• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 337. "என் தலையணை".

சில பழுத்த கிழங்கள் பயங்கர ரவுஸ் செய்யும்!

"என் தலையணை இல்லாவிட்டால் எனக்குத்

தூக்கம் துளிக்கூட வராது தெரியமா?"

எங்காவது செல்வதென்றால் இவர்கள் முதலில்

எடுத்து வைத்துக் கொள்வது இவர்கள் தலையணை தான்.

"தலையணை மந்திரம்" stage தாண்டிய பின்னும்

தலையணைக்கு இத்தனை மகத்துவம் ஏன்? :noidea:

ஒரு நாள் அதைத் தூக்கியபோது தெரிந்ததாம்
icon3.png


அதன் எடையும், மதிப்பும், மகத்துவமும். :shocked:

கிடைத்த பணத்தை எல்லாம் வெள்ளிக் காசுகளாக மாற்றி

தலையணையில் அவற்றை மறைத்து வைத்திருந்த
து!!!

அரசியல்வாதிகள் எல்லோரும் பிச்சை வாங்கவேண்டும்!

இன்னொரு பாட்டி தலையணையில்

தன்னுடைய தோசைக்கல் சைஸ் வைரத் தோட்டை

மறைத்து வைத்திருந்தாளாம்.

"கிழம் உயிரை விட்ட படுக்கை!"

என்று தூக்கி எறிந்திருந்தால்....???

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ இல்லையோ

தலையணைப் பிரியர்களின் தலையணையை மட்டும்

தூக்கி எறியும் முன்பு பரிசோதிப்பது நலம் பயக்கும்.
:rolleyes:
 
My dear, you are cracking me up this morning.. I better take a shower and get going, once I am here, I forget the time.. talk to you soon.. you are too funny :-))))
 
Actually it is said that
A man is as young as he feels and
A woman is as young as she looks.
But I think I defied both the laws in one go!
:high5:

I disagree, both men and women are young as long as they feel young, I am not saying that the bones don't creak and there is no leak, yet there is beauty in feeling young, but not foolish.

I know a few who dress without thought for their age or the occasion. :rolleyes:
 
Character.

In each human heart are a tiger, a pig, an ass and a nightingale. Diversity of character is due to their unequal activity. :high5:
Ambrose Bierce.

Character is much easier kept than recovered. :moony:
Thomas Paine.

No man can climb out beyond the limitations of his own character. :nono:
John Viscount Morey of Blackburn.
 
# 338. நன்மையையும், தீமையும்.

நன்மையையும் தீமையும் கலந்தே உள்ளன.

யாரும் மறுக்க முடியாத உண்மை இது.

பளுக் குறைவாக இருக்கும் அலுமினியத்தில்

பல பொருட்களைச் செய்கின்றார்கள்.

அது பளுக் குறைவு ஆனால் மின்சாரத்தையும்,

உஷ்ணத்தையும் நன்கு கடத்தும் அல்லவா! :flame:

அது நன்மையையும் பயக்கலாம், அல்லது தீமையும்.

திருமணக் கனவுகளில் மூழ்கிய ஒரு இளைஞனின்

பரிதாப முடிவு இப்படி நிகழ்ந்ததாம்! :tsk:

நண்பனுடன் பேசிக்கொண்டே அலுமினியம் ஏணியை

உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்திருக்கின்றான்.

அது ஹை டென்ஷன் வயரைத் தொட்டிருக்கிறது.

அது அவனை அப்படியே சுழற்றியடித்துக்

கருக்கி பொடியாகி விட்டது ஒரேநொடியில். :scared:

என்ன செய்யலாம் என்று சிந்திக்க

அவகாசம் இல்லை நண்பனுக்கு.

மணக் கோலம் பூண வேண்டிய நண்பன்

தன் கண் முன்னே பிணமாகக் கூட மாறாமல்

கரிப் பொடியானது எப்படி இருக்கும்??? :shocked:

இது போல் நடக்காமல் இருக்க எதாவது செய்யமுடியமா?

ஒரு non conducting layer பாதுகாப்பு செய்து

இது போல் நடக்காமல் தவிர்க்க முடியுமா???

 
அம்புலிமாமா கதைப்புத்தகம் படித்து உண்டா?

அதில் விக்கிரமாதித்யன் கதை தொடங்கும் இப்படி...

"தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமன் ....."
icon2.png


இங்கே இன்று குக்கர் வெயிட் பறந்தது ஒரு மாடி வீட்டில்.

பிரெ ஷர் அவ்வளவு அதிகம் ஆகிவிட்டது.

மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.
icon2.png


மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.

மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.

கஜினி ஸ்டைலில் பறக்கும் வெயிட்டைத் தடுக்க

அடுப்பைச் சின்னதாக்க வேண்டும்

என்று தெரியாதாம் அந்த அம்மணிக்கு!
icon3.png


காஸ் சிலிண்டெர் தட்டுப்பாடு உள்ளபோதே

இப்படி இருக்கிறார்கள் என்றால்

கேட்டதும்
சிலிண்டெர் கிடைத்தால்

என்னென்ன செய்வார்களோ!!! :shocked:

 
Character.

In each human heart are a tiger, a pig, an ass and a nightingale. Diversity of character is due to their unequal activity. :high5:
Ambrose Bierce.

yes very true!

I saw a tiger emerge when the person confronted a sweet lamb.

I saw a pig emerge when the person was passing by a pigsty.

I saw an ass emerge after he uttered some foolish falsehoods.

The nightingale...I am yet to see it emerge!!!
 
Children

Better to be driven out from among men
than be disliked by children. :decision:
Richard Henry Dana.

Children when they are little make parents fools;:loco:
when they are great they make them mad. :mad2:
George Herbert.

It is a wise father that knows his own child.:hug:
William Shakespeare.
 

பிரஷர் அவ்வளவு அதிகம் ஆகிவிட்டது.

மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.


மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.

மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது. .......
The 'weight' fits tightly on the valve, only for a few years. When the bearings are worn out,

the fitting becomes loose and the weight starts flying when normal pressure builds. Recently,

I got two of my cookers' weight and valve sets changed!! :thumb:

 
# 339. கிளியோபாத்ரா போல் ...

ஒரு முறை A. C. 2 tier பயணத்தின்போது

சைடு பெர்துக்கள் இரண்டும் கிடைத்தன!

குழந்தைகள் இருவரும் நானும் அமரக் கொஞ்சம்

இடங்கேடாக இருந்தது.

அங்கு தானே எல்லா நடமாட்டமும்.:flock:

ஒரு பக்க சீட்டில் ஒரு ஆன்ட்டி கிளியோத்ரா

போஸில் நீட்டிக் கொண்டு ...படுத்துக் கொண்டு!:couch2:

நானாக இருந்திருந்தால் மூவரில் ஒருவரை அழைத்து

அந்த சீட்டில் அமரச் செய்திருப்பேன்.

அத்தனை இடம் இருந்தது.

அவள் எங்களைப் பார்க்கவே இல்லை. :hand:

எங்காவது இடம் கேட்டுவிட்டால்!!

வழி நெடுகப் படுத்துக் கொண்டே வந்தாள் அவள்.

அப்போதே நினைத்தேன்,

" இது நிச்சயம் ஓசிக் கிராக்கி தான்!

காணததைக் கண்டதுபோலக் காட்டுகிறது" என்று.

அது உடனேயே நிரூபணம் ஆயிற்று.

ஒவ்வொரு பெரிய ஸ்டே ஷனிலும் யாராவது வந்து

"மேடத்துக்கு ஏதாவது வேண்டுமா?" என்று உபசரிப்பு!

அற்பனுக்கு வாழ்வு வந்தால் ....!!!
:rolleyes:
 
மூச்சு, பேச்சு, ஏச்சு என்னும்

மூன்றுக்கும் தேவை காற்று.
மூச்சு இன்றியமையாதது.:deadhorse:

பேச்சு தேவையற்றது. :tape:

ஏச்சு தவிர்க்க வேண்டியது. :nono:

3 in 1 இல் என்ன மாயாஜாலம்! :hail:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top