• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

64 THIRU VILAIYAADALGAL

62 (C). THE JAINS AND SAMBANDHAR.

Sambandhar wanted to go to Aalavaai. At that time Thiru Navukkarasu was with him and tried to stop the proposed journey.

He said,” The positions of the planets are unfavorable. The Jains will stop at nothing to have their own way. Please postpone your visit until the planetary positions become more favorable. You are no more than a child as yet!”


Sambandhar replied,”Sire! you have survived the terrible hardships inflicted on you by the ruthless Jain by the mercy and grace of Lord Siva. He will surely protect me from dangers. The planets are all but His loyal servants.”


He sang the collection of songs known as Kolaru pathigam and left for Aalavaai in his pearl palanquin under its pearl canopy.


On the way he stopped in all the holy places and sang on the glory of Lord Siva. They reached near Madurai. The group was shouting,
“He, who is the terror to the other religions, is here! He, who is the Sun dispelling the dark Jainism, is here!”

The Jain guru blocked their way. But Sambandhar got through their blockade and reached Aalavaai. He did pradakshinam and worshiped Siva.
He prayed to God,”Oh god, who had burnt Manmathan! Please give me the power and ability to win over the Jain gurus in a debate and revive Saivism as before!”
Vaageesar requested Sambandhar to spend the night in his madam. Sambandhar readily accepted the invitation. That very night the Jain gurus performed an Abhichaara homam.

They ordered Agni to burn down the madam where Sambandhar was staying. Agni shivered at the prospectus, wondering how could fire burn fire?


The gurus carried the fire and placed it in the madam. Fumes of smoke rose high but Agni was hesitating to burn down the madam. Sambandhar was informed of the happenings.
 
https://kayarevee.wordpress.com/திருவிளையாடல்கள்-மூன்ற/62d-கோளறு-பதிகம்/

62d. கோளறு பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (01)

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (02)

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (03)

மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (04)

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (05)

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (06)

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (07)

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (08)

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (09)

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (10)

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. (11)
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#12c. ஜரத்காரு (2)

உத்தமன் கருடன் சென்றான் சுவர்க்கம்;
யுத்தம் செய்து கொணர்ந்தான் அமுதம்.

தர்ப்பைகள் மீது கலசத்தை வைத்தான்;
தாயை விடுவித்து அழைத்துச் சென்றான்.

மகிழ்ந்தன நாகங்கள் அமிர்தம் கிடைத்தால்!
“பகிர்ந்து உண்ணுவோம் தூய நீராடிவிட்டு!”

விரைந்தன நீர் நிலைக்குத் புனித நீராட!
விரைந்து இந்திரன் கலசத்தை மீட்டான்!

வருந்தின நாகங்கள் கலசத்தைக் காணாது;
சிந்திய அமிர்தத்தை நாக்கின தம் நாவால்!

தர்ப்பையின் கூர்மை பிளந்தது நாவை!
சர்ப்பங்கள் விரைந்தன சாப நிவர்த்திக்கு.

சரணடைந்தன பிரம்தேவனிடம் சென்று;
“கருணை காட்டுங்கள் சிருஷ்டி கர்த்தாவே!

சாபம் இட்டுள்ளாள் தாய் கத்ரு எமக்கு,
யாகத் தீயில் விழுந்து மடிவோம் என்று!

பரிகாரம் சொல்லிக் காப்பாற்றுவதற்குச்
சரியான ஒருவர் நீரே என்று அறிவோம்!”

“மணம் செய்விப்பீர் வாசுகியின் தங்கையை
முனிவர் ஜரத்காருவுக்கு முழு மனத்தோடு .

புத்திரன் பிறப்பான் ஆஸ்திகன் என்பவன்;
உத்திரவாதமாகக் காப்பான் நாகங்களை.

மரண பயம் நீங்குவீர் நீவீர் இங்ஙனம்;
மணமுடிக்க விரைவீர் நீவீர் இக்கணம்!”

சர்ப்பங்கள் தேடிக் சென்றன ஜரத்காருவை;
சந்தர்ப்பங்கள் அமைந்தன அவர் கூறியபடி.

இசைந்தார் திருமணத்துக்கு ஜரத்காரு;
இசைந்தாள் மணமகள் ஜரத்காருவும்.

நிபந்தனை ஒன்றை விதித்தார் முனிவர்;
உவந்து ஒப்புக் கொண்டனர் அனைவரும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#12c. Jaratkaaru (2)

Vinata’s loyal son Garudan rushed to the swarggam. There he defeated the Devas and took away the amruta kalasam with him. He kept it on the kusa grass spread on the floor and got his mother released from slavery.

The serpents were happy to have secured the nectar which promised them all immortality. They wished to bathe and become clean before drinking the nectar. They went to a river to take a plunge.

Indra came down fast and took away the amruta kalasm before the serpents could return. They were very disappointed to find the kalasm missing. They licked the few drops which had spilled on the grass. The sharp grass slit the tips of their tongues into two.

They then rushed to surrender to Brahma and seek his advice and protection. They prayed to him, “Oh God of creation! Our own mother has cursed us that we will die in the flames of the great sarpa yaga. Please save our lives and tell us what to do now!”

Brahma took pity of the serpents and told them,”Get Jaratkaaru the sister of Vaasuki married to the rushi Jaratkaaru immediately. A son will be borN to them named Aastikan. He will save your race from destruction in the flames of the yaaga kundam!”

The snakes now went in search of sage Jaratkaaru and offered to marry him the sister of Vaasuki who was also named as Jaratkaaru. Since all the conditions laid by the sage were thus fulfilled he agreed to marry her – but on one more condition.
 
[h=1]39. அமரத்துவம்.[/h]
நாகங்களும், வீரன் கருடனும்
ஜனித்தது ஒரு முனிவருக்கே!
நண்பர்கள் அல்லவே அவர்கள்;
ஜன்மப் பகைவர்கள் ஆவார்கள்.

அந்நியத் தாயிடம் அடிமையாகத்
தன் தாய் இருப்பதைக் கண்ட கருடன்,
விடுதலை பெறும் வழிமுறைகளைக்
கொடுக்குமாறு வேண்டிக் கொண்டான்.

“அமரத்துவம் வேண்டும் எங்களுக்கு!
அமிர்தம் தர வேண்டும் அதற்காக!
அமிர்தம் கொண்டுவந்து கொடுத்தால்,
அன்னையின் அடிமைத்தனம் போகும்”.

நாகங்களின் கோரிக்கைக் கேட்டு,
வேகமாகக் கிளம்பினான் கருடன்;
வானவர் நாட்டினை அடைந்து,
வான் புகழ் அமுதம் கொண்டுவர.

எத்தனைக் கட்டுக் காவல்கள்?
எத்தனை பாதுகாப்பு அரண்கள்?
அத்தனையும் தாண்டி கருடன்,
அமிர்தத்தை அடைந்துவிட்டான்!

திரும்பும் வழியில் கண்டான், தான்
விரும்பும் விஷ்ணு மூர்த்தியை.
உடனே செய்து கொண்டனர் ஒரு
உடன் படிக்கை, அவ்விருவரும்.

அமிர்தம் அருந்தாமலேயே கருடன்
அமரன் ஆகலாம், இறை அருளால்;
இறைவனின் இனிய வாகனமாக
இருப்பான் கருடன் இனிமேலே.

தொடர்ந்து சென்ற கருடனைத்
தொடர்ந்தவன் அந்த தேவேந்திரன்,
“அமிர்தத்தை அளித்து நாகங்களை
அமரர்கள் ஆக்குவது மிகத் தவறு.

நாகங்கள் அருந்துமுன் அமிர்தத்தை,
நான் எடுத்துச் சென்றுவிடவேண்டும்!
உதவி புரிந்தால், உனக்கு உகந்த
உணவாக நாகங்களை ஆக்குவேன்!”

அமுதத்தை பெறுவதற்கு நாகங்கள்
ஆவலாய்க் காத்து நின்று இருந்தன.
“உண்ணும் முன் நீங்கள் அனைவரும்
திண்ணமாக நீராடி வர வேண்டும்!”

நீராடச் சென்று விட்டன நாகங்கள்;
நிமிட நேரத்தில் வந்த இந்திரன்
அமிர்த கலசத்தை மீட்டுகொண்டு,
அமரர் உலகம் விரைந்து சென்றான்.

தாயின் அடிமைத்தளை போயிற்று,
தானும் அமரத்துவம் பெற்றான் கருடன்.
விஷ்ணுவின் இனிய வாகனம் ஆனான்;
விரும்பி உண்ணும் உணவு நாகங்களே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/about/2491-2/39-அமரத்துவம்/
 
13.jpg


IMMORTALITY.


NAgAs and Garuda were born out of two sisters married to the same Rishi but they became sworn enemies.
Garuda’s mother Vinata became the slave of Kadru-her sister and the mother of nAgAs.

Garuda wanted to know the conditions for the liberation of his mother from slavery.
The NAgAs wanted the Amrutham from Swarggam as they wanted to become immortal.

Garuda flew to the Swarggam, overcame all the difficulties, got through all the protective arrangements and obtained the Amrutham.


While he was returning he met Lord VishNu on the way and these two made a mutually beneficial pact.
GarudA would become immortal even without drinking the Amrutham. In turn he would become the holy vAhanam of Lord VishNu.

He proceeded further and found that Indra following him. Indra said that the Amrutham should not be given to the nAgAs as it would make them immortal and invincible.


Indra asked Garuda to help him to take away the amrutham before the nAgAs could taste it. In return Indra promised that he would make the snakes the favorite food of Garuda.


Garuda brought the amrutham to the nAgAs who were waiting very eagerly.

He commanded them to take a bath and become pure before tasting the amrutham. As soon as the NAgAs went to bathe, Indran took away amrutham to swarggam.

Ever since then Garuda became immortal and the vAhanam of Lord VishNu and his favorite food consists of snakes.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1l. மங்கள சண்டிகை

பிரகிருதியின் முகத்திலிருந்து தோன்றி
பிரியத்துடன் சர்வ மங்களமும் தருபவள்.

வடிவம் மங்களகரமாகும் சிருஷ்டிக்கும் போது!
வடிவம் ரௌத்திர ரூபிணி சம்ஹரிக்கும் போது!

மங்கள சண்டிகை என்ற பெயரின் காரணம்
மங்கள வாரம் இந்தத் தேவி தொழப்படுவது.

புத்திரன், பேரன், புகழ், செல்வம் இவை தந்து
பேருவகை அளிக்கின்றாள் பெண்மணிகளுக்கு.

காளிகா தேவி

தோன்றினாள் துர்கையின் முகத்திலிருந்து
தோன்றினாள் சும்ப, நிசும்பரை அழிப்பதற்கு.

கோபமே வடிவான சம்ஹார சக்தி இவள்.
கோபத்தினால் அழிக்க வல்லவள் உலகை.

தாமரை இதழ் விழிகள் கொண்டவள்;
தானும் சமம் ஆவாள் துர்கா தேவிக்கு.

கோடி சூரியப் பிரகாசம் கொண்டவள்;
ஈடாக மாட்டார் பிற சக்தியர் காளிக்கு.

சித்திகளைத் தருபவள் காளிகா தேவி;
பக்தி கொண்டவள் ஸ்ரீ கிருஷ்ணனிடம்..

குணங்களில் சமம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு!
நிறத்தினில் சமம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு!

வீர விளையாட்டு அசுரருடன் போரிடுதல் !
தர வல்லவள் சதுர்வித புருஷார்த்தங்களை!

ஆராதிக்கின்றனர் காளியை போக, மோக்ஷ காமிகள்;
அடைகின்றனர் காளியிடம் விரும்புகின்ற வரத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1l. Mangala Chandika

Devi Mangala Chandigka goes from house to house on land or through water or in air, doing great good to all the people. She has emerged from the face of Prakruti Devi.

She appears all auspicious at the time of creation and assumes a furious form at the time of destruction.

She is worshiped on every Tuesday and She blesses women with good sons, grandsons, wealth, prosperity, fame and also grants them all their wishes.

KAlikA Devi

The lotus-eyed KAlikA Devi - who can destroy all this universe in a moment - sprang from the face of DurgA Devi
in order to kill the demons Sumbha and Nisumbha.

She is half as fiery and energetic as DurgA Devi herself. The beauty and splendor of her body make one imagine that millions of suns have risen simultaneously.

KAlikA is the foremost of all the Saktis; She is more powerful than any of them; She grants success to her devotees; She is of Yogic nature; She is deeply devoted to Krishna; She is fiery and valorous like Krishna.

Fighting with the demons is just a sport for her. When pleased with the worship, She can grant the four fruits of human existence namely Dharma, Artha, KAma and Moksha.



 
#64 THIRU VILAIYAADALGAL

# 62 (e). ஜுர வேகம்.

“சமணர்களின் பொய் மொழியை ஏற்று,
அமணத்தைத் தழுவியுள்ள மன்னன்,
கூன் பாண்டியனைச் சென்று பற்றுக!”
என்று அக்னியைப் பணித்தார் சம்பந்தர்.


சொன்ன சொல்படி நடந்தது அக்னி!
மன்னனைப் பற்றியது கடும் ஜுரமாக!
அக்னியே வந்து ஜுரமாகப் பற்றினால்,
விக்னங்களுக்கு ஓர் எல்லையுண்டோ?


பொரிந்து விட்டன அணிந்த முத்துக்கள்;
சருகாயிற்று ஹம்ஸதூளிகா மஞ்சம்;
கருகிப் போயின புதுமலர் மாலைகள்;
வருந்தித் தவித்தான் தகித்த ஜுரத்தால்.


அரசியும் , அமைச்சரும் அளித்தனர்,
அரிய சிகித்சைகளும், மருந்துகளும்.
மணி, மந்திரம், யந்திரம், மருந்து,
பணி செய்யவில்லை எதுவும் அங்கு!


வளர்ந்து வரும் ஜுர வேகத்தால்,
தளர்ந்து போனான் கூன் பாண்டியன்;
முயன்றனர் சமணர் முழுமூச்சுடன்,
இயன்றவரை ஜுரத்தைப் போக்கிட.


தபோபலம் அங்கே பலிக்கவில்லை! ,
தணியவும் இல்லை ஜுரம் கொஞ்சமும்,
இரவு கழிவதே பெரும் பாடாயிற்று!
இரவி எழுந்ததும் அமைச்சர் கூறினர்.


“யமபாசம் போன்ற கடும் ஜுரம்!
யமனை உதைத்தவர் ஞானப்பிள்ளை
திரு ஞான சம்பந்தரால் நீங்கிவிடும்,
ஒரு மார்க்கம் என வேறு எதுவுமில்லை!”


சமணச் சார்புடைய மன்னன் மனம்,
சமயத்துக்குத் ஏற்ப மாறவில்லை!
“திருநீறுடன் காட்சித ருவது எனக்கு
வெறுப்பாக இருக்கும்,” என்றான்.


“ஜுரம் போக்கும் ஒரு வைத்தியராக
வரவழைப்போம் காழிப் பிள்ளையை!”
அரை மனத்துடன் சம்மதித்தான் அவன்,
ஜுரம் குணமானதுபோல் மகிழ்ந்தனர்.


திருவிழாக் கோலம் பூண்டது ஆலவாய்,
திரும்பிய இடம் எங்கும் மங்கலச் சின்னம்;
திரு மடம் சென்று அமைச்சர் வணங்கினார்,
திரு ஞானசம்பந்தர் ஆன காழிப்பிள்ளையை.


“சமண மதம் தேய்ந்து நலிவுறவும்,
சைவம் தழைத்துப் பொலிவுறவும்,
அரசன் மீண்டும் நன்னெறிப் படவும்,
அவன் ஜுரம் தீர்த்து அருள்வீர் நீர் !”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
64 THIRU VILAIYAADALGAL

62 (e). THE HEAT OF THE FEVER.


Sambandhar sang a pathigam ordering Agni to afflict the king Koon Paandian in the form of a fever. Agni did as he was ordered. He afflicted the King in the form a terrible fever. Since Agni himself was the cause of the fever, it was beyond all treatment!


The pearls worn by the king popped due to his body heat. His swan-feather-bed got charred completely. His fresh flower garlands withered. He suffered baldy.

The queen and minister administered the best medicines given by the best doctors. Manthram, yanthram, thanthram and gems were of no use in bringing down the fever.The king became very tired and weak.

The Jain gurus tried their best to bring down the temperature but in vain.The night prolonged into a nightmare.

In the morning the minister told the king, “Nothing and no one is able to bring down the fever. May be we should take the help of Thirugnaana Sambandhar.There is no other choice!”

The king did not approve this idea.”I can’t appear with viboothi smeared over my forehead anymore” The minister said, “Let us bring Sambandhar at least as a doctor!”

The king agreed half heatedly. The queen and the minister were happy as if already the king’s fever had been cured.The city was decorated in the most auspicious manner to welcome Sambandhar.

The minister met Sambandhar and spoke to him,“Saivism must be revived. The Jainism must be removed. The king must change his mind. Please cure the fever of the king”
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#12d. “அஸ்து!”

“புரிவேன் மனம் ஒப்பித் திருமணம் – எனினும்
பிரிவேன் என் மனம் விரும்பாதது செய்தால்!”

அமைத்தார் வனாந்தரத்தில் ஒரு பர்ணசாலை;
அமைதியாக வாழ்ந்து வந்தார் மனைவியுடன்.

உறங்க விரும்பினார் உண்ட பின்னர் ஒருநாள்;
“உறக்கத்தைக் கலைக்காதே!” என்று கூறினார்.

சந்தி வேளையாகியும் எழவில்லை முனிவர்.
சந்தியா வந்தனம் செய்ய வேண்டுமே அவர்!

‘எழுப்பினால் விட்டுப் பிரிந்து செல்வரோ?
எழுப்பா விட்டால் சினந்து கொள்வாரோ?’

இருதலைக் கொள்ளி எறும்பானாள் மனைவி;
இறுதியில் துணிந்து எழுப்பினாள் முனிவரை!

ஏறிவிட்டது கோபம் முனிவரின் தலைக்கு
“மீறினாய் என் சொற்களை இனிப் பிரிவேன்!

சென்று விடு அண்ணனிடம் நிபந்தனைப்படி!
செல்ல விடு என்னை என் நிபந்தனைப் படி!”

“புத்திரப்பேறு வாய்க்கவில்லை இன்னமும்;
எத் துணையை நம்பி வாழ்வேன் இனி நான்?”

“அஸ்து” என்று சொல்லிச் சென்று விட்டார்.
அன்புடன் பேணினான் அண்ணன் வாசுகி.

தாய்மை அடைந்தாள்; மகனைப் பெற்றாள்;
தாய் வைத்தது ஆஸ்திகன் என்ற பெயரை.

தாய் வழி உறவினர்கள் சர்ப்பங்கள் – எனவே
தாயின் சாபத்திலிருந்து காத்தார் அவைகளை.

யாகத்தில் நாகங்கள் இறந்தது சாபத்தினால்
யாகத்தில் நாகங்கள் பிழைத்தது பிரமனால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2#12d. “Asthu!”

The condition laid by rushi Jaratkaaru to marry Vaasuki’s sister Jaratkaaru was this. “If ever she disobeys me, I will desert her immediately.” Everyone agreed to this condition. The wedding took place.

A parNa saala was erected in the jungle and the sage lived there peacefully with his wife. One the sage wanted to take a nap after eating food. He told his wife, “Do not disturb my sleep on any accord!”

He slept on and on and it became the time of sunset . The wife was in a dilemma. The rushi had to perform sandhyaa vandanam So he must be woken up for that. But he had told her not to wake him up on any accord!

Finally she gathered enough courage and woke him up. The rage of the sage was boundless. He told her, “You have disobeyed me. I can’t live with you any longer. Go back to your brother and let me go my way”

The wife cried and told him,” Who will be my life’s companion now? I am not blessed with a son yet!” The sage said just one word in reply “Asthu!” meaning “There is!” and went away.

Vaasuki took good care of his sister. She became pregnant and delivered a son whom they named as Aasthikan. Since the serpents were related to him from his mother’s side, the sage Asthikar took pity and saved the snakes from the fire of the yaaga kundam.

Many serpents died in the fire due to Kadru’s curse and the others were saved by the grace of Brahma and Aasthikar.
 
I will try to improve this translation- which is not to my satisfaction but
which looked alright when i did it two years ago in a hurry!

Here is a better translation of the poem - as promised! :)

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1e. சரஸ்வதி தேவி (1)

தெய்வம் ஆவாள் இவள் வாக்கு, புத்திக்கு!
தெய்வம் ஆவாள் வித்தை, ஞானத்துக்கு!

வடிவம் இவளே ஆய கலைகள் அனைத்துக்கும்;
வழிபடுவோரின் மேன்மையாகப் பரிமளிப்பாள்.

புத்தி வடிவம் ஆவாள் - புரிந்து கொண்டவர்களுக்கு!
கவிதை வடிவம் ஆவாள் - கவிதை பாடுபவர்களுக்கு!

யுக்தி வடிவம் ஆவாள் - கவிதையின் சொற்கோவையில்;
நுண் பொருள் வடிவம் ஆவாள் - கவிதையின் யுக்தியில்.

சிந்தனை வடிவம் ஆவாள் - நுண் பொருள் ஆராய்ச்சியில்
சித்தாந்தத்தின் வடிவம் ஆவாள் - சிந்தனை செய்கையில்.

விசாரணை வடிவம் ஆவாள் - சித்தாந்த ஆராய்ச்சியில்;
சோதனை வடிவம் ஆவாள் - விசாரணை செய்கையில்.

நீக்குவாள் ஐயங்களை இவள் - போதனை வடிவில்;
ஆக்குவாள் தெளிவினை - விசாரணை காரணியாக.

ஆவாள் - விசாரணையை எடுத்தியம்பும் கிரந்த காரணியாக
ஆவாள் - கிரந்தங்களை அறிவிக்கும் ஆற்றலின் வடிவமாக.

இசை வடிவம் இவளே! இசையின் பொருள் இவளே!
இசையின் கவிதை இவளே! பிரபஞ்ச வடிவம் இவளே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


Saraswati Devi (1)


She is the goddess of Speech, Intelligence, Talents and Wisdom.

She is the various form of Arts and shines in those who worship her.

She is the Intelligence of those who are capable of understanding.

She is the Poetic Skill of all the poets in all the languages of the world.

She is the 'Yukti' employed in selecting the apt words and phrases used in poetry.

She is the Hidden Meaning in the yukti employed in writing poetry.

She is the Thought Process employed in understanding the hidden meanings.

She is the Philosophy involved in the process of thinking.

She is the Spirit Of Quest in seeking the philosophy.

She is Essence Of Examining in the spirit of quest.

She removes all the doubts and confusions born.

She makes everything crystal clear in our understanding.

She is the very Grammar which helps in correct understanding.

She makes a person powerful by helping him to imbibe the knowledge from what he reads.

She is sweet music. She is the essence of the sweet music.

She is the lyric of the sweet music. She is of the form of the whole universe.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1m. பிற தேவியர் (1)

பூமி தேவி


துதிக்கின்றனர் பூமி தேவியைப் போற்றி வணங்கி
வேதியர்கள், முனிவர்கள், தேவர்கள், தெய்வங்கள்.

அடிப்படையானவள் இவள் அனைத்துக்கும்;
ஆதாரம் ஆனவள் இவள் அனைத்தினுக்கும்.

ஔஷத ரூபிணி; இரத்தின கர்ப்பிணி இவள் !
ஒரே ஜீவனோபாய ரூபிணி உலகுக்கு இவள்!

தருவாள் சகல சம்பத்துக்களையும் உலகுக்கு;
தருவாள் சகல நலன்களையும் உலகினுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#1m. BHOO DEVI

VasundharA Devi ( The Earth) is a part of Mool Prakriti. Brahma, Devas, Munis, Manus and all men sing her praise.

She is the one who supports everyone and everything. She is the one who is filled with all grains. She is the source of all gems and jewels and the precious metals. In fact she gives everything the creatures on Earth need for living

The subjects and kings worship Her and praise Her. All the JeevAs live on Her. She bestows wealth and prosperity on them.
 
Last edited:
9#1m. பிற தேவியர் (2)

அக்னி தேவனின் மனைவி ஸ்வாஹா தேவி;
அவிசைத் தர இயலாது இவள் உதவியின்றி.

யக்ஞ பத்தினிகள் தக்ஷிணா தேவி, தீக்ஷா தேவி;
யக்ஞங்கள் வீணாகும் இவர்களைத் தொழாவிடில்.

பித்ருக்களின் பத்தினி ஸ்வதா தேவி - செய்யும்
பூஜைகள் வீணாகும் ஸ்வதாவைத் தொழாவிடில்.

வாயுவின் பத்தினியான ஸ்வஸ்தி தேவியை
வாயாரத் துதிப்போம் தானம் தரும், பெறும் போது.

புஷ்டி தேவி ஆவாள் ஸ்ரீ கணேசரின் பத்தினி;
புஷ்டி தேவி இன்றேல் நலிந்து மெலிவோம்!

துஷ்டி தேவி ஆவாள் ஆதி சேஷனின் பத்தினி;
துஷ்டி தேவி தருவாள் திருப்தியும், ஆனந்தமும்.

சம்பத்து தேவி ஆவாள் ஈசான பத்தினி - வறுமை,
சம்பத்து தேவி இன்றேல், தலை விரித்தாடிடும்!

த்ருதி தேவி ஆவாள் கபிலதேவரின் பத்தினி;
த்ருதி தேவி இன்றேல் உறுதி என்பதே இராது.

சதி தேவி ஆவாள் சத்தியர் பத்தினி - இல்லை,
சதிதேவி இன்றேல், உற்றார்கள், உறவினர்கள்.

தயாதேவி, பதிவிரதா தேவி மோக பத்தினிகள்
பயன் இராது இந்த தேவியர் இல்லை என்றால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
9m. The other devis


SvAhA Devi is the wife of Agni (Fire), and the whole Universe worships Her. Without her, the Devi can never take any oblations.

DskshiNA devi and and DeekshA Devi are both the wives of Yajna (Sacrifice). They are honored everywhere. Without DhakshiNA (the fees given at the end of the Sacrifice) no sacrificial ceremonies can be duly completed.

The Devî SvadhA is the wife of the Pitris. All worship this Devî SvadhA whether they are Munis, Manus, or men. If this mantra SvadhA is not uttered while making an offering to the Pitris, it will become useless.

The Devî Svasti is the wife of the VAyu Deva; She is honored everywhere in the Universe. Without this Svasti Devi, neither giving of DAnam nor receiving of DAnam will be effective.

Pushti Devi (nourishment) is the wife of Ganapathi. All the world worships Pushti Devi. Without Pushti Devi, women and men will become weaker and weaker.

Tushti Devi (satisfaction, contentment) is the wife of Ananta Deva. She is praised and worshiped everywhere in this world. Without Her no one in the world can ever be happy or feel contented.

Sampatti Devi is the wife of EesAna Deva. The SurAs and the men worship Her alike. Were it not for this Devi, all the world would be immersed in dire poverty.

Dhriti Devi is the wife of Kapila Deva. She is honored equally in all places. Were it not for Her, all the people in this world would be impatient and agitated.

Sati Devi is the wife of Satya Deva (Truth). She is endearing to the whole world. The liberated ones worship Her always. Were it not for the truth loving Sati, the whole world would have lost the treasure of friendship. “

DayA Devi (Mercy) and PativratA Devi - endearing to the whole world - are the chaste wives of MohA DevA. They are liked by all. Were it not for these Devis, all the world would have become hopeless.

 
9m. The other devis


SvAhA Devi is the wife of Agni (Fire), and the whole Universe worships Her. Without her, the Devi can never take any oblations.

DskshiNA devi and and DeekshA Devi are both the wives of Yajna (Sacrifice). They are honored everywhere. Without DhakshiNA (the fees given at the end of the Sacrifice) no sacrificial ceremonies can be duly completed.

The Devî SvadhA is the wife of the Pitris. All worship this Devî SvadhA whether they are Munis, Manus, or men. If this mantra SvadhA is not uttered while making an offering to the Pitris, it will become useless.

The Devî Svasti is the wife of the VAyu Deva; She is honored everywhere in the Universe. Without this Svasti Devi, neither giving of DAnam nor receiving of DAnam will be effective.

Pushti Devi (nourishment) is the wife of Ganapathi. All the world worships Pushti Devi. Without Pushti Devi, women and men will become weaker and weaker.

Tushti Devi (satisfaction, contentment) is the wife of Ananta Deva. She is praised and worshiped everywhere in this world. Without Her no one in the world can ever be happy or feel contented.

Sampatti Devi is the wife of EesAna Deva. The SurAs and the men worship Her alike. Were it not for this Devi, all the world would be immersed in dire poverty.

Dhriti Devi is the wife of Kapila Deva. She is honored equally in all places. Were it not for Her, all the people in this world would be impatient and agitated.

Sati Devi is the wife of Satya Deva (Truth). She is endearing to the whole world. The liberated ones worship Her always. Were it not for the truth loving Sati, the whole world would have lost the treasure of friendship. “

DayA Devi (Mercy) and PativratA Devi - endearing to the whole world - are the chaste wives of MohA DevA. They are liked by all. Were it not for these Devis, all the world would have become hopeless.

 
[h=1]62e. சிகித்சை அளித்தார்[/h] # 62 (e). சிகித்சை அளித்தார்

முத்துப் பந்தல் அசைந்து நிழல் தர,
முத்துச் சிவிகையில் வந்தார் சம்பந்தர்;
ஒத்துக் கொண்ட மன்னனின் நோயை,
எத்தி உதைத்து விரட்டி விடுவதற்கு!


வழியெங்கிலும் மங்கலச் சின்னங்கள்,
வாசல்தோறும் துலங்கிய பூரணகும்பம்,
ஒளிவிடும் விளக்குகள், தூபப் புகை,
அளித்தன பிள்ளைக்கு அரிய நல்வரவு!


ரத்தின ஆசனத்தில் வந்து அமர்ந்தார்,
அத்தன் அருள்பெற்ற ஆளுடைப்பிள்ளை;
காழிப்பிள்ளையின் அருட்பார்வையினால்,
ஆவி திரும்பியது கூன் பாண்டியனுக்கு.


“பாவியேன் பிணி தீர்த்தருளும்!” எனக்
கோவலன் வேண்டினான் கரம் குவித்து.
மாயம் செய்ய வந்த சம்பந்தர் மீது,
கோபம் பொங்கியது சமணருக்கு!


“வலப்பக்கத்துச் சிகிச்சை இவருடையது!
இடப்பக்கத்துச் சிகிச்சை எங்களுடையது!”
பங்கு போட்டனர் மன்னன் உடலை,
பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.


தொடங்கி விட்டனர் தம் சிகிச்சைகளை,
இடப்புறத்தில் பாண்டியமன்னன் உடலில்,
அருக மந்திரத்தை உருப்போட்டனர்,
கமண்டல நீரைத் தெளித்து, மயில்பீலி!


வளர்ந்தது ஜுரவேகம் மேலும், மேலும்;
தளர்ந்துபோனான் மன்னன் மேன்மேலும்;
வறிதே அமர்ந்து, வெட்கம் அடைந்தனர்;
சிறிதும் பயனற்ற ஒரு சிகிச்சை தந்தவர்!


பையிலிருந்து எடுத்த திரு நீற்றைக்
கையினால் தடுத்தனர் மாய நீறு என்று!
செய்வது அறியாத சம்பந்தர் பெருமான்
செய்யச் சொன்னது இந்தச் செயலை!


“ஆலவாய் அண்ணல் மடைப்பள்ளி சென்று,
அள்ளிக்கொண்டு வருவீர் அந்தச்சாம்பலை!”
கையில் பெற்றுக் கொண்ட பஸ்மத்தை
மெய்யில் பூசினார் மிகவும் மென்மையாக.


“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு”
என்று தொடங்கினார் திருநீற்றுப்பதிகத்தை!
மந்திரக் கோலைச் சுழற்றியதுபோல
மாயமாக மறைந்தது ஜுரம் வலப்புறம்!


பன்னீர் குழைத்த சந்தனக் கலவையை,
பரிவுடன் பூசியதுபோல மகிழ்ந்தான்;
“இன்னனும் தடவுங்கள் இடப்பக்கம்,
இன்னல்கள் தீர்த்து அருளுக” என்றான்!


ஈசனை பூசனை செய்து பின் தடவினார்
இடப்பக்கமும் மடைப்பள்ளி சாம்பலை!
ஜுரம் மறைந்து அவன் கூனும் நிமிர்ந்தது!
அரசன் இப்போது சௌந்தர்யபாண்டியன்.


காழிப் பிள்ளையின் கடாக்ஷம், ஸ்பரிசம்,
கனிவான சொற்கள், இனிய பாடல்கள்,
பஞ்சாக்ஷர உபதேசம் பெற்ற மன்னன்,
நெஞ்சில் சிவனைத் தாங்கினான் மீண்டும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
62. (f). THE TREATMENT.

The pearl canopy swayed beautifully. Sambandhar traveled in the pearl palanquin. He agreed to cure the king’s fever and sweep away Jainism.

The city stood well decorated. Poorna kumbam was placed in front of every house. The lamps were lit and the incense burnt as a sign of welcome.


Sambandhar sat on a gold throne studded with corundum. The very sight of the child prodigy assured the king that soon he would be cured.


“Please cure me sire!” he begged with his palms in anjali. The Jain gurus were angry that Sambandhar had come there to play some kind of magical tricks.


They told the king, “Let him treat your right side. We will treat the left side. Let us find out who is able to cure faster!”


They did not wait for the king’s reply but started sprinkling their holy water, chanting their mantra and used gently their peacock feather .


The fever seemed to increase. King’s suffering also increased. Then they sat quietly, ashamed of their futile attempt.


Sambandhar took the holy ash from his small bag. The Jain objected saying that it was magical in nature. Sambandhar ordered a servant to go to the kitchen in the temple and bring the ash of the burnt fire wood from the stove.

He gently applied it to the right side of the king’s body and sang the Thiru neetrup pathigam “manthiram aavathu neeru”. The fever reduced as if by a magic wand.

The king felt as cool and refreshed as if a paste of sandal in rose water had been applied to his body. He begged Sambandhar to treat his left side also.


What a miracle! The moment the ash from the stove was applied to his left side, the fever disappeared completely. So also the king’s hunchback. He became the most handsome king ever and got the tile Soundharya Paandian.


He got the sookshma panchaakshara upadesam from Sambandhar. His gentle touch, his kind words, his sweet songs changed the king’s mind completely.

He became a devotee of Siva and enshrined Him in his heart.
 
62g. திருநீற்றுப் பதிகம்

https://www.youtube.com/watch?v=VlbE5j3-lHc

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே…. (1)

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே…. (2)

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே…. (3)

காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே…. (4)

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே….(5)

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே….(6)

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே….(7)

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே….(8)

மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே….(9)

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்

கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே….(10)

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே….(11)
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#12e. தேவி பாகவதம்

வியாசர் தொடர்ந்தார் ஜனமேஜயனிடம்,
“விவரங்களைக் கேள் ஜனமேஜய மன்னா!

கேட்டாய் ஐந்தாவது வேதம் பாரதத்தை;
கேட்காமலேயே அள்ளித் தந்தாய் தானம்.

அடையவில்லை பரீக்ஷித் சுவர்க்க லோகம்
அடையவில்லை உன் குலம் புனிதத் தன்மை

நிர்மணிப்பாய் ஆலயம் ஒன்றினை!
நிறுவாய்அந்த ஆலயத்தில் தேவியை!

ஆராதிப்பாய் தேவியைப் பூஜித்து;
அடைவாய் சித்தி, ஞானம், நன்மை.

யாகம் செய்தால் கிடைக்கும் பயனை
யாகம் செய்யாமலேயே பெறலாம் நீ!

தேவி பாகவத புராணத்தைக் கேள்
தேவையற்ற பயங்கள் மறைந்து விடும்!

ஆராதனைக்குரியவை தேவியின் திருவடி!
அடைவர் அபயம் தேவியைத் தொழுபவர்.

தேவரும் மூவரும் தொழுவர் தேவியை
தேவி உபதேசித்தாள் இதை விஷ்ணுவுக்கு.

கிடைக்கும் எல்லா நன்மையும் கேட்டதும்,
கிடைக்கும் நற்கதி நம் முன்னோர்களுக்கும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

இரண்டாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#12e. Devi Bhaagavtam

Sage Vyaasaa continued talking to King Janamejayan. You listened to the fifth Vedam. You gave away dhaanam. But king Pareekshit did not enter Heaven. Your race did not get purified by those actions.

Construct a temple and do prathishta of Devi in it. Do aaradhana to Devi to get Siddhi, kula vruddhi and gnaanam.You will get the benefits others get after performing yaagaa without performing them – just by Devi’s grace!

Listen to Devi Bhaagavatam. Devi is one who deserves to be worshiped. Devi’s bhaktan get abhayam. Even the Trinity worship Devi to get their shakti. Devi had told these to Mahaa Vishnu. Listening to this will bestow mukti on your ancestors.

The second Skanda of Devi BhAgavatam gets completed with this.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1n. பிற தேவியர் (3)

ப்ரதிஷ்டா தேவி என்பவள் புண்ணியதேவ பத்தினி ;
ப்ரதிஷ்டையை வழிபடாதவர்கள் நடைப் பிணங்கள்.

சம்சித்தி தேவி, கீர்த்தி தேவி, சுகர்மத்தின் பத்தினியர்;
புண்ணிய சீலர் - தொழ மறந்தால் புகழ் நசித்து விடும்.

கிரியை தேவி ஆவாள் உத்தியோக பத்தினி
திரியும் உலகம் சோம்பி - இவள் இன்றேல்!

மித்யா தேவி ஆவாள் அதர்ம பத்தினி
மித்யா தேவியின் பக்தர்கள் துஷ்டர்கள்.

பாழ்வெளியாகும் உலகம் இவள் இன்றேல்;
பல்வேறு உருவங்கள் தாங்குவாள் இவள்.

உருவம் அற்று இருப்பாள் கிருத யுகத்தில்;
உருவம் நுண்ணியதாகும் திரேதா யுகத்தில்;

உருவம் பூரணமாகும் துவாபர யுகத்தில்;
திரிவாள் எங்கும் சஹோதரன் கபடனோடு.

சாந்தியும், லஜ்ஜையும், சுசீல பத்தினிகள்;
இந்த இருவரை ஆதரிப்பார் அனைவரும்.

பித்துப் பிடித்ததுபோல ஆகிவிடும் உலகம்
உத்தம பத்தினிகள் இவர்கள் இல்லாவிடில்.

புத்தி, மேதை, த்ருதி, தியான பத்தினிகள்;
சித்த பிரமை பீடிக்கும் இம்மூவரும் இன்றேல்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest posts

Latest ads

Back
Top