• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!


சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்கள்

எச்சில், தீண்டல், இத்யாதி.

ஸ்பூன் மூலம் சாப்பிடும் போதும், கையால்
பாத்திரங்களைத் தொட்டால் எச்சில்!(?)

தானே பாத்திரத்தைக் கட்டிக் கொண்டு,
தானே பரிமாறிக் கொள்ளும் போது;

'கொக்கொக்கக் கூம்பும் பருவத்தே' என்பது போல
கொக்காகி விடும் எச்சிற்கை பாத்திரத்தின் மேலே!

சாப்பிட்ட கையிலிருந்து உள்ளே விழும்
சாப்பிட்ட சாதம் மட்டும் எச்சில் அல்ல!

இடது கையில் அப்பளத்தைப் பிடித்தால்...
வலது கை எச்சில் அதற்கு ஓடிவிடும்!

Taste பார்கின்றேன் என்று உறிஞ்சி விட்டுப்
பாத்திரத்துக்குள் போடுவது எச்சில் அல்ல.

ஆண்ணாந்து குடிக்கும் போதும் எச்சில்
Against Gravity செல்லுவது எப்படி???

மேஜையின் ஒரு மூலை சுத்தம் - ஆனால்
மேஜையின் மறு மூலை எச்சில்! எப்படி???

இப்படி அர்த்தமில்லாமல் பேசுவதன் பயன்?
இன்றைய இளைஞர் / இளைஞிகளின் Revolution !

ஒரே தட்டில் சாப்பிடுவதும்,
ஒரே பாட்டிலில் உறிஞ்சுவதும்,

ஒரே இளநீரைக் குடிப்பதும்,
ஒரே ஐஸ்கிரீமைச் சுவைப்பதும்,

ஒரே சாக்லேட்டைக் கடிப்பதும்,
ஒரு தலை முறையின் எதிர்ப்பு!


 
இவர்களை என்ன செய்யலாம்???

1. 120 decibel வால்யூமில் டெலி விஷனை அலற வைத்து விட்டு
அதை விட சப்தமாக நடுவீட்டில் நின்று பேசுகிறவர்கள்...

2. விடியற் காலையிலேயே அடுத்த வீட்டுக்குச் சென்று
வம்பளப்பவர்கள்...:gossip:

3. வரண்டாவில் நம் கதவருகில் நின்று நம் skype chatடை நாசம்
செய்பவர்கள்...

4. பூட்ஸ் காலில் மிதி வாங்
கிய பிறகும் விடாமல் மாடிப் படியில்
காலரி சீட்டில் அமர்ந்து, பூரண சந்தி(ர) தரிசனம் (!) தருவதோடு,
வருகிறவர்கள் போகிறவர்களை வம்புக்கு இழுப்பவர்கள்.... :argue:

5. காலை பத்து மணி ஆன பிறகும் பரட்டைத் தலையோடும், விளங்கா
முகத்தோடும், நைட்டியில், நாணம் இல்லாமல், :loco:
அடுத்த வீட்டு ஆண்களுக்கு முன்பு வந்து நிற்பவர்கள்....

ஆறு
மாதம் கதவைப் பூட்டிக்கொண்டு கவலை இல்லாமல் பயணம் செய்வதற்கு அனாவசியமாக நாங்கள் கொடுக்கும் குடிக் கூலிகளா இவைகள்??? :mad2:
 
Standing instruction to my husband!

தும்பிக்கை இல்லாத நீர்யானைகளைப்
பார்த்து விட்டு வெளியே போக நேர்ந்தால்,:scared:

தும்பிக்கையான் கோவில் அருகே நிறுத்தி
ஒரு நமஸ்காரம் செய்தபின் செல்லவும்! :pray:

பூதங்களிடம் இருந்து நம்மை :evil:
தெய்வம் தானே காக்கவேண்டும்! :hail:
 
Deft definition for a 'Neer yAnai'

1. Women whose circumference EXCEEDS their height! :shocked:

2. Women who need a tape longer than the the one used by the tailor,

to go round their waist ONCE! :rolleyes:

3. Women who walk around with a built-in dining table in their midriff.

4. Women who have NEVER seen their full sized image /photo in their lives.

(If they have, they would stop growing in leaps and bounds horizontally).:tsk:

5. Women who cannot bring / spring any pleasant thought into your mind,

when you think about them.

6. Women who will SLAM the door - if any woman comes out of her house

but will stand like a kovil maadu (Jersey Cow???) if a man comes out of his

house.

If I can think up of some more specifications, I will add them to this list :)
 
Foot notes to the above posts!

I had lived in huge colony of 3000+ families
for 20 years but never faced such problems.

These women have NOTHING to do since they buy food and eat.

The servant/spouse does the other work.

They are real KOVIL madugal in the real sense of the word...

roaming around and gossiping morning to night
and I am sure i would be their main topic of
discussions and dissection
since I am so different from them.

Remember how people hate person

whom they can't understand and appreciate?
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

அந்த மூன்று நாட்கள்.

பெண்களின் சாபக்கேடு என்ன தெரியுமா?
'அந்த மூன்று நாட்க'ளாக முன்பு இருந்தது!

இந்திரனின் தன் பிரம்மஹத்தி தோஷத்தில்
பெண்களுக்குத் தந்த நான்கில் ஒரு பங்கு.

எந்த பெண் உயிரினத்துக்கும் இல்லாத
தொந்தரவான ஒரு மாதாந்திரத் தொல்லை!

அந்த நாட்களில் குளிக்கத் தோன்றும் இருமுறை!
ஆனால் தண்ணீரைத் தொட்டு விடக் கூடாது!

ராப்பிச்சை போல "அம்மா! தண்ணீர்! அம்மா! தண்ணீர்!"
அலற வேண்டும் கைவேலை முடிந்து தண்ணீர் தரும் வரை!

பல் தேய்க்கக் கூடாது! குளிக்கக் கூடாது!
துணிகள் எதையும் துவைக்கக் கூடாது !

தலை வாரக் கூடாது, முகம் அலம்பக் கூடாது.
(மூச்சு விடக் கூடாது என்று சொல்லவில்லையே!)

நல்ல நாட்களிலேயே இதுபோல இருக்க முடியாது!
அந்த நாட்களில் இப்படி இருந்தால் 'viking' போல! :yuck:

இங்கும் இன்று ஒரு பெரிய revolution வந்து விட்டது.
"வெளியில் சொன்னால் தானே தனிமைப் படுத்துவீர்கள்?

அந்த நாட்களைச் சொல்லாமலேயே இருந்து விட்டால்
என்ன செய்ய முடியும் உங்களால் என்று பார்த்து விடலாம்!"

ஆறு, குளம், தொட்டித் தண்ணீர் தொட்டால் மாசுபடலாம்!
Over head tank தண்ணீர் கூடப் பைப் வழியே மாசுபடுமா?

அர்த்தமில்லாத விதிமுறைகள் அநேகம் விதிக்கப்பட்டால்
அடுத்த கலகத்துக்குத் தயார் ஆக வேண்டியது தான் நாம்!

பின்குறிப்பு:

மல ஜலத்தை வெளியேற்றிய பின்னாடிக் கூட
ப் பின்னாடியைக் கழுவாதவர்கள் என்ற புகழ் பெற்றவர்கள் வைக்கிங்ஸ்! :bolt:


hagar_bathing_viking.jpg


with grateful acknowledgement to Mr. C. J. Adrian for the lovely cartoon.
 
QUEST FOR THE BEST.

The spiritual quest demands self examination.
There is no escape by giving self explanation.

The world we see is just a hallucination.
But it creates in us an intense infatuation.

The magnificent five-element combination,
Can stretch far, far beyond our imagination.

Lured by the many objects of fascination,
We often lose the sight of our destination.

God has given us these powers as a donation;
The powers known as those of discrimination.

The power we need for the total elimination;
Of the 'true' from the 'untrue' in an alienation.

What most of us lack in life is determination;
And thus fail to develop the needed inclination.

The external words is always in domination;
Pushing our sincere efforts into stagnation.

It is time to get rid of all our procrastination;
And come out of our easy and lazy resignation.

We need to give our powers a rejuvenation;
And restore our faith in soul's reincarnation.

Total honesty is sure to lead to the culmination;
Of our self-knowledge's complete illumination
 
images


Escorted by none other than The Prince himself! :)

விரும்பிப் போனால் விலகிப் போகும்!
விலகிப் போனால் விரும்பி வரும்!

The most interesting and important thing most people do in Disney World is taking photos with the famous Disney characters. The queue of waiting children was long near all the Disney Princesses. Aladdin and Jasmine were no exceptions to this rule.

My grand kids stood in the line. I did not care much about it and stayed away from the crowd - seated on my scooter.

When it was the turn of my grand kids, they invited their parents and grandparents also to join them. All but me obliged. It was a punishment to get on and get down from the small electric scooter - more so since I had a major problem in my second toe in my left foot.

Or may be "Either the scooter had shrunk in the rain or I had swollen in the rain". :rain:

But the Prince will not let me refuse. He walked over to my scooter and escorted me by holding on to my hand. I could not refuse any more.

The ladies in the crowd were heard saying, "Imagine being escorted by the Prince himself!" :)
 

சிந்தையில் நின்ற விந்தை மனிதர்!

தியானம், சமாதி.

தியானம் செய்வது எதற்கு?
திமிலோகப் படாமல் வீடு
ஒரு மணிநேரம் இருப்பதற்கு? :rant:
ஒருமுகப்பட்ட மன ஓட்டத்துக்கு?

தியானம், சமாதி முடிந்து வெளியே
வருபவர், குகையிலிருந்து வரும்

சிங்கம் போல சிலிர்த்துக்கொண்டு
வந்தால், என்ன பயன் கூறுங்கள்? :yell:

எதிரில் வரவே பயப்படும்படி
எல்லோரையும் ஆ
ட்டுவிப்பதா :fear:

தியானத்தின் உண்மைப் பயன் ? :noidea:
தியானம் செய்யும் முன்போ??? :doh:

நினைக்கவே அச்சமாக உள்ளது!
தினைத்துணைப் பயன் தராத ஒரு

தியானத்தால் யாருக்கு என்ன பயன்?
தியானம் செய்வது ஒரு பெருமையா? :noidea:

 
ocasio-cortez-pledge_0.jpg


The 'far left ' appears to be
by far 'the most right'!

High Time for real diversity.
High Time for real energy
High Time for fresh faces
High Time for young minds
High Time to have real people
High Time to find real solutions!

Congratulation to this Brave Beauty with Brain and Bubbling energy! :thumb:
 
Last edited:
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்!


கோபத் தீ!

காமமும், குரோதமும், நரகத்தின்
இரு வாயில்கள் தான் ஐயமில்லை!

பழுத்த வாணலி போலவே முகம்
சிவந்து உள்ளவர் எத்தனை பேர்?

பேசுவதற்கே அஞ்சி நாம் விலகும்
தோற்றம் கொண்டவர் எத்தனை பேர்?

மோட்டார் மூஞ்சி எல்லாம் தூசு ...
புல்டோசர்/புல்டாக் மூஞ்சி முன்பு!

எத்தனை நன்மைகள் செய்தாலும்
அத்தனையும் வீணே கோபத்தால்!

எப்போதாவது கோபித்தால் மதிப்பு
தப்பாமல் கிடைக்கும் அதற்கு!

எப்போதும் கோபமே என்றால்
யாருமே சீந்தவும் மாட்டார்கள்!

உங்கள் முகமே உங்கள் பாஸ்போர்ட்.
உங்கள் முகத்தில் தேவை புன்னகை! :thumb:

 
Pains and Gains!

Searching for the words which looked the same;
And numerous others which sounded the same...

I sieved through the Oxford English Dictionary.
With the sincerity of a devoted missionary.:nerd:
Often wondering whether it was worth? :whoo:
Pondering how it was stealing my mirth!

Eyes strained by the constant look;
At that micro mini lettered book!

It is true there is no pain without gain;
And also there is no gain without pain!

The words now I need for my babbles;
Drop on my lap like Newton's apples.:love:
 
Here every household spends a fortune towards the toys.

Easy come... easy go! So many of the children do not respect their toys

here and nor bother about their costs as much as they must be doing.

We were discussing about the toys the Indian kids used to play with - were

made by themselves. The wheel made with two palm fruits - after their

contents had been eaten - driven by a stick with a forked tip; The

kurumbai ( small ball sized coconuts which fall from the trees) used as the

ball and the thennai mattai used as a bat; the gilli thaNdu etc.

My son solemnly summarized these by saying "We never went to Toy

shops to buy our toys. We waited patiently for our prospective toys to fall

from the trees". :rofl:
 
Callousness redefined...

குமட்டிக் கொண்டு இருக்கும் குழந்தையின் வாயில்

வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பது ...........................(1)


உனக்குக் கரப்பாம் பூச்சியைத் தரவில்லையே என்பது ......(2)


பேந்தப் பேந்த விழிக்கும் குடும்பத்தினரை அலட்சியப்படுத்துவது ...(3)


அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் சென்று மிகவும் கனிவுடன்

"அழு அழு நல்லா அழு! அழுதால் உனக்கு நான் என்ன தர மாட்டேன் தெரியுமா?


ஜிலேபி தர மாட்டேன்! லட்டு தர மாட்டேன்! அல்வா தரமாட்டேன் என்று மூட்டி விடுவது....(4)


ஆறடி உயர மனிதனை அரை நொடியில் வார்த்தைகளால் வெட்டி வீழ்த்துவது!.........(5)

உதவி செய்பவர்களை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்த்திருப்பது!.....(6)

தன்னைப் போலவே பிறரை எண்ணி அவர்களை நம்பாமல் இருப்பது...(7)

விபரீதமான வாக்கியங்களை உடையில் அறிவித்தபடி விபத்துக் காலத்தில் உதவி செய்யப் புறப்படுவது .....(8)
 
malarum ninaivugaL....

மீனாக்ஷி கோவிலுக்கு...!

ஆண்டுக்கு ஒரு முறை எங்களை
அழைத்துச் செல்வர்கள் கோவிலுக்கு!

செல்லும் முன்பு சபதம் செய்வோம்,
"இடி வாங்காமல் வருவோம் இன்று!"

ஒற்றை வரிசையில் தான் செல்வோம்.
ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைகள் போல!

முன்னும் பின்னும் தோழிமார்கள்;
இடைவெளி இல்லாத எறும்பு வரிசையில்!

ஆனால் அவர்கள் சங்கல்பம் இதுதானோ?
"அரை டசன் பெண்கள்
மீது மோத வேண்டும்!"

குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து,
ஸ்கோரை எட்டிவிடுவார்கள் கில்லாடிகள்!

எங்கேனும் பயிற்சி எடுப்பார்களோ?
யாருக்குத் தெரியும் இந்த உண்மைகள்!

மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது,
மீனாட்சி கோவிலும், 'மதுரை வீரர்'களும்!
 
malarum ninaivugaL...

Real life stunt!

அப்பா சொல்லித் தந்
து எனக்கு,
எப்போதும் "Anticipate and drive!"

காலனியில் இளசுகள் வளர, வளர,
காலனியே மாறிப் போய்விட்டது!

எங்கு பார்த்தாலும் ஸ்கூட்டரும்,
எமன் போல வரும் பைக்குகளும்!

எப்போதுமே அவர்கள் நினைப்பது,
"எதிரே யாருமே வரமாட்டார்கள்" என!

விளைவு? வேகம் குறைக்க மாட்டார்கள்,
திருப்பங்களிலும், நாற்சந்திகளிலும் கூட!

விர்ரென்று race செல்வது போல,
வீரமாக ஓட்டிச் செல்வார்கள் பலர்.

ஒரு நாள் நடந்து ஒரு Stunt காட்சி!
திரைப்படத்தில் அல்ல உண்மையாகவே!

நாற்சந்தியில் ஒரு ஜீப் விரைந்து வர,
இரண்டு teenagers பைக்கில் வரவும்,

ஜீப்பின் முன் கண்ணாடி உடைய,
ஜீப்பின் பின் புற ஓட்டை வழியே

ரோட்டில் Rough landing செய்தனர்!
Super Duper Teenage Heroes!

பல மாதங்கள் ஆயின நடமாட!
பல இடங்களில்
பலத்த அடி!

வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி,பெற்றோர்
வண்டி வாங்கித் தருவது இதற்காகவா
? :doh:
 
Why did she laugh and cry ???

During the flight back from Orlando, I got the middle seat in the first row with extra leg room. There was a Physicist on one side and a young mom with a one year baby girl on the other side.

With nothing better to do, I leaned back, crossed my arms, took deep breaths and silently chanted the names of God - trying to relax as much as possible.

'Thinking' is closely related to 'Breathing'. Control the breath and the thoughts get controlled automatically. Controlling the thoughts directly is much more difficult - compared to the controlling of the breath.

Aftr some time I found the tiny girl in pink dress standing in the leg room space with her eyes closed, her arms crossed and taking deep bresths - just as I was doing.

She made sure that I was watching her by opening her eyes at regular intervals and looking at me. She has her tiny ears pierced, her hair tied into a small bun and surprisingly well behaved for her tender age.

She read the alphabets written by her mom, played with her iPad, drew modern art with crayons held in both hands and kept us entertained.

Her mom was gigging all along. As we neared S.F, suddenly she started sniffing and crying. The baby got very concerned just as I myself did. We did not know what to do or why she cried.

Her husband was at Orlando and she was flying away from there to S.F. Did the separation make her sad?

May be he was one of the men under the heavy mask and fancy costume in the Disney World and that thought made her cry?

May be there was something which she did not like in S.F but was forced to go and face it?

I took leave of her and her child with a heavy heart - not being to help them in any which way!
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்!

ஆட்டுக்கல்லும், தோசைக்கல்லும்.

"அரைத்தவளுக்கு ஆட்டுக் கல்!
சுட்டவளுக்கு தோசைக் கல்!"

பொறித்தவளுக்குப் ஃப்ரையிங் பான்!
வறுத்தவளுக்குப் பழுத்த வாணலி!

நிறைய 'டிக்கெட்ஸ்' வீட்டில்
இருந்தால்... நடப்பது உண்மை!

சுட்டுச் சுட்டுப் போட்டால்
சுட்டவளுக்கு ஒன்றுமிராது!

"முதல் தோசை கிண்டிவிடும்.
ஆண் மகன்களுக்குக் கொடுக்காதே!"

"கடைசி தோசையில் மண் கடிக்கும்.
ஆண் மகன்களுக்குக் கொடுக்காதே!"

முன் ஜாக்கிரதையான யாரோ ஒரு
தீர்க்க தரிசியால், 2 தோசைகள் உண்டு!

மாமியார்கள் இருந்த இடத்திலிருந்து
Monitor செய்வார்களாம் தோசைகளை!

"பத்து தோசை சுட்ட சத்தம் கேட்டதே!
எட்டு தானே இருக்கு இங்கே?" என்று!

பசித்த மருமகள் கல் காயும் முன்பே தோசை
வார்த்து, வேகாததைத் தின்பதும் உண்டாம்!

கணக்கில் கெட்டியாக இருந்திருந்தால்
கணக்குப் பண்ணி இருப்பார்கள் அவர்கள்!

'ஒரு அழாக்குக்கு எத்தனை தோசை வரும் என'!
அவர்கள் அதிகம் படிக்காததும் கூட நன்மைக்கே! :laugh:


 
(continued....)

அவர்கள் நல்ல வேளை
அதிகம் படிக்கவில்லை.

நிறையப் படித்திருந்தால்,
நின்று volume, Consistency,

Density செக் பண்ணி
எத்தனை தோசை வரும்

என்றும் compute பண்ணி
எண்ணியும் இருப்பார்கள்!

மாவையும் கூட விழுங்க முடியாது!
வேகாததையும் உண்ண முடியாது!
 
The home ma(brea)ker! :smash:

A wife, it has been rightly said,
Is the world's most underpaid! :mmph:

And also a person most afraid;
As though caught in a police raid!:fear:

Is a house-wife cum house-maid,
Cum nurse, cum everything unsaid?

For her services she is unpaid,
Neither in kindness is she repaid! :(

Better to become a barmaid;:pout:
If not the rare, lucky mermaid!

All you get to wear is plaid!
And get in your house inlaid! :(
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்!

'All in all சுப்பிரமணியம்'


சுப்பிரமணியம்
யார், என்ன போஸ்ட்,
என்ன வேலைகள் எதுவும் தெரியாது!

அவன் பெயர் ஆல்-இன்-ஆல்-மணியம்.
அனைவருக்கும் அவனிடம் அதீத பயம்.

Lecturers, warden, kitchen staff !
நிறைய ரகசியங்கள் அறிந்தவனோ?

பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவான்.
கள்ளத்தனம் நிரம்பி வழியும் கண்களில்.

வாயில் மாடு போல அசை போடுவான்
வெற்றி, பாக்கு, புகையிலை இத்யாதிகள்.

மொத்தத்தில் "என்னை நம்பாதீர்கள்"
என்று முகத்தில் எழுதி ஒட்டி இருக்கும்!

அவன் எப்படி வந்தான்? யாருடைய ஆள்?
என்ற ஆராய்ச்சிக்கே போகவில்லை நான்.

பிடிக்காவிட்டால் விலகி விடுவேன்!
அவனும் என் வம்புக்கு வரவில்லை!


 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்!

Prema - the ultra selfish

புதிதாக ஒரு lecturer வந்தார்.
பிரேமா என்று பெயர் அவருக்கு!

என் ரூமுக்கு எதிரில் உள்ள ரூம்;
என் வழக்கம் நட்பை வளர்ப்பது.

"புதிய இடம், உதவி வேண்டுமா?"
என்று கேட்டால், அவர் என்னிடம்,

"வாசலில் இருக்கும் பெட்டிகளைக்
வாங்கி வந்து ரூம் உள்ளே வை!

இங்கே ஒரு கொடி கட்டிக் கொடு!"...
இன்னும் என்னென்ன சொல்வரோ?

"நான் அப்புறம் வருகிறேன்" என்று கூறி
அதன் பின் ஜாக்கிரதையாக இருந்தேன்!

பாத்திரம் அறிந்து பிச்சையிடு!
கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு!

'Colleague' க்கும் 'கூலி'க்கும் வேறுபாடு
தெரியாதவர்களோடு என்ன பேச்சு?

குணத்தில் இல்லாத பிரேமை - பெயரிலாவது
இருக்கட்டும் என்று பெயர் வைத்தார்களோ? :noidea:


 

Latest ads

Back
Top