• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Dear friends,

Many of you seem to be reading my true life experiences with interest.

Let me thank you first! :pray2:

An album has been created with the permission of Mr. Praveen

(Owner of this Forum). It is not yet complete. More photos may be

added later along with fresh write ups.

You are welcome to view the album. I saw it in my profile page. Is there

any other way to access it? I really have no idea!

Thanks to my talented daughter (in law) Rupa Raman for creating this in

such a short notice.

with warm regards,
Visalakshi Ramani.
 
'Tis well to be merry and wise,
'Tis well to be honest and true;
'Tis well to be off with the old love,
Before you are on with the new.

Charles Robert Maturin.
 
Today is Vaikaasi Visaakham...!

Special puja from 5-30 P.M. onwards...!

Wanted to post the usual threads before going to the temple...!

Guess what happened...!

Power cut from 3 to 6 P.M. today, after many days of continuous power supply!

Life IS like that!
 
Last edited:
அந்த மூன்று நாட்கள்.

பெண்களின் சாபக்கேடு என்ன தெரியுமா?
அந்த மூன்று நாட்களாக முன்பு இருந்
து!

இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தில்
பெண்களுக்கு வந்த நான்கில் ஒரு பங்கு.

எந்த பெண் உயிரினத்துக்கும் இல்லாத
தொந்தரவான ஒரு மாதாந்திரத் தொல்லை!

அந்த நாட்களில் குளிக்கத் தோன்றும் இருமுறை!
ஆனால் தண்ணீரைத் தொட்டு விடக் கூடாது!

ராப்பிச்சை போல "அம்மா! அம்மா! தண்ணீர்!"
கைவேலை முடிந்து வந்து தண்ணீர் தரும்வரை!

பல தேய்க்கக் கூடாது! குளிக்கக் கூடாது!
துணிகள் எதையும் துவைக்கக் கூடாது !

தலை வாரக் கூடாது, முகம் அலம்பக்கூடாது.
(மூச்சு விடக் கூடாது என்று சொல்லவில்லையே!)

நல்ல நாட்களிலேயே இப்படி இருக்க முடியாது!
அந்த நாட்களில் இப்படி இருந்தால் viking போல!

இங்கும் ஒரு பெரிய revolution வந்து விட்டது.
சொன்னால் தானே தனிமைப் படுத்துவீர்கள்?

சொல்லாமலேயே இருந்து விட்டால்
செய்ய முடிந்தது என்ன உங்களால்!

ஆறு, குளம், தொட்டித் தண்ணீர் மாசுபடலாம்!
Over head tank pipe தண்ணீர் கூட மாசுபடுமா?

அர்த்தமில்லாத விதிமுறைகள் விதிக்கப்பட்டால்
அடுத்த கலகத்துக்குத் தயார் ஆக வேண்டும் நாம்!
 
தியானம், சமாதி.

தியானம் செய்வது எதற்கு?
திமிலோகப் படாமல் வீடு

ஒரு மணிநேரம் இருப்பதற்கு? :rant:
ஒருமுகப்பட்ட மன ஓட்டத்துக்கு?

தியானம், சமாதி முடிந்து வெளியே
வருபவர், குகையிலிருந்து வரும்

சிங்கம் போல சிலிர்த்துக்கொண்டு
வந்தால், என்ன பயன் கூறுங்கள்? :yell:

எதிரில் வரவே பயப்படும்படி
எல்லோரையும் ஆ
ட்டுவிப்பதா :fear:

தியானத்தின் உண்மைப் பயன்?
தியானம் செய்யும் முன்போ???

நினைக்கவே அச்சமாக உள்ளது!
தினைத்துணைப் பயன் தராத ஒரு

தியானத்தால் யாருக்கு என்ன பயன்?
தியானம் செய்வது ஒரு பெருமையா? :noidea:


 
Today is Vaikaasi Visaakham...!

Special puja from 5-30 P.M. onwards...!

Wanted to post the usual threads before going to the temple...!

Guess what happened...!

Power cut from 3 to 6 P.M. today, after many days of continuous power supply!

Life IS like that!


yes...life is like that...

the gap between expectation and happening....expected not happening and unexpected happening....


proverbial gap between cup and lip...

it is due to this gap that somewhere for some of us , or many of us,.. GOD,Goodness.faith, nature, omnipotent (any name one may all ) fits in..

As Kannadasan hints in his "Arthamulla Indumatham"... God will exist as far as this uncertainty exists..


Life is Like that..Let us Like that...


Greetings
 
dear Sir,

Pranaams!
:pray2:

Long time ... no see!
:)

In other words, man proposes and god disposes!
:nono:

Expecting to see you more often in my threads,
:welcome:

with warm regards,
Visalakshi Ramani.
 
Thank You !!!

I was away for sometime ,( hence put up a small note in introduce yourself )thread...

Hope to be around here in all your lively company and forum...

You are really great in contributing... so...much....keep it up..

let us get a good fare continuously....


Greetings.
dear Sir,



Pranaams!
:pray2:

Long time ... no see!
:)

In other words, man proposes and god disposes!
:nono:

Expecting to see you more often in my threads,
:welcome:

with warm regards,
Visalakshi Ramani.
 
Thank you sir!

May God give me Shakthi to prove up to your expectations

with my various threads in the Forum. There is so much to say!

with warm regards,
Visalakshi Ramani. :pray2:
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lewis Carroll.

Twinkle twinkle little bat!
How I wonder what you're at!
Up above the world you fly!
Like a tea tray in the sky. :rolleyes:

The Queen was in a furious passion, and went
stamping about and shouting,
"Off with his head!" or "Off with her head!" :high5:
about once in a minute
[/FONT]
 
கோபத் தீ!

காமமும், குரோதமும், நரகத்தின்
இரு வாயில்கள் தான் ஐயமில்லை!

பழுத்த வாணலி போலவே முகம்
சிவந்து உள்ளவர் எத்தனை பேர்?

பேசுவதற்கே அஞ்சி நாம் விலகும்
தோற்றம் கொண்டவர் எத்தனை பேர்?

மோட்டார் மூஞ்சி எல்லாம் தூசு!
புல்டோசர்/புல்டாக் மூஞ்சி முன்பு!

எத்தனை நன்மைகள் செய்தாலும்
அத்தனையும் வீணே கோபத்தால்!

எப்போதாவது கோபித்தால் மதிப்பு
தப்பாமல் கிடைக்கும் அதற்கு!

எப்போதும் கோபமே என்றால்
யாருமே சீந்தவும் மாட்டார்கள்!

உங்கள் முகமே உங்கள் பாஸ்போர்ட்.
உங்கள் முகத்தில் தேவை புன்னகை!

 
மீனாக்ஷி கோவிலுக்கு...!

ஆண்டுக்கு ஒரு முறை எங்களை
அழைத்துச் செல்வர்கள் கோவிலுக்கு!

செல்லும் முன்பு சபதம் செய்வோம்,
"இடி வாங்காமல் வருவோம் இன்று!"

ஒற்றை வரிசையில் தான் செல்வோம்.
ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைகள் போல!

முன்னும் பின்னும் தோழிமார்கள்;
இடைவெளி இல்லாத எறும்பு வரிசையில்!

ஆனால் அவர்கள் சங்கல்பம் இதுதானோ?
"அரை டசன் பெண் மீது மோத வேண்டும்!"

குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து,
ஸ்கோரை எட்டிவிடுவார்கள் கில்லாடிகள்!

எங்கேனும் பயிற்சி எடுப்பார்களோ?
யாருக்குத் தெரியும் இந்த உண்மைகள்!

மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது,
மீனாட்சி கோவிலும், மதுரை வீரர்களும்!
 
More photos have been added to my album.

My son sky diving and cakes too beautiful to be knifed!

What makes these cakes so special?

The fact that they are 100 percent vegan and natural.

No poultry products! :nono:

No dairy products! :nono:

No artificial colors or flavors! :nono:

And on top of all these their wonderful shapes, icings and decorations!

Good thing they photograph their work of ART before those are eaten!

Or else how will we ever to get to see them? :love:
 
More photos have been added to my album.

My son sky diving and cakes too beautiful to be knifed!

What makes these cakes so special?

The fact that they are 100 percent vegan and natural.

No poultry products! :nono:

No dairy products! :nono:

No artificial colors or flavors! :nono:

And on top of all these their wonderful shapes, icings and decorations!

Good thing they photograph their work of ART before those are eaten!

Or else how will we ever to get to see them? :love:

Where is the album VR Ji? I tried looking but couldnt find..tell me please
 
Dear Renu,

My daughter in law had made it a private album.

It can be seen in my profile page.

She plans to make it public album as soon as all the photos are posted!

Happy viewing!

with best wishes,
V.R.

You can see the 'young me' as I was years ago! :)

 
Hey VR Ji..
You looked hot when you were younger!!!!
I saw the Bharatnatyam pics..real cute Ok..

you will be seeing more "Likes" in your posts now from the......
 
dear Renu,

If 'hot' means 'angered easily'- then you are perfectly correct.

We used to have a serial called Rajini!

A (self appointed) lady disciplinarian will take to task all the wrong doers.

She was my role model for many years.

I will become the external conscience when there seems to be none inside the

person! May be I still continue do it now and then! :)
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lewis Carroll.

The Queen of Hearts ; she made some tarts,:hungry:
All on a summer day:
The Knave of Hearts, he stole those tarts,
And took them quite away! :bolt:

"Begin at the beginning," the King said gravely, :nerd:
"And go on till you come to the end : then stop." :hand:
[/FONT]
 
Real life stunt!

அப்பா சொல்லித் தந்
து எனக்கு,
எப்போதும் "Anticipate and drive!"

காலனியில் இளசுகள் வளர, வளர,
காலனியே மாறிப் போய்விட்டது!

எங்கு பார்த்தாலும் ஸ்கூட்டரும்,
எமன் போல வரும் பைக்குகளும்!

எப்போதுமே அவர்கள் நினைப்பது,
"எதிரே யாருமே வரமாட்டார்கள்" என!

விளைவு? வேகம் குறைக்கமாட்டார்கள்,
திருப்பங்களிலும், நாற்சந்திகளிலும் கூட!

விர்ரென்று race செல்வது போல,
வீரமாக ஓட்டிச் செல்வார்கள் பலர்.

ஒரு நாள் நடந்து ஒரு Stunt காட்சி!
திரைப்படத்தில் அல்ல உண்மையாகவே!

நாற்சந்தியில் ஒரு ஜீப் விரைந்து வர,
இரண்டு teenagers பைக்கில் வரவும்,

ஜீப்பின் முன் கண்ணாடி உடைய,
ஜீப்பின் பின் புற ஓட்டை வழியே

ரோட்டில் Rough landing செய்தனர்!
Super Duper Teenage Heroes!

பல மாதங்கள் ஆயின நடமாட!
பல இடங்களில்
பலத்த அடி!

வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி,பெற்றோர்
வண்டி வாங்கித் தருவது இதற்காகவா
?
 
ஆட்டுக்கல்லும், தோசைக்கல்லும்.

அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்!
சுட்டவளுக்கு தோசைக்கல்!

நிறைய 'டிக்கெட்ஸ்' வீட்டில்
இருந்தால், நடப்பது உண்மை!

சுட்டுச் சுட்டுப் போட்டால்
சுட்டவளுக்கு ஒன்றுமிராது!

"முதல் தோசை கிண்டிவிடும்.
ஆண் மகன்களுக்குக் கொடுக்காதே!"

"கடைசி தோசையில் மண் கடிக்கும்.
ஆண் மகன்களுக்குக் கொடுக்காதே!"

முன் ஜாக்கிரதையான யாரோ ஒரு
தீர்க்கதரிசியால், 2 தோசை உண்டு!

மாமியார்கள் இருந்த இடத்திலிருந்து
Monitor செய்வார்களாம் தோசைகளை!

"பத்து தோசை சுட்ட சத்தம் கேட்டதே!
எட்டு தானே இருக்கு இங்கே?" என்று!

பசித்த மருமகள் கல் காயும் முன்பே தோசை
வார்த்து வேகாததைத் தின்பதும் உண்டாம்!

கணக்கில் கெட்டியாக இருந்திருந்தால்
கணக்குப் பண்ணி இருப்பார்கள் அவர்கள்!

ஒரு அழாக்குக்கு எத்தனை வரும் என!
அதிகம் படிக்காததும் கூட நன்மைக்கே!
 
தோஸையின் பொருக்குகளை தின்றே வயிறை ரொப்பிக்கொள்ளும் ஸமர்திகளும் உன்டு. ஸைலென்ஸெரை வைத்துக்கொண்டு வார்கும் பெண்மணிகளும் உண்டு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து சாப்பிடும் மாட்டுப்பெண்ணை போல. தோசை நன்றாக வார்கிறீர்கள்.
Good Taste
 
தோஸையின் பொருக்குகளை தின்றே வயிறை ரொப்பிக்கொள்ளும் ஸமர்திகளும் உன்டு. ஸைலென்ஸெரை வைத்துக்கொண்டு வார்கும் பெண்மணிகளும் உண்டு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து சாப்பிடும் மாட்டுப்பெண்ணை போல. தோசை நன்றாக வார்கிறீர்கள்.
Good Taste


Thanks for two more fresh concepts. :)

I did not understand the silencer for the 'dosa- making' though! :confused:

 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top