• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தர்மம் மிகு சென்னை........

  • Thread starter Thread starter swathi25
  • Start date Start date
In western countries also the villagers come in caravans to exhibit and sell. It is cheap and buyers will hunt for these as each area has a specific day on the weekly day off for the shops.
In Delhi same school premises is used for two shifts different staff and students and the students learn a vocation in the free time. The first shift starts at 07.00 am and in winter it is very cold and children with uniform sweater.
Madras weatherwise is good. Why 10.00 am for all traffic jam, etc
And the use use of same chartered buses for different timings.
 
Swathiji that was wonderful piece of info. When I was in Delhi in 1975 to 78, there used to be this kind as each area had a specific day off and the vendors nomadic and display rheir wares in front of the closed shops. Ajmal khan road in karol bagh on sundays, wednesdays in lajpath nagar etc. Not like chennai all seven days shops open. One week day off for the workers and a place to sell their wares for the nomadics. They go from one area to other as each area had a specific day off. How easily they would solve the unemployment.


You are right sir,

I was deputed to Delhi during 1998 to 2000.

I stayed at Mayapuri. It is a highly secured zone and prohibited area with only inmates having access. So, one cannot easily go out and visit places. Only on certain days we go for shopping, but the serious handicap we faced was that most of us may not be knowing Hindi and we used depend on our colleague who knows Hindi so as to negotiate prices.

It was a nice experience. One a colleague of mine instead of asking for 'Lakadi' he by mistake asked for 'Ladiki' and you can image the reactions of locals.

Only the climate was horrible and unbearable. There are plus and minuses in everything. :-)
 
[h=1]The jostling crowd on every Friday..[/h][h=1][/h][h=1]176-year-old Pallavaram Friday market still bustling[/h]
5MARKET.jpg.crop_display.content_image.jpg


The jostling crowd, the yelling hawkers and the bustle of traffic behind does not dampen the spirit of the nearly 176-year-old Friday market at Pallavaram here.

From spices and condiments to pets to cheap electronic goods and key chains, plants to kitchenware – everything is available for a price.

“I manage to earn Rs 200 or Rs 300 per week at this sandai and I don’t regard this as a huge profit,” says Mr Velu from Red Hills, who sells pigeons. He is among the 30 traders who sell pigeons, parakeets and birds. The sandai thrives despite the onslaught of supermarkets.

“It is a boon for those who do not want to spend too much or who are looking for cheap goods. We can get almost anything, from eatables to household utensils, ornamental and flowering plants and antiques,” says Mr Johnson, a regular visitor to the market.


Read more at: http://archive.asianage.com/chennai/176-year-old-pallavaram-friday-market-still-bustling-390
 
Great products.... at cheap price is the attraction here.


ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

சக்தி.தமிழ்ச்செல்வன், படங்கள்: க.பாலாஜி


p68a_1521019069.jpg


ன்லைன் ஷாப்பிங், சூப்பர் மார்க்கெட், ஹோம் டெலிவரி என `ஸ்வைப்பிங்’ பர்ச்சேஸுகள் பெருகிவிட்டபோதும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை மக்கள் திரளாகக் கூடுகிறார்கள், `பல்லாவரம் சந்தை’யில். சந்தை என்பதே விற்பவரும் வாங்குபவர்களும் நேரடியாகப் பங்குகொள்வதுதான். இதற்கு சரியான உதாரணமாகக் காட்சியளிக்கிறது இந்தச் சந்தை.

சென்னை விமானநிலையத்திற்கு மிக அருகில் கிராமத்துத் திருவிழாப்போலக் காட்சியளிக்கிறது `பல்லாவரச் சந்தை.’ `பைக்கை இப்படி பார்க் பண்ணிட்டு உள்ளே போய் வேணும்கிறதை அள்ளிட்டுப் போங்க பாஸு!’ என்ற என்ட்ரி குரலைக் கடந்து நுழைந்தால், 2 கி.மீ தொலைவில் நூற்றுக் கணக்கான கடைகள். பாரிஸ் கார்னர், கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை என எல்லா ஏரியா மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிற அத்தனையும் ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கிறார்கள். மரக்கன்றுகள், காய்கறிக் கடை, மளிகைக் கடை, ஸ்வீட் கடை எனத் தொடங்கி, உள்ளே போகப் போக நம்மை ஆச்சர்யப்படுத்தும் கடைகள் நிறைந்திருக்கின்றன.


Read more at: https://www.vikatan.com/anandavikat.../139321-pallavaram-friday-market-chennai.html
 
We never lag behind... especially in racing!!!

[h=1]Chennai gears up for 2nd round of racing nationals[/h]

Irungaattukkottai_racing_track_750.jpg


The most significant development is that for the first time ever in the National championship, slick tyres will be used in races.
The national racing championship will be shifting gears here this weekend when the second round gets underway at the Madras Motor Racing Track (MMRT) which will witness a total of 16 races across various categories.

The programme also includes the first round of the MMSC National drag racing championship on Sunday.

Races will be held in the premier Super Sport Indian 165cc class besides the Pro-Stock (301-400cc and 165cc), Novice (Stock, 165cc) and Girls (Stock, 165cc) categories.

Further, two of leading bike manufacturers, Honda and TVS, will be running their own One-Make Championships in association with the MMSC, in the Open and Novice categories.

The most significant development is that for the first time ever in the National championship slick tyres will be used in races.

Read more at: https://www.thenewsminute.com/article/chennai-gears-2nd-round-racing-nationals-84193
 
The passion of few for motor racing, drives to convert an abandoned air strip to a race track..

Memories of Madras: From Sholavaram to Irungattukottai


12mp_lead.jpg


[h=2]S. Muthukrishnan on how an air strip became a race track, Doordarshan helped bring crowds to Sholavaram and corporates enabled the move to a better racing circuit at Irungattukottai[/h]Around the world, motor racing circuits have been carved out of abandoned air strips.

The one at Sholavaram, on the outskirts of Madras, was turned into a track that supported the sport from the 1960s to the 1980s. The T-shaped layout of this WWII air strip did not lend itself readily to motor sports and it was worked on, in bits and pieces, over a period of time. Members of the Madras Motor Sports Club (MMSC) who travelled abroad, visited circuits there and gave their inputs. Suggestions of experts from Britain and Germany were also taken into account, while preparing the track.

It was not long before the Sholavaram track started attracting racers — especially motorcyclists — from far and wide. In the 1960s and 1970s, motorcyclists from Sri Lanka were a regular feature at these races, always scheduled for February. As Ceylon practised a liberal policy on the import of vehicles, its contingent brought a captivating array of Western bikes.

Read more at: https://www.thehindu.com/features/f...lavaram-to-irungattukottai/article2528390.ece
 
[h=1]Why did 70,000 fans flock to a town in Tamil Nadu to watch Indians motor-racing in the early 1970s?[/h][h=2]A Second World War airstrip in Sholavaram used to be the site of Indian motorsports’ biggest celebration[/h]
63105-sswctczaar-1500016747.jpeg



Eleven-year-old Ranvir Ranjit and his friends would spend all year counting down the days to February. On the first weekend of the month, they would troop down to Sholavaram. Packed into makeshift bamboo stands with up to anywhere between 40,000 to 70,000 other spectators, they would wait with bated breath for the highlight of their year.

The makeshift bamboo stands should have been a dead giveaway – Sholavaram wasn’t a cricket stadium.

It was a disused Second World War airstrip where every year over the first two weekends of February until the late 1980s, screaming engines, the smell of burning rubber, exotic machines, and the mad men who piloted them all came together in a heady carnival of speed that to this day remains the biggest celebration of Indian motorsport.

“I would say Sholavaram had a magic to it,” Ranjit told The Field, “It was something phenomenal.”


Read more at: https://scroll.in/field/843780/why-...watch-indians-motor-racing-in-the-early-1970s
 
wow. what a compilation, kudos to you.
I can understand your pains for the collection of these from various sources.
thank you for the excellent posting
 

We need to thank lot of personalities who are responsible for formation/construction/development of Thyagaraya Nagar of yesteryear and popularly known as T.Nagar nowadays, and one among them need to be mentioned is
Raja of Panagal.


Once upon a time in Thyagaraya Nagar…

By R. Keerthana



27dcmypr%20T.%20Nagar%20History



History depicts a peaceful and modern T. Nagar — a planned town and a sought after residential locality. One can hardly imagine a Ranganathan Street as agraharam or absorb the fact that T.Nagar's land value was as low as Rs. 500 per ground.

Ironically, the article shapes up at a time, when the Tamil Nadu Urban Infrastructure Services Limited and international consultants are charting out T. Nagar re-development plans. In fact, Thyagaraya Nagar was the first ‘planned' town in Chennai.

When Justice Party came to power, Madras Presidency Government as part of its town planning activities initiated the set up of a modern town, Thyagaraya Nagar, in 1923. It was carefully established with earmarked facilities such as housing area, parks, schools, hospitals, temples and shops. The new town was completed by draining out the Long Tank (Long Lake) by 1925. The lake extended from West Mambalam (then Mambalam) to Vallurvarkottam. (Roads - Lake View Road, West Mambalam and Lake Area, Nungambakkam bear testimony). Mambalam village came to be called as West Mambalam. which has been the settlement for middle class families.Thyagaraya Nagar (T.Nagar) had Mambalam High Road on west, Mount Road on east, Bazullah Road on north and Burkit Road on south.
With a Park (Panagal Park) at the centre, roads radially branched out to accommodate houses and shops. The then T. Nagar was peaceful and the land value was Rs. 500 per ground. Even when T.Nagar was developed, Corporation drinking water was provided through underground channels.

T.Nagar's personalities (Heroes of T.Nagar)

Most of the roads in T.Nagar have been named after Justice Party leaders and personalities who brought laurels to the place. The area and the busy Thyagaraya Road has been named after Sir Pitty Thyagaraya, who is considered as the father of Justice Party. Raja of Panagal, the then Prime Minister of Madras Presidency, has been honoured with the central park carrying his name and statue. Natesan Park, T.M. Nair Road and Nageswara Rao Street were named after Justice Party leaders Natesa Mudaliar, Dr. T.M. Nair and Nageswara Rao respectively. Similarly, Habibullah and Burkit Road named after Corporation Commissioners, Thanickachalam Street after a lawyer and Usman Road after Governor Sir Mohammed Usman and Melony Street after the president of Madras Corporation, Moloney. Duraisamy Road has been named after the famous eye specialist Dr. Duraisamy. Ranganathan Street was named after the Deity by a resident.

Read more at: https://www.thehindu.com/features/downtown/once-upon-a-time-in-thyagaraya-nagar/article3436296.ece
 
Last edited by a moderator:
wow. what a compilation, kudos to you.
I can understand your pains for the collection of these from various sources.
thank you for the excellent posting


Dear Sir,

Thank you for following this thread.

In fact there is treasure of information on each locality or area or monument, etc . How these were preserved, how some of them have transformed, how some of them were destroyed, etc all requires a detailed search and study.

Interesting thing is when I used to search for the origin of Ranganathan Street, I may stumble upon the information relating to formation of Tyagaraya Nagar. And when I was busy searching for the history behind naming of Panagal park, I may struck with London Market, etc etc In the process, I learn that every small information is important and interesting.

BTW, it is also equally important to pick only articles which are more informative and provides interesting and minute details, history, etc so that the reader may have the pleasure of knowing some thing new.

I just have limited hours leisure and I find pleasure to spend my time in this Forum and thus learn.

Thank you once again and keep sharing your thoughts on the thread.

You can also suggest ideas to keep the thread lively.

Wishing you a good day.
 
Last edited by a moderator:
[TABLE="width: 501"]
[TR]
[TD][TABLE="width: 501, align: center"]
[TR]
[TD]A T'Nagar dream!
[/TD]
[/TR]
[TR]
[TD]by A. Shankar
Head – Strategic Consulting, JLL, India

[/TD]
[/TR]
[/TABLE]

[/TD]
[/TR]
[TR]
[TD][TABLE="width: 501, align: center"]
[TR]
[TD][h=3]Can we make it a world-class shopping area?[/h]Theagaroya Nagar (T’ Nagar) is today the foremost commercial hub for shopping in Chennai. It is also a major hub for intra-city bus services. Historically, it was a planned residential neighbourhood with roads and streets radiating from Panagal Park. Its adjoining regions include Teynampet, West Mambalam and Azeez Nagar, all residential areas. The area has today shed its original character and has huge stand-alone shopping centres, a variety of business establishments, accommodation providers and other commercial enterprises as well as a sizeable informal business sector leading to traffic and congestion problems.
[/TD]
[/TR]
[/TABLE]

[/TD]
[/TR]
[/TABLE]

Congestion in T’Nagar is due to land use change, rapid re-densification, unplanned public transportation systems, poor traffic circulation pattern, little pedestrian space, hawker encroachment, inadequate parking facilities as well as other environmental issues.

These issues are discussed in some detail below and a ‘Vision T Nagar’ is suggested, urging decongestion of the area through pedestrianisation, skywalks, multi-level car parking, hawker zones, feeder system and other initiatives, to make the area a world-class shopping centre.

Until the early 1900s, Chennai’s western boundary was the villages to the west of Mount Road and the Long Tank. The Long Tank was drained in 1923. (Lake View Road exists devoid of the lake.) This marked the origin of Theagaroya Nagar or T’ Nagar (named after Sir Pitti Theagaroya Chetty, Raja of Panagal, a stalwart of the Justice Party which was then ruling Madras) and initiated the expansion of the city beyond its western limits. A residential suburb was conceived in the middle of this reclaimed land. A park was developed in the centre of this new locality and named Panagal Park.


Read more at: http://madrasmusings.com/Vol 24 No 22/a-t-nagar-dream!.html
 
swathiji, that was nice of you to share your thoughts.
i wish to add WEST mambalam has become BEST mambalam
nowadays. on my recent visit to the area, with dry latrines replaced by
sewage lines and metro water taps.
0h what a relief to the residents.
ms
 
Can we make it a world-class shopping area?
possible provided you have a parking space.
of course shops are providing valet service
but to reach the shop in your vehicle
with people milling around.....
 
Can we make it a world-class shopping area?
possible provided you have a parking space.
of course shops are providing valet service
but to reach the shop in your vehicle
with people milling around.....


Sir,

The Greater Chennai Corporation among its priorities is also addressing this parking space constraint at T.Nagar.

Several solutions are considered and best are being implemented.

One among the current project is the following one:

Hope lot more solutions will be taken up and introduced in the coming days in the interest of Chennaiites.

[h=1]Chennai: Multi-level parking facility in T Nagar[/h]DECCAN CHRONICLE.


dc-Cover-pphg3etrhmd7ovi8d0tb3fjq93-20180203025602.Medi.jpeg


[FONT=&quot]State ministers S. P. Velumani, D. Jayakumar and B. Benjamin lay foundation stone for the first multi-level car parking at T Nagar. —DC
[/FONT]
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

CHENNAI: Motorists visiting busy T Nagar would not have to search for a parking space in the future, as the Greater Chennai Corporation has commenced construction work of a multi-level vehicle parking at a whopping Rs 36.54 crore.
At an event held on Thyagaraya Road and Thanikachalam Road junction, where the swanky parking space would come, rural administration minister S.P. Velumani, fisheries minister D. Jayakumar and rural industries minister P. Benjamin laid the foundation stone, on Friday.


According to a Chennai corporation official, the facility would have 2 underground basements, one ground level floor and 6 floors. “Two basements can accommodate nearly 550 two-wheelers. In all, 250 cars can be parked on other floors,” the official said.

The parking facility would have automated systems and could with withstand natural disasters. The project has been taken under the Smart City Mission.

“The multi-level parking space will be constructed on 16,146 sq.ft of land. A dilapidated corporation warehouse has been razed down to make way for the multi-level parking,” the official added.


Read more at: https://deccanchronicle.com/nation/...-multi-level-parking-facility-in-t-nagar.html
 
Hope things will improve in the coming with the introduction of Hi-end Robotic Technology.


Chennai: ‘Smart’ T Nagar to solve traffic woes



Traffic and Parking management is the first subject to be dealt under the smart city project.


dc-Cover-6nfnv6ba0tasqko5pv1ktv8534-20170103063844.Medi.jpeg

The tower clock at the city corporation’s head quarters at Ripon Buildings damaged by Vardah is yet to be repaired weeks after the cyclone hit the city. (Photo: DC)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Chennai
: Thanks to the smart city project, T. Nagar, the most congested hub of Chennai, will have new solutions for its parking chaos and traffic management by the first quarter of this year. After formulating the Chennai Smart City special purpose vehicle last month, the city corporation is to invite tenders for the first phase of the smart city project by the end of January. The first phase will bring in new solutions for T Nagar's perennial issues like congestion, parking menace, traffic snarls and pollution.

Traffic and Parking management is the first subject to be dealt under the smart city project. This phase will see the computerisation of all parking lots in T Nagar.

A mobile app is also getting ready for T Nagar where the motorists can park using the app and the billing payments are also likely to be monitored through an automated process, city corporation commissioner D. Karthickeyan said.

According to corporation sources, the civic body is holding talks with consultants to provide them with solutions for the long pending civic issues ranging from waste management to water conservation. Tax collection and revenue generation is also a key area where the corporation is now focused on. Similarly the corporation is also to focus on Mylapore, where the ancient locality is to be beautified and designed as per the latest designs and planning as per the smart city proposal.

The special purpose vehicle tasked with the project's implementation will also focus on streetlights, storm water drain, drinking water connection and smart governance.

Read more at: https://www.deccanchronicle.com/nation/in-other-news/030117/smart-t-nagar-to-solve-traffic-woes.html

P.S: This article was published on January 3, 2017.
 
This narration is about the busy Ranganathan Street at T.Nagar

[h=1]அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1[/h]By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


க்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர்.

நுகர்வு கலாசாரம்


"ரெண்டு நைட்டி 100 ரூபா, வாங்க மேடம்" என்று கடையின் இரண்டு பக்கமும் நைட்டிகளை விற்பனைக்கு வைத்திருக்கும் ஒருவர் தெருவில் போகும் மனித கடலில், பெண்களைப் பார்த்து அழைக்கிறார்.

வியாபார குரல்களும், விற்பனைக் குரல்களும் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு கலவையாக காதில் விழுகிறது. காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு, போனில் தென் மாவட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசுகிறார் இளைஞர் ஒருவர், "மாப்ள நான் இப்போ தி.நகர் ரங்கநாதன் தெருவுல இருக்கேன். நீ ஒரு ஜீன்ஸ் வேண்டும்னு கேட்டியே. என்ன கலர் வேணும்னு சொன்ன" என்று கேட்கிறார். பேசியவர் முகத்தில் தி.நகரில் இருந்து பேசுகிறோம் என்பதில் ஏகப்பட்ட பெருமிதம். அவரது வார்த்தைகளில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் தி நகர் நுகர்வு கலாசாரம் இப்போது மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க: https://www.vikatan.com/news/covers...gadi-theru-t-nagar-mini-series-episode-1.html
 
[h=3]Why this Kolaveri ??? (Kolaikaran Pettai - Royapettah)[/h]

[FONT=&quot]
[FONT=&quot]
[/FONT]

[TABLE="class: tr-caption-container, align: center"]
[TR]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD="class: tr-caption"]Image Source: The Hindu[/TD]
[/TR]
[/TABLE]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot]:: Chennai Factoids ::[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot]:: Why this Kolaveri ??? (Kolaikaran Pettai - Royapettah) ::[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]This is one such road where the listeners will laugh after listening to its name and residents hesitate to tell the name. [/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]The road name is "Kolaikaran Pettai 1st/2nd Street". It is located in Royapettah near Gaudiya Math. [/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]The meaning of Kolaikaran is Murderer. Now the doubt arises to you all that why this road has been named like this. That supposed to be the million dollar question. No one knows the exact reason behind naming this street as Kolaikaran Pettai. [/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]But there were so many assumptions and guesses going around the history behind this street name and I am listing them one after other.[/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]1) Women, including cine artistes, practised Kolattam on an open ground located behind Pilot theatre around 50 years ago and hence it is named asKola-Karan Pettai.[/FONT]

[FONT=&quot]2) Some people is of the view that t[/FONT][FONT=&quot]his area used to be a haven of dadas. Also, rival henchmen and innocents were held hostage and, at times, killed in this area and hence this name.[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot]3) Another view is that, This area used to have many Kollais (gardens or orchards), so it came to be known as Kollaikaran Pettai (gardener's area), which lost an 'l' and became Kolaikaran Pettai.[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot]4) After a quick research, writer and editor of city-based bilingual monthlyChennai Namma Chennai D.I. Aravindan offers another take. “This area was known for sculptors. They also broke and supplied stones required for construction works. Thus, the place was called Kal Udaikiran Pettai (area of the stone-breaker), and that eventually became Kolaikaran Pettai, courtesy non-Tamil settlers.”[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot]5) Another view is that Kollargal pettai (por kollar = goldsmith) has become Kolaikaran Pettai.[/FONT]
[FONT=&quot][/FONT][FONT=&quot]This is the list which I was able to draw from few sites mentioned below as references. Am sure the list will add up even more further.[/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]The residents have made all the efforts to change its name as they feel embarassed to use their street names. But all ended in vain, the road still being called as Kolaikaran Pettai.[/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]Where the good street names has been renamed, why not this one? that too when the residents themself are not feeling good about it.. There should be some administrative issues in it which should be resolved as early as possible.[/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]The only respite for this residents was, Actor Rajinikant once stayed in Kolaikaran Pettai.Before entering films, he took refuge at a low-profile lodge here, as people elsewhere had apparently refused to rent out houses to him.[/FONT]
[FONT=&quot]
[/FONT][FONT=&quot]References : The Hindu, The Week[/FONT][/FONT]
 
பெயரை சொன்னாலே அதுருதில்ல....

[h=1]தெருவாசகம்: பெயரைச் சொன்னாலே அதிரும் பேட்டை![/h]
JKRKOLAIKARANPETTAISTREET



‘நான் யார் தெரியுமா?’ என்று பலர் நம்மிடம் பெருமையுடன் கேட்டிருப்பார்கள். நாமும் பலரிடம் அவ்வாறு கேட்டிருப்போம். ஆனால், அந்தக் கேள்வியில் இருக்கும் நான் என்பது கேட்பவரின் பெயருடன் மட்டும் சுருங்கி விடுவதில்லை. அது அவரின் குடும்பம், வசிக்கும் தெரு, பூர்வீகம், பரம்பரை போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.

நம் பெயரில் ஆரம்பித்து வசிப்பிடத்தில் விரிந்து பூர்வீகத்தில் முடியும் வண்ணம் பழம்பெருமையைப் பேசி வீண் ஜம்பம் அடிப்பது பலருக்கு அலாதியான சுகம்தரும். இவ்வாறு பாரம்பரியத்தைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில், தாங்கள் வசிக்கும் தெருவின் பெயரைச் சொல்லக் கூடத் தயங்கும் மக்கள், அதுவும் சென்னையின் மையத்தில் இருக்கும் ராயப்பேட்டையிலேயே இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக இல்லையா?

ஏன் மறைக்க வேண்டும்
?

பெயரைச் சொன்னாலே சட்டென அதிரும்வகையில் , கொலைகாரன் பேட்டை முதல் தெரு என்றும் கொலைகாரன்பேட்டை இரண்டாம் தெரு என்றும் இரண்டு தெருக்கள் ராயப்பேட்டையில் உள்ளன. அந்தத் தெருக்களில் சுமார் 500 வீடுகள் உள்ளன. அங்கே வசிப்பவர்கள்தாம் தங்கள் தெருவின் பெயரைச் சொல்வதற்கே தயங்குகின்றனர். கொலைகாரன் பேட்டை என்னும் பெயர் எப்படி உருவானது என்பது இன்றும் விசித்திரமாகத்தான் உள்ளது. இது எப்படி உருவானது என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது காரணம் அதன் பெயரிலேயே உள்ளது. ஆனால், அங்கே கொலைகாரர்களோ சமுக விரோதிகளோ வசித்ததற்கு ஆதாரம் ஏதும் இல்லை. எனவே, இந்தப் பெயர் வேறொரு சொல்லிலிருந்து மருவிவந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று அங்கே வசிப்பவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர். அது மட்டுமன்றி, அந்தப் பெயர்க் காரணம்குறித்து பல சுவராசியமான வாதங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

வாதம் 1


கௌடியா மடச் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்தத் தெருவில் அந்தக் காலத்தில் பெண்கள் கோலாட்ட நடனப் பயிற்சியிலும் ஆண்கள் சிலம்பாட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டனராம். அதன் காரணமாக அந்தத் பகுதியின் பெயர் கோல்காரன் பேட்டை என்று இருந்ததாம். அதுதான் மருவி இன்று கொலைகாரன் பேட்டையாகிவிட்டது என்பது ஒரு வாதம். சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் கம்பைக் கோல் என்றும் அழைக்கலாம். அவர்கள் பயிற்சி பெற்ற மைதானம், பைலட் திரையரங்கின் (தற்போது இடிக்கப்பட்டுவிட்டது) பின்னால் இருந்ததாகவும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கூட அங்கே சிலம்பாட்டப் பயிற்சி பெற்றதாகவும் அப்பகுதியினர் சிலர் சொல்கிறார்கள்.

வாதம்
2

மேலும் படிக்க: http://tamil.thehindu.com/society/real-estate/article23335296.ece
 



ரங்கநாதன் தெரு முகம் மாறியது இப்படித்தான், அங்காடி தெருவின் கதை மினி தொடர்- 4

By கே. பாலசுப்பிரமணி

_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



ங்கநாதன் தெருவில், செல்வரத்தினம் மளிகைக் கடை வைத்தாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, அதற்கு முந்தைய ஒரு வரலாற்றைப் பார்க்கலாம். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் 1948-ல் தி.நகர் ரங்கநாதன் தெருவில் வசித்துவந்தார். தி.நகரில் தாம் வசித்த அனுபவம் குறித்து அவர் எழுதி இருக்கும் தகவல்களைப் பார்க்கலாம்.
குடிநீர் பஞ்சம்

"ரங்கநாதன் தெருவில் உள்ள ஒன்பதாம் நம்பர் வீட்டில் நானும், என் குடும்பத்தினரும் வசித்துவந்தோம். அப்போது குடிநீருக்குக் கடும் பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக அரை கி.மீ தள்ளி இருந்த தாமோதர ரெட்டி தெருவில் இருக்கும் எங்களது உறவினரின் வீட்டுக்குச் சென்று குடிநீர் பிடித்துவருவோம். தாமோதர ரெட்டி தெருவில் இருந்து பார்த்தால், கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், பிணங்கள் எரியும் புகையைப் பார்க்கலாம். சிலநேரம் பிண வாடையையும் உணரமுடியும். தாமோதர ரெட்டி தெருவிலும் எங்கள் குடும்பம் 5 ஆண்டுக்காலம் வசித்துவந்தது. தி.நகரில் இப்போது இருக்கும் சிவா விஷ்ணு கோயில் அப்போது ஒரு கிராமத்துக் கோயில்போல இருந்தது. இந்தக் கோயில் முன்புதான் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்போது 9, 10, 11, 12 மற்றும் 13 எண்கள் கொண்ட பேருந்துகள் தி.நகரிலிருந்து கிளம்பும். ரயில் செல்லாத பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகளில் மக்கள் பயணித்தனர்.

ரங்கநாதன் தெருவில் வசித்தபோது
, வீட்டில் இருந்து ரயில் போகும், வரும் சத்தங்கள் கேட்கும். இப்போது பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையில் இருந்த தண்ணீரில் நிறைய எருமை மாடுகள் ஊறிக்கொண்டிருக்கும். பிறகு அந்தக் குட்டை தூர்க்கப்பட்டுப் பொதுக்கூட்ட மைதானமாக உபயோகிக்கப்பட்டது. அங்கு ராஜாஜி, அண்ணா, செங்கல்வராயன், மா.பொ.சி., முத்துராமலிங்கனார், சின்ன அண்ணாமலை ஆகியோர் எல்லாம் பேசி இருக்கிறார்கள். அவர்களது உரைகளை நான் கேட்டிருக்கிறேன். இப்போது மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதைகள் இருக்கும் இடங்களில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தன. ரயில்வே கேட்டைக் கடக்க முயன்று மாதத்துக்கு இரண்டு பேராவது உயிரிழப்பார்கள். அந்தக் காலத்தில் தி.நகர் அமைதியாக இருக்கும்"

பாத்திரக்கடை வைத்த செல்வரத்தினம்



மேலும் படிக்க https://www.vikatan.com/news/coverstory/92284-this-is-how-ranganathan-street-changed-story-of-t-nagar-part-4.html
 
Last edited by a moderator:
Why this Kolaveri ??? (Kolaikaran Pettai - Royapettah)

But there were so many assumptions and guesses going around the history behind this street name and I am listing them one after other.

1) Women, including cine artistes, practised Kolattam on an open ground located behind Pilot theatre around 50 years ago and hence it is named asKola-Karan Pettai.

2) Some people is of the view that this area used to be a haven of dadas. Also, rival henchmen and innocents were held hostage and, at times, killed in this area and hence this name.

3) Another view is that, This area used to have many Kollais (gardens or orchards), so it came to be known as Kollaikaran Pettai (gardener's area), which lost an 'l' and became Kolaikaran Pettai.

4) After a quick research, writer and editor of city-based bilingual monthlyChennai Namma Chennai D.I. Aravindan offers another take. “This area was known for sculptors. They also broke and supplied stones required for construction works. Thus, the place was called Kal Udaikiran Pettai (area of the stone-breaker), and that eventually became Kolaikaran Pettai, courtesy non-Tamil settlers.”

5) Another view is that Kollargal pettai (por kollar = goldsmith) has become Kolaikaran Pettai.
This is the list which I was able to draw from few sites mentioned below as references. Am sure the list will add up even more further.

The residents have made all the efforts to change its name as they feel embarassed to use their street names. But all ended in vain, the road still being called as Kolaikaran Pettai.

Where the good street names has been renamed, why not this one? that too when the residents themself are not feeling good about it.. There should be some administrative issues in it which should be resolved as early as possible.

The only respite for this residents was, Actor Rajinikant once stayed in Kolaikaran Pettai.Before entering films, he took refuge at a low-profile lodge here, as people elsewhere had apparently refused to rent out houses to him.

References : The Hindu, The Week

Sir,

Thanks for your contribution which adds value to the thread.

Please keep it up.
 


“அங்காடிகளுக்கு மத்தியில் மிச்சமிருக்கும் ஒரு வீடு!”அங்காடித் தெருவின் கதை! மினி தொடர் பகுதி 5


By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


கோ
டிக்கணக்கான பாதங்கள் நடந்துசென்ற ரங்கநாதன் தெரு, இரவு 11 மணிக்கு மேல் சப்தங்கள் அற்று ஓய்கிறது; மாம்பலம் ரயில் நிலையத்தில் எப்போதாவது கடந்துசெல்லும் ரயில்களின் சத்தம் கேட்கிறது; பணிக்குச் சென்று தாமதமாக திரும்பிய ஒரு சிலர், ரங்கநாதன் தெரு வழியே பைக்குகளைச் சீறிவிட்டுச் செல்கிறார்கள்; எப்போதாவது ஓர் ஆட்டோ ஓடும் சத்தம் கேட்கிறது;

மெள்ள
, மெள்ள விழிக்கும் தெரு

விடியற்காலை 4 மணிக்கு மேல் மின்சார ரயில்களின் சத்தம் 10 நிமிடத்துக்கு ஒருமுறை கேட்கிறது; மெள்ளமெள்ள விழித்து எழுகிறது ரங்கநாதன் தெரு; குப்பை லாரி வந்து செல்கிறது; காலையில் பணிக்குச் செல்பவர்கள், சுதந்திரமாகத் தங்களின் வாகனங்ளுடன் ரங்கநாதன் தெருவைக் கடந்துசெல்கின்றனர். காலை 8 மணிக்குமேல் சீருடை அணிந்த ஜவுளிக்கடைகளின் ஊழியர்கள், கும்பல்கும்பலாகக் கடைகள் திறப்பதற்காகக் காத்திருக்கின்றனர்.

9 மணிக்குமேல் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பலர் ரங்கநாதன் தெரு வழியே தி.நகர் நோக்கி விரைகின்றனர். அங்காடித் தெரு மெள்ளமெள்ளச் சுறுசுறுப்பாகிறது. வியாபார அழைப்புக் குரல்கள் கதம்பமாகக் காதுகளில் கேட்க ஆரம்பிக்கின்றன. மதியம், கடைகளின் ஊழியர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். மாலை நெருங்கநெருங்க கொத்துக்கொத்தாக மக்கள் கூட்டம் கடந்துசெல்கிறது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கும் வழியிலேயே கும்பல்கும்பலாக அங்காடித் தெருவுக்குள் நுழைகிறார்கள்; திருமணத்துக்காக மொத்தமாக ஆடைகள் எடுப்பவர்கள், நகைகள் எடுப்பவர்கள் என வருகிறார்கள்; வெளியூர்க்காரர்கள் வருகிறார்கள். ஜாலியான ஷாப்பிங் அனுபவத்துக்காக இளைஞர்கள் கும்பல் வருகிறது. ரங்கநாதன் தெருவைப் பார்க்கவேண்டும் என்று முதன்முறையாக இங்கு வருபவர்களும் இருக்கிறார்கள்.

ranganathan.jpg_1_12494.jpg


ஒரே ஒரு வீடு!

மேலும் படிக்க https://www.vikatan.com/news/coverstory/92510-lone-house-in-ranganathan-street-story-of-t-nagar-part-5.html
 
Last edited by a moderator:
[h=1]இதற்காகதான் எங்கள் இடத்தை சரவணா ஸ்டோர்ஸிடம் விற்றோம்! அங்காடித் தெருவின் கதை! பகுதி 6[/h]By கே. பாலசுப்பிரமணி

_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


ங்கநாதன் தெரு, அதிக வீடுகளுடனும் ஒரு சில கடைகளுடனும் இருந்தது என்று கடந்த அத்தியாயங்களில் கூறி இருந்தேன். அந்த ஒரு சிலகடைகளில் முக்கியக் கடையாக இருந்தது லிஃப்கோ புத்தகக் கடை. இப்போதைய விளம்பர யுகத்தில் ரங்கநாதன் தெரு என்றால், பல்வேறு பிராண்ட்களின் பெயர்களில் உள்ள ஜவுளிக் கடைகளின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
ஆனால், அந்தக் காலத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல், ரங்கநாதன் தெரு என்றால் லிஃப்கோதான் என்ற அடையாளம் அந்தக் காலத்தைய மக்களிடம் இருந்தது. கடலூரைச் சேர்ந்த வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவர் சென்னைக்கு வந்தபோது, முதன் முதலாக 'லிட்டில் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு ஆங்கில இலக்கண நோட்ஸ்களை வெளியிட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம் லிஃப்கோ என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஓர் அனா விலை


1953-ம் ஆண்டு ரங்கநாதன் தெருவுக்கு லிஃப்கோ இடம் பெயர்ந்தது. இது குறித்து லிஃப்கோ உரிமையாளர் வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மாவின் மூன்றாவது மகன் வீரராகவனிடம் பேசினோம். "இப்போது சரவணா ஸ்டோர் இருந்த இடத்தில்தான் லிஃப்கோ இருந்தது. என் தந்தை எஸ்.எஸ்.எல்.சி- படிப்புக்கான கைடுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஓர் அனா விலையில் ஆங்கிலக் கைடுகள் வெளியிடப்பட்டன. தமிழில் 'கோனார்' போல, எங்களது ஆங்கில நோட்ஸ் பாப்புலர் ஆக இருந்தது. அப்போது ரங்கநாதன் தெருவில் முக்கியமான கடையாக எங்கள் கடை இருந்தது. கடையின் ஒரு பகுதியில்தான் எங்கள் வீடும் இருந்தது.

1952-ல் இருந்து ஆங்கில டிக்சனரி வெளியிட்டோம். டிக்சனரிக்கு பெரும் அளவில் வரவேற்பு இருந்தது. இப்போது சிறிய அளவில் இருந்து பெரிய டிக்சனரி வரை வெளியிட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் ஆன்மிகப் புத்தகங்களும் நாங்கள் வெளியிட்டோம். டிக்சனரி, ஆன்மிகப் புத்தகங்கள் என எங்கள் பதிப்பகத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

1303301752295F262HoT_18491.jpg


மேலும் படிக்க https://www.vikatan.com/news/covers...-saravana-stores-story-of-t-nagar-part-6.html
 
[h=1]சரவணா ஸ்டோர்ஸ் தி.நகர் வந்தது எப்படி? அங்காடித் தெருவின் கதை! மினி தொடர்[/h]
By கே. பாலசுப்பிரமணி

_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


ரசாங்கங்கள் எப்போதுமே, மக்களின் எதிர்ப்புகளையும் ஊடகங்களின் எதிர்ப்புகளையும் கண்டுகொள்வதில்லை. அன்றைக்கு இருந்த அரசும், மிகப்பெரிய ஏரியான LONG TANK ஏரியைத் தூர்ப்பதில் அக்கறையோடு இருந்தது. பொதுமக்கள் நலனுக்காகத்தான் தி.நகர் என்ற புதிய நகர் உருவாக்குகிறோம் என்றும் கூறினார்கள்.

தி.நகருக்காக தீர்மானம்


சென்னை மாநகராட்சியில் இதற்காகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், LONG TANK ஏரியைத் தூர்த்துவிட்டு நகர்ப் பகுதியை உருவாக்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ''ஏரியைக் கையகப்படுத்தக்கூடாது; ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் இருக்கிறது; இருக்கிற ஏரியையும் தூர்த்துவிட்டால், குடிநீர்ப் பஞ்சத்தில் பாதிக்கப்படுவோம்; இப்படி ஒரு பகட்டான திட்டம் தேவையில்லை'' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஏரியைத் தூர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அன்றைக்கு THE HINDU செய்தியாளர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ''தண்ணீர் நிரம்பிய ஏரியையும் வளம் மிக்க நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றுவது நல்லதல்ல'' என்று தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு அப்போது டவுன் பிளானிங் இயக்குநராக இருந்த Ronald Dann பதில் எழுதினார். ''ஏன் இந்தத் திட்டம் மிகவும் தேவையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடனும் அவர் இருந்தார்.

முதல்கட்டமாக, ஏரியின் ஒரு பகுதி மற்றும் விவசாய நிலங்கள் என 600 ஏக்கர் நிலம் வீட்டு வசதித் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்டது. அவை, விவசாய நிலத்துக்கு ஏக்கருக்கு 910 ரூபாய் அரசுத் தரப்பில் இழப்பீடாகத் தரப்பட்டது. வீட்டு வசதித் திட்டத்துக்கான பணிகள், 1924 ஆம் ஆண்டு தொடங்கின. வீட்டு வசதித் திட்ட வடிவமைப்பின்படி தி.நகரில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்டதுதான், பனகல் பார்க் பூங்கா. இந்தப் பூங்கா 10 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது. 1928 நவம்பர் 8ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

சமகாலத்துக்கு நகரம்

old_tnagar01_11220.jpg


மேலும் படிக்க https://www.vikatan.com/news/covers...nd-t-nagar-story-of-angadi-street-part-4.html
 
[h=1]Ranganathan Street at midnight.

நள்ளிரவு 12 மணி ரங்கநாதன் தெரு சென்னை புத்தாடை வாசம் வீசும் தெருவில் ஒரு விசிட்! #NightVisit
[/h]By வி.எஸ். சரவணன்

tnagar_06511.jpg


திருவிழாக்கூட்டம் என்ற வார்த்தையை உயிர்ப்போடு பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது சென்னை, ரங்கநாதன் தெருவுக்கு. அதுவும் இப்போது தீபாவளிப் பண்டிகை வேறு. நூறு மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் ஆயிரம் மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளம் ரங்கநாதன் தெரு. குண்டூசி முதல் தங்கம், வைர நகை வரை கிடைக்கும் கடைகள். வாசலைக் கடக்கும்போதே ஏசியின் குளிரை அள்ளித் தரும் கடைக்கு அங்கு இடமுண்டு; நாள் முழுக்க வியர்வையோடு பொம்மைகளை விற்றுக்கொண்டிருப்பவரின் கடைக்கும் இடமுண்டு.

ரங்கநாதன் தெருவுக்கு அநேகரின் வருகை உடைகள் வாங்குவதற்காகத்தான். கூட்டத்தில் மெள்ள ஊர்ந்துசென்று தனக்குப் பிடித்தமான கடையைத் தேர்வு செய்வதற்குள், கீற்றுக் கீற்றாகக் கீறப்பட்டு மிளகாய் பொடி தூவிய மாங்காய், ஒரு பூவைப் போல நறுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொய்யா, தர்பூசணிப் பழத்த்தில் நான்கைந்து துண்டுகள் பிளாஸ்டிக் கப்பில் வைத்து... என நம்மை ஏதேனும் ஒன்றையாவது வாங்க வைத்துவிடும். குழந்தைகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க பலூன், விசில் வியாபாரிகளின் அழைப்பும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும்.

வியர்வை வழிய அந்தத் தெருவுக்குள் நீந்தினால், புதிய ஆடையின் வாசம் மிதப்பதை நாம் உணர முடியும். ஏசியின் குளிரும் சீருடைப் பெண்களின் இன்முகப் புன்னகையும் நம்மை வரவேற்கும். புத்தாடைகளின் நிறத்தை வெளிச்சம் இன்னும் சற்று பிரகாசமாக்கித் தர, வீட்டினர் ஒவ்வொருக்கும் ஆடைகளைத் தங்கள் பட்ஜெட்டுக்குள் தேர்வுசெய்து முடித்து வருவதற்குள் நெடு நேரம் ஆகியிருக்கும். புத்தாடை வாங்கிய மகிழ்ச்சியில் வீடு திரும்புவோம்.

வண்ணமயமான, பிரகாசமான ஒளியோடு நாம் பார்த்த ரங்கநாதன் தெரு, நள்ளிரவில் எப்படி இருக்கும். ஒரு விசிட் அடித்தோம்.


மேலும் படிக்க https://www.vikatan.com/news/tamiln...t-during-night-time-even-on-diwali-month.html
 
[h=1]ஏரியின் முடிவும்... தி.நகரின் தொடக்கமும்! அங்காடி தெருவின் கதை - பகுதி 2[/h]By கே. பாலசுப்பிரமணி
[h=1][/h]
_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



2015
-ம் ஆண்டு சென்னையில் பெய்த மழை மறக்கூடிய ஒன்றல்ல. சென்னையில் அப்படி ஒரு மழை இதற்கு முன் எப்போதும் பெய்ததில்லை. ஹெலிகாப்டரில், விமானத்திலிருந்து அன்றைக்கு ஏரியல் வியூவில் பார்த்தவர்களுக்கு சென்னை நகரைப் பார்த்தவர்களுக்கு, சென்னை ஒரு பெரிய ஏரிபோல தோற்றம் அளித்தது.

ஏரியைத்
தூர்த்து உருவான நகர்

வேதனையின் உச்சத்தில் கண்ணில் திரண்ட கண்ணீர் மழையோடு, மழையாக கரைந்து போன நிலையில், வீட்டுக்குள் எஞ்சிய பொருட்களுடன் படகுகளில் பயணித்த அனுபவங்களைச் சென்னை வாசிகள் அவ்வளவு தூரம் மறக்க மாட்டார்கள். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இன்றைக்கு ஏரிகள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றி பசுமை ஆர்வலர்கள் கொதித்து எழுகின்றனர். ஆனால், 1920-ம் ஆண்டு ஒரு பெரிய ஏரியைத் தூர்த்துத்தான் தி.நகர் உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? நம்பினாலும், நம்பா விட்டாலும் அதுதான் உண்மை. பழைய தடத்தைத் தேடித்தான் அடையாறு ஆறு கோட்டூர்புரம், நந்தனம், சைதாபேட்டை, அசோக்நகர், மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதிகளில் 2015- டிசம்பரில் பயணித்தது. இயற்கையை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். லாங் டேங்க் ஏரி நகரமாக்கப்பட்டது போலத்தான் இன்றைக்கு சென்னைப் புறநகரிலுள்ள ஏரிகளும் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புலம்பலை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கலாம்.

1911-ம் ஆண்டு சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், நகரை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாம்பலம் என்ற கிராமமும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நூறு ஆண்டுகள் கழித்து ஒரு பிரமாண்டமான நகராக உருவாவதின் தொடக்கமாக இந்த ரயில் பாதை இருந்தது. காஞ்சிபுரத்திலிருந்து நெசவாளர்கள் துணி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மாம்பலம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்கு வந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஏரியை
மூட திட்டம்

நாளுக்கு நாள் சென்னை நகரை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜார்ஜ் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் ஜனநெருக்கடி அதிகரித்ததால் அந்தக் காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், 1923-ம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த நீதிகட்சி சார்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அரசின் டவுண் பிளானிங் டிரஸ்ட் என்ற அமைப்பு இதற்கான திட்டங்களைத் தீட்டியது. இதற்காக மாம்பலம் கிராமத்தை ஒட்டி இருந்த LONG TANK ஏரி மற்றும் ஏரியை ஒட்டி இருந்த பகுதிகள் என மொத்தம் 1600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/coverstory/91737-tale-of-angadi-therut-nagar-mini-series-episode-2.html
 
Last edited by a moderator:

Latest ads

Back
Top