• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
கோபுரக் கோந்தையும், டேன்கர் (லாரித்) தங்கமும்!

When some one calls out
'கோந்தை" :baby:
we will expect to a see a cute little boy or girl.

But I have known
கோபுரக் கோந்தை(s)
(since they measure 6' x 4' and weigh 90 + kilos.)

I have seen
கோந்தை anna, கோந்தை mama and
கோந்தை
thatha to name just a few. :rolleyes:

Apparently once a
கோந்தை... always a கோந்தை, irrespective of the other changing facts and factors.

The other day I heard a woman call out "தங்கம்!"
and hoped to see a baby girl.

I almost :faint: when a giant balloony boy in his late teens turned up with multiple midriff bulges.

So names can be misguiding and misleading.

Never fall in love hearing just the name
of a person without knowing 'the form"
that goes with "the name." :nono:

.
 
கோபுரக் கோந்தையும், டேன்கர் (லாரித்) தங்கமும்!

When some one calls out
'கோந்தை" :baby:
we will expect to a see a cute little boy or girl.

But I have known
கோபுரக் கோந்தை(s)
(since they measure 6' x 4' and weigh 90 + kilos.)

I have seen
கோந்தை anna, கோந்தை mama and
கோந்தை
thatha to name just a few. :rolleyes:

Apparently once a
கோந்தை... always a கோந்தை, irrespective of the other changing facts and factors.

The other day I heard a woman call out "தங்கம்!"
and hoped to see a baby girl.

I almost :faint: when a giant balloony boy in his late teens turned up with multiple midriff bulges.

So names can be misguiding and misleading.

Never fall in love hearing just the name
of a person without knowing 'the form"
that goes with "the name." :nono:

.


Dear VR Ji,

I know what you mean..I have seen some people who have nick names like Baby,small girl,small boy and they are old now and in different sizes and dimensions and still use those names.
I find it real weird.
 
Life is like that

Normally one may succeed or fail, but all that depends on his/her effort.
One may control his/her own thoughts but he/she cannot exercise the
control on the circumstances. Achievement of a goal is assured, the
moments he/she commits himself/herself to do it. Then, the Desire is just like a fire,
it is better to control it without spreading. Subsequently, a question will also
arise whether one is controlled by his/her thoughts or is he/she controlling
his/her thoughts.

Balasubramanian
Ambattur
 
Of Animals...

They do not sweat and whine about their condition,

They do not lie awake in the dark and weep for their sins, :whoo:

They do not make me sick by discussing their duty to god,

Not one is dissatisfied, :pout:

Not one is demented with the mania of owing things,:popcorn:

Not one kneels to another, :hail:

Nor to his kind that lived thousands of years ago.

Walt Whitman.
 
# 15. THE UNIVERSAL COUSIN.

எந்தப் பெண்ணின் ஜாதகம் கிடைத்தாலும்

அதில் இவரைப் பற்றிய தகவல் இருக்கும். :ranger:

பெண்ணின் பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாக

இவருடைய (1 / 2 / 3 வது) கசின் ஆக இருப்பார்.:high5:

யார் எந்தத் தலைமுறையில் "overtime" செய்து :bowl:

இவரை எல்லோருக்கும் universal கசின்

ஆக்கினார் என்று மட்டும் தெரியவில்லை !!! :rolleyes:
 
Life is like that

Life is not a Rose Bed to every one. Everyone desires to live a life of
fulfillment of his desires and passion. We notice a number of things or
actions around us every day. It is just a matter as to how we approach
it and if we are able to realize that. For some, fear is the mind killer.
Even today, I see people encounter phobias like fear of air travel. Some
unable to take any meaningful or useful or positive decisions because of
their wavering mind. Some, not able to face the problems, thinking of
quitting the job and commence a business or vice versa. Owing to lack
of clarity, some do not know what one should do to overcome the problems
or bottlenecks. Even, some do not have an idea as to what he wants in
life. I see a person having B.Tech in Mechanical Engineering doing a Clerks
job in bank. If we closely watch, we will find every successful person today
might have faced many fears or made many mistakes. At times, worries
never come true. One should have a positive approach. One should get
interested in personal growth and development and one should learn as to
how to set the goals in life and become more productive in life. Visualisation
of life is very essential. Above all, for some luck and recommendation
favor besides the money plays the crucial role. Where will the educated
poor go, if he has no moral support. This is also life we come across.

Balasubramanian
Ambattur
 
That shadow of my likeness that goes to and fro
seeking a livelihood, chattering, chaffering, :roll:

How often I find myself standing and
looking at it when it flits,:bolt:

How often I question and doubt
whether that is really me. :shocked:

Walt Whitman.
 
# 16. MISS. லக்ஷ்மி கடாக்ஷம்.

அந்தப் பெண்ணுக்கு பரிபூரண லக்ஷ்மி கடாக்ஷம்.
பணப் பெட்டி எப்போதும் நிரம்பி வழியுமாம்.:popcorn:

இவனை விடவும் பத்து வயது சிறியவள்.

முடிந்தால் தன்னைவிடவும் சின்னவனைக்

கல்யாணம் செய்து கொண்டுஆட்சி புரிய

பெண்கள் விரும்பும் காலம் அல்லவா இது! :caked:

இந்த வயது வித்தியாசம் சற்று அதிகம் தான்! :decision:

பெண்ணின் mental maturity பற்றிய ஐயம் எழுந்தது.

அமெரிக்கா போன பிறகு நினைத்து நினைத்து

"நான் எங்க அம்மாவைப் பாக்கணும்!" என்றால்....???

மகன் சொன்னான்,"நான் மாதச் சம்பளம் வாங்குபவன்.

என்னால் அவள் லக்ஷ்மி கடாக்ஷம் வீணாக வேண்டாம்.

ஒரு business காரன்
கல்யாணம் பண்ணிக்கொண்டால்

அவளைத் தலையில் வைத்துக் கொண்டாடுவான்!

நாம் ஏன் அதைக் கெடுக்க வேண்டும்???" :rolleyes:
 
Glory of Mother Lakshmi is again a blessing. Goddess Lakshmi
is generally depicted either sitting or standing on a Lotus with
golden coins flowing down in an endless stream from one of Her
hands. Goddess Lakshmi means Good Luck to Hindus. North
Indians celebrate Lakshmi Puja in a grand scale before starting a
business or an account. The term Lakshmi is derived from Sanskrit
Laksya meaning as an aim or goal. She is the Goddess of Wealth
and Prosperity to everyone in the Universe. Goddess Lakshmi has
8 primary forms.

Om Mahalakshmei cha Vidmahe Vishnu Patnyei cha dheemahi
tannah Lakshmih prachodayaat


Balasubramanian
Ambattur
 

"Shoot if you must, this old grey head
But spare my country's flag," she said. :nono:

For all sad words of tongue or pen, :sad:
the saddest are these:"It might have been!" :pout:

The Indian Summer of the heart. :flame:

John Greenleaf Whittier.


 
Before we burn with jealousy at someone's success :mad2:

we must stop and think how much of hard work and dedication :typing:

must have made it a possibility and reality. :moony: :rolleyes:
 
# 17. A FUN GIRL!

A "Fun Girl" is a very ambiguous term!

A "Fun-seeking girl" என்றால் அமெரிக்காவில்

"A dime a dozen" கிடைப்பார்கள் தாராளமாக!

நமக்கு வேண்டியது நம் குடும்பத்துக்கு ஏற்ற

ஒரு vivacious girl and not a vicious girl!

கணவனுக்கு நல்ல மனைவியாகவும்,

பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தாய் ஆகவும்,

நமக்கு நல்ல மகளாகவும் இருக்கவேண்டும்.

இரு குடும்பங்களையும், இரு தலைமுறைகளையும்,

பாலம் போல நன்றாக இணைக்க வேண்டும்.

சில பெண்கள் போடும் முதல் கண்டிஷனே

"ஒண்ணுலே நான் இருக்கணும்

அல்லது அவங்க இருக்கணும்!

கஷ்டப் பட்டாலும் படுவேன் ஆனால்

யாருமே எனக்கு வேண்டாம்."

இது தான் அவர்கள் தரப்பு வாதம்.

கணவன் வேண்டும், குழந்தை வேண்டாம்! :nono:

கணவனைப் பெற்றவர்களும் வேண்டாம்! :nono:

எந்த விதமான கடமைகளும் வேண்டாம்! :nono:

எந்தவிதமான பொறுப்புகளும் வேண்டாம்!!

"உழை, உண், உடுத்து, ஆசை தீர அனுபவி!!!"

இது தான் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.:shocked:


 
At least
I have not made my heart a heart of stone, :nono:
Nor starved my boyhood of its goodly feast, :nono:
Nor walked where beauty is a thing unknown.:nono:

That little tent of blue
Which prisoners call the sky. :rolleyes:

Oscar Wilde.
 
# 18. தேவி க்ருபா.

பெரியவன் அவனே பெண்ணைத் தேர்ந்தெடுத்தான்!

அவர்களை வாழ்வில் இணைக்க மாருதியின் உதவியும்

சுந்தரகாண்ட பாராயணமும் தேவைப்பட்டது.

"இந்த ராமனின் சீதை எங்கே இருக்கிறாள்?" என்று

இனம் காண நாடினேன் தேவியின் துணையை.

பெரியவன் திருமணம் முடிந்த உடனேயே

தேவி மாஹாத்ம்யம் பாராயணம் தொடங்கினேன்.

நமக்கு காண்பதற்குக் கடினமாக உள்ளவை

இறைவன் / இறைவிக்குத் தூசியைப் போல!

"இவனுக்கு என்று பிறந்துள்ளவள்

எங்கே இருந்தாலும் அவளை எங்களுக்கு

அடையாளம் காட்டு!" என்று மனதார வேண்டினேன்.

அவளும் காட்டினாள் மகனுக்குத் தகுந்த பெண்ணை.

என் போலவே மாநிறம்தான், ஆனால் பளீர் புன்னகை;

இனிய குரல்! பேசுவதே பாடுவதுபோல இருக்கும்

அவள் எப்போதும் ஏதோ பாடிக் கொண்டும்
இருப்பாள்.

கடின உழைப்பாளி! ultra clean and well organized.

சமையலில் expert.

எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்.

Artistic, creative and extremely imaginative.

என்னுடைய blogs உருப்பெற்றதே

அவள் முயற்சியிலும், உழைப்பிலும் தான்.

அவற்றை illustrate செய்ததும் அவளே

நல்ல sense of humor உண்டு.

சாதாரணமாக
க் கோபமே வராது.

வீட்டுக்கு வந்தவர்களையும் அவர்கள்

மனம் கோணாமல் நன்கு உபசரிப்பாள்.

குழந்தையை நன்கு பார்த்துக் கொள்கிறாள்.

மகன் மனம் கோணாமல் நடக்கிறாள்.

உலகின் தாய் இந்தத் தாயைக் கைவிடவில்லை! :pray:

தேவியின் கிருபை நிச்சயமானது! உண்மையானது!:hail:
 
Life is a Combination of both Brightness & Darkness,
Smile & Tear Drops, Rich & Poor and Happiness & Sorrow.
There may be Dark Days but one thing is certain that
No sorrow/sadness is so dark as that of Sun when it is amidst dark Clouds,
or when that does not shine.

Balasubramanian
Ambattur
 
For Man's grim justice goes its way,
And will not swerve aside, :laser:
It slays the weak, it slays the strong,
It has a deadly stride. :bowl:

For he who lives more lives than one, :bump2:
More deaths than one must die. :rolleyes:
Oscar Wilde.
 
Off late I dont know why I seem to be getting lots of super senior citizens as my patients.
They seem to be somewhat reluctant to leave my room and go on and on talking and talking and talking.

I dont really mind provided there is no other patient waiting to see me.

Ok and this is the best part..I have one couple who are in their late 80's and both husband and wife are nice people and wife always tells her husband "stop asking doctor so many questions..you keep repeating yourself..how many times do you expect her to answer you the same thing" but the husband will still keep on asking me questions.

Then the wife will tell him "let me see the doc also " and she will hardly ask me questions and tell him "see I didnt ask doctor so many times unlike you and I understood what she said once"

Ok next is both will leave the room and he will go to his car and she will come back to my room and ask me "doc what did you say just now to me..did you say anything to me? I cant remember what you told me ..can you please tell me again"

and this cycle repeats each time they come.
 
Sounds very much like some of the posts
icon2.png


and threads running in circles
icon2.png


Circles??? :decision: Cycles??? :becky:
 
301. நாலு சிங்கம் ஒரே....!

குழந்தைகளின் கற்பனா சக்தி அலாதியானது.


எங்கிருந்தோ, எது வழியாகவோ, எங்கோ தாவுவார்கள்.


அச்சம் இல்லாமல் நம்மிடம் கேள்விகள் கேட்பார்கள்.


நமக்குத் தான் சில சமயம் வாய்அடைத்துப் போகும்

பதில் சொல்ல முடியாமல். :tape:


"நாயின் வாலுக்குக் கீழே ஏன் ரெண்டு black grapes இருக்கு?"


(சும்மா சாம்பிளுக்கு ஒரு கேள்வியை எடுத்து விடுகிறேன்!

அஞ்சாதீர்கள்!)


"வாத்யாரோட bum ஏன் முதுகிலிருந்து ஸ்டார்ட் ஆறது?"


(புஷ்டியான "barebody" வாத்தியாரைப் பார்த்ததும்

உதித்த instant ஐயம் இது!) :rolleyes:


"வாத்யார் ஆம்பளையா பொம்பளையா?"


( என்று அவருடைய முன் புறத்தைப் பார்த்து ஐயப்பட்டு


நம்மை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதும் உண்டு. ) :doh:


பாரதியின் " கும்மி அடி" பாட்டின்

"கும்மி"யின் பொருள் தெரியாமல்


அவனுக்குத் தெரிந்த வேறு ஒரு similar
sounding

வார்த்தையைப் போட்டு REPLACE செய்து விட்டு


"ஐயையே! இந்தப் பாட்டிலே

கெட்ட வார்த்தை எல்லாம் வரது!"


என்று ரொம்பவும் சீரியசாக அங்கலாய்த்ததும் உண்டு.


எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது இதுதான்!


NATIONAL EMBLEM என்று நாம் பெருமைப் படும்


ஒரே தூணின் மேல் உள்ள நான்கு சிங்கங்களைப்

பார்த்துவிட்டு


"SHAME ! SHAME ! நாலு சிங்கம் ஒரே TOILET டிலே


ஒரே சமயத்திலே ...
சீ! சீ!" என்றது தான்!"

குழந்தைகள் குழந்தைகள் தான்!
:baby:
 
Some Senior Citizens are unlikely to follow the instructions, though they
may gently nod their head and smile sweetly too, but they will do the things
the same way they have done earlier. Another point is that some old people
deny to accept their hearing problems too.

Balasubramanian
Ambattur
 
Some Senior Citizens are unlikely to follow the instructions, though they
may gently nod their head and smile sweetly too, but they will do the things
the same way they have done earlier. Another point is that some old people
deny to accept their hearing problems too.

This is just ONE of the SCORES of problems they have and "deny to accept". :bump2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top