• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தர்மம் மிகு சென்னை........

  • Thread starter Thread starter swathi25
  • Start date Start date
[h=1]From township to trade, the history of T Nagar[/h][h=1]Author: sriramv[/h]
Incredible though it may sound today, there was no Chennai or Madras to the west of Mount Road till 1921. Land’s end was effectively the Gemini Studios, after which, all along the western side was a vast lake, known as the Long Tank of Mylapore. By 1921 however, there was a severe housing shortage in the city and it was decided that this lake be filled in and the space converted into a vast self-contained residential colony – Theyagaroya Nagar. This was the first instance of planned development in 20th century Madras. The draining of a water body would today raise concerns from environmentalists but then it was not thought to be of any importance.


The removal of a lake has led to some place names being meaningless but they have survived nevertheless. There is a Lake Area nearby as Lake View and Tank Bund Roads. All of these commemorate the vanished Long Tank. The entire area was once the village of Mambalam and when the lake on the eastern side became T Nagar, what was left became West Mambalam as it survives even now.


T Nagar, when it was planned in the 1920s, was conceived to be bounded by four roads – Mount Road, Mambalam High (now Usman) Road, Burkitt Road and Bazullah Road. This was the era when for the first time a Government by Indians was in power in the provinces. In Madras Presidency, the Justice Party was in power, with the Rajah of Panagal being the Prime Minister. This grand title did not amount to much for the real power was the British Governor. But nevertheless, T Nagar, developing as it did during the Justice Party’s tenure, was to see a number of that party’s leaders commemorated in its streets and parks. Several still survive – Panagal and C Natesa Mudaliar have parks named after them while O Thanikachalam Chetty, Sir Gopathy Narayanaswami Chetty, Dr TM Nair and Sir Mohammed Usman among others have roads remembering them.


Read more at: https://sriramv.wordpress.com/2012/02/02/from-township-to-trade-the-history-of-t-nagar/
 
[h=1]T Nagar under a King’s rule[/h][h=1]By Roshne Balasubramanian[/h][h=1]
T_NAGAR.jpg
[/h]Do you know how T Nagar and its lanes got their names? Govi Lenin, editor-in-charge, Nakheeran, has the answer.

Do you know how T Nagar and its lanes got their names? Govi Lenin, editor-in-charge, Nakheeran, has the answer. He will be curating a Justice Party heritage walk as part of Madras Week in this shopping hub.


CHENNAI: The name T Nagar paints a vivid picture in our mind — retail outlets, shop-hopping customers, street food joints, congested roads and recently, after a textile showroom caught fire — the lack of safety! But, not many know of the people who laid the foundation for the area that it is today — the leaders of the Justice Party. To give Chennaiites a whiff of erstwhile T Nagar and the names that are synonymous to the area, Govi Lenin, editor-in-charge, Nakheeran, will be curating a ‘Justice Party heritage walk’.

“Thyagaraya Nagar, popularly known as T Nagar, was constructed between 1923 and 1925, as a part of the town planning activity. Several ‘happening’ areas have come up in Chennai, but T Nagar still remains the heart of the city,” shares Lenin. The walk will begin at the Usman road-Panagal Park junction and Lenin will trace through GN Chetty Road — Sir Pitty Thyagaraya hall, Pondy Bazaar, Thanikachalam Road, Venkatanarayana Road — CD Nayagam Higher Secondary School and will conclude at the EVR statue near the T Nagar bus terminus

Read more at: http://www.newindianexpress.com/cit...09/t-nagar-under-a-kings-rule-1640796--1.html
 
Paper miniatures by Chennai artist
[h=1]From pugs to Tom Riddle’s diary, this Chennai artist makes paper miniatures[/h]

Oorjitha_MiniatureOrigami_750.jpg


Oorjitha, a self-taught origami, paper artist from Chennai, has been fashioning everyday items into miniatures no bigger than a few centimetres.

Miniature art is gaining traction worldwide. Many artists have adopted this form of art, replacing large canvases with smaller ones.
Coins, stamps, snow globes aren't the only popular miniatures now. From making Ramen bowls the size of a coin to Veena that’s no bigger than a few centimeters, meet Chennai’s very young miniature origami artist - Oorjitha Dogiparthi.

Read more at: https://www.thenewsminute.com/artic...chennai-artist-makes-origami-miniatures-84410
 
[h=1]Tea kadais to flower sellers: This Chennai-based artist captures Madras in miniature[/h]
What started as a quick way to substitute live-sketches, 'Madras In Mini' shaped up to be a whole different project


Madras can be anyone’s muse. The city has inspired art, music, literature and more. Many have found it to be a comforting and warm city. True to this conviction, ‘Madras’ was artist Hemalatha Venkatraman’s muse, inspiring her recent 'Madras In Mini' series.
The 26-year-old Chennai based artist is a Graduate Teaching Associate at The Ohio State University. On her recent trip to Chennai after a gap of over two years, she decided to capture the city and all its quirky elements in miniature art.

What started as a quick way to substitute live-sketches, 'Madras In Mini' shaped up to be a whole different project that helped put Hemalatha under the spotlight. Her sketches had the ubiquitous tea-kadai, flower-seller and even the drishti bommai you find on lorries.
.............................................

Hemalatha explains, “I love places and the stories they have to tell. I’m a very spaces and things person.” However, 'Madras In Mini' is not her first ode to the city. Hemalatha has previously worked on a Madras-themed postcard series. “They sold out and I had to reprint twice!” she says.



11751939_1016900498343897_7031932819287045174_n.jpg



Read more at: https://www.thenewsminute.com/artic...-based-artist-captures-madras-miniature-80547
 
[h=1]சரவணா ஸ்டோர்ஸ் தி.நகர் வந்தது எப்படி? அங்காடித் தெருவின் கதை! மினி தொடர்[/h]
By கே. பாலசுப்பிரமணி

_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


ரசாங்கங்கள் எப்போதுமே, மக்களின் எதிர்ப்புகளையும் ஊடகங்களின் எதிர்ப்புகளையும் கண்டுகொள்வதில்லை. அன்றைக்கு இருந்த அரசும், மிகப்பெரிய ஏரியான LONG TANK ஏரியைத் தூர்ப்பதில் அக்கறையோடு இருந்தது. பொதுமக்கள் நலனுக்காகத்தான் தி.நகர் என்ற புதிய நகர் உருவாக்குகிறோம் என்றும் கூறினார்கள்.

தி.நகருக்காக தீர்மானம்


சென்னை மாநகராட்சியில் இதற்காகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், LONG TANK ஏரியைத் தூர்த்துவிட்டு நகர்ப் பகுதியை உருவாக்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ''ஏரியைக் கையகப்படுத்தக்கூடாது; ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் இருக்கிறது; இருக்கிற ஏரியையும் தூர்த்துவிட்டால், குடிநீர்ப் பஞ்சத்தில் பாதிக்கப்படுவோம்; இப்படி ஒரு பகட்டான திட்டம் தேவையில்லை'' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஏரியைத் தூர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அன்றைக்கு THE HINDU செய்தியாளர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ''தண்ணீர் நிரம்பிய ஏரியையும் வளம் மிக்க நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றுவது நல்லதல்ல'' என்று தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு அப்போது டவுன் பிளானிங் இயக்குநராக இருந்த Ronald Dann பதில் எழுதினார். ''ஏன் இந்தத் திட்டம் மிகவும் தேவையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடனும் அவர் இருந்தார்.


old_tnagar01_11220.jpg


மேலும் படிக்க https://www.vikatan.com/news/covers...nd-t-nagar-story-of-angadi-street-part-4.html

 


ஜெயலலிதா டென்னிஸ் விளையாடிய தி.நகர் கிளப்! - அங்காடித் தெருவின் கதை! பகுதி 7



By கே. பாலசுப்பிரமணி

_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


ய்வுக்குப் பின்னர் உழைப்பு என்ற விஷயத்தில் அமெரிக்கர்கள், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்களை அடித்துக்கொள்ள முடியாது. அதே போல அதிகம் உழைப்பு, கொஞ்சம் ஓய்வு அல்லது ஓய்வே இல்லாமல் உழைப்பு என்பதில் தமிழர்களை அடித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் இன்றளவும் தமிழர்கள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளிலும், பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்பெருமையை ஒதுக்கி வைத்து விட்டு விஷயத்துக்கு வருகிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில் கொஞ்சம் உழைப்பு, நிறைய ஓய்வு என்பதுதான் வழக்கமாக இருந்தது. எனவே, மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் பொழுது போக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொழுதுபோக்குகளுக்காகக் கிளப்களை உருவாக்கினர். அப்படி சென்னையில் உருவாக்கப்பட்டதுதான் அடையாறு போட் கிளப், அண்ணா சாலையிலுள்ள காஸ்மோ பாலிடன் கிளப் ஆகியவை. இந்த கிளப்களை எல்லாம் பார்த்த சென்னை வாசிகள், நமக்கு மட்டுமான ஒரு கிளப் தொடங்க வேண்டும் என்று நினைத்தனர். தி.நகர் புதிய நகராக உருவாக்கப்பட்டபோது, பிராமணர்கள் தங்களுக்கான ஒரு கிளப் உருவாக்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக ராஜாஜியைச் சந்தித்து நிலம் வேண்டும் என்று கேட்டனர். அதன்படி ராஜாஜி உத்தரவின் பேரில், தி நகர் சோஷியல் கிளப்புக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்துக்கு முத்தையா செட்டியார் பணம் கொடுத்தார்.

T._Nagar_club_09299.jpg



மேலும் படிக்க: https://www.vikatan.com/news/covers...-in-t-nagar-club-story-of-t-nagar-part-7.html
 
புனே உடன்படிக்கைக்கும் தி நகர் பகுதிக்கும் என்ன தொடர்பு? அங்காடித் தெருவின் கதை - 8


By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



தி
நகர், ரங்கநாதன் தெருவையும் விட்டு, ஒரு மாற்றத்துக்காக புனே வரை சென்று வரலாம். வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படும் புனே ஒப்பந்தத்துக்கும் தி.நகருக்கும் நெருக்கமான ஒரு முக்கியத் தொடர்பிருக்கிறது.

ஹரிஜன் சேவா சங்கம்


தலித்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், அந்தத் தொகுதியில் போட்டியிடும் தலித் வேட்பாளரை, தொகுதியில் உள்ள தலித்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த நாளில் அம்பேத்கர், ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

1932-ம் ஆண்டு லண்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில், இது குறித்து விவாதிக்கப்பட்டது. அம்பேத்கரின் கோரிக்கையை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இதற்கு மகாத்மா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தலித்களுக்குத் தனித் தொகுதி இருக்கலாம். ஆனால், அந்தத் தொகுதியில் அனைத்து பிரிவினரும் ஓட்டுப்போட்டுத்தான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வழி செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார் காந்தி. எனவே, கைது செய்யப்பட்ட அவர், புனே எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மகாத்மாவின் யோசனையை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக புனே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர்தான் மகாத்மா காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் ஹரிஜன் சேவா சங்கம் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படிதான், தமிழ்நாட்டில் சென்னை கோடம்பாக்கத்தில் (இன்றைக்கு மீனாட்சி கல்லூரி இருக்கும் இடத்தில்) ஹரிஜன் சேவா சங்கம் தொடங்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் சார்பில் தொழிற்கல்வியுடன் கூடிய படிப்புகள் வழங்கப்பட்டன.பின்னர் இந்தச் சங்கம் தி.நகருக்கு இடம் பெயர்ந்தது.

IMG_3532_11237.JPG


கரண்டி பிடித்த காந்தி

மேலும் படிக்க https://www.vikatan.com/news/coverstory/93424-story-of-t-nagar-part-8.html
 
The Raja who became Chief Minister
By SriramV


02mpSriram.jpg

The Raja of Panagal. Photo: Special Arrangement
--------------------------------------------------------------------------------

The statue of the Raja of Panagal (actually Paanagal) stands inside the park in T. Nagar that is named after him. It is usually the starting point for my T. Nagar Heritage Walk. It was during one of these that I happened to meet MVS Appa Rao, one of the great grandsons of the Raja. And it was through him that I came to know that July 9 this year will mark the 150th birth anniversary of the king who became Chief Minister.

Panaganti Ramarayaningar was born into an aristocratic family of Kalahasti. A polyglot, he completed his matriculation from the Hindu High School, Triplicane, in 1886. He then did his BA at the Presidency College, Madras, and obtained his MA from the University of Madras in 1899. In between, he also acquired a BL degree from the Law College, Madras.

His life of public service began with his being selected as Member, North Arcot District Board. In 1912, he became a member of the Imperial Legislative Council in Delhi, where his debating skills and intellect came to the notice of the Viceroy, Lord Hardinge of Penshurst. In 1918, he was awarded the title of Dewan Bahadur. He was also made a member of the Imperial War Council the same year.


Read more at: https://www.thehindu.com/society/hi...who-became-Chief-Minister/article14465317.ece
 
It is passion... 2200 kms solo cycling from Chennai to Delhi spending money from pocket.. carrying message 'Fear the routine'. great effort .... Keep it up Sathish kumar. We support you.

Chennaiite cycles from Chennai to Delhi




CYCLING.jpeg



Chennai: When it came to choosing between work or passion, he chose passion. S Sathish Kumar (27) quit his job at TCS and took up solo cycling from Chennai to Delhi.

“I was bitten by the travel bug during my employment in the IT industry and I have travelled solo to Hong Kong and Jammu & Kashmir pending from my own pocket. Later, I attempted cycling from Chennai to Delhi covering about 2,200 km and successfully completed it,” said Sathish.

The software professional started this journey on 26 May and completed it on 21 June at India Gate, Delhi. He travelled through Andhra Pradesh, Telangana, Maharashtra, Madhya Pradesh, Uttar Pradesh, Haryana and Delhi. He returned by train.

Though a resident of Ramapuram, Sathish was brought up at Ashok Nagar, where he did his schooling in a private institution.

Read more at: https://www.newstodaynet.com/chennai/chennaiite-cycles-from-chennai-to-delhi-107265.html
 
Last edited by a moderator:
[h=1]காமராஜர் வசித்த தி.நகர் வீடு! அங்காடித் தெருவின் கதை பகுதி-9[/h]
By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


ருமானத்துக்கு அதிகமாகச் சொத்து, வீடுகள் வாங்கிக் குவித்ததாகக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முதல்வர் வாழ்ந்ததும் தமிழகம்தான். இதே தமிழகத்தில், சென்னை தி.நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் வீடு, வீட்டு உரிமையாளர் வாங்கியிருந்த கடனுக்கு ஈடாக ஏலத்துக்கு வந்தது. காமராஜர் இறக்கும்வரை வாடகை வீட்டில்தான் வசித்துவந்தார்.

தி.நகரில்
காங்கிரஸ் பிரமுகர் சத்தியமூர்த்தி வசித்துவந்தார். அவர், தமது வீட்டுக்குவந்து தங்கும்படி காமராஜரைப் பலமுறை அழைத்து இருக்கிறார். ஆனால், காமராஜர் சத்தியமூர்த்தியைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பிவிடுவார்; வீட்டில் தங்கமாட்டார்.
வீட்டு வாடகை ரூ.160

'காமராஜர் ஒரு சகாப்தம்' என்ற பெயரில் காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.கோபண்ணா ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், காமராஜர் வசித்த தியாகராய நகர் திருமலைப்பிள்ளை வீடு குறித்து எழுதியிருக்கும் தகவல்களைப் பார்க்கலாம்.
காமராஜர் தொடக்கக் காலத்தில் சென்னை வந்தபோது, பெரியமேடு பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எவரெஸ்ட் ஹோட்டலில் தங்குவார். அண்ணா சாலை அருகில் உள்ள நரசிங்கபுரம் தெருவில், 'எக்ஸ்பிரஸ்' நாளிதழ் உரிமையாளர் ராம்நாத் கோயங்காவுக்குச் சொந்தமான கட்டடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் செயல்பட்டது. அப்போது, அங்கேயே தங்கிக்கொண்டு காமராஜர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.

1946-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தமது விருதுநகர் நண்பர் நடராஜன் சென்னையில் தங்கும், தி.நகர் திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் காமராஜரும் தங்க ஆரம்பித்தார். நடராஜன் வற்புறுத்தியதால் அந்த வீட்டில் காமராஜர் தங்கினார். காமராஜருக்கு உதவி செய்ய 1948-ல் வைரவனை வேலைக்கு அமர்த்தினார் நடராஜன். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே திருமலைப்பிள்ளை தெரு வீட்டில் காமராஜர் தங்கி இருப்பார். மீதி நாள்கள் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவிடுவார்.


kamaraj-memorial-house_11570.jpg


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/covers...rajar-dwelled-story-of-t-nagar-episode-9.html
 


எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.நகர்வாசிகள்! அங்காடித் தெருவின் கதை- 10



By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



தி
யாகராய நகர், அனைத்து வசதிகளும் கொண்ட முக்கியப் பகுதியாக இன்றளவும் இருந்துவருகிறது. கோடம்பாக்கத்துக்கு அருகில் இருக்கும் நகர் என்பதால், பல்வேறு திரைப் பிரபலங்கள் தி.நகரில் குடியிருப்பதற்குக் காரணமாக இருந்தது.

குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு


சென்னைப் புறநகராக இருந்த ராமாபுரத்தில், எம்.ஜி.ஆர் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றைக் கட்டி அங்கேயே குடியிருந்தார். அரசியல்ரீதியிலும், சினிமாத் துறையிலும் பெரும் உச்சத்தைத் தொட்ட எம்.ஜி.ஆர்., 1970-களில் 'எம்.ஜி.ஆர் புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் படம் தயாரிக்கத் திட்டமிட்டார். இதற்காக ஓர் அலுவலகம் திறக்க வேண்டும் என்று விரும்பினார்.
தியாகராய நகரில் அமைதியான இடத்தில் ஓர் இடம் கிடைக்குமா என்று பலரிடமும் கேட்டு வந்தார். அப்போது, 'மதுரை வீரன்' படத்தின் தயாரிப்பாளர் லேனா செட்டியார் தி.நகரில் இருந்தார். அவரிடமும் எம்.ஜி.ஆர் சொல்லிவைத்தார். தாம் குடியிருந்த தெருவுக்கு அருகில் ஆற்காடு சாலையில் சேட் ஒருவருக்குச் சொந்தமாக வீடு இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் அவர் சொன்னார். எம்.ஜி.ஆர் அந்த வீட்டைப் பார்த்தார். அவருக்குப் பிடித்துவிட்டது. அதை வாங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். அப்போது ஆற்காடு தெருவில் இருந்த குடியிருப்புவாசிகள் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் வீடு வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

''எம்.ஜி.ஆர் இங்கு வீடு வாங்கினால், தங்களுடைய அமைதி கெட்டுவிடும்'' என்று அவர்கள் கருதினர். ''எம்.ஜி.ஆரைப் பார்க்கத் தினந்தோறும் ரசிகர்கள் வருவார்கள்; கட்சித் தொண்டர்கள் வருவார்கள். இதனால், இந்தப் பகுதியின் அமைதி கெட்டுவிடும்'' என்று கருதி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பகைக்க வேண்டாம்


எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் சிலரைக் கூப்பிட்டு எம்.ஜி.ஆர் பேசினார். எம்.ஜி.ஆர் அவர்களிடம் பேசிய பிறகு, அவர்கள் எதிர்ப்புக் குறைந்தது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு சேட்டிடம் இருந்து எம்.ஜி.ஆர் வீட்டை வாங்கினார். இரண்டு கிரவுண்ட் இடமுள்ள அந்த வீட்டில், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் இரண்டாவது மாடியில் எம்.ஜி.ஆருக்குத் தனி அறை கட்டப்பட்டது. பெரிய கேட் போடப்பட்டது.

mgr_memorial_house_12351.jpg



மேலும் படிக்க
https://www.vikatan.com/news/covers...sidents-oppose-mgr-story-of-t-nagar---10.html
 
[h=1]ஜெயலலிதா சைக்கிள் ஓட்டிப் பழகிய தி நகர் வீதிகள்! அங்காடித் தெருவின் கதை பகுதி 11[/h]
By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



செ
ன்னை தியாகராய நகர் பகுதியில் தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த சிலர் குடியிருந்த பெருமை உண்டு. அவர்களில் காமராஜர், எம்.ஜி.ஆர் குறித்து கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். ஜெயலலிதாவும் தி.நகரில்தான் வசித்தார் என்பதை, தி நகர் சோஷியல் கிளப் பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஜெயலலிதா படித்த பள்ளி


ஜெயலலிதா
தமது தாயார், சந்தியா உடன் சென்னைக்கு முதன் முதலாக வந்தபோது, அடையாறு பகுதியில் உள்ள காந்திநகர் நான்காவது மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் இருவரும் தங்கி இருந்தனர். அப்போது ஜெயலலிதாவுக்கு நான்கு வயது. சில மாதங்கள் மட்டும் சென்னையில் இருந்தவர்கள் மீண்டும் பெங்களூர் சென்று விட்டனர். இதன் பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை வந்தனர். முதலில் தி நகர் மாசிலாமணி தெருவில் குடியிருந்தனர். அங்கு இருக்கும்போது சென்னை பாண்டிபஜாரில் இருக்கிற ஹோல் ஏன்ஜல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 5வது வரை படித்தார். அதன் பின்னர்தான் சர்ச் பார்க் பள்ளிக்கு மாறினார்.

ஜெயலலிதாவின் தாய் சந்தியா, தமது வருமானத்தில் தி நகர் சிவஞானம் தெருவில் இடம் வாங்கி, அதில் வீடு கட்டினார். அந்த வீட்டுக்குக் குடிபோன பின்னர்தான், மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர் சபாவில் ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்துக்கு சிவாஜி கணேசன் வந்திருந்தார். அப்போது அவர், "இந்தப் பெண்ணைப் பார்த்தால், சினிமாக் கதாநாயகி போல இருக்கிறார். நிச்சயமாக இவர் படங்களில் நடிப்பார்" என்று தெரிவித்தாராம். அதே போல இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் சொல்லித்தான், இயக்குனர் ஶ்ரீதர், ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டார். அதன் பின்னர்தான் சந்தியாவை அழைத்துப் பேசினார்.

.............................................


jaya_04_16031.jpg


மேலும் படிக்க https://www.vikatan.com/news/covers...d-bicycle-here-story-of-t--nagar-part-11.html
 
[h=1]கூட்டுக்குடும்பத்தின் அடையாளம்! நடிகர் திலகம் சிவாஜி வீடு! அங்காடித் தெருவின் கதை 12[/h]By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



ணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால், ஒரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு

இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று அழைக்கப்பட்டது.

பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்படார்.

Houses0_13424.jpg


மேலும் படிக்க https://www.vikatan.com/news/covers...-joint-family-tale-of-t-nagar-episode-12.html
 
[h=1]சிவாஜியின் அன்னை இல்லத்தில் இசைக் குயில்! அங்காடித் தெருவின் கதை 13[/h]By கே. பாலசுப்பிரமணி

_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg


ங்காடித் தெருவின் கதையின் 12-ம் அத்தியாயத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்அன்னை இல்லம் குறித்து எழுதிய கட்டுரையை பெரும்பாலான வாசகர்கள் படித்திருக்கிறார்கள். குறிப்பாக, சிவாஜி வீட்டுக்கு வந்த இசைக்குயில் குறித்து அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஒரு வாசகர் எளிதாக அதைக் கணித்து விட்டார். ஆம். அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

மனித நேயர்


சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி சார் குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “சிவாஜி என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் மற்றும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.


sivaji_22204.jpg



மேலும் படிக்க https://www.vikatan.com/news/covers...m-t-nagar-story-of-angadi-street-part-13.html
 
[h=1]தி.நகரில் கண்ணதாசன் வீடு வாங்கியது எப்படி? அங்காடித் தெருவின் கதை 14[/h]
By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



"
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்பது போன்ற அழியாப் புகழ் மிக்க பல திரைப்பட பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். தியாகராய நகருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. கண்ணதாசன் வாழ்ந்த வீடு இருக்கும் தெருவுக்கு தமிழக அரசு கண்ணதாசன் தெரு என்று பெயர் வைத்திருக்கிறது.
காத்திருக்கும் கார்கள்...

ஆரம்பத்தில் கண்ணதாசன், மியூசிக் அகாடமி அருகில் வசித்து வந்தார். பின்னர் அடையாறில் வசித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக தியாகராய நகரில் கிரசன்ட் பூங்கா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த பல படங்களுக்கு பாடல்கள் எழுதிப் புகழின் உச்சத்தில் இருந்தார். எங்கு திரும்பினாலும் கண்ணதாசன் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்த நேரம் அது. பாடல் பதிவுக்கு கண்ணதாசனை அழைத்துச் செல்வதற்காக காலை நேரத்தில் தயாரிப்பாளர்கள் கார்களுடன் காத்திருப்பார்கள். கண்ணதாசன் அன்றைக்கு யாருடைய காரில் ஏறுகிறாரோ? அந்த நிறுவனத்தின் படத்துக்குத்தான் பாட்டு எழுதப் போகிறார் என்று அர்த்தம். மற்றவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். மீண்டும் மறுநாள் வந்து கண்ணதாசனுக்காகக் காத்துக்கிடப்பார்கள்.

அப்போது கண்ணதாசனின் நண்பரும் பாரதி பதிப்பகத்தின் உரிமையாளருமான சிதம்பரம் செட்டியார், கண்ணதாசனிடம், "என்னப்பா நீ பிள்ளைக் குட்டிகளை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு வாடகை வீட்டில் இருக்கப்போறே" என்று கேட்டிருக்கிறார். அதோடு நில்லாமல், கண்ணதாசனிடமிருந்து வீடு வாங்குவதற்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் வாங்கி வைத்து, அந்தப் பணத்தில்தான் கண்ணதாசனுக்கு அவர் வீடு வாங்கிக் கொடுத்தார்


rajini_kannadasan(1)_04117.jpg


மேலும் படிக்க https://www.yarl.com/forum3/topic/195192-அங்காடி-தெருவின்-கதை/
 
Construction of Bridges were planned to ensure free flow of traffic and to ease traffic congestion... but the ground reality is....!!



சென்னையின் பாலங்களும்...
வீணாகும் காலங்களும்!



gallerye_013137337_2059670.jpg



சென்னையின் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், 2012ல், 37.60 லட்சம் வாகனங்களும், 2016ல், 47.57 லட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டு, இயங்கி வருகின்றன. தொடரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, ரயில்வே மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், எஸ்கலேட்டர்கள், நடைமேம்பாலங்கள் ஆகியவற்றின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

சென்னையின் பல் வேறு இடங்களில், பாலங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப் பில் போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல், நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி, கோப்புகளில் கையெழுத்து பெறுவதில் தாமதம், பகுதி மக்களின் தேவைக்கேற்ப திட்டமிடாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன.


வேளச்சேரி :

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=2059670
 


Bridges of Madras —A link to the past


By Anusha Parthasarathy


PERIYAR

The Periyar Bridge. Photo:S.Abhishek
-------------------------------------------------------------------------------------------------------------


In a two-part series Anusha Parthasarathy discovers some of the oldest bridges ofChennai

Some of the earliest images of Madrasshow a fishing village, with its cloak of nets, lengthy boats and turbaned menrushing towards the waters of the Marina as tall palms sway in the background.As this village grew, the need for connecting the villages that lay acrossvarious rivers and canals, and not just by boats, grew. Bridges were built,first of wood and then of brick and mortar, and villages grew closer and closeruntil they became the city of Madras. Some of these bridges, as old as the cityitself, continue to exist (albeit in different forms and names), even today.

While there is some documentation of the bridges that existed in the British era, it is rather difficult to determine their exact location now (some of them are visible in Thomas Pitt’s map of 1711 and others in maps that were drawn as the city grew) given the evolution of the city in the last three hundred years. This two-part series tries to locate these bridges and record their existence.


Hemachandra Rao, an architect by profession and a lover of old Madras, has been chronicling the history of its bridges over many years. “You must remember that they were constructed to hold bullock carts and not cars,” he says, “all built out of brick, mortar and lime but their architecture and strength are evident, as they continue to bear the weight of the city’s traffic. Madras has about 29 beautiful arched bridges that have been a part of the city for many years.”



Read more at: https://www.thehindu.com/features/f...-madras-a-link-to-the-past/article4598336.ece
 
[h=1]Bridges of Madras - The concrete connect[/h]
By Anusha Parthasarathy


ADYAR_BRIDGE_13

The Adyar bridge in 2010. Photo: M. Karunakaran
------------------------------------------------------------------------------------------------------------------------------

[h=2]In this concluding part on old bridges, Anusha Parthasarathy explores some lesser-known ones, besides the big names that define Chennai[/h]As the 1700s dawned, more villages came under Madras. Governor Thomas Pitt, who took over in 1698, is credited with adding five more towns to the city — Trivatore, Nungumbaukum, Vasalavada, Catawauk and Satangadu. Soon, more bridges would be needed.
An Island bridge was projected by Yale in 1690 but wasn’t built until 1715, connecting the Fort to the Island, but this was damaged over and over again and was later removed because there was a diversion of the stream on which it was built.


Following this was the Triplicane Bridge, also known as St. George’s Bridge, Lord Willingdon Bridge, now the Periyar Bridge. According to Vestiges of Old Madras, it connected the Island to Triplicane, and the Fort to San Thome and the Mount. This was sometime between 1715 and 1718.

Periyar Bridge, a multi-arched bridge rebuilt in 1805, is of a different alignment.

[h=3]The Marmalong Bridge[/h]In 1726, one of the most popular bridges of Madras was being built — Marmalong Bridge, the first across the Adyar River. Built by the Armenian Coderjee Petrus Uscan (who came to Madras in 1724) with his own money, the bridge was named Marmalong after Mambalam, a village on the Adyar River, west of San Thome. The plaque on one of the pillars of the old bridge still exists, even if in another place altogether. There is no trace of Uscan’s arched bridge now and a concrete structure, Maraimalai Adigalar Bridge, has taken its place.

Read more at: https://www.thehindu.com/features/m...adras-the-concrete-connect/article4623232.ece
 


It’s the golden jubilee time for RBI subway


By K.Lakshmi


Chennai-RBI



An important landmark, it played a key role in easing traffic in the area


The subway in front of the Reserve Bank of India, which was designed keeping pedestrians and slow-moving traffic in mind, will turn 50 next Friday.


Inaugurated on April 29, 1966, the subway, with railway lines criss-crossing above it, was built at a cost of Rs.60 lakh connecting Rajaji Salai (then Beach Road) and Kamaraj Salai (then Light House Road).


Though the initial proposal was to construct an overbridge at the Madras High Court level crossing to ease traffic congestion as the gates would be closed over 100 times a day, the plan was later changed and a decision was taken to build a subway.

Read more at: https://www.thehindu.com/news/citie...bilee-time-for-RBI-subway/article14249426.ece
 



சமையல் முதல் இலக்கியம் வரை புத்தகச் சந்தையாக தி நகர் உருவானது எப்படி? அங்காடித் தெருவின் கதை - 15

By கே. பாலசுப்பிரமணி


_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_15438.jpg



ங்காடித் தெருவின் அடையாளம் என்பது வெறுமனே நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளும் மட்டும் அல்ல. 'சமைப்பது எப்படி' என்பதுமுதல் சீரியஸ் ஆன இலக்கியப் புத்தகங்கள்வரை விற்பனை செய்யப்படும் சந்தையும் தி நகர் பகுதியில்தான் இருக்கிறது. ஆம், தி.நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இருக்கின்றன.


லிஃப்கோ பதிப்பகம்


Lifco_500_11227.jpg


பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை என வணிக வீதிகளுக்கு மத்தியில், தி நகர் உட்புறச் சாலைகளில் இந்தப் பதிப்பகங்கள் செயல்படுகின்றன. பாண்டி பஜார் அருகில் உள்ள தெருக்களில் மட்டும் பத்து பதிப்பகங்களுக்கு மேல் இருக்கின்றன.

அங்காடித் தெருவின் கதைத் தொடரில் ஆறாவது அத்தியாயத்தில் லிஃப்கோ புத்தக நிறுவனம் பற்றிச் சொல்லி இருந்தேன். கடலூரைச் சேர்ந்த வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவர் சென்னைக்கு வந்தபோது, முதன் முதலாக 'லிட்டில் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு, ஆங்கில இலக்கண நோட்ஸ்களை வெளியிட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம், 'லிஃப்கோ' என்று பெயர் மாற்றம் பெற்றது. 1953-ம் ஆண்டு ரங்கநாதன் தெருவில், லிஃப்கோ தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த 'லிஃப்கோ' பதிப்பகம், தற்போது ராமேஸ்வரம் தெருவில் உள்ளது.

தமிழ்வாணனின் பதிப்பகம்



மேலும் படிக்க https://www.vikatan.com/news/coverstory/96127-story-of-tnagar---part-15.html
 
Last edited by a moderator:
[h=1]மண்பாதை பாண்டி பஜார் ஆனது இப்படித்தான்! அங்காடித் தெருவின் கதை -16[/h]
By கே. பாலசுப்பிரமணி


Angadi_thiru_final_18452_13187.jpg


தியாகராயா சாலை' என்று அழைக்கப்படும் பாண்டி பஜார் சாலை, பனகல் பார்க்கில் இருந்து தொடங்கி, தேனாம்பேட்டை சிக்னல் அருகே அண்ணா சாலையில் முடிகிறது. பாண்டி பஜாரின் ஓர் எல்லையில் இருந்து, மற்றோர் எல்லைவரை நடந்துசென்றால், அவ்வளவாகக் களைப்புத் தெரியாது. காரணம், இந்தச் சாலையில் இருபுறமும் வளர்ந்திருக்கும் மரங்கள் தரும் குளுமை நம் சோர்வை நீக்கிவிடும்.

பாண்டி பஜார் பெயர்க் காரணம்...


பாண்டி பஜார் குறித்த வரலாற்றுத் தகவல்களை, நல்லி குப்புசாமி தம்முடைய 'தியாகராய நகர் அன்றும்... இன்றும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். "பாண்டி பஜாரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் அவ்வளவாக இல்லை. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சொக்கலிங்க முதலியார் என்பவர், பாண்டி பஜாரில் இப்போது கீதா கஃபே இருக்கும் இடத்துக்கு அருகில் பத்துக் கடைகள் கொண்ட ஒரு வணிகக் கட்டடத்தை உருவாக்கினார். இந்தக் கட்டடத்துக்கு... அவர், 'பாண்டி பஜார்' என்று பெயர்வைத்தார். இதைக் குறிக்கும் வகையில்தான் பின்னாளில் தியாகராயர் தெரு முழுவதுமே பாண்டி பஜார் என்று அழைக்கக் காரணமாக இருந்தது.

அப்போது, பாண்டி பஜார் என்ற வணிகக் கட்டடத்தைத் தவிர, பிற பகுதிகள் எல்லாம் வீடுகளாக இருந்தன. பாண்டி பஜார் கட்டடத்தில் உரிமையாளர் சொக்கலிங்க முதலியார், தம்முடைய வணிக வளாகத்திலேயே பாகீரதி ஆயில் மில்ஸ் என்ற கடையை நடத்திவந்தார். சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார்.

pandy_bazar_13239.jpg


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/coverstory/96663-muddy-road-turned-to-pondy-bazaar-story-of-t-nagar-16.html
 
[h=1]170 years of a modern lighthouse[/h] By Sriram V.



TH-LIGHT_HOUSE_6


Doric column, built at a cost of Rs.60,000 was the second light house of the city- Photo: K.Pichumani/ Photo credit: K.Pichumani
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

A reader, P.B. Mani, sent me a news item recently which made me realise the second lighthouse of the city, the Doric column inside the High Court compound, would turn 170 years old tomorrow.

The first lighthouse was on the roof of the Exchange (now the museum) in the Fort. Known as the Madras Light, it was on wooden scaffolding and had a primitive apparatus — 12 wicks in common finger glasses with small country mirrors for reflectors. The height above sea level was 100 feet and it ought to have been visible 17 miles in the sea but that was rarely the case.

In 1834, vice-admiral Sir John Gore petitioned the East India Company about the necessity to have a more advanced lighthouse. Capt. T.J. Smith of the Corps of Engineers, then on home leave in England, was asked to suggest alternatives. Capt. Smith returned to Madras in 1837 with a new apparatus. But by then ships were anchoring off First Line Beach and not in front of the Fort.

The old lighthouse was therefore considered a location too far to the south and so it was decided the new one would be located on the Esplanade ‘between the Fort and the offices of Parry & Co.’ Work began on a granite column for it. Designed by Smith who had by then been promoted to Major, its stone was sourced from quarries in Pallavaram. Built on a base of 55-feet breadth, its column rose 84 feet with a tapering diameter — 16 feet at the base and 11 feet at the top.

Read more at: https://www.thehindu.com/news/citie...ars-of-a-modern-lighthouse/article5211163.ece
 
[h=1]The glowing tale of Chennai’s lighthouses[/h]By Pushkal Shivam

21TH_LIGHTHOUSE1

The first lighthouse came up in 1796 on the roof of what is now the Fort Museum. Photo:R.Ragu/ Photo Credit: R.Ragu.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
[h=2]On August 15, the facility on the Marina – the youngest of the city’s four — will be open to the public after over 20 years[/h]Obscured today by the glitter of city lights, Chennai’s lighthouses were for decades its defining landmarks. The first lighthouse was proposed in 1795 — the year in which a census of the city was taken.

Since then, the city’s population has grown from around 3 lakh to more than 80 lakh even as the technology in the lighthouses has evolved from oil wicks and argand lamps to a 3000-watt incandescent lamp. Come August 15, residents of the city will have an opportunity to get a taste of this history when the lighthouse at the Marina will be thrown open to the public.

In 1795, the Madras Presidency encompassed much of south India and also Ceylon. As its capital, Madras was the nerve centre of the sea trade controlled by the British East India Company. However, ships approaching Madras after nightfall faced the risk of running aground on the shoals of Covelong(Kovalam). In the north, the sand-banks of Armagon and Pulicat were a menace.

Read more at: https://www.thehindu.com/news/citie...le-of-chennais-lighthouses/article4935926.ece
 


Madras Lighthouse to offer bird's eye view of Bay of Bengal


photo.jpg



Madras Lighthouse to open again


Text: TNN

The 45.72-metre-high lighthouse at Marina beach in Chennai open from November 14. The lighthouse, constructed in 1976, is being reopened for visitors with a museum of maritime history after more than two decades.
maritime history after more than two decades.


Has a lift

It is one of the few lighthouses in the world with a lift.

The two museums will feature the maritime history and emergence of Madras as one of the major harbour cities in Asia.
Tower has 10 floors

The tower has 10 floors. While the city has had a lighthouse at least since 1796, the one off Kamarajar Salai was opened in 1977


Read more at: https://economictimes.indiatimes.co...al/tower-has-10-floors/slideshow/25650776.cms
 
[h=1]ஐ.ஏ.எஸ்-கள் முதல் பெப்சி சி.இ.ஓ வரை பலரை உருவாக்கிய தி நகர் பள்ளிகள்..! அங்காடித் தெருவின் கதை – 17[/h]

By கே. பாலசுப்பிரமணி


Angadi_thiru_final_18452_13187.jpg



ருநகரின் கட்டமைப்பில், கல்விக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அந்த வகையில், சமகாலத்தில் உருவாக்கப்பட்ட தி நகர் பகுதியின் முக்கிய அடையாளங்களாக இரண்டு பள்ளிகள் திகழ்கின்றன. அதில், முதல் பள்ளி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி. இரண்டாவது பள்ளி, ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி.

இந்திரா நூயி படித்த பள்ளி!


சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 1888-ம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. இது, முதலில் செயின்ட் ஆண்டனி பள்ளி என்று அழைக்கப்பட்டது. பின்னர், 1897-ம் ஆண்டு Franciscan Missionaries of Mary சகோதரிகள், இந்தப் பள்ளியை நிர்வகித்து வந்தனர். அப்போது இந்தப் பள்ளி செயின்ட் தாமஸ் ஐரோப்பியன் பள்ளி என்று அழைக்கப்ப்ட்டது. 1909-ம் ஆண்டு இந்தப் பள்ளி வளாகத்தில் ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பெயரில் ஒரு ஹாஸ்டல் தொடங்கப்பட்டது.





35_14277.jpg



1933-ம் ஆண்டு தி.நகர் பாண்டி பஜாரில், இப்போது இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி என்ற பெயரில் 8 அறைகளுடன் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது, துறைமுகம் அருகே இருந்த உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இந்தப் பள்ளியில் செயல்பட்டது. பின்னர், பல்வேறு மாற்றங்களைக் கண்டு இப்போது சென்னையின் மிகப்பெரிய பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சர்ச் பார்க் பள்ளியில் படிக்கும் முன்பு... சில ஆண்டுகள் இந்தப் பள்ளியில் படித்தார். பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, சித்ரா ஆறுமுகம் ஐ.ஏ.எஸ்., நடிகைகள் ஶ்ரீதேவி, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தாம்.

ராணுவ ஜெனரல் படித்த பள்ளி!


மேலும் படிக்க https://www.vikatan.com/news/coverstory/97281-story-of-t-nagar---part-17.html
 

Latest ads

Back
Top