• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Does every life matter really??? :(

(A useful suggestion to the affected people :

If you don't get a bread, eat a cake instead!)


 
#20475

All I did was to eat raw rice instead of the usual bulgar wheat for just one day!

The fasting sugar which I proudly declared to be in a very safe range has skyrocketed overnight!

So truly 'to reverse the condition is to disperse the worries'! ( The poem was written on 16th inst)



IT DID REVERSE BY DIVINE GRACE!!!

THE DRAMATIC RISE OF THE FASTING SUGAR OVERNIGHT HAS REVERSED

AS DRAMATICALLY TO REACH 1/3 OF THE SKY ROCKETED READING! :pray:
 
BIG need not be the best!
SMALL need not be the worst!
In fact Small may be beautiful and Big ugly!!!
Here is the story of Rama in four words!


சென்றான் (வனவாசம் )

வென்றான் (அசுரர்களை)

கொன்றான்(ராவணனை )
நின்றான் (அறவழியில்)
 
ஒரு சிறு பாடலில் இதோ
திரு முருகபிரானின் கதை

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமா வில்லினில் பாட
வந்தருள்வாய் கலைமகளே

அழகன் முருகனின் கதை இங்கு கூற வந்தோம்
அதை நீங்க கேட்க வேண்டும் கேளாதவர்க்கு
ஆமா கேளாதவர்க்கு
இதை நீங்க சொல்ல வேண்டும்.

கொடிய ஒரு அவுணன் சூரபத்மன் என்பவன்
அரியவரங்கள் பெற்று கொடுமை செய்ய
ஆமா கொடுமை செய்ய
அரண்டு போனார் தேவர்களும்.

மரணமே இல்லாத அவுணனை அழித்திட
சரவணப் பொய்கையிலே அவதரித்தான்
ஆமா அவதரித்தான்
ஆறுமுகன் சிவபாலன்.

மரமாய் மாறி நின்ற சூரபத்ம அவுணனை
இரண்டாக்கியது கூர்வேல் திருமுருகன்
ஆமா திருமுருகன்
எடுத்து விடுத்த சக்திவேல்

ஒருபாதி ஆனது அழகிய சேவலாய்
மறுபாதி நீல மயிலாய் மாறியது
ஆமா மாறியது
முருகன் அடிமை ஆனது

(
ஆறு காண்டங்கள் ஆறு பத்திகளில் )

 
The Ravage called Age

It came on like a sudden blow;
With the constant Time's flow.

The older and older she grew.
Gone was all her youthful glow!

It is nothing new for us to know;
The rolling age ravages very low!

She in this phase goes through
With beauty products in a tow!

For a woman it is a tale of woe;
When Time does her face mow!


The process may be real slow
Leaving marks she can't throw!
 
அப்பு மாமி :
அந்தப் பெண் ரொம்பவும் யோகக்காரி என்று சொன்னார்களே!

குப்பு மாமி:

ஆமாம் அதிலென்ன சந்தேகம் இன்னமும் உங்களுக்கு ?
குளிப்பாட்டி விடுவதற்கு பெண் நர்ஸு!
சமைத்துப் போடுவதற்கு சமையல்காரி!
இராக் கண் விழித்துக் குழந்தை பார்த்துக் கொள்ள மாமியார் மாமனார்!

அப்புமாமி:

அப்போது இந்தப் பெண் என்ன தான் செய்கின்றாளாம்?

குப்பு மாமி.

குளித்துவிட்டு சாப்பிட்ட அலுப்புத் தீர ஓய்வு எடுத்துக் கொள்வாள் நாள் முழுவதும்

அப்பு மாமி :

ஓஹோ! யோகக்காரி என்பதற்கு இப்படி ஒரு மறைந்த பொருள் இருக்கின்றதா?

கற்றுக் கொள்ள வேண்டிய நீதி :


பெண் யோகக்காரி என்று ஜோசியர் சொன்னால் மீண்டும்
மீண்டும் மீண்டும் கேளுங்கள்

"அவள் தனக்கு மட்டும் யோகக்காரியா? புகுந்த வீட்டுக்கு யோகம் கொண்டு வருபவளா?" என்று!
 
Last edited:
I will never forget the IDEAL LIFE as defined by VETAL to King VikramAthithyan!

Jee bhar ke khaanaa owr aaraam ki neendh sonaa!

(Eat as much you please and sleep as long as you want - without a worry)!

:hungry:....:yawn:....:sleep:....:hungry:....:yawn:....:sleep:....:hungry:....:yawn:....:sleep:

(and repeat the performance as many times as you CAN!!!) :thumb:
 
Last edited:
TRUE FRIENDS ARE VERY RARE. :(

முதலைக் கண்ணீர்



ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்,
அதில் வசித்த ஒரு அறிவுள்ள குரங்கும்,
நீரில் வாழ்ந்து வந்த ஒரு முதலையும்,
நீண்ட நாட்களாய் நெருங்கிய நண்பர்கள்!

தினம் தினம் பேசிப் பழகிய அவைகள்,
தித்திக்கும் நாவல் பழங்களைப் பகிர்ந்து,
தின்று மகிழ்ந்து, நேரம் போவதே தெரியாமல்,
தினம் தினம் அளவளாவியபடி இருந்தன.

தன் மனைவிக்கும் சில நாவல் பழங்கள்
தன் மனம் மகிழக் கொடுக்க விரும்பி,
சில பழங்களை முதலை ஒரு நாள் காலை
மலர்ந்த முகத்துடன் எடுத்துச் சென்றது.

முதலை நல்லது ஆயினும் அதன் மனைவி,
முதல் தரமான பொல்லாத பெண் போக்கிரி!
குரங்கு தந்த பழ ருசியில் மயங்கியவள்,
குரங்கின் குடலையே சுவைக்க விரும்பினாள்!

ரகளை செய்து கண்ணீர் வடித்து அவள்
முதலையின் மனத்தை மாற்றி விட்டாள்!
“ஏதாவது பேசி ஏமாற்றி என்னிடம் அந்த
ஏமாளிக் குரங்கை அழைத்து வாரும்!”

“இனிக்கும் பழங்கள் கொடுத்த உனக்கு
இனிப்பு வகைகளைத் தர வேண்டுமாம்!
தவறாமல் வரச் சொன்னாள் என் மனைவி”
தவறான எண்ணத்தில் முதலை கூறியது.

முதலையின் பேச்சை நம்பிய குரங்கும்
முதலையின் முதுகில் அமர்ந்து சென்றது.
“தப்ப வழி இனி இல்லை” என்றது முதலை,
“இப்போது எங்கள் உணவு உன் குடலே!”

அப்பாவி ஆனாலும் அறிவாளி! ஆகையால்,
தப்பும் வழியை குரங்கு கண்டு கொண்டது.
“குடலைக் கழுவிக் காய வைத்துள்ளேன்.
உடனே வந்தால் நான் எடுத்துத் தருவேன்!”

மரத்தின் அருகே சென்றதும் நொடியில்
முதலையின் முதுகில் இருந்த குரங்கு
தாவி குதித்துத் தன் மரத்தில் ஏறியது!
“தா உன் குடலை” என்ற முதலையிடம்,

“உடலில் இருந்து வெளியே எடுக்க முடியுமா
குடலை நான் உயிருடன் உள்ளபோதே?
உண்மை பேசாத நண்பன் வேண்டாம்,
உனக்கும் உன் நடப்புக்கும் விடை” என்றது.

பேராசை பெரும் கேடு ஆனது!
மாறாத நண்பனையும் இழந்து,
நாவல் பழங்களையும் இழந்து,
நாவடைத்துப் போயிற்று முதலை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/61-முதலைக்-கண்ணீர்/
 
The nagging hag

Oft he used to elaborately brag,

About the price catch in his bag.

But as months and years on did drag,
His flag of happiness began to sag!

A woman needs only to be a hag,
To make her man feel like a snag!

To prove to be a constant sprag,
To become an unwanted hot slag,

Numerous petty quarrels to stage,
Quiet figuratively his neck to scrag!

To indulge in constant tongue-wag,
Making him feel unworthy with a tag!

If she became quiet as a doll of rag

He will never ever need to zigzag!
 
Is it not perfectly strange that the darkest region is right below a burning lamp???

If you want to deny me by pointing out an electric lamp hanging upside down

the darkest region is STILL right below that bulb (may appear above it since the bulb is inverted)


விளக்கு, இருட்டு



இயற்கையில் விந்தைகள் பல உண்டு;
இருளும், ஒளியும் இணைந்து இருப்பதும்,
இயற்கையின் விந்தைகளில் ஒன்றாகும்;
இது நாம் தினமும் காணும் ஒன்றாகும்!

ஒளியை உலகுக்கு அளிக்கும் அழகிய
விளக்கின் அடியில் இருள் மண்டும்;
விளக்கின் அடியில் உள்ள அந்த இடம்,
விளக்கின் ஒளியை அறிவதே இல்லை!

உயர்வால் ஒருவர் ஒளிர்ந்தாலும், அவர்
உயர்வின் ஒளியை, தொலைவில் இருந்து
பார்ப்பவர் மட்டுமே அறிந்து கொள்வார்;
பக்கலில் இருப்பவர் என்றும் அறிகிலார்!

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்,
நிழலாய் அருகில் இணைந்து உள்ளோரை,
விரும்பும் எண்ணம் விலகி மெல்லவே
அரும்பத் தொடங்கும் ஒரு வித வெறுப்பு.

அதிகப் பழக்கத்தால் அங்கு பிறக்கும்
அலட்சியம் மிகுந்த ஒரு மனோபாவனை.
நெருங்கி இருப்பதாலேயே ஒரு இகழ்ச்சி,
நெடுந்தொலைவில் இருப்பின் புகழ்ச்சி!

தன்னுடன் இருந்து தினமும் காத்திடும்
தனையனை காட்டிலும், தொலைவிலிருந்து
என்றோ வந்து கண்டு செல்லும் தனையனை
அன்றோ விரும்பிக் கொண்டாடுகின்றனர்!

உள்ளதை உள்ளபடிக் காண வேண்டும்;
நல்லதை எப்போதும் ஏற்க வேண்டும்;
திறமை நம் அருகில் இருப்பதினாலேயே,
சிறுமைப் படுத்தி அதனை இகழ வேண்டாம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/விளக்கும்-இருட்டும்/

 
Let the finest day dawn!

People in other countries born
Are subjected to a total scorn!

Need the aliens constantly mourn
For being born beyond this bourn?

Those born here don't sport a horn
Nor the aliens had ever been shorn!

In a society in this manner torn
The alien is treated like a thorn

The day everybody has sworn
To give up this mindless scorn

With their negative feelings gone
It will make the finest day dawn.
 
I do not watch cartoons or Laurel & Hardy videos anymore.

I find the talk shows much more interesting and informative in addition to being humorous.

Also we can notice the improvement in their performance with the passing of Time.

It is amazing that people gather in person so very late at night to attend these shows.

https://www.youtube.com/watch?v=CfZE56E0Uts

Attachments area

Preview YouTube video The Colbert Emoji Is Good For Almost Every Occasion


The Colbert Emoji Is Good For Almost Every Occasion






 
Last edited:
What does the sudden manyfold increase in the traffic of a thread signify???

Someone who had joined late is gobbling up all the posts made over many months!!!
Yeah! But they won't be generous enough to give any
icon14.png
! :becky:
 
உரிமை, கடமை



உரிமைப் போராட்டம் என்ற ஒன்று,
உலகமெங்கும் நிரவியுள்ளது இன்று.
பெண் உரிமைப் போராட்டம் என்றும்,
பெண் விடுதலைப் போராட்டம் என்றும்,

முதியோர் உரிமைப் போராட்டம் என்றும்,
மாணவர் உரிமைப் போராட்டம் என்றும்,
எண்ண முடியாதபடி போராட்டங்கள்
எங்கிருந்து வருகின்றன? எதற்காக?

தாய் தந்தையரைக் காக்க வேண்டும்
தனயர்கள், என்று சட்டம் இயற்றும்
அவல நிலைக்கு, அரசே தள்ளப்படும்
அவசியம் ஏன், எப்படி ஏற்பட்டது?

உரிமைகளைப் பற்றிப் பேசும்போதே,
உடன் நிழலாகத் தொடருகின்ற நமது
கடமைகளையும் தவறாமல் நமது
கருத்தில் கொள்ள வேண்டுமன்றோ?


ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை,
ஒன்று விடாமல் செய்தோம் என்றால்,
எங்கிருந்து தொடங்கும் உரிமைப்போர்?
எதற்காகத் தொடங்கும் உரிமைப்போர்?

பெற்றோரைத் தாம் பேணுவது கடமையாகப்
பிள்ளைகள் எண்ணினால், சட்டம் எதற்கு?
பெற்றோர் புகார் அளிக்கவும் வேண்டாம்;
பிள்ளை காவலரிடம் சிக்கவும் வேண்டாம்.

மாண்பு மிகு மந்திரிகள் தம் கடமையை,
மாண்புடன் செய்து கொண்டு வந்தால்,
மாறி மாறி மகளிரும், மாணவர்களும்,
மறியல் போராட்டம் நடத்த வேண்டாமே!

உரிமை, உரிமை எனக் கூட்டம் கூடி,
உரத்த குரலில் நாம் போராடும் முன்பு,
கண நேரம் எண்ணிப் பார்ப்போம், நமது
கடமைகளை சரிவரப் புரிகின்றோமா?

கடமைகளும், உரிமைகளும் ஒன்றாகக்
கலந்து பின்னிப் பிணைந்துள்ளன அன்றோ!
ஒருவரின் உரிமை மற்றவரின் கடமையில்,
ஒளிந்துள்ளதை அறிந்தால்
ஏன் வழக்கு ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/87-உரிமையும்-கடமையும்/

 



The drool-worthy Buhl!


The decoration was real cool
With an inlay of pretty Buhl.

He stood staring with a drool;
Laughing at him will be cruel!

He who doesn't stare is a fool;
Or he may be a horrid ghoul!

The piece was indeed a jewel;
Sure the envy of others to fuel!

All the various kids of his school;
Soon around that piece did pool!

The carving and inlay in that Buhl
Must have needed a very fine tool!
 
In India I have noticed that in many households a son or a daughter will remain married and look after the parents.

May be they 'missed the boat' or never tried to get on one or never even wanted to gt on one!

Or may be it is the ancient theory that one person in a family can be sacrificed for the sake of the family!

But I am amazed to notice that the trend is not confined to India.

In U. S. A also '1 out of every 4' grown up sons/ daughters lives with parents.

Additional shocking information is that they may be neither working not studying!

So why do they love to live in the same household???

ONS study shows 1 in 4 young adults are still living at home | Daily ...

www.dailymail.co.uk/.../One-four-young-adults-living-home-Millions-20-34-year-olds-t...
Nov 4, 2016 - One in four people in the UK aged in their 20s are still living at home with ... looking after adult children as well as their own elderly parents.




In U.S. and Europe, more young adults living with parents | Pew ...

www.pewresearch.org/.../in-the-u-s-and-abroad-more-young-adults-are-living-with-th...


May 24, 2016 - More young adults in the U.S. are living with their parents than at any time since ... But for young people in other countries, “economic hardship ... living with one or both of their parents(but without a partner or child) in 2011, ...



 
I was moved to tears on seeing the types of people who visited that BIG hospital :(

and the types of disabilities they had to manage all by themselves to come there! :crutch:

LIFE is really cruel.. when one becomes very old and is forced to live alone! :tsk:

So that proves the sterling truth in these two statements.

ILamaiyil vaRumai Kodumai! :whoo:

Muthumaiyil thanimai Kodumai!!! :ballchain:
 

Latest posts

Latest ads

Back
Top