N
Nara
Guest
Oh Mrs. RR, I have no doubt, in more ways than what seems on the surface......இது கதை அல்ல; நிஜம்! ..
Oh Mrs. RR, I have no doubt, in more ways than what seems on the surface......இது கதை அல்ல; நிஜம்! ..
பிரச்சனைகள் இங்கேதான் தொடங்குகின்றன. ........ பையன்கள் "பூம்! பூம்!" என்று பெண்ணிடம்# 2. கலாட்டா கல்யாணங்கள்.
ஒரு காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்கவில்லை.
தமிழ் /ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
கதைப் புத்தகங்கள் படிக்கத் தெரிந்தால் போதும்.
எங்கள் மாணவப் பருவத்தில் மிகவும் போராடி நாங்கள்
கல்லூரியில் நுழைய முடிந்தது. ஆனாலும்
பெண் என்றால் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு
வீட்டோடு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது.
இப்போது பெண்கள் நிறையப் படிக்கிறார்கள்,
நன்றாகவும் படிக்கிறார்கள், நல்லவேலையில் அமர்ந்து
ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள்.
அதில் தான் பிரச்சனைகள் தொடங்குகின்றன.
"உன் வேலையை விட்டு விட்டு நான் இருக்கும் இடத்துக்கு வா!"
என்று இருவரும் கோரும் போது மணவாழ்வு "?" ஆகிறது.
நாங்கள் அனைவரும் மிகவும் தெளிவாக இருந்தோம்
மணப்பெண் "must be willing to relocate "என்று.
முதல் கண்டிஷன் அது தான். ஒரே கண்டிஷனும் அது தான்!
மகன் சம்பளத்தில் தாரளமாக வாழமுடியும்.
வேலைக்குப் போவதானால் போகலாம். அவள் இஷ்டம்.
ஆனால் அது மகன் வசிக்கும் இடத்தில் இருக்கவேண்டும்!
எனக்குத் தெரிந்த சில பையன்கள் "பூம்! பூம்!" என்று
பெண்ணிடம் எல்லாவற்றுக்கும் தலையை
உற்சாகமாக ஆட்டிவிட்டு அகப்பட்டுக் கொண்டு
விழிப்பதை நான் already பார்த்திருந்தேன்.
பிரச்சனைகள் இங்கேதான் தொடங்குகின்றன.
........ "பையன்கள் "பூம்! பூம்!" என்று பெண்ணிடம்
எல்லாவற்றுக்கும் தலையை உற்சாகமாக ஆட்டி" :nono:
விட்டு பிறகு அகப்பட்டுக் கொண்டு
விழிக்கிறார்கள் ? முழிக்கிறார்கள்?
How will you solve this problem?
இன்றைய நடப்பு அப்படிதான் !!
An Interesting blog by Pritish Nandy...dalitrefugees: Fwd: FW: An Interesting blog by Pritish Nandy
Dear Srimathi VR Ji,
Oh did I work on my 3X6 vegetable garden last year! Okras took over and I did not know what to do with them as I was harvesting about 25 average each day for almost 4 months!
This coming year, I am planting flowers.
Regards,
KRS