• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


அறிகுறிகள்!


ஒற்றைக் காலிலே நிற்பது, நம்மைச்
சற்றே நிலைகுலைய வைத்தாலும்,

கண்களைத் திறந்தபடிச் செய்யலாம்!
கண்களை மூடிவிட்டால், அதோகதி!

நாற்பதுகளில் கண்களை மூடி, இப்படி
நிற்பது இயலாவிட்டால், அவருடைய

உடலின் வயது அறுபதுகளில் என்பதை
உடற்கூறு நிபுணர்கள் உரைக்கின்றார்!

வயதான அறிகுறிகள் வேறு பல உண்டு!
எளிதான செயலான 'ஸ்டூல்' மீது ஏறுதல்,

பயத்தால் 'அட்ரினலின்' சுரக்க வைக்கும்!
பயணம் செய்யப் பேருந்தில் ஏறும்போது,

அனிச்சைச் செயலாகக் கைப்பிடி தேடும்!
தனியாகச் செல்லப் பயம் தலைதூக்கும்!

படிகளில் ஏறும்போது பெருமூச்சு வரும்;
நொடிகள் நடந்தால் நாவறட்சி வந்திடும்!

வெய்யிலில் சுலபமாய்ச் சுற்றியது மாறி,
வெய்யில் கண்களைக் கூச வைத்திடும்!

பல மணி நேரங்கள் தாங்க முடிந்த பசி,
சில மணி நேரத்திலே வந்து வாட்டிடும்!

இந்த மாற்றங்களால் அஞ்ச வேண்டாம்!
இந்த மாற்றங்கள் இயற்கை என அறிந்து,

காலம் செய்யும் மாற்றங்கள் ஏற்போம்!
ஞாலத்தில் இனிதே வாழ விழைவோம்!

:dance:

 
Hello RR Mam ,so happy to see you back .just couple of days ,thread was too dried up:bored: .now pls quench our thirst of knowledge,.express your trip in your poetic touch:thumb: hope you all had good darsan (,a ah ha,parasadam.uummm,mam we all missed it.)
 

Dear Dr. Narayani,
We had seven seconds super dharshan of Lord Balaji. And we forgot the three hours pushing and pulling by the bhakthAs (!) :bump2:
 
We see in Hindu religion, God and Goddesses use different type of Vehicles or
Vahanas in the Temples. These include animals and birds. One such Vahana
is Owl. Even Owl has the proud moment of being a Vahana to Goddess Lakshmi.

Balasubramanian
Ambattur

 
Last edited:
Dear Bala Sir,

The picture is missing in your post! After a few minutes of Google search, I could locate a blog

which gives the picture of Goddess Lakshmi with her vAhanam - owl!

goddess-lakshmi-uluka.jpg
 

Uluka, the owl, is a lesser known vehicle of
Goddess Lakshmi, the Hindu Goddess of wealth and

prosperity. Uluka is mainly associated with the opposite form of Goddess Lakshmi –
Alakshmi, the

Goddess of inauspiciousness. The owl associated with Laxmi is also known as Pechaka and is worshipped

in eastern parts of India, especially in Bengal, during Lakshmi Puja.


In some regions, Uluka symbolizes wisdom and intelligence because of its ability to foretell events. But in

majority of the regions, owl is a bird of ill omen and symbolically represents darkness, disgrace,

inauspiciousness and misfortune.


Uluka becomes the vehicle of Goddess Lakshmi when the wealth and prosperity provided by Goddess

Lakshmi is used by human beings for Adharmic activities. Symbolically, the wealth provided by Lakshmi

blinds the person and takes to dishonesty and avarice. Blinded by the wealth they become greedy and

destroy themselves.


It is also said that a wise person on seeing an owl with Goddess Lakshmi realizes the trap of wealth and

its splendor. For such a person, the owl is the symbol of wisdom as the person uses the wealth for

positive purposes.


Source: Hindu Blog.
 
An owl appeared in our garden on 12 - 01 - 12. I was scared but my sister-in-law told me not to panic because

in the North India, the appearance of an owl is considered auspicious and indicates blessings of Goddess Lakshmi.

Many crows tried to drive it away but the brave owl perched on a tree, undaunted!! :high5:

I posted a short video that I took on that day in this thread. For those who missed it, here it is:


Owly.AVI - YouTube
 
Dear Bala Sir,

The picture is missing in your post! After a few minutes of Google search, I could locate a blog

which gives the picture of Goddess Lakshmi with her vAhanam - owl!

goddess-lakshmi-uluka.jpg

Thank you very much. You have one step ahead and explained the whole matter
in detail, so that we in South India, which we may not know, can know it now.

Balasubramanian
Ambattur
 

மொட்டைத் தலையும், முழங்காலும்!


'வழவழப்பைத் தவிர வேறு என்ன சம்பந்தம்

வழுவழு என்றுள்ள மொட்டைத் தலைக்கும்,

முழங்காலுக்கும்?' என எண்ணுவது உண்டு,
முழங்கால் வலியை முதுமை தரும் வரை!

இப்போது சென்ற திருப்பதிப் பயணத்திலே,
எப்போதும் கிடைக்காத விடை கிடைத்தது!

மொட்டை போட வேண்டும் பக்தரை, முன்பு
சட்டை செய்யாது விடுவார்கள், பேருந்தில்!

குழுவாகச் செல்லும் அரசாங்கப் பேருந்துக்
குழுவில் சேர்க்காது விட்டுப் போவார்கள்!

இப்போது பக்தர்கள் வசதிக்காக, அவர்களை
தப்பாது பேருந்தில் ஏற்றுவதால், அவர்களும்

தமது வேண்டுதல் முடித்து வரும்வரையில்,
நமது காத்திருத்தல் தொடர்கிறது! அதனால்,

நடக்கும், நிற்கும் மணித்துளிகள் அதிகரித்து,
மடக்கும் முழங்கால்களில் வலி அதிகரித்து,

முதியோர்களைப் புலம்ப வைத்து, மனதிலே
புதியதோர் எண்ணம் உருவாக்கியது! அதுவே

திருப்பதிப் பயணம் செல்லும்போது, நன்றாகத்
தெரியும் இரண்டிற்கும் என்ன சம்மந்தம் என!

:peace:
 

பேராசை!


ஆசை இல்லா மனிதன் அபூர்வம்; ஆனால்,

ஆசை பேராசை ஆனால், துன்பம் நிச்சயம்!

கணினி அடிப்படைத் தேவை என ஆனபின்,
மனிதன் கண்டான் புதுப் பித்தலாட்டங்கள்!

கோடிகளில் வெளிநாட்டுப் பணம் பரிசு என,
கேடிகள் சிலர் அறிவிப்பார், மின்னஞ்சலில்!

உழைத்துச் சேர்க்காத பணம் நில்லாது என
எடுத்துச் சொன்னாலும் பலருக்குப் புரியாது!

பொங்கிடும் ஆசை, பேராசைச் சுனாமியாகி,
வங்கிக் கணக்கு எண் என்று கொடுத்ததிலே

பணப் பரிமாற்றத்திற்குக் கேட்ட தொகையை,
கணப் பொழுதில் லக்ஷங்களில் அனுப்பி, பின்

உள்ளதும் போனதென்று புலம்பித் தீர்த்திடும்
உள்ளங்கள், எப்போது தெளியப் போகிறதோ!

:popcorn: . . .
:Cry:
 
Some people think that Prayer is nothing but a religious observance, whether it
is in a public place viz. Temple or in the House. Prayer is the only method through
which only, one can achieve the closeness with the God. It is not for thanks-giving
only. If one relies or trusts on HIM, HE will certainly answer the prayer, i.e. why
we visit Temples like Tirupathi, Pazhani, etc. taking all the pains of staying in the
Shed for hours together.

Balasubramanian
Ambattur
 
dear madam !
when we want to relate two incidence without any substance ,this proverb is used since there is no hair in mottai thalai as well as in muzhankal .when there is no substance you can not tie both of them since no holding point &slip away easily
guruvayurappan
 
Of course, the name Mamallapuram is believed to have been given after the Pallava king Narasimhavarman I, who took on the epithet, rightly known as Mahabalipuram in 7th century, in my opinion this is righteous to say Mamallapuram as observed presently.
dear sir !
your arqument is correct in terms of official naming. but nothing wrong in mentioning the places we like in its original
even though chennai ,kolkatta ,mumbai , bengaluru etc officialy named ,many of us still say Madras,calcutta,bombay &Bangalore since taht has perculated to our mind
 
#1236

Yes, it is really difficult to find a person, who does not want money. Potential
and reality are different. It does not mean, that money encourages evil deeds
but some use it for wise purpose. Everyone needs money to live. No doubt,
sometimes money becomes the root of the evil. In such cases, it has to be
watered and weeded out before it turns into a big plant in a good person's garden.
It should not become a nuisance or nonsense.

Balasubramanian
Ambattur
 
யாருக்காக?

எந்நேரமும் நெரிசலில் தவிக்கும் எங்கள்
சிங்காரச் சென்னையில், ஒரு வினோதம்!

'தலைக் கவசம் அணிந்து செல்வீர்!' என்று
தலை காக்கும் உபாயம் முழங்கும் போது,

கையில் அதைப் பிடித்தவாறே ஓட்டுபவர்,
கண்ணில் காவல் துறை அதிகாரி பட்டால்,

கர்ம சிரத்தையாக அதை அணிகின்றார்!
தர்ம வழி நடப்பதாகவே நினைக்கின்றார்!

கட்டி வைக்காத தலைக் கவசம், வண்டிகள்
தட்டினால் உடனே தெறித்து விழுமே! தன்

பாதுகாப்பிற்காக உள்ள வழியையே, ஒரு
பாதுக்காப்புமே இல்லாது செய்வதும் ஏன்?

அதிகாரிகளை ஏமாற்றுவதாக நினைத்து,
அறியாமையால் உயிரை இழக்கின்றனரே!

கடுமையான தண்டனை கொடுத்தால்தான்,
கொடுமைகள் நிகழாது தடுக்க முடியுமோ?
:bump2:

 
An owl appeared in our garden on 12 - 01 - 12. I was scared but my sister-in-law told me not to panic because

in the North India, the appearance of an owl is considered auspicious and indicates blessings of Goddess Lakshmi.

Many crows tried to drive it away but the brave owl perched on a tree, undaunted!! :high5:

I posted a short video that I took on that day in this thread. For those who missed it, here it is:


Owly.AVI - YouTube

That was quite cute Raji, I loved the video.. I never think the owl as evil either, I have lived in Bengal and usually the Lakshmi is always with the owl during Durga puja and funny that I read your post, In the trees surrounding the whole complex I can hear the owl calling out almost every day.. I feel kind of peaceful as if it is an old friend.. :-)
 

நல்லவை கற்க வேண்டும்!


உலகில் கற்றிட நல்லவை உண்டு;

எளிதில் கற்றிட அல்லவை உண்டு!

நல்லவை நாடிக் கற்க வேண்டுமென
நன்கு உணர்த்த, அன்னை சரஸ்வதி,

நீர் கலந்த பாலிலும், பாலைப் பிரித்து
வேறாக்கி உண்ணும் என்று எண்ணும்

அன்னப் பறவையை வாகனமாக்கித்
தன்னுடன் வைத்துக் கொண்டாளோ?

:plane:
 

நல்வழிப் படுத்த!


தொல்லைகள் பல தருவார் என பயம் தரும்

பிள்ளைகள் நல்வழிப்பட என்னதான் வழி?

எளிய வழி ஒன்றைத் தன் செய்தியாக, ஒரு
இனிய பழம் பெறும் நடிகர் உரைத்தார்! அது

நம் வாழ்வில் ஒழுக்கம் இருந்தால், அவர்கள்
தம் ஒழுக்கம் சிறப்பாகக் கற்பாரே நம்மிடம்!

பெற்றோர் அனைவரும் நல்வழி நடந்தால்,
பெறுவோம் ஒரு புது உலகினை அல்லவா?

:angel: . . . :dance:


 

Latest ads

Back
Top