• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

பழமொழிகளில் வாழ்வியல்!

நாரதர் கலஹம் நன்மையில் முடியும்!
ஆனால் எல்லோரும் நாரதர் அல்லவே!! :tsk:

ஆமை புகுந்த வீடும்
அமீனா புகுந்த வீடும்
உருப்பாடது என்பது சரிதான்! :thumb:

கல்லூளி மங்கன் போன இடம் எல்லாம் தவிடு பொடி! :bowl:

மலை விழுங்கி மகாதேவனுக்குக்
கதவு ஒரு அப்பளம்! உண்மை தான்!! :heh:
 
I knew one person who just cannot tolerate two people getting along smoothly.
He would resort to lies, tales, backbiting, and stoop to any level to make them enemies.
He happened to be very closely related to us and made our lives miserable for four long years -
until God decided to remove us from his vicinity and save us from his animosity and antics.
What can't be cured must be endured but
what can be got rid of must be got rid - off the hook. :fish2:
 
A shocking revelation to the people confused

about the ages of girls/women!!! :shocked:

பருவ மங்கையர் எழுவர்! :

1. பேதை................ வயது 5 - 7

2. பெதும்பை...........வயது 8 -11

3. மங்கை...............வயது 12-13

4. மடந்தை ........... வயது 14-19

5. அரிவை.......... . .வயது 20-25

6. தெரிவை............வயது 26-31

7. பேரிளம் பெண்.....வயது 32-40
அதற்குப் பிறகு ........(கெயவி???) :faint:
 
Last edited:
அன்றும்... இன்றும் ... (3)

இன்று நடப்பது

இனிஷியல் ஸ்க்ரீனிங்!!!அதிலேயே 99% அவுட் ஆகிவிடுவார்கள்! :bolt:

பெண்ணின் இன்றியமையாத தேவைகள் :bump2:

1. நிறையப் படித்த பையன்
2. அதை விட நிறைய சம்பாதிப்பவன்
3. உயரமாக, அழகாக, ஸ்டைலாக, இருப்பவன்
4. சொந்தமாகக் கார் இருக்க வேண்டும்
5. முன்னுரிமை A . C கார் ஓனருக்கு
6. சொந்த வீடு இருக்கவேண்டும்
7. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால் முன்னுரிமை
8. வீட்டில் (பெண்டாட்டியைத் தவிர) அத்தனை பொருட்களும் தயாராக இருக்கவேண்டும்
9. சகோதரன் ஓகே! சகோதரி :nono:
10. மாமியார், மாமனார் இருந்து தொலையட்டும் (உபத்திரவம் செய்யாத வரையில்)
11. அம்மா, அப்பா இருக்கும் ஊரில் பையன் இருக்க வேண்டும்
12. அப்படி இல்லாவிட்டால் உடனே மாற்றிக் கொண்டு வரவேண்டும்

P.S: எதாவது விட்டுப் போயிருந்தால் தெரிந்தவர்கள் அனுபவஸ்தர்கள்
அதையும் இந்த லிஸ்டில் சேர்க்கவும்! :pray2:
 
அன்றும்... இன்றும் ... (4)

இன்று நடப்பது

இன்டர்வியூ செய்வாள் இந்தப் பெண் அந்த பையனை. :argue:

1 அல்லது 2 அல்லது 3 முறைகள் (கஜனி ஸ்டைலில் ). :bump2:

தனியாக மாட்டிக் கொள்ளும் பையன் "கோவிந்தா! கோவிந்தா!!"

கைகேயி போல அத்தனை வரங்களையும் வாங்கிவிடுவாள்!

பூம் பூம் மாடு போலத் தலையைத் தலையை ஆட்டிவிட்டு :nod:

புளகம் அடைவான் பையன் "பெண் எத்தனை தெளிவாக இருக்கிறாள்!"

பெண்ணின் தேவைகள் / உரிமைகள்/ சுதந்திரங்கள்!

1. முழு சுதந்திரம் தர வேண்டும். ( பெண் உரிமை)

2. மரியாதையுடன் நடத்த வேண்டும். ( பெண் சமத்துவம் )

3. எப்போதும் எதிலும் தலையிடக் கூடாது .
(நானும் உனக்குச் சமமாகப் படித்திருக்கிறேன்)

4. பிடிக்காததை வற்புறுத்தக் கூடாது. ( பெண் விடுதலை)

5. பிடித்ததைத் தடுக்கக் கூடாது. (ஆண் ஆதிக்கம்)

6. உடை அணிவதில் தடை போடக் கூடாது.
( "போட்டுக் கொள்வதே மேல்" என்று இருக்க வேண்டும்)

7. சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

8. என் சம்பளத்தை எதிர்பார்க்கக்கூடாது.
(பெண்டாட்டிக்குச் சாப்பாடு கூடப் போட மாட்டாயா?)

9. போர் அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
(தினமும் ஒரு புதுமை தேவை)

10. சமைக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது.
( "கையிலே காசு வாயிலே தோசை!" கேட்டதில்லை?)

11. வீட்டு வேலைகளில் பாதி செய்ய வேண்டும்
(அதை விட அதிகமாகவும் செய்யலாம்)

12. குழந்தை கிழந்தை பிறந்தால் 50% வேலை அவனுடையது
(அல்லது குழந்தையை மறந்து விடு!)
.
13. என் நண்பர்களை மதிக்க வேண்டும்.
(ஆண், பெண் இரு பலாரையும் தான்)

14. ஹோட்டல், சினிமா, டிராமா என்று relaxation அவசியம் தரவேண்டும்
( "பணத்தை பழைய காலத்தில் தண்ணீர் போலச் செலவழிக்க தயாரா?")

இத்தனைக்கும் சம்மதித்தால் நடக்கும் ஒரு பொம்மைக் கல்யாணம்!!!

எத்தனை நாள் / மாதம் / வருடம் நீடிக்கும்??? :noidea:
 
Last edited:
Yudhishtra was sent out to find one bad person in a city.
He searched and searched and could not find a single bad person.
He came back elated since all were good and defeated in his search.

Dhuryodhanan was sent out to find one good person in the same city.
He traversed it several times and could not find a single good person in the city.

The city was the same. The people were the same.
Then why this difference in their opinion???

They saw outside what was inside them or what they were made up of!!!
 
Two friends were staring out of the same window.
One of them saw the bright blue sky, the flying birds
and the rolling clouds and felt happy.
The other one saw the dirty road,
the stagnant waterpools and felt dejected.
 
Calm prevails after the storm.
It is as if nothing ever happened.
No show-down, no big bangs of vessels... nothing at all
But the girl is nowhere to be seen
Nor her clothes are on the clothes line.
Has she been packed off to a very distant relative at a great distance
or has she disappeared by herself. I will never know.
But she did not elope with the boy.
He is still around with his usual antics and hysterics.
The Mystery depends!!! :fear:
 
When I used to visit my dentist at palgaht, some of my relatives here used to make fun of me for going all the way from here to there - when there are so may dentists in this city.

Now the very same persons are going to Palghat, with the family, to the same dentist and
are using my name to get special attention from that dentist.

Moral: One should never make fun of other people. We never know what will happen tomorrow!!!
 
When I purchased my nostril sized flat, some of the relatives were amused.
"What will happen when the sons visit with their families???"
"Will they have to stay in a hotel/lodge etc???"
But know that space is thing of our mind and not the real area enclosed between the walls.
I have managed to accommodate everything in the most efficient way and also accessible way.
We are not growing younger day after day...are we??
Now the same people say that I was wise to settle down in a small compact and self sufficient flat.
The average salary paid for the maintaining the big houses is Rs. 1500 p.m.
When the other chores are added to this, it will cost a tidy amount.
O.K for people who continue to earn/ get pension and have other sources of incomes.
What about the rest of the humanity... the pinch-pennies and the skinflints??? :rolleyes:
 
Never have the wrong idea that people feel jealous
only of the rich, the bold, the beautiful, the bountiful and the blessed people.
A man who has no vehicle can feel jealous of a man who has a cycle.
A man with a cycle may turn green on seeing a man with a scooter.
A man with a scooter will feel jelous of a man with a car.
A man with a car will feel jealous with one who has a better model.
The chain never ends. :bump2:
Nobody can really be free from becoming the target of jealousy.
Even those with several severe problems are targeted
since they manage to go on with life - despite the odds against them. :shocked:
 
I got a lovely gift of delicious mango fruits :popcorn:

on the birthday of someone else and not on my own! :pout:

Good thing that at least some people give respect for aged people and

take their blessings on an auspicious day and

also have the old custom of carrying fruits while visiting the aged people. :)
 
In the colony temple Vinayaka always gets the best deal!!!
Lots of fragrant flowers, modhakams, laddus, fruits etc.

Devi comes next being the main diety in the temple.
Poor poor kutty Balamurugan is the most neglected.

He is like the savalalip piLLai but now he is picking up slowly. :)

Are people more afraid of the mighty tusks of Vinayaka and
the trisoolam of Devi more than the spear of Murugan??? :noidea:
 
[h=1]கூடா நட்பு[/h]

உலக நிகழ்வுகளை அலசி அசை போடும்,
ஊக்கம் நிறைந்த எலியும், தவளையும்,
நீண்ட நாள் நண்பர்கள், ஒன்றாகவே இருப்பர்,
நீங்கி இருக்க முடியாத நெருங்கிய நட்பு!

“அணு ஆயுதங்களால், உலகுக்கு மிகுந்த
ஆபத்து”, என்று கேட்ட இவ்விரு நண்பர்கள்,
செய்வது அறியாமல் திகைத்து நின்று பின்,
சேர்ந்தே இருப்போம் என்று தீர்மானித்தனர்.

உறுதியான ஒரு கயிற்றை எடுத்து வந்து,
உறுதியாகக் தங்கள் ஒவ்வொரு காலை
சேர்த்து கட்டினர், மனம் மிக மகிழ்ந்தனர்;
சேர்ந்து இருவரும் ஒன்றாய் இருப்பதாலே.

நேரம் சென்றது, தவளையின் உடல்
நீரின்றி வறண்டு காய்ந்து போனது.
நீரை நோக்கி தவளை தாவியது.
நீரில் மூழ்கினால் இறந்துவிடும் எலி.

எலி ஒரு புறமும் தவளை மறுபுறமும்,
எக்கி இழுக்கவே இரண்டும் அரண்டன.
அணு யுத்தம் என இரண்டும் மிரண்டு,
ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கும் போது;

வானில் வட்டமிட்டுப் பறந்த பருந்து,
வானளவாகிய மகிழ்ச்சி அடைந்தது.
மின்னல் போல கீழே இறங்கி, அந்த
பின்னிய கயிற்றை எடுத்துப் பறந்தது.

இருபுறம் தொங்கும் இரண்டு நண்பர்களும்
இனிய உணவாயினர் அந்த பருந்துக்கு.
“கூடா நட்பினால் கேடே வரும்”, என்று
காட்டிடவே உயிர் துறந்தனர் இவர்கள் .

நல்ல நண்பர்களே நன்மைகள் புரிவர்.
அல்லாத நண்பர்களால் கேடே விளையும்.
நல்ல நண்பர்களையே என்றும் நாடுங்கள்,
நலம் பல பெற்று வளமுடன் வாழுங்கள்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Here is a link to describe the value of True Friendship From Poor Beginnings To A Wealth Of Knowledge : NPR
Relavant portion from that link

But, there was a church member, Lillian Tinsley, who did domestic work. She had no family of her own, but she loved the young people.

"She liked to take the kids and feed them. And, as I remember, she couldn't cook," Herman says to his 73-year-old brother. "And we used to despair about her cooking. And Mama said, 'You eat what she puts in front of you.' "

Ms. Tinsley would get on the bus down on Fifth Avenue to go clean houses all day, but she knew the value of an education.

"And she came to my mother, and she said, 'You send that boy back to school. And from my own limited income, I will give you what he could have made.' "

Ms. Tinsley sent Henry to junior college in Alabama.
 
While studying in Fatima College, we used to teach adult students to red and write.
We would sit on a long varandah and each one will teach one-
of the stidents much older than us and very distracted.
But I had a classroom on own with black board and chalks.
I used to teach the students who were to appear for the public exams.
Naturally they were egoistic and headstrong - feeling one up among the illiterates.
As they say, "an iron hand in a velvet glove" did the trick quite well.
 
Thinking of teaching older persons, I am reminded of my oldest student, a seventy five year old IyengAr mAmA,

who knew to play on the flute fairly well and wanted to learn just 5 songs for me, for a recital on D D, Bangalore!

One more senior was a senior citizen mAmi who came with her husband. That gentle man told me, 'Madam, Please

teach a few songs to my wife, considering it as 'mudhiyOr kalvi'!! :D
 
th


The bitching and feline fight continued last night. Each dame / mam shrieking louder and louder in ascending pitches. The man in the house was either absent or chose to remain silent. He MUST have been absent!!!

Now the Jhnasi-ki-Rani - who used to be wired to her scooter - is denied the freedom to travel on her own and is escorted by her father.

Poor man! he does not now she can still do what she wants to do once he goes off after dropping her...including getting married to a tramp with the help of her loyal friends and THEIR families - posing as the families of herself and the tramp.

I know... since I have seen it happen before. :frusty:
 
Thinking of teaching older persons, I am reminded of my oldest student, a seventy five year old IyengAr mAmA,

who knew to play on the flute fairly well and wanted to learn just 5 songs for me, for a recital on D D, Bangalore!

One more senior was a senior citizen mAmi who came with her husband. That gentle man told me, 'Madam, Please

teach a few songs to my wife, considering it as 'mudhiyOr kalvi'!! :D

There is no age for learning. It is the
Interest, Inclination and Industriousness
that are essential for progress! :)
 
வரம் கேட்கும்போது.....

வரம் கேட்கும் போது வரம்பை மீறக் கூடாது
தரம், நிறம், திடம், மணம் மறக்கக் கூடாது

'விழுந்தால் மாங்காய் அல்லது கல்' என்று
சிந்திக்காமல் சொற்களை வீசக்கூடாது

சின்னஞ் சிறிய எறும்புக்குப் பேராசை!
'என்னைக் கண்டவர் அஞ்ச வேண்டும்!"

தவம் செய்தது எறும்புக் கடவுளுக்கு;
தவத்தை மெச்சித் தரிசனம் தந்தார்.

"நான் கடித்தால் சாக வேண்டும்!"
தூக்கி வாரிப் போட்டது கடவுளுக்கு!

'இந்த சைஸ் எறும்பு இதைக் கேட்கலாமா?'
தந்தார் வரத்தை எறும்பு வேண்டியபடி!!!

ஆனால்...யார் சாகவேண்டும் என்று
எறும்பு கேட்கவில்லையே வரத்தில்.

அன்று முதல் எறும்பு சாகலானது
யாரையேனும் அது கடித்த பிறகு!

இன்றும் பாருங்கள் எறும்பு கடித்த ஒருவர்
கையால் நசுக்கி எறும்பைக் கொல்வதை!!!
 
Homage to the man with many voices!!!

th


Kamal Hasan maybe the man with many faces.
But the credit goes to the makeup artists.

There was man with many manly voices... :ear:
all of them were equally interesting and engaging.

By listening to any song sung by him,
we can predict with 100% accuracy
who was the hero of that movie. :thumb:

May his soul rest in peace. :pray:
 
While in the Fatima college hostel, we could hear the Murugan songs sung by
Sri. T.M.S being played far away in the early mornings. I would cry every time I hear his

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்

The meaning of the song would tear my heart into two.
 

Latest posts

Latest ads

Back
Top