• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
தோஸையின் பொருக்குகளை தின்றே வயிறை ரொப்பிக்கொள்ளும் ஸமர்திகளும் உன்டு. .....

எங்கள் அம்மாவின் பாட்டி கூறிக் கேட்டது என்னவென்றால், நாட்டுப்

பெண்கள் தோசைக்கு அரைக்கும்போதே, மாவைத் தின்பார்களாம்!

மாமியாரை நினைத்த வயிற்று 'எரிச்சலிலேயே' மாவு, தோசை
ஆகிவிடுமோ?? :noidea: ஆனால் இதெல்லாம் பழைய கதைகளே!:ballchain:


தோசைப் பொருக்கு பற்றிப் படித்தவுடன் என் ஹாஸ்டல் வாழ்க்கையில்

பஜ்ஜி போண்டா பொருக்குகளை அள்ளித் தந்த ராமையா நினைவு

வருகின்றார். அவரைப் பற்றி 'வண்ண வண்ண மனிதர்'களில்

எழுதியுள்ளேன். இரண்டு பஜ்ஜியெல்லாம் யானைப் பசிக்குச் சோளப் பொறி

அல்லவா? அதுவும் lab வேலைகள் முடித்த நாட்களில்!:hungry:
 
The Thiruppathi 'IDI' is due to the crowd

The Madhurai veeran 'idi' is on the road even when we walk in an

uninterrupted row and try to avoid them when we see them coming!

They will appear from nowhere and disappear! Teleportation???:noidea:
 
ஆட்டுக்கல்லும், தோசைக்கல்லும்............
முன் ஜாக்கிரதையான யாரோ ஒரு
தீர்க்கதரிசியால், 2 தோசை உண்டு!
......
If there are more ds i l in the house?

Will each of them get 2 divided by number of ds i l :hungry:??
 
If there are more ds i l in the house?

Will each of them get 2 divided by number of ds i l :hungry:??

If there are two or more Ds. I.Law, they will form a Union and fight for their

freedom and liberty. Then it would be the mother in law who will have to eat

the first and the last dosai! Paavam!
 
It is interesting to note how our avatars reflect our personalities and our

preferences
.

The Guruji among my friends likes OM since we always begin learning with OM.


The nature lover rajuvish loves flowers.

The one who brings sunshine in everybody's life, likes the bright rising sun!

Janaki Mam loves the spotted golden deer... just like the Janaki of Ramayana!

How very interesting!
 

எங்கள் அம்மாவின் பாட்டி கூறிக் கேட்டது என்னவென்றால், நாட்டுப்

பெண்கள் தோசைக்கு அரைக்கும்போதே, மாவைத் தின்பார்களாம்!

மாமியாரை நினைத்த வயிற்று 'எரிச்சலிலேயே' மாவு, தோசை
ஆகிவிடுமோ?? :noidea: ஆனால் இதெல்லாம் பழைய கதைகளே!:ballchain:


தோசைப் பொருக்கு பற்றிப் படித்தவுடன் என் ஹாஸ்டல் வாழ்க்கையில்

பஜ்ஜி போண்டா பொருக்குகளை அள்ளித் தந்த ராமையா நினைவு

வருகின்றார். அவரைப் பற்றி 'வண்ண வண்ண மனிதர்'களில்

எழுதியுள்ளேன். இரண்டு பஜ்ஜியெல்லாம் யானைப் பசிக்குச் சோளப் பொறி

அல்லவா? அதுவும் lab வேலைகள் முடித்த நாட்களில்!:hungry:

அவர்கள் நல்ல வேளை
அதிகம் படிக்கவில்லை.

நிறையப் படித்திருந்தால்,
நின்று volume, Consistency,

Density செக் பண்ணி
எத்தனை தோசை வரும்

என்றும் compute பண்ணி
எண்ணியும் இருப்பார்கள்!

மாவையும் கூடவிழுங்க முடியாது.
வேகாததையும் உண்ண முடியாது!
 
அவர்கள் நல்ல வேளை
அதிகம் படிக்கவில்லை...........
Only the literate 'fools' need the computer!!

For 'them' one glance is good enough to calculate!!

பார்வை ஒன்றே போதுமே!! :heh:

Somehow they forgot. :dance:
 
It is interesting to note how our avatars reflect our personalities and our

preferences.............

The one who brings sunshine in everybody's life, likes the bright rising sun! ......
Wish this post came during Agni nakshathram period at Chennai!
Boston temperature is 12 degree C.... For us, like :smow:
 
[FONT=comic sans ms,sans-serif]I would rather see a young man blush than turn pale.:fear:

I would much rather have men ask why I have no statue than why I have one. :rolleyes:

Do not buy what you want, but what you need;
what you do not need is dear at a farthing. :nono:

Quotes by Marcus Porcius Cato.
[/FONT]
 
Dear friends,

A minor repair work is going on involving masons and plumbers.

So I did not get a minute of peace and quiet I need to write poetry. :smash:

So no new poems to day. I am sorry to disappoint you. :(

However I will try to compensate by giving four episodes of Life is like that today.

Wonder how i could give four of these but not two of those??? :confused:

These are already typed and stored in my a/c but writing the poem needs too much

time and I am not able to store them to form a reservoir. :clock:

Life is like that!

 
All in all சுப்பிரமணியம்

சுப்பிரமணியம்
யார், என்ன போஸ்ட்,
என்ன வேலைகள் எதுவும் தெரியாது!

அவன் பெயர் ஆல்-இன்-ஆல் மணியம்.
அனைவருக்கும் அவனிடம் அதீத பயம்.

Lecturers, warden, kitchen staff !
நிறைய ரகசியங்கள் அறிந்தவனோ?

பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவான்.
கள்ளத்தனம் நிரம்பி வழியும் கண்களில்.

வாயில் மாடு போல அசை போடுவான்
வெற்றி, பாக்கு, புகையிலை இத்யாதிகள்.

மொத்தத்தில் "என்னை நம்பாதீர்கள்"
என்று முகத்தில் எழுதி ஒட்டி இருக்கும்!

அவன் எப்படி வந்தான், யாருடைய ஆள்,
என்ற ஆராய்ச்சிக்கே போகவில்லை நான்.

பிடிக்காவிட்டால் விலகி விடுவேன்!
அவனும் என் வம்புக்கு வரவில்லை!
 
Prema-the selfish

புதிதாக ஒரு lecturer வந்தார்.

பிரேமா என்று பெயர் அவருக்கு!

"புதிய இடம், உதவி வேண்டுமா?"
என்று கேட்டால், அவர் என்னிடம்,

"வாசலில் இருக்கும் பெட்டிகளைக்
வாங்கி வந்து ரூம் உள்ளே வை!

இங்கே ஒரு கொடி கட்டிக் கொடு!"
இன்னும் என்னென்ன சொல்வரோ?

"நான் அப்புறம் வருகிறேன்" என்று,
அதன்பின் ஜாக்கிரதையாக இருந்தேன்!

பாத்திரம் அறிந்து பிச்சையிடு!
கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு!

Colleague க்கும் கூலிக்கும் வேறுபாடு
தெரியாதவர்களோடு என்ன பேச்சு?

குணத்தில் இல்லாத
பிரேமை பெயரிலாவது
இருக்கட்டும் என்று பெயர் வைத்தார்களோ? :noidea:

 
யசோதா போலே!

என் மகன்களுக்கு உண்டு இரண்டு தாய்!
பெற்றவள் ஒன்று, வளர்த்தவள் என்று!

பெற்றவள் நான் தான், தேவகியைப் போலவே ;
வளர்த்தவர் ராஜி ராம், யசோதாவைப் போலே ;

பிறந்த முதல் ஆறு மாதங்கள் அவரே
குழந்தைக்கு முழுக்க முழுக்க " இன்- சார்ஜ்!"

பிறகு சின்னவன் பிறந்த போதும்,
பெரியவன் ராஜி சித்தியிடம் தான்

உண்பான், உடுப்பான், குளிப்பான்;
வேறு யாரும் வேண்டாம் அப்போது!

அப்பா வரும் வரை காத்திருப்பான்;
எங்கள் மேல் கோள் சொல்வதற்கு!

"தாத்தா! பாட்டியை ஜெயில்லே போடு!
தாத்தா! மம்மியையும் ஜெயில்லே போடு!

ராஜி சித்தியைப் போட வேண்டாம்!
விஜி சித்தியைப் போட வேண்டாம்!"

பிறகு விசாகாவில் தினம் தவறாமல்
செல்ல வேண்டும் சித்தியின் வீட்டுக்கு!

சின்னவன் தோளில் அமர்ந்து கொண்டு,
"தித்தப்பா"வின் கிராப்பை அளைவான்.

சீமா பிறந்த பின் "awesome threesome"!
நான் தேவையே இல்லை அவர்களுக்கு!

I.I.T சேர்ந்த பின் தாய் வீடானது சென்னை!
தாயாகவே ஆகி விட்டார் ராஜி சித்தியும்!

சின்னவன் இன்னும் இரண்டு ஆண்டுகள்
அதிகம்! பிளஸ் 2 + I. I. T. என 6 ஆண்டுகள்.

இன்றைக்கும் அவர்களுக்கு இஷ்டமானவர்
என்னைவிட அவர்களின் ராஜி சித்தி தான்!

சின்னவன் திருமணத்தின் போது ராஜி ராமிடம்
சொன்னேன் "தாய் போல எல்லாம் செய்"யும்படி!

மணமகனின் தாய் நான் என்றே தெரியவில்லை!
சம்பந்தி மாமி என்று ராஜியை நன்கு கவனித்தனர்.

நானே அதை என் ஸ்டைலில் அடிக்கடி சொல்வதுண்டு,
"இந்த mummy வெறும் dummy! சித்தி தான் உங்கள் mummy!"
 
சீமா, நமா and ஓஜி.

ஒன்றும் விளங்கவில்லையா?
மூன்று மழலைகளின் பெயர்கள்!

சீமா FOR ஸ்ரீதர், நமா FOR ரமேஷ்,
ஓஜி FOR ராஜேஷ்! NICE NICKNAMES!

ராஜி சித்தி 'டாட்டா' போனார் இரயிலில்!
ராஜி சித்தி திரும்பி வந்தார் சீமாவுடன்!

ஃ சீமா ரயில்வே ஸ்டேஷனில் கிடைத்தான்!
இது தான் மழலைகளின் அற்புதமான லாஜிக்!

சீமா என்னை மம்மி என்றே கூப்பிடுவான்
அன்றும், இன்றும் நான் மம்மி, ராஜி அம்மா!

ஸ்விம்மிங் கூட்டிக்கொண்டு போனால்
யாரையும் நம்பி நீரில் குதிக்கமாட்டான்!

நம்புவது அவன் ஒருவரை மட்டுமே!
நம்பகமான அந்த நபர் நானே தான்!

அப்போதெல்லாம் 'top to toe match' ஆக
ஆடை அணிந்து கொள்வேன் நான்.

"ஐ! இன்னைக்கு GREEN மம்மி!"
"ஐ! இன்னைக்கு YELLOW மம்மி!"

ஒரு நாள் பள்ளி முடிந்தபிறகு
பொடிநடையாக நடந்து மெல்ல

மெயின் ரோட்டைக் கடந்து
என் வீட்டுக்கு வந்துவிட்டான்!.

'குழந்தையைக் காணோமே' என்று
கவலைப் படுவார்களே அவர்கள்

பள்ளிக்குச் சென்று பார்த்தபின்,

என்று அன்று நான் தவித்த தவிப்பு!

ஐந்து வயதில் சென்னை சென்றுவிட்டான்
Awesome Threesome Group பிரிந்து விட்டது.

பிறகு சென்னையில் சேர்ந்துகொண்டனர்
மீண்டும் 1988 லிருந்து 1995 வரையிலும்!

சின்ன வயதிலேயே ஜோக் அடிப்பான் சீமா

"அவரு வந்தாரு! சாப்டாரு! போனாரு!"

ஒரு நண்பனை இதைவிடச் சுருக்கமாக
வர்ணிக்க முடியுமா நம்மால்? கூறுங்கள்!

VENI, VIDI, VICI போலவே இல்லையா?
சீசரா, சீமாவா யார் ரத்ன சுருக்கம்?

கற்பனை மிகவும் அதிகம், சொல்வான்
கதை
ரே ஒரு வார்த்தையைக் கொண்டு!

"மத்ரேயா என்று ஒருவன் பெயர்!" என
"மாத்ரேயா நீ என்ன மாத்தரையை மாத்தரையா?"

பிச்சை வாங்க வேண்டும் அரட்டை அரங்கம்
விசுவின் 'பைத்தியம் வைத்தியம்' டயலாக்!

நடந்து கொண்டே இருப்பான் எப்போதும்!
சங்கர் மகாதேவன் குறுந்தாடி இப்போது!

 

கற்பனை மிகவும் அதிகம், சொல்வான்
கதை
ரே ஒரு வார்த்தையைக் கொண்டு!

"மத்ரேயா என்று ஒருவன் பெயர்!" என
"மாத்ரேயா நீ என்ன மாத்தரையை மாத்தரையா?"
........

ஒரு addition

மாத்ரேயா! நீ மாத்தரைய மாத்தறையா? ஏமாத்தறையா?
இந்தக் கற்பனை மாத்ரேயன், மருந்துக் கடைக்காரன்!:painkiller:
 
The Pig And The Horse

There was a farmer who collected horses; he only needed one more breed to complete his collection. One day, he found out that his neighbor had the particular horse breed he needed. So, he constantly bothered his neighbor until he sold it to him. A month later, the horse became ill and he called the veterinarian, who said:
- Well, your horse has a virus. He must take this medicine for three days. I'll come back on the 3rd day and if he's not better, we're going to have to put him down.
Nearby, the pig listened closely to their conversation.
The next day, they gave him the medicine and left. The pig approached the horse and said:
- Be strong, my friend. Get up or else they're going to put you to sleep!
On the second day, they gave him the medicine and left. The pig came back and said:
- Come on buddy, get up or else you're going to die! Come on, I'll help you get up. Let's go! One, two, three...
On the third day, they came to give him the medicine and the vet said:
- Unfortunately, we're going to have to put him down tomorrow. Otherwise, the virus might spread and infect the other horses.
After they left, the pig approached the horse and said:
- Listen pal, it's now or never! Get up, come on! Have courage! Come on! Get up! Get up! That's it, slowly! Great! Come on, one, two, three... Good, good. Now faster, come on.... Fantastic! Run, run more! Yes! Yay! Yes! You did it, you're a champion!!!
All of a sudden, the owner came back, saw the horse running in the field and began shouting:
- It's a miracle! My horse is cured. This deserves a party. Let's kill the pig!
Points for reflection: this often happens in the workplace. Nobody truly knows which employee actually deserves the merit of success, or who's actually contributing the necessary support to make things happen.
LEARNING TO LIVE WITHOUT RECOGNITION IS A SKILL!
If anyone ever tells you that your work is unprofessional, remember: amateurs built the Ark and professionals built the Titanic.
 
dear Renu,

After you entered this thread, all of us are getting valuable and interesting info.

Thank you for your active participation in this thread!

with best wishes,
V.R. :tea:
 
Dear Lakshmi,

Any member can post in any thread they like. There is no selection!

Why don't you share your views here?

Raji Ram :ranger:
 
I have no problem sharing any interesting ones Raji, I will in the future.. I just am busy right now with my daughter's upcoming wedding so once I am relaxed which would be in a month and a half I will.. thanks for the suggestion.. Take care..
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top