• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
I found out why the same topic appears in two different threads!
icon3.png


Whenever I ask a question, I post it in Points to ponder!

Whenever I make a statement, I post it in Life is Like that.

So it looks as though the two threads share the same topic at

times.
 
Last edited:
# 5. NOMADS OF U.S.A?

அடுத்து வந்தது ஒரு all girls family.


மூன்று பெண்களாம் இவர்களுக்கு.


ஒரு பெண் இருந்தாலே கையில் பிடிக்க முடியாது.


முதல் இரண்டு பெண்களையும் அமெரிக்காவுக்கு


பாக் செய்து அனுப்பியாயிற்று திருமணம் செய்து.


மூன்றாவது மாப்பிள்ளையும் அமெரிக்காவிலேயே

வேண்டும்
என்று ரொம்பவும் தீவிரமாக இருந்தார்கள்.

காரணம்...


"அவளைக் கல்யாணம் பண்ணின கையோடு


நாங்களும் அங்கேயே போய்விடுவோம்.


மூன்று பெண்கள் அங்கே இருக்கும்போது


இங்கே எங்களுக்கு என்ன வேலை?
:rolleyes:

நாலு நாலு மாசம் இருந்த நாள் ஓடிப்போகாதோ?"


ஒருமகன் பெற்றிருந்தால்

பார்த்துக் கொள்ளுவானோ இல்லையோ


மூணு மாப்பிள்ளைகள் ஜாம் ஜாம் என்று

போட்டி போட்டுக் கொண்டு


மாமனாரையும், மாமியாரையும்

உள்ளங்கையில் தாங்குவார்கள்!


இல்லாவிட்டால் இரவில் மனைவி

முரண்டு பிடிப்பாளே!
:whoo:

எப்போதாவது நாம் மகனிடம் செல்வதாக இருந்தால்


இவர்கள் அனுமதி பெறவேண்டும்.


இவர்கள் பெரிய மனது பண்ணி permission கொடுத்து,


வேறு மகள் வீட்டில் இருக்கும் போது தான்

நம்மால் செல்ல முடியும்
!

ஆயுசுக்கும் அட்டைபோல ஒட்டிக் கொண்டு


சாது மகனை ஒரு வழி ஆக்கி விடுவார்கள்.
:heh:

"நோமட்ஸ்? நோ! நோ!" என்று :nono:

அப்போதே
அதைக் கைவிட்டோம்.
 
Go, lovely Rose! :love:
Tell her that wastes her time and me, :clock:

That now she knows

When I resemble her to thee, :decision:

How sweet and fair she seems to be. :music:

Edmund Waller.
 
Today I met a strange man in a place where he stood out like a sore thumb. :shocked:

It was an advanced Speciality eye clinic. He was one of the technical staffs.

He sported lovely diamond shaped beard!!!

He wore a pointed black shoe - the one usually worn by the Indian Maharajahs and Badshahs . :becky:

He could have passed unnoticed if he were holding a long stalked rose flower and dressed in colourful brocades like a mogul emperor!
:rolleyes:
 
வெறுப்பு, கறுப்பு, நெருப்பு
மூன்றுக்கும் உண்டு
நெருங்கிய தொடர்பு!

"கஞ்சன் வயிற்றினில்
நெருப்பென நின்ற நெடுமாலே!"

தெலுங்கில் சொல்வார்கள்,
"கடுப்புலோ நிப்பு!" என்று. :flame:

வயிற்றில் நிற்கும் நெருப்பு
வாய் வழியாகச் சுடு சொற்களாகவும்,
கண்கள் வழியாகத் தீப் பொறியாகவும்,
முகத்தில் பூசிய அடர்ந்த கரிப் பூச்சாகவும்
வெளிப்படும்போது.... அந்த மனிதன்
ஒரு மிருகம் போலவே காட்சி அளிக்கிறான்!:scared:

"கடவுள் பாதி மிருகம் பாதி அல்ல!"
கடவுள் 1%! மிருகம் 99%! இது உண்மை! :high5:

அந்த நெருப்பே, அவர்களுக்கு (அவர்களே
அளித்துக் கொள்ளும்) கொடிய தண்டனை. :shocked:

 
It may not be totally ease to define the behavior in almost all the cases.
There are exceptions. Sometimes, there is an interesting conflation of
definition and measurement. Behavior can also be termed at or a fall back
on the genetic contribution too. But then the environment changes the
person and the heritability factor shades away.

Balasubramanian
Ambattur
 
Old age is no such uncomfortable thing if one gives oneself up to it with a good grace and don't drag it about "To midnight dances and the public show". :dance:

By the water of Babylon we sit down and weep, when we think of thee, O America. :tsk:

Horace Walpole.
.
 
"# 6 . ANTI-VEGAN.


அடுத்து வந்த பெண் அழகாகாக இருந்தாள்.

அதே பெயரில் எங்கள் வீட்டில் இருவர் இருந்ததால்


"ஒன்று அல்லது மூன்று" என்று மூன்றாவதாக

அவள் வருவாளா?


அவளுக்கு என் மகன் vegan ஆக இருப்பது

பிடிக்கவில்லையாம்.
:pout:

அவளை vegan ஆகும்படி யாரும் சொல்லவில்லை,


சொல்ல நினைக்கவும் இல்லை. :nono:

அவர் அவர் இஷ்டம்.


சொல்லவும் மாட்டோம் நாங்கள் யாரையும் மாறும்படி.


ஒரு வேளை அவள் non - veg சாப்பிடுவாளோ? :shocked:

"எல்லாம் நன்மைக்கே!" என்று நம்புபவள் நான். :high5:

"இதுவும் நன்மைக்கே!" என்று நினைத்துக்கொண்டேன்.


அந்தப் பெண்ணுக்கு
இன்னும்திருமணம் ஆகவில்லை.

ஆறு ஆண்டுகள் அதன் பின் உருண்டு விட்டபோதிலும்!


எங்கே, என்ன கோளாறோ எனக்குத் தெரியவில்லை!
 
There is a proverb - All that glitters are not gold. All the Old people's life is
not a paradise. Some old people have very good presence of mind, tremendous
sense of humor. Some people strictly adapt themselves to eating, sleeping and
watching TV besides sometimes indulging in less important things in the House.
The grand children and elders in the House sometimes may feel bad, if the old
Lady interferes in unwanted things, particularly when some outsiders are present.
The grand children at times do not like their Mammy being criticized, expressing anger
over their mother, indulging in silly things, etc. This slowly develops a status of
non-tranquility. Further, this brings a sort of peacefulness atmosphere, strictly
not quarrelsome, the old choosing preferring to live with others i.e. peaceable
temperament person. Suppose, if they are neglected by the Children, they would
have to spend the life in old age home, if the other member of the family is not
willing to accommodate (in some houses we see both the sons try to keep away
from the mother because of the old lady's nature or behavior), they have no other
choice but to stay in the Old Age Homes. They would have to spend their own
life's earnings for their day to day needs. Once when they move to the Old Age
Home, they all yearn for love, affect and emotional connection from the Off-springs
which are not available immediately to them. Of late, we see this in our Country
and as a result lot of Old Age Homes have come up.

Balasubramanian
Amabattur
 
Hats off to Computer Ji!!

One two letter post (Hi) fetches 42 points and says the member "is on a distinguished road". :faint:
 
The impact of technology in our daily life is on a higher
scale and you find development at every moment. We have
now all facilities in urban homes in India. People have all the
facilities, forgetting the olden days Hand Grinder, Hot Water
Boiler, etc. You have instant Hot and Cold Water Taps for
getting water instantly besides Induction Stove being the latest
one in every house, not worrying about the shortage of high priced
gas cylinders, etc.

Balasubramanian
Ambattur
 
I hope I shall always possess firmness and virtue enough to maintain what I consider the most enviable of all titles, the character of an "Honest man". :first:

Influence is not government. :nono:
George Washington.
 
# 7. ULTRA MODERN LIBERATED GIRL?


அடுத்து வந்தவள் ஒரு பெரிய military officer பெண்.

படு ஸ்டைல் ஆக இருந்தாள்.


"Liberated woman" போல இருந்தாள்....காரணம்


உள்ளாடை அணிந்திருக்கவில்லை.

தலை boy கிராப்.


அமெரிக்க வாழ்க்கைக்கு

already தயார் ஆக இருந்தாள்.


"நமக்கு சரிப்படுவாளா?"

நிச்சயமாகத் தெரியவில்லை.
:confused:

மாருதியின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு


அவளை தமிழ் matrimony form

பூர்த்தி செய்யச் சென்னேன்.


Food habits இடத்தில் non-vegetarian

என்று எழுதி இருந்தாள்.


நான் அதிர்ந்து போனேன். இவரும் கூடத் தான்.


அவன் vegan . அவள் non vegetarian.


எப்படி சரிப்படும்? குழந்தையை எப்படி வளர்ப்பாள்?


அவளைப் போலவா? அல்லது அவனைப் போலவா?


தங்கை என் கோபத்தைப் பார்த்துவிட்டு பயந்துபோய்


அவளே பேசினாள் அந்தப் பெண்ணின் அம்மாவிடம்.


அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு

சம்பந்தத்தை விட மனம் இல்லை.


எனக்கு மணம் செய்து வைக்க மனம் ஒப்பவில்லை.


பிறகு ஒரு 'இருபக்க நண்பர்' வழியாகத் தெரிந்தது


அந்தப் பெண் அம்மாவின் பேச்சையும் மீறிக்கொண்டு


non -vegetarian என்று எழுதினாள் என்ற உண்மை.


அவளுக்கு அந்தத் துணிச்சலைத் தந்ததும்,


எங்களைக் காப்பற்றியதும் வேறு யார்?

அந்த மாருதியே தான்!
:hail:

பிறகும் பெண்ணின் அம்மா விடவில்லை.

மெயில் மேல் மெயில் வந்தது.
:typing:

நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்,


"You are trying to make the impossible possible!"


"அசாத்தியத்தை சாத்தியம் ஆக்குவது"


மாருதியின் வேலை அல்லவா??? :pray:
 
Last edited:
A great man once told that Life is nothing but riding a bicycle without fear.
One does not fall off, unless he/she forgets to stop peddling. OR
Life is like sailing in a mid sea. One has to be wise to use any wind that
comes his way to go in a direction which would in turn take him to the shore.

Balasubramanian
Ambattur
 
dear Mr. Raghy,

A shocking plot got revealed today. :shocked:

The awesome five-some had planned to continue for four years

(has this automatically become another American presidency?)

without holding a single meeting, without getting prior

approval of anyone for anything during that period.

So it is really good that we could corner them to conduct a

meeting after > two years. :grouphug:

May be the new team could not take over. But the awesome

(Awful?) five-some have learnt the lesson of their lives...

One can cheat some people all the time,

One can cheat all the people for some time,

but One cannot cheat all the people all the time. :moony:

Doesn't this sound just great???

Cheers without beers :)

with warm regards,
Mrs. V. R.
 
# 8. MISS. COPPERHEAD!

அவளும் PhD படித்து இருந்தாள் இவனைப் போலவே.

மூத்த மருமகளும் ஒரு PhD என்பதால்
ஒரு அக்கறை இருந்தது.

ஒவ்வொரு போட்டோவில் ஒவ்வொரு மாதிரி இருந்தாள்.
நேரில் பார்க்கும்போது தெரிந்துவிடுமே எப்படி இருக்கிறாள் என்று.
அந்த அம்மாவுக்கு எப்படியாவது இந்த சம்பந்தம்
கை நழுவாமல் இருக்க வேண்டும் என்ற தீவிரம்.
ஒரே மகன் அமெரிக்காவில்.
அவனுக்கு ஒரு பெண் குழந்தை.

அவன் மனைவி இறந்ததால்
இப்போது அமெரிக்கன் மனைவி.

அம்மாவுக்குத் தனி வீடு இருந்தது அருகிலேயே.
பெண்ணும் அங்கே செட்டில் ஆகி விட்டால்
இந்தியா வரவேண்டிய அவசியமே இருக்காது.
அவர்கள் யாருக்குமே!
அந்தப் பெண்ணைத் தான் சுற்றம் புடை சூழச்
சென்று பார்த்தோம் நாங்கள் எழுவரும்.
பெரிய மகனும் மனைவியும், ராஜியும் கணவர் ராமும்,
நானும் இவரும், இளைய மகனும் என்று எழுவர்.
அந்த மாமி கையைப் பிசைந்து கொண்டே இருந்தார்.
அபிநயத்துக்கும் நிஜ வாழ்க்கைக்கும் எத்தனை தொடர்பு!
வெகுநேரம் கழித்துப் பெண் மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.
தீ சுவாலை போன்று செம்பு நிறத் தலை முடி!
அத்தனை பேர் இருந்தோமே, எந்த விதமான
மரியாதையும் செலுத்தவில்லை அவள்.
நெற்றி நிலத்தில் பட நமஸ்காரம் செய்யாது போனாலும்,
வாயால் நமஸ்காரம்சொல்லி இருக்கலாம்
அல்லது
ஆங்கிலத்தில் "இனிய மாலைவேளை!"
என்று சொல்லி இருக்கலாம்.

அவளுக்கு நாங்கள் இருந்ததே தெரியவில்லை கண்ணுக்கு.
மகன் அருகில் சோபாவில் அமர்ந்து ரொம்பப் பழகியவள் போலப் பேசினாள்!
ஒன்றுமே சாப்பிடவில்லை.
நான் நினைவு படுத்தியவுடன்

"I don't eat sweets not made in ghee!" என்றாள்.
மகன் நெய்யில் செய்தால் உண்ண மாட்டான் என்று
தங்கை சொன்னதால் மாமி நெய் இல்லாத பலகாரம் வைத்திருந்தார்.
இப்போதே இந்தப் போடு போடுகிறாள்.
அவனைத் தவிர யாரும் அவளுக்குத் தேவை இல்லை.
இந்தியாவுக்கு வரும் எண்ணமும் இல்லை.
தேவையும் இல்லை.

காலப் போக்கில் இவனையும்
இங்கே வரவிடாமல் தடுக்கலாம்.

நம்மையும் அங்கே வரவிடாமல் தடுக்கலாம்.
முதலில் அந்தக் கேரட் நிற முடியை
சகித்துக் கொள்ள வேண்டுமே.

எங்களிடம் கருத்துக் கேட்டான் எங்கள் மகன்.
"கண்ணா! உன் வாழ்க்கை! உன் சாய்ஸ்!' என்று சொன்னோம்.
அன்று முழுவதும் தன் அண்ணா, மன்னியுடன்
கலந்து ஆலோசித்து

பிறகு அவள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.
அவன் சொன்ன காரணம்,
"She can't mingle with our family!"

நேரில் பார்ப்பதற்கும் இவனுக்கு அக்கா போல இருந்ததால்
நாங்களும் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டோம்!
 
Last edited:
Be courteous to all, intimate with few, and let those few be well tried before you give them your confidence. :tea:

True friendship is like a plant of slow growth and must undergo and withstand the shocks of adversity before it is entitles to appellation. :peace:

George Washington.
 
There is always room at the top. :rolleyes:

The people's government, :grouphug:
made for the people,
made by the people,
and answerable to the people. :high5:

I was born an American;
I will live an America;
I shall die an American. :love:

Daniel Webster.
 
கலாட்டா கல்யாணங்கள் will be resumed tomorrow, 5th Feb. Overlapping activities, Temple puja, Visit to the eye clinic etc made it impossible for me to prepare the posts on time.
 
# 9. "அக்காவா? அம்மாவா?"

பெண் நன்றாகப் படித்திருந்தாள்.


நல்ல உயரம். அதற்கேற்ற உடல் வாகு. :llama:


லேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல இருந்தாள்.


இவனுக்கு "அக்காவா? அம்மாவா?" என்று தான் :decision:


இவர்களை ஒன்றாகப் பார்ப்பவர்கள் எண்ணுவார்கள்.


அவர்கள் ரொம்பவும் விரும்பினார்கள் இந்த சம்பந்தத்தை.


"ஜாதகம் சேரவில்லை!" என்று ஒரு

வெள்ளைப் பொய் சொன்னேன்! :lie:


"Lady police vendaam " endru solla mudiyumaa???:rolleyes:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top