன்!

இத்தனைக்கும் 'கேஸ்' தேறுமா தேறாதா என்றே தெரியாது.
அதற்குள் அத்தனை லூட்டி அடிப்பார்கள் வந்திருக்கும் அவர்கள்.

இரண்டு பக்கங்களிலும் ஓகே ஆகிவிட்டால்....

பிறகு நகை, நட்டு, கையில் ரொக்கம், செலவுக்குப் பணம்
ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், flight டிக்கெட் இத்யாதிகள் ...!

பிறகு தங்குவதற்கு எந்த இடத்தில ஏற்பாடு செய்ய வேண்டும்;
எப்படி, எப்படி, யார், யார், வரவேற்க வேண்டும் இத்யாதிகள் ...!

சீர் வரிசைகள் என்ன என்ன ...சைஸ், நம்பர் முதலியன
பருப்புத் தேங்காய் dimensions (base radius & height உள்பட.)..


மூச்சு வாங்குகிறது.... எனவே பிறகு தொடரும்.
 
அன்றும்.... இன்றும்..... (2)

Catering என்னும் Concept இல்லாத காலம் அது.
மண்டபத்தில் சமையல்கார்கள் சமைப்பார்கள்.

அத்தனை பொருட்களும் வாடகைக்கு எடுப்பார்கள்;
ஏதாவது காணாமல் போனால் அதுவும் billலில் பழுக்கும்!

வீட்டிலேயே பந்தல் போட்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு;
வீட்டிலேயே சீர் வரிசைப் பலகாரங்கள் செய்தவர்களும் உண்டு!

ஊர் கூடித் தேர் இழுப்பது போலவே இருக்கும் கூட்டு முயற்சிகள்!
அத்தனை மாமிகளும் ஆஜர் ...முறுக்குச் சுற்றவும், லட்டு பிடிக்கவும்.

என்ன எதிர்பார்த்து வந்தார்கள் அவர்கள் நம்முடைய அன்பைத் தவிர.
எப்படித்தான் அப்பா செய்தாரோ நாலு பெண்களுக்கு இது போலவே திருமணம்!!!

அக்காவின் திருமணத்துக்கு நிஜமான யானைகள் வந்தன!
கம்பீரமாக மாப்பிளை அழைப்பில் அவை கலந்து கொண்டன!!

ஃ பூட் பால் சைஸ் கவளங்கள் பிசைந்த சாதம் உண்டான.
குலையோடும், சீப்போடும் வாழைப் பழங்களை விழுங்கின!

முழுத் தேங்காயை காலாலேயே தேய்த்து, உரித்து, உடைத்து,
பருப்பை மட்டும் துதிக்கையால் எடுத்து உண்டு வியப்பில் ஆழ்த்தின.

இன்றைக்கு நடக்கும் கூத்தை நாளை எழுதுவேன்!!
 
Last edited:
Have you ever wondered why the

green lies are given red carpet welcome???

Yellow creeps are treated as if blue blooded???

White frankness is blacklisted???

These form the most attractive color combinations. That is why!!! :)
 

Latest posts

Latest ads

Back
Top