:bolt: . . . :thumb: . . . eace:
I hope and pray that he would come back.
I loved his subtle sense of humor. :nod:
:bolt: . . . :thumb: . . . eace:
mappillai means periya pillai.
mappillai means periya pillai.
mappillai means periya pillai.
Life is like handling difficult things which occur one after the other i.e.
unexpected failure or non-materialization of predetermined victory.
Balasubramanian
Ambattur
# 333. சுடும் பாலும், அழும் குழந்தையும்!
சில தாய்மார்கள் பால் கலந்து கொடுப்பதுக்குள் குழந்தை
அழுது, வீரிட்டு, மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும்; கொடுமை!
கொதிக்கக் கொதிக்க நீரில் பால் பவுடரைப் போட்டு
சாயாக் கடையில் ஆற்றுவதுபோல கவலைப்படாமல்
விஸ்தாரமாக அதை ஆற்றிக்கொண்டு இருப்பார்கள்.
இங்கே குழந்தை மூச்சு விடாமல் அழுது
நீலமாக மாறி இருக்கும். :Cry:
பால் பவுடர் கரையச் சுடுநீர் தேவை.
இது மறுக்கமுடியாத உண்மை.
கொஞ்சம் சுடுநீரில் பால் பவுடரைக் நன்கு குழைத்துவிட்டு
அதில் காய்ச்சி ஆற வைத்த நீரை ஊற்றினால்
நொடியில் பால் தயார். :moony:
இந்த அளவுக்குக் கூட சிந்திக்கத் தெரியாதவர்கள் எல்லாம்
ஏன் பிள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள்???
இதில் குழந்தைக்குத் திட்டு வேறு தாராளமாகக் கிடைக்கும்!!!
"சனியன்! எப்படி அழுவுது பாரு! :rant:
பட்டினி போட்டுக் கொல்லுற மாதிரி!"
யார் இங்கே சனியன்? கொல்லுகிறாளா இல்லையா? :mad2:
உங்கள் நெஞ்சைத் தொட்டு தைரியமாகச் சொல்லுங்கள்!!
O my god, the last line made me laugh so much.. I don't even know I have watched that song but in some other movie I have heard someone sing it.. and of course, I know it is suggestive, I just imagine the whole scene and ore chiruppu vandhadhu.. )))
if I am not mistaken, it was Silk Smitha in that song, I may be wrong, I am sure there will be somebody to present the song.. anyway.. ))