• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Kamsan would be remembered for ever with hatred for

ripping off new born babies from the parents

AND for killing them by dashing them on rocks!

Will their prayers be answered??? I AM NOT SO SURE!!! :(

navajo-children-square.jpg




What can cause more trauma for a child than to be separated from its parents... the only people the children really know, whom they trust and love! :Cry:

Reminds me of this song...
https://youtu.be/wCDK_bJQ8QE







Attachments areaPreview YouTube video அம்மாவும் நீயே - Ammavum neeye appavum neeye



அம்மாவும் நீயே - Ammavum neeye appavum neeye






 
malarum ninaivugaL...

Roller coaster rides

Disney Land போன போது எனக்கு
Electrical Scooter ஒன்று ஓட்டுவதற்கு.

நிறைய நடக்க வேண்டும் என்பதால்
மகன் செய்த நல்ல arrangement அது!

ஒரு ride இல் கூடப் போக முடியவில்லை.
ஒரு ride போனேன் தரைக்கு அடியில் படகில்!

அப்பாவும், பிள்ளையும் போட்டா போட்டி!
அப்பா யார்? பிள்ளை யார்? என்னும்படி!

அப்பாவைப் பார்த்து விட்டு ஒருவர்
என் மகனிடம் வியந்து சொன்னார்!

"your father must really love you!
He is accompanying you in this ride!"

"Sir! I love my father so much that
I am accompanying him in this ride"

மகன் அவரிடம் சொன்னதும் அவர்
ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றார்!

இது எப்படி இருக்கு???

originally posted on 10-6-2011.

Repeat performance?

During our recent visit to Disney
World in Orlando, it was the Grandpa in his second childhood who wanted to go on most of the thrilling rides! Riding on them just for Once was not enough for him. He was ready to spend 6 more days there!!!!



 
Man wants honey!

He wants a sweet wife,
He wants to enjoy life.
He wants a sweet family,
He wants tasty food stuff.

Woman want money.

She wants smooth silks.
She wants glittering jewels.
She loves fancy new cars!
She also loves to show off!

Man earns with difficulty
The money sought by his wife!
But does the wife give him the
Honey he sought all his life?


 
images


The flying mouse (Walt Disney ) cartoon has a valuable message

for people of all ages!

A mouse would wish to possess wings so that it could FLY!

A fairy would grant its wish and the mouse would get two bat's wings.

Now it neither a mouse nor a bat.

Mother mouse would lock up the house! it could not go home now!

The bats would make fun of the mouse saying "You are a nobody now!"

The mouse would wish to get rid of the wings.

The fairy would help it but after giving this valuable message.

"Be yourself and Do your best! Fortune will smile on you! "

https://youtu.be/KX74i_uTmIU

Attachments area

Preview YouTube video Silly Symphony The Flying Mouse


Silly Symphony The Flying Mouse






 
A....Air boat ride in the Alligator infected swamp

B....Brave old hearts seen on the most terrifying rides

C....Castle modeled on a real castle in Germany


D....Double Trouble with two tiny tots packed in one stroller


E....Economics which takes a backseat while we go on a vacation


F....Fun in the water/ in the air/ underground / on giant wheels


G...Grandeur of the fire works and the colorful parades


H...Horn which is useless in the crowd making 100 decibels on an average


I.....Ice creams selling in Summer like hotcakes do in the Winter


J....Joy in the air - despite the heat of the Sun and the cool of the rain


K...Keeping a constant vigil in the land filled with unpredictable people


L...Light and sound which add glamour to this land of fantasy


M...Magic wands seen in the hands of every child / man / woman


N....Nightfall is officially only when the park closes for the night


O...Oddity of the costumes /dresses worn by the crowd & the Disney characters


P....People from Palghat seeking blessing from me (!?) by touching my feet


Q...Quest for fun and thrill seen in every face ( well, I can't see my face right?)


S...Shops selling souvenirs, T shirts and Caps for astronomical prices


T...Tantrum tossed by the dehydrated infants wondering why they get cooked


U...U V and I.R Rays tanning/ burning/ roasting millions of willing victims

V...Victorious feeling after surviving the vacation for one more day

W...Waiting period for each ride is most important thing here


X....X'mas Season prevails all round the year here!

Y....Youth - the right time to visit such places

Z....Zero velocity in which the scooter must be driven to prevent accidents and falls


 
The mama was obviously from Palghat.

The mami was more glamorous - wearing a

colorful sleeveless top and tight fitting churidar.

They came to me, talked to me asking about my health and welfare.

Their D.I.L is a doctor practicing in New York.

While they took leave the mama touched my feet seeking blessings.

Did they recognize me somehow???

Did I fail to recognize them somehow??

It is a nice feeling to be treated like a mAtAji -

even if I may not really be one! :)
 
ஆயிரத்தில் ஒருத்தி?

அத்தனை ஆயிரம் பேர்களில் அவள் தனியே தெரிந்தாள்.
நல்ல உயரம்; உயரத்துக்கு ஏற்ற உடல் வாகு; நல்ல வடிவம்;

அளகபாரம் என்பார்கள். அதை நான் அவளிடம் கண்டேன்.
தலை கீழாக நின்றால் கூடத் தரையைத் தொடாது தலைமுடி
இந்த ஊரில் உள்ள அல்டரா மார்டன் பெண்களுக்கு.

அவள் கூந்தலைப் பிடிக்க இரண்டு கைகள் தேவை!
கருநாகப் பின்னல் தொங்கியது முழங்காலுக்கும் கீழே.
பின்னா விட்டால் தரையைத் தொடுமோ அவள் முடி?

எப்படிப் பின்னினாள் அதை? கைகள் வலித்திருக்கும்!
அந்த முடியை பாதுகாப்பதற்கே கொடுக்கலாம்
அவளுக்கு ஒரு அருமையான அவார்ட் ! :first:
 
malarum ninaivugaL...
மறக்க முடியாத விருந்து !

திருமணம் ஆன புத்தம் புதிது.
விருந்துக்கு அழைத்தார் ஒருவர்.

விருந்துக்குப் போகும் வழியில்
துரத்தினார் ஒரு break inspector!

அசல் பிரேக் இன்ஸ்பெக்டர் இவரே!
அசையாமல் சாலையில் நிற்பதால்!!

அன்று என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
ரேஸ் ஓடுவது போல சாலையில் ஓட்டம்! :llama:

கொம்புகளால்
த்தும் போதெல்லாம்
இரண்டு இஞ்சுகளில் தப்பித்தோம்.

வேகமாகப் போகச் சொன்னால், வண்டி
'விக்க' ஆரம்பித்துவிடும் பெயருக்கு ஏற்றபடி.

எருமை எவ்வளவு close
இவருக்குத் தெரியாது !
சாலை முடியும் வரை விடாமல் துரத்தியது.

விருந்துக்குப் போன இடத்தில அவர்கள் :blabla:
பேசுகிறார்கள் ...பேசுகிறார்கள்...

பேசிக்கொண்டே இருக்கிறார்கள் எங்களோடு!
விருந்துக்கு அழைத்ததை மறந்து விட்டார்கள்!

பசிக்க ஆரம்பித்தவுடன் கிளம்பினோம்,
எங்கள் வீட்டுக்கு, சொல்லிக் கொண்டு! :bolt:

வழியில் வாங்கிய காய்ந்த ரொட்டி தான்
விழுந்து விழுந்து அழைத்தவர் விருந்து! :doh:

விழுந்து விழுந்து அழைத்தவர்கள் முழுவதுமாக

விருந்தைப் பற்றி மறந்தது எப்படி என்றறிகிலேன்!
 

Brown is beautiful!

White men want their skin turn brown;
For hours they roast under the hot sun!

Wearing next to nothing for uniform tan;
Yet we dislike our natural color - a brown!

Fairness creams are on the sale;
For not just female but also male!

Why this craze for what is not ours?
Why we crave for what is not ours?

Skins are made just the body to protect;
And help the change in temperature detect!

To keep away the crows, flies and fleas;
From filling with flesh & blood their bellies!

Think no more on the color of outer skin;
Just make sure that it is healthy and clean!

Half the problem in this world are born;
From the next door girl to Troy's Helen;

Out of the color of the skin on the exterior! :love:
None bothers about the mind in the interior! :(

P.S:

While in Chicago ~ 20 years ago, we used to buy soy latte from a famous shop. African American ladies used to work there. They became my good friends and ardent admirers very soon.

They would talk to themselves about me with words such as "Look at her eyes!" or "Look at her lovely nose ring/ ear ring!"

They liked me since I was neither very tall nor very short; neither very lean nor very fat; neither very fair nor very dark.

One smart lady summarized her observations thus..........

"Whit skin is sickly. Black skin is ugly. Brown is beautiful!"
 
I am having a honest and genuine doubt now.....:decision:

Did we visit Disney World???? OR Dizzy World???? :dizzy:

We are all feeling :dizzy: ever since we returned here

after flying for 8 hours.... instead of just 4 hours,

after waiting for 8 hours instead of just 3 hours,

12 solid hours after we were scheduled to reach home,

AND after saying awake for more than 25 hours! :wacko:

So much for a domestic travel - the actual duration of which

flight is supposed to be just 4 hours.
 
malarum ninaivugal...

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி
எழுத மறந்து போய்விட்டேன் !
சின்னதான சோபா போலவே!
மூன்று / நாலு சக்கரங்களுடன்!

கியர்களும் அதில் உண்டு!
ஆமை போல, முயல் போல
அழகிய சிறு படங்களுடனும்;
Horn and Headlight டுடனும் .

தேவைப்படுகின்றன அவை!
மேடு ஏறும்போது 'முயல்' கியர்;
இறங்கும் போது 'ஆமை' கியர்;
எளிதாகும் வண்டி ஓட்டத்தை.

குகைகளுக்குள் செல்கையில்
ஹெட்லைட் மிகவும் தேவை.
கூட்டம் மிகுந்த இடங்களில்
தேவை 'பாம் பாம் ' horn.

Handlebar உடன் பொருந்தி
இருக்கும் ஒரு குட்டி lever.
சைக்கிள் பிரேக் போல தோன்றுவது
உண்மையில் வண்டியின் accelerator.

முதல் முயற்சியில், இறங்க
எண்ணி lever ஐப் பிடித்தவுடன்
வேகமாக ஓடத் தொடங்கியது
வட்டங்களில் அந்த ஸ்கூட்டர்!

பிறகு புரிந்து கொண்டேன்
கையை விட்டு விட்டால்
எல்லாம் நின்று விடும்!
பிடித்தால் ஓடத் தொடங்கும்!

சிறிது நேரத்தில் expert !
சின்னச் சின்னப் பாலங்கள்,
மேடுகள் பள்ளங்களில் கூட!
கூட்டம் மிகுந்த இடங்கள்!

என் மகன் வியந்தான்,
"என்னால் கூட இவ்வளவு
ஸ்மூத்தாக ஓ
ட்ட முடியுமா
என்று தெரியவில்லை!" என.

அப்பா அன்று சொன்னது சரி தான்
"நீச்சலும், சைக்கிளிங்கும் நமக்கு
எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும்
ஒரு நாளும் மறக்கவே மறக்காது!"

இந்த முறை எங்கு நோக்கிலும் அதிகக் கூட்டம்!
வந்து கிராஸ் செய்வார்கள் ஸ்கூட்டர் முன்னால்!

பரவசத்துடன் நின்று விடுவார்கள் மக்கள் ஆங்காங்கே.
சிதறாத கவனம் மிகவும் தேவை விபத்தைத் தவிர்ப்பதற்கு.

இந்த முறை 'டபுள்ஸ்' ஓட்டினேன் சிறிது நேரம் அச்சமின்றி
பேத்திக் குட்டியின் கால் சுளுக்கிக் கொண்டு விட்டது பாவம்!

விந்தையிலும் விந்தை 55 ஆண்டுகள் ஸ்கூட்டர் ஒட்டியவரால்
இந்த மூன்றுச் சக்கர வண்டியை ஓட்ட முடியாமல் போனது தான்!

இந்த முறை நான்கு சக்கரங்களுடனும் அழகிய விதானத்துடனும்
தேர் போன்ற சில வண்டிகளைக் கண்டேன்! Owned??? Rented??
 
Last edited:
malarum ninivugaL....

N.T.S.E. படுத்திய பாடு!

National Talent Search Examination
என்று ஒன்று நடக்கும் பள்ளிகளில்;
நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு
Scholarship கிடைக்கும் படிப்புக்கு.

மகன் பள்ளியில் வரவேயில்லை
தகவல் இதைப் பற்றிய எதுவும்!
மற்ற நண்பர்கள் சொன்னார்கள்
இறுதி தேதி Apply செய்ய என்று!

Principal சொல்கின்றார் என்னிடம்,
"பிள்ளைகளுடன் நீங்கள் செல்லுங்கள்!"
"டீச்சர் யாராவது போகலாமே!" என்றால்,
"வேண்டாம் நீங்களே செல்லுங்கள்!" என

ஜீப் ஒன்று ஏற்பாடு செய்து தந்தார்;
ஜீப்பில் கலெக்டர் ஆபீஸ் சென்றோம்.
யார் யாரை காத்திருந்து பார்த்து விட்டு,
யார் யாரிடமோ பவ்யமாகப் பேசி விட்டு,

Exam-In-Charge நபரைக் கண்டு பிடித்து,
Information எல்லாம் எடுத்துச் சொன்னால்;
"என்னால் ஒன்றும் செய்ய முடியாது!
என்றைக்கோ அனுப்பி விட்டேன் நான்

எல்லாப் பள்ளிகளுக்கும் தகவல்களை!
எங்கள் மேல் தவறு இல்லை!" என்கின்றார்.
"யார் தவறு என்ற ஆராய்ச்சி அல்ல
எங்கள் நோக்கம் இங்கு வந்ததற்கு;

நல்ல குழந்தைகள் தவறவிடக்கூடாது
நல்ல ஒரு சந்தர்ப்பத்தை!" என்று
எத்தனையோ எடுத்துச் சொல்லி அவரை
எங்கள் முன்பே சம்மதிக்கவும் வைத்து

அங்கே Application வாங்கி Fill செய்து
அளித்துவிட்டு திரும்பி வந்தோம்!
அப்புறம் தான் தெரிந்து எங்களுக்கு
அங்கே நடந்தது என்ன என்பது!

இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் போஸ்ட்கள்
தெலுகு மீடியம் ஸ்கூல் போய்விட்டது
இரண்டு ஹெட்களுக்கும் Ego பிரச்சனை!
இந்த சந்தர்ப்பத்தை நன்கு உபயோகிக்கவே,

திராட்டில் விடப்பட்டனர் பள்ளியின்
தரத்தில் சிறந்த மாணவ, மாணவிகள்.
தேர்வை எழுதினார்கள் எல்லோரும்;
தேர்ச்சியும் பெற்றார்கள் நல்ல முறையில்!

என் மகனுக்கும், அனாமிகாவுக்கும்
N.T.S.E. Scholarship கிடைத்தது .
அனாமிகா இன்று ஒரு பெரிய டாக்டர் .
என் மகனும் இன்று ஒரு பெரிய டாக்டர்...
(ஆனால் மெடிக்கல் அல்ல!)

ஈகோ பிரச்சனை பெரும் பிரச்சனை ஆகிவிடும்....
ஈகோ உள்ளவர்களுக்கும், சுற்றியுள்ளவர்களுக்கும்.
He suffers most who suffers from his EGO
High time to tell EGO "You Go before I am told to GO"


 




தமிழ் வாழ்க! (தமில் வால்க ???)

முன்பெல்லாம் வீடுகளில்
திண்ணை ஒன்று இருக்கும்.

வழிப் போக்கர்கள் தங்கவும்
சற்று ஓய்வெடுக்கவும் உதவும்.

ஒரு வீட்டுத் திண்ணையில்
ஒரு நாள் ஒருவன் இருந்தான்.

"எதற்கு இங்கே
இருக்கிறாய்?" என
"மயைக்கு" என்று பதில் சொன்னான். :rain:

"எங்கே போகிறாய்?" என்று கேட்கவும்,
"கியக்கே!" என்றான். :flame:

"எதற்குப் போகிறாய்?" என்றதும்

"பியைக்க!" என்றான் அவன்.:loco:

"ஏன் இப்படிப் பேசுகிறாய்?" என்றதும்
"பயக்கம்" என்றானாம். :faint:
 
It was fun meeting the famous cartoon characters in colorful masks and costumes. We took photos with Mr. Cringe and his friendly companion.

images


Everyone went to the friendly friend of Grinch to be photographed. Grinch was not just 'angry and red eyed' but also cross armed like you-know-who.

images


So I said," I want to be photographed with Mr. Grinch" and stood near him.
He /she became very happy and started playing with my ear rings!

Everyone wants to be loved/ admired/ appreciated...even those who hide under heavy masks and fancy costumes.

We hoped that all these people get paid well - for getting cooked under these masks and costumes for more the 12 hours every single day.
 
Last edited:
The Thing 1 and Thing 2 were more fun along with The Cat in the Hat.

We came across a group of persons. The four sons were wearing T shirts

which read Thing 1, Thing 2 , Thing 3 and Thing 4.

The father as wearing a a T shirt which read

"The father of all the Things" !!! :rofl:

I could not help wondering how many $$$ they must have blown to get

that set of 5 T shirts!
 
malarum ninaivugaL...

ஆத்ம பலம்.

ஆத்ம பலத்திற்கும், உடல் பலத்திற்கும்,
உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன்.

புத்தி பலத்திற்கும், உடல் பலத்திற்கும்,
உள்ள வேறுபாட்டை அறிந்துகொண்டேன்!

ஆத்ம பலத்திற்கும், புத்தி பலத்திற்கும்,
உள்ள தொடர்பினையும் உணர்ந்தேன்.

சிலரிடம் நம்மால் மறுத்துப் பேசமுடியாது...
பலசாலிகளாக அவர்கள் இல்லாவிட்டாலும்!

நம் நம்பிக்கையே தருகின்றது நமக்கு
மற்றவரை ஜெயிக்கும் ஆத்ம பலத்தை.

கல்லூரியில் ஒரு பெண் பிள்ளை ரவுடி!
கல்லூரியே நடுங்கும் அவளைக் கண்டு!

மெஸ் ஹாலில் கலாட்டா செய்வது அவளுக்கு,
மெதுவடையும், ஹல்வாவும் சாப்பிடுவதுபோல!

நான் கல்லூரி Hostel வார்டன் அல்ல!
நான் அந்த மெஸ்-இன் சார்ஜும் அல்ல!

ஆனால் கலாட்டா தொடங்கிய உடனேயே
எனக்கு S.O.S Call யார் மூலமாகவாவது!

முதல் முறை மோதினவுடனேயே அவள்
புரிந்து கொண்டு விட்டாள் மிகத் தெளிவாக,

"நம்ம பருப்பு இந்த மிஸ்ஸிடம் வேகாது!"
வயது, உயரம், எடை என்னை விட அதிகம்!

நான் பிரெஷ் கிராஜுவேட் ....ஜ
ஸ்ட் 19 வயது!
ஒல்லியாகவும் இருந்தேன் அந்த நாட்களில்!

அவள் 'Strong Foundation' போட்டிருப்பாள் போல;
அவள் 'Side Kicks' சென்ற இடமே தெரியவில்லை!

அவர்கள் துணையில் தான் அவள் அத்தனை
ஆட்டம் போட்டு வந்தாள் எனத் தெளிவாயிற்று.

அதற்குப் பிறகு, என் அப்பா சொன்னது போல...
"யாருக்கு யார் பாஸ்" என்பது முடிவான பின்னர்

வாரம் ஒருமுறை அந்தப் பக்கம் மெல்ல நடந்து
வந்தாலே போதும்... 'கப் சிப்' ஆகி விடுவர்!

இதன் விளைவு என்ன ஆயிற்று தெரியுமா?
அது என் சொந்தக் காலேஜ் என்று எண்ணுவர்

புதிதாக வருபவர்கள் எல்லாரும்! காரணம்?
அதன் பெயரும், என் பெயரும் ஒன்றே தான்! :thumb:

ஆத்ம பலம் உதவியது பற்பல தருணங்களில் வாழ்வில்!
ஆட்டிப் படைக்க விரும்பிய சில உறவினர்களிடமிருந்து!

உடல் பலத்தைக் காட்டி அச்சுறுத்தியவர்களிடமிருந்து!

உடன்பாடாதவற்றைச் செய்யச் சொன்னவர்களிடமிருந்து!

காந்தியே நல்ல உதாரணம் ஆவார் மெய்யான ஆத்ம பலத்துக்கு.

அரைத் துண்டு கட்டிய அவரைக் கண்டு அஞ்சியது பிரிட்டிஷ் அரசு.

இந்த முறை இந்தியா சென்றபோது நண்பிகளுக்குச் சொன்னது!

"எதற்கும் அஞ்சாதீர்கள்! எப்போதும் ஒற்றுமையாக இருங்கள்!"


 
MOST men do not know ho to treat properly the three

most important women in their life...mother, wife and daughter.

They take the side of the young wife and give the old mother a hard time OR

They blindly support the nagging mother and take to task the young scared thing.

Good men love and support both the wife and the mother.

Blessed parents are given such wonderful sons by the Grace of God.

Here is a poem for those who are not so well balanced in their attitudes!
 

Good Husband vs Good Son.

Is a good husband cum a good son,
Yet in this wide world to be born?

Good son adores only his old parent,
And leaves his good wife transparent.

It is "Either you live in our style!
Or go become your mother's tail!"

His mother takes on the upper hand;
And hands out the D.I.L. fiery bands.

The good husband on the other hand
Is full of adoration to his all-new-find!

It is an ultimatum to the old parents,
"Can stay with us as silent parents!

I owe my loyalty to this poor girl,
Who for me has sacrificed her all!"

Things may be well kept in great secrecy!
Where is the need to tell the mercenary?

The D. I. L will throw words or vessels.
The choice-less-life is so full of tussles.

A Good husband and a real good son,
May be mutually exclusive in one person!

If A good son is also a good husband,
He'll be a circus ring master's real find!

Once a loyal son, he is always a loyal son!
Once a loyal husband, he will always be one!

(Originally posted on 14 - 8 - 2011)
 
I was stunned to learn that ThirukkuraL was denied even a hearing / or arangEtram by the poets of the ancient Tamil Sangham - since it did not follow the rules of a veNbA (which must have 4 lines).

It was AvvaiyAr who took the initiative to get it made public. Thiru Valluvar was happy with the work he had written and did not bother whether it was made public or discarded by the Tamil poets.

AvvaiyAr would NOT take "NO" for an answer. When she failed to convince the poets, she made the Golden Lotus appear with the Sangap palagi on it. The ThirukkuraL cast in the pond swam to the Sangap palagai which accepted it as a great work.

So it was a clear cut case of AvvaiyAr's Athma balam winning over the combined ego, pride, haughtiness and arrogance of ll the Sangham Tamil poets!

Click on the play button on the movie's title to get the right scene (1-30-17)

https://youtu.be/1kXkCRouK-0


Attachments area

Preview YouTube video Avvaiyar | ஔவையார் | Full Tamil Movie HD | Popular Tamil Movies | K. B. Sundarambal - Gemini Ganesan


Avvaiyar | ஔவையார் | Full Tamil Movie HD | Popular Tamil Movies | K. B. Sundarambal - Gemini Ganesan






 
Last edited:
சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்கள்

மடி, பொடி, தடி, வடி !

"மடி! மடி!" என்று உயர்ந்தவர்களாகக்
காட்டிக் கொள்பவர்களை அறிவேன்!

"மடி"யாக இருப்பார்கள் ஆனால்
பெரும்பாலும் சுத்தமாக அல்ல!!!

தெலுங்கு நாட்டில் மடியில் உண்டு
இரண்டு வகை: பொடி மடி, தடி மடி!

"அடி அடி" என்று அடித்துக் கொள்ளலாம் :doh:
போலத் தோன்றவில்லையா உங்களுக்கு!

காய்ந்த மடியின் பெயர் 'பொடி மடி'!
ஈர மடியின் பெயர் தான் 'தடி மடி'!

தடி / வடி ஒன்றும் வேண்டும் நமக்குப்
பொடி மடி, தடி மடி கொடியில் போட்டு எடுக்க!​

பிளாஸ்டிக் பையில் போட்டால் மடி!
துணிப் பையில் போட்டால் விழுப்பு!

குழந்தை ஆடையின்றி இருந்தால் மடி!
குழந்தை உடை அணிந்தால் விழுப்பு!

நூறு முறை அணிந்த உள்ளாடை கூட
துவைக்கும் வரையில் 'பொடி மடி'யே!

துவைத்த பின் என்ன மிஞ்சும்?
அது வேறு விஷயம் அல்லவா?

துவைத்தால் பொடி கூட மிஞ்சாது அந்த
ஆயிரம் நாள் கண்ட அரிய உள்ளாடையில்!

பால் உறை குற்றுவது ஒரு விரல்,
மோர் கலப்பதும் அதே ஒரு விரல்,​

காபிச் சூட்டை டெஸ்ட் பண்ண அதுவே!
சர்க்கரை நன்கு கலக்கவும் அதுவே!

தண்ணீர் tumbler இல் விடுவதும் அதே!
கண், மூக்கு, காது, தொண்டை, என்று

அத்தனை உடல் பாகங்களையும் நன்கு
சுத்தம் செய்வதும் அதே விரல் தான்!


தண்ணீர் மட்டும் தான் நன்கு சுத்தம் செய்யும் என்று

தண்ணீர் பஞ்சத்தில் உள்ளவர்கள் கூட அறிவோம்.

'இங்கு' அதே ஒருவிரல் ரொம்பவும் பிசியாக இருக்கிறது......
செந்தில் கவுண்டமணி பாஷையில் சொன்னால் "பின்னாடி".

தாங்களே சொரிந்து கொள்பவர்கள் அநேகம் பேர்கள்!
பாய் பிரண்டைச் சொரிய விடும் பெண்களும் உண்டு! :yuck:

நாணம் மானம் இல்லையென்றால் எதை வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் விசித்திர மனிதர்கள்!

ஈஸ்வரோ ரக்ஷது! ஸர்வே ஜனானாம் ரக்ஷது!! :pray:
 
Last edited:
கவிதை எழுதுவதிலும் ஒரு நன்மை உண்டு.

திட்டும் போதும்கூட அது கவிதையாகவே வரும்.

இங்கு கேட்கும் சில வினோதமான ஒலிகளும் ...(A)

அதற்கு என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும்...(B)


"க்வாக்! க்வாக்!"......(A)

"ஏ வாத்து! உன்
வாயைச் சாத்து!!".....(B)


"க்ரோக்! க்ரோக்!" :frog:.........(A)

"அடத் தவளே! உன்
குரல் சகிக்கலே!!"........(B)


"வீல்! வீல்!" :ear:........(A)

இது வீல் இல்லே! இது வாள்!
இந்தக் காது வழியாகப் போய்
அந்தக் காது வழியாக வரது!".....(B)


"டொம்! டொம்!" :playball:..........(A)

ஒண்ணு ball ஆவது உடையணும்!
அல்லது wall ஆவது உடையணும்!....(B)


"கெக்கே பிக்கே" ......:(A)

"அட அச்சுப் பிச்சே!" :doh:........(B)
 

Latest ads

Back
Top