• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
What is superstition?

WHAT IS SUPERSTITION?
-----------------------------------
Because the effects of personal pollution and the benefits of `madi' (personal cleanliness in respect of body and clothes and avoiding contact with others) are not visible, people call this superstition.

But now we see with our own eyes all that sasthras say will happen due to mixing with `polluted' persons, are happening.

We see that with the increase in activities in contravention of the rules of `madi', sickness of individuals, accidents even in holy places of pilgrimage, natural calamities, the fury of nature, drought, quakes, all are on the incease.

Even then if it is not admitted that this is the cause of all these adverse effects, to me it appears to be a big superstition."

- Source: Periva.org


Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
Mahaperiva on the most ancient language

MAHAPERIVA ON THE MOST ANCIENT LANGUAGE

Once four foreigners visited Kanchi Mutt to have dharshan of Maha
Periyavaa. They were an Israeli, an Italian, a German and a British.
They had come to do their Ph.D., in Philology on the topic of 'the most
ancient languages in the Occidental and the Oriental world'. They were
studying Latin, Hebrew and Greek languages in the Occidental part and
Sanskrit and Tamil in the Oriental part.

Periyava was in his private quarters, performing his nithya karma
and anushtanas and elaborate poojas ; they had waited and desired to
take a photo of Him but His kaingaryams refused permission to photograph
the Periyavaa. They were heartbroken that they could not take a picture.
All the four of them were standing near a tree since morning waiting for
the Periyava to finish his poojas and give dharshan. Many were already
waiting like them.

Some one asked them '' how come you all have been standing for the
past 6 hours? One of them looked at his watch and exclaimed, 'oh my God,
has it been 6 hours? He is a Man of Certainty and is Beyond Time!'*

*Periyavaa came in after 10 minutes. All went and prostrated to Him.

Looking at the man (who had the camera hanging on his neck) who had wanted

to take the photos, Periyavaa gestured with His hands indicating that he

can take pictures now. He posed for* *three photos and stopped him before

the fourth.

''Why have you all come here and with what purpose? " asked
Periyavaa.

''We have visited many places regarding our research on the most
ancient language''

"Oh I see. Did you arrive at any conclusion as to which is the most
ancient language?"

The Israeli replied, "Hebrew is the most ancient in the Occident; but in
the Oriental, people say that both Sanskrit and Tamil are the oldest; we
are confused and that is why we are here for Your opinion".

Periyavaa added "There is another language which is the more ancient
than all these, it is the Vedic Language. It is the Source of even Sanskrit
and Hebrew.'' Periyavaa thought for a while and then added:

"There is a verse about Rebirth in Hebrew, can you recite it completely?"
He asked the Israeli by giving the man the first two words

The Israeli recited it for 3 to 4 minutes. Swamigal looked around and
asked some Mutt student boys, and addressed them

" You have all learnt Rig Veda, can you recite this particular verse? He
suggested certain manthras to the boys."

Those boys recited the Veda manthra for about 5 minutes.

Periyavaa then addressed the Israeli ''Did you understand what these
boys recited now?"

The four men remain quiet.

Maha Periyava smiled and turned to the boys and said "You all will
definitely not understand what this man had recited in Hebrew!"

He then turned to the Israeli and said, " what you have chanted before
is the same as what these boys chanted!"

The 4 foreigners were stunned and did not know what to respond.
Periyavaa told them that he will prove it and asked for a paper and a
pen.

"In Vedas it is mentioned that the world has been classified into 32
portions/regions. And in each of the 32 geographic regions, Vedas say how
the Veda Aksharas have changed/pronounced in those places!"

He asked each of them which region they came from and then explained how a particular Veda Aksharam has been changed in the individual places!
He asked the boys to recite the particular verse from Rig Veda again and
told the men how each Aksharam in Rig Veda in that verse will sound in
their Regions!

"I will now say this verse with some difficulty as it has been a long
time since I had Abhyasam. and the Mahan started to chant the manthra
slowly, slightly differing from the basic sloka aksharam so that it
matched how it will sound in Hebrew. After he recited the aksharams he
asked the Israeli if he understood the recital of the manthra and
aksharam and observed any familiarity.

To the Vedic boys He said, "I said the slokas in a slightly different
form based on how each Aksharam will sound in Hebrew. Please do not
think it is wrong; there is this injunction in the Vedas that it can be
recited this way also."

To everybody's astonishment and surprise, the Israeli started to
recite in Hebrew what exactly Periyavaa chanted the aksharas in a
modified form, as it resembled Hebrew language. The Israeli therefore
chanted it together with Him!!!

After this demonstration Periyavaa addressed all assembled there "I
told you earlier, the same verse in Rig Veda is present ditto in Hebrew,
but the Aksharas* *have changed slightly. (like we say "Yamuna" but in the
North it is "Jamuna", "Va" in the south* *is "Ba" in West Bengal, "Paa" in
Tamil is "Haa" in Kannada etc)

Therefore, the most ancient language in the world is the Vedic language!"
Swamigal asked the the paper and pen to be supplied to the four men to
prepare a table and fill it with how the Rig Veda Aksharams sounded in
their language. This was completed in 15 minutes.

The Israeli was shocked and exclaimed, "this is something unimaginable!"

He asked him, "what do you think now? Do you now agree that everything
has sprung from Vedas?"

The look on the Israeli was not convincing.

Periyavaa interpolated ''what are you thinking. May be the Vedas**
could have **originated from Hebrew?"

The man nodded his head "Yes, it could have been the other way
also; may be the Vedas could have come from Hebrew".

Periyavaa replied smilingly "you have only the lock, whereas we have
both the key and the lock! It is even mentioned in the Vedas as to which
Maharishi from here in India went to your* *region and spread/taught Vedas
in Israel!"

The man seemed to be convinced in the end that the Vedic language is
the oldest and time honored''


Source: Sage of Kanchi

Anantharaman Balu
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
55th Visesha Upanyasam @ Thandalam by Veda Dharma Shastra Paripalana Sabha on 15th February 2015 at Bhajanai Koil Street, Thandalam, (via Periyapalayam)..

Upanysam on "Guru Bhakthi" Upanyasakar "Maha Mahobadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanithi, Meemamsa Vedantha Sironmani,Veda Sastra Rathnakaraa Mullaivasal Brahmashri R.KRISHNAMURTHY SASTRIGAL" from 4:00 PM to 5:30 PM.


Source: Sage of Kanchi
 
"Why is that train called Venkatdri Express?"

"Why is that train called Venkatdri Express?"


Mahaperiyava was camping at Hubli in Karnataka at the residence of the blessed couple Smt Kamala and Shri Gurushankar. This was in May/June in the year 1979, during His Satara Vijaya Yatra.

Shri Gursuhankar was employed with the Indian Raliways and was stationed at Hubli. During that period a devotee from ICF (Integral Coach Factory in Perambur, Madras) paid a visit to have a darshan of Swamigal. After the devotee did a namaskaram, Swamigal started to converse with the devotees who were assembled there.

He asked, "Why is that train called Venkatdri Express, when it does not go to Tirupati?!"

(Venkatdri express runs between Kachegowda in Hyderabad and Chittoor!)

The man from ICF started to give an answer. Swamigal not convinced with his reply, interrupted him and said:

"You are from ICF where they make train coaches, ie you are well versed only with 'stationary' trains! Whereas Gurushankar is involved with 'moving' trains at Hubli and let him answer!"

Shri Gurushankar replied forth saying the practice was indeed to later divert two or three coaches from Venkatdri Express to Tirupati!"

Swamigal replied, "See what a misnomer the name of that train is!"

******
Misnomer --- This is the word used by Swamigal, the meaning of which is 'inaccurate' or 'misleading'!

In this picture Swamigal is seen at ICF plant in the year 1958.

I am proud to belong to the ICF family!



Source:Sage of Kanchi

Panchanathan Suresh
 
"தங்கசாலைக்கு (வள்ளலார் நகர்) ஏன் அந்தப் &#2986

"தங்கசாலைக்கு (வள்ளலார் நகர்) ஏன் அந்தப் பெயர்?
அறிவுக் களஞ்சியம் நம் ஸ்வாமிகள் சொன்னது.
"

கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
(கட்டுரையில் ஒரு பகுதி)

பெரியவரைப் பணிய வரும் பக்தர் அனைவரும்
அறிமுகம் செய்துகொள்கையில் ஓர் இளைஞர்
வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன் என்றார்.

"வள்ளலார் நகரா?"

"ஆமாம் தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர்
மாறியிருக்கிறது."

"வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க
வேண்டும்.பணம் அச்சுப் போட்ட சாலை இப்போது
வள்ளலாரின் ஊராகிவிட்டது!" என்கிறார்.
"தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் பணம்
அச்சுப் போடுகிற இடம் என்று தெரியுமோ?"
என்று அந்த அடியாரைக் கேட்கிறார்.

"தெரியாது" என்கிறார் இளைஞர்.

"தங்கத்தினால் ரோட் போட்டிருந்தது என்று
நினைத்தாயோ" என்று இனிய குறும்பாகக் கேட்கிறார்.

"ஸ்வாமிகள் சொல்லி இப்போதுதான் தங்கக்காசு
தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று
பெயர் பெற்றதாகத் தெரிகிறது" என்று அந்த
இளைஞர் சொல்கிறார்.

"அதுவும் தப்பு" 'தங்கசாலை; என்பதே தப்பு"
என்று சிரிக்கிறார் பெரியவர்.

(பின்-குறிப்பு) ஸ்வாமிகள்
"ஸப்த விடங்க ஸ்தலம்"சொல்ல ஆரம்பிக்கிறார்.
கட்டுரை நீளம் அதிகம் போவதால் அதை நான்
டைப் செய்யவில்லை.மன்னிக்கவும்.)

"அதெல்லாம் சரி. இவற்றுக்கு விடங்க க்ஷேத்திரம்
என்று ஏன் பெயர் வரவேண்டும்?விடங்கம்
என்றால் என்ன?"

பெரியவரே விளக்குகிறார்கள்.

"டங்கம்,டங்கம் என்றால் உளி என்று அர்த்தம்.
கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை.
தங்கத்திலும்,வெள்ளியிலும் பிரதிமைகள்,
நகைகள் செய்ய உபயோகமாகிற கருவிக்கும்
டங்கம் என்று பெயர்.தேவதச்சனான
விச்வகர்மா டங்கம் முதலிய எந்தக் கருவியும்
இல்லாமலே மனோசக்தியினால் எதையும்
செய்துவிடுவான். அப்படித்தான் வி-டங்கமாக,
அதாவது டங்கத்தின் உதவியில்லாமல் இந்த
இந்த பிம்பங்களையும் செய்திருந்தான்.அதனால்
மூர்த்திகளுக்கே விடங்கர் என்ற பெயர்
வந்து விட்டது"

கூடியிருந்தோரிடையே ஆஹாகாரம் எழும்புகிறது.

"தங்கசாலையைப் பற்றி கேட்டுவிட்டு விடங்க
புராணத்துக்கு ஏன் போனேன் தெரியுமா?" என்று
ஆவலைக் கிளருகிறார் கதாசிரிய ஆசாரியர்கள்.

"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால்
அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால்
அது தப்பு.இப்போது போல் தங்கம் அதிக விலை
விற்காத நாளில்கூடத் தங்கக் காசைவிட வெள்ளி,
தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான்
அதிகம் போட்டிருப்பார்கள். அதனால் தங்கசாலை
என்பதற்குக் காரணம் வேறே.

காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப்
பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம்
சுத்தமாய் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே
தெரிந்து கொள்வதற்கும் உப்யோகமாகிற
உளி போன்ற ஒரு கருவிக்கு "டங்கம்" என்றே
பெயர்.காசு பண்ணும் கிடங்கில் இதற்கெனவே
சிப்பந்திகள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை
டங்கத்தால் தட்டிக்கொண்டே சரி பார்ப்பார்கள்.
அந்த ஓசை ஜல்ஜல் என்று வெளியிலே ஓயாமல்
கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம்
செய்யுமிடத்துக்கே "டங்கசாலா" என்று பெயர்
வந்துவிட்டது. அது சம்ஸ்கிருதப் பெயர்,
வடதேசத்தில் கூட வழங்கும் பெயர்.
அதைத்தான் நாம் தங்கசாலை என்று சொல்கிறோம்!
தமிழ்ப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

"பொருட் செல்வத்தைக் கொடுத்தவர்களையே
வள்ளல் என்பது வழக்கம்.அருள் செல்வத்தைத்
தந்தவர்களில் அருட்பா பாடினவரைத்தான்
"வள்ள"லுக்கு மரியாதைக ."யார்" சேர்த்து
"வள்ளலார்" என்கிறோம்.

அநித்தியமான பொருளைக் குறிப்பிடும்
தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய்
விட்டது. நித்தியமான அருளைக் குறிக்கிற
வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது"
என்று முடித்தார் காஞ்சி வள்ளற் பெருமான்



Source: Sage of Kanchi

Varagooran Narayan
 
உதகசாந்தி கற்றுகொள்ள ஒரு வாய்ப்பு

உதகசாந்தி கற்றுகொள்ள ஒரு வாய்ப்பு

உதகசாந்தி கற்றுகொள்ள ஒரு வாய்ப்பு - சென்னை மேற்கு மாம்பலத்தில் - சனி ஞாயிறு இரு தினங்களில் மாலை நேரத்தில்.


தகுதி: உபநயன சம்ஸ்காரம் ஆகி அடிப்படையில் ஸ்ரீ ருத்ரம் உள்ப்பட சில சூக்தாதிகள் பாடம் ஆகியிருக்க வேண்டும்.

கற்றுகொள்ள விருப்பமா? ஸ்ரீ சங்கர் அவர்களை ஃபோனில் தொடர்பு கொள்ளலாம். எண் : 9952968604



இந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை இந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப்பட்டதாகும்.


இதில் ஜபிக்கவேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.


இதில் என்னவெல்லாம் மந்திரங்கள் இருக்குத் தெரியுமா? பட்டியலை கேட்டால் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். இதோ நீங்களே பாருங்களேன்...


ரக்ஷோக்னம், ஆயுஷ்காமேஷ்டி மந்த்ரங்கள், ராஷ்ட்ரப்ருத், பஞ்சசோடா:, அப்ரஹிதம், சமகத்தில் ஒரு பகுதி, விஹவ்யம், ம்ருகாரம், ஸர்ப்பாஹுதி:, கந்தர்வாஹுதி:, அஜ்யாநி:, அதர்வஸிரஸம், ப்ரத்யாங்கிரஸம் ’ஸிகும்ஹே..’ எனத் துவங்கும் யக்ஞ மந்திரங்கள், ...என்ன படிக்கும்போதே உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா... அவசரப் படாதீர்கள்; பட்டியல் இன்னும் முடியவில்லை......தொடர்ந்து...

அன்ன சூக்தம், வாக் சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், ப்ரஹ்ம சூக்தம், கோ சூக்தம், பாக்ய சூக்தம், நக்ஷத்ர சூக்தம், பவமாந சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் முதலிய ஸ்ரேஷ்டமான வேத பகுதிகள் உதகசாந்தியில் இடம் பெறுகின்றது.


இப்பேற்பட்ட சக்தியும், மகத்துவம் வாய்ந்த இந்த உதகசாந்தி கர்மாவை நமது இல்லத்தில் ஏற்பாடு செய்யும்போது நாம் அதிக எண்ணிக்கையில் வைதிகாளை ஜபத்திற்கு அழைத்து ச்ரத்தையாக நடத்த சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்




Source: Sage of Kanchi
 
Tuesday February 17 is Maha and hence significance !!

Tuesday February 17 is Maha and hence significance !!


Festival of Mahashivaratri is the most important festival for the millions of devotees of Lord Shiva. The festival has been accorded lot of significance in Hindu mythology. It says that a devotee who performs sincere worship of Lord Shiva on the auspicious day of Shivratri is absolved of sins and attains moksha.

Festival of Mahashivaratri has tremendous significance in Hinduism. According to sacred scriptures, ritual worship of Lord Shiva on Shivratri festival that falls on the 14th day of the dark fortnight in the month of Phalgun pleases Lord Shiva the most. This fact is said to have been declared by Lord Shiva himself, when his consort Parvati asked him as to which ritual performed by his devotees pleases him the most.

Even till date, devotees of Lord Shiva perform the ritual worship of Shivratri with care and devotion. They observe day and nigh fast and give sacred bath to Shiva Linga with honey, milk, water etc. Hindus consider it extremely auspicious to worship Lord Shiva on a Shivaratri as it is believed that worship of Lord Shiva with devotion and sincerity absolves a devotee of past sins. The devotee reaches the abode of Lord Shanker and lives there happily. He is also liberated from the cycle of birth and death and attains moksha or salvation.

Significance of Shivaratri for Women

Mahashivratri Festival is also considered to be an extremely significant festival by women. Married and unmarried women observe fast and perform Shiva Puja with sincerity to appease Goddess Parvati who is also regarded as ‘Gaura’ - one who bestows marital bliss and long and prosperous married life. Unmarried women also pray for a husband like Lord Shiva who is regarded as the ideal husband.
OM Shambho Siva Shambho !!!

10981357_10152724291128004_456461378840470975_n.jpg



Sage of Kanchi


Chandra Subramaniam
 
ஏ மஹாதேவ !

[SUB]ஏ மஹாதேவ ![/SUB]


ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே ஸாமீப்யம் சிவ பக்திதுர்ய ஜனதா ஸாங்கத்ய ஸம்பாஷணே
ஸாலோக்யம் ச சராசராத்மகதனுத்யானே பவானீபதே
ஸாயுஜ்ய மம ஸித்தமத்ர பவதி ஸ்வாமின் க்ருதாதோஸ்ம்யஹம் ||

ஏ பரமேச்வரா!! தங்களைப் பூஜித்தால் தங்களுடைய உருவம் போன்ற உருவம் என்ற ஸாரூப்ய சித்தி ஏற்படுகிறது.ஏ சிவ!

ஏ மஹாதேவ ! என்று கூறும் பக்ஷத்தில் தங்கள் சமீபத்தில் இருத்தல் அதாவது சித்தி ஏற்படுகிறது! சிவ பக்தியில் (ஸாலோக்யம்). ஜனங்களுடன் கூட இருத்தல் ,பேசுதல் போன்ற வற்றைச் செய்து வந்தால் தங்கள் லோகத்தில் வசித்தல் என்ற சித்தி ஏற்படுகிறது.அதாவது ஸாலோக்ய சித்தி.

உண்டாகிறது. ஏ பரமேச்வரா! ஸமஸ்த ஜங்கம, ஸ்தாவர வஸ்துக்கள் ரூபமாயிருக்கிற தங்கள் சரீரத்தை த்யானம் செய்தால் இதே ஜன்மத்தில் ஸாயுஜ்யமாகிற தங்கள் ஸ்வரூபத்துடன் ஒன்றுசேரும் ஸித்தியும் ஏற்படுகிறது. ஆகையால் நான் அடையவேண்டிய அனைத்தையும் அடைந்தவனாகிறேன்.

த்வத் பாதாம்புஜம் அர்ச்சயாமி பரம த்வாம் சிந்தயாம்யன்வஹம்
த்வாமீசம் சரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ
வீக்ஷாம் மே திசசாக்ஷுஷீம் ஸகருணாம் திவ்ய: சிரம் ப்ரார்த்திதாம்
சம்போ லோக குரோ மதீய மனஸ: ஸௌக்யோதேசம் குரு ||

ஸர்வ லோக வ்யாபியான பரமேசுவரா ! ஸர்வோத்க்ருஷ்டமான தாமரை போன்ற தங்கள் சரணங்களை பூஜை செய்கிறேன். ப்ரதி தினம் தங்களை த்யானம் செய்கிறேன். உலகையாளும் தங்களை சரணமாக ஜனன மரண பயத்தை நீக்கி ரக்ஷிப்பவராக அடைகிறேன். தங்களையே வாக்கினாலும் வேண்டுகிறேன். ஸகல சுகங்களையும் அளிக்கக் கூடியவாகியவரே! பக்த ஜனங்களுக்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேசிக்கும் ஆசாரியரே! தேவர்களால் வெகு காலமாக வேண்டப்படும், கருணை ததும்பும் விழிகளின் கடைக்கண் பார்வையை எனக்கு அளியுங்கள். என் மனசிற்கு இதுதான் சுகம் என்ற உபதேசத்தைச் செய்யுங்கள். அதாவது கடைக்கண் பார்வை மாத்திரத்தாலேயே சிஷ்யர்களுக்கு சிலர் அனுக்ரஹிப்பார்கள். அப்படிப்பட்ட சாக்ஷுஷீதீக்ஷையை அளிக்கக் கோருகிறார் ஆதி சங்கர பகவத் பாதாள்.

மேலே சொன்ன இரண்டும் சிவ பக்தியினால் நமக்குக் கிடைக்கும் தீக்ஷையும் அவர் த்யானத்தால் நமக்கு ஸாயுஜ்ய பதவியும் கிட்டும் என்பதனைத் தெளிவாகச் சொல்கிறார் சிவானந்தலஹரியில்.

ஜய ஜய சங்கர...



Source: sage of Kanchi

saraswathi Thyagarajan
 
அவன் இருக்கிறான் என்பதற்கு என்ன அடையாளம&

அவன் இருக்கிறான் என்பதற்கு என்ன அடையாளம்?

ஒரு மிருகம் ஒரு பட்டணத்தைச் சுற்றிப் பார்த்தால்
எத்தனை தெரிந்து கொள்ளுமோ அவ்வளவுதான்
நாம் ப்ரபஞ்சத்தைப் பற்றிதெரிந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வீட்டில் திருட்டு நடந்துவிட்டது என்றால் திருடன் காலடி
முதலிய அடையாளங்களை க் கவனிக்கிறோம். சிருஷ்டி
கர்த்தா என்பவர் ஒருவர் இருக்கிறார் என்பது நமக்குக்
கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறான் என்பதுதெரிகிறது.

அவன் இருக்கிறான் என்பதற்கு என்ன அடையாளம்? நாமே
ஓர் அடையாளம். நம் கையில் இருக்கும் ரேகையை நாம்
போடமுடியுமா? இந்தப் பட்டிணத்தில் உள்ள விசித்திரங்களைக்
காட்டிலும் ஒரு சிறு இலையில் அதிக விசித்திரங்கள் உள்ளன.
இவைகளைச் செய்தவன் அகப்படுவதில்லை; குகையில்
ஒளிந்து கொண்டிருக்கிறான்.

வேதம் அவனைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அவன்
குஹையில் இருப்பதாகவே சொல்கிறது. அவன் ஒருவனாகத்தான்
இருக்கவேண்டும். ஒரே ரீதியாக எல்லாவற்றையும் செய்வதால்
ஆசாமி ஒருவனே! அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை உலகம்
முழுதும் அறிவிக்கின்றன. இப்படி அறிவிக்கும் அடையாளத்துக்குப்
பெயர் சம்ஸ்க்ருதத்தில் லிங்கம் என்று பெயர். கண்ணுக்குத் தெரியாத
ஒன்றை ஊஹிப்பதற்கு அனுமானம் என்று பெயர். ஆகாசத்தில் கர்ஜனை
கேட்டால், மேகம் குழுமியிருப்பதாக அனுமானிக்கிறோம். காளஹஸ்தி
முதலிய இடங்களில் இரவு மலையில் நெருப்பு தெரியும்;புகையும் தெரியும்
அதைக் கொண்டு அங்கு நெருப்பிருப்பதாக அனுமானிப்போம். அந்தப்
********************************************************
புகை லிங்கம். லிங்கம் என்ற சொல் அடையாளம் என்ற அர்த்தத்தை உடையது
********************************************************************
அப்படியே ப்ரபஞ்சத்தை சிருஷ்டித்தவன் ஒருவன் இருக்கிறான் என்று காட்டுவதே
*******************************************************************
லிங்கம். கண்ணுக்குத் தெரியாததைக் காட்ட கண்ணுக்குத் தெரிந்த லிங்கம்
ஏற்பட்டிருக்கிறது..யோசிப்போமானால் எல்லாமே லிங்கம்தான் அந்த நினைவு
தினம் உண்டாகும்படி செய்ய ஸாயங்காலத்தில் சிவ தரிசனம் அவசியம்
என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஈசுவர ஸ்வரூபம் இன்னதென்று காட்ட
அதைக் கூடியமான வரை அறிவிக்க க் கூடிய லிங்கத்தை சாஸ்த்ரங்கள்
சொல்லியிருக்கின்றன.

பெரியவா உரை 26-12-1932



Source; Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
Shivarathiri in Deivathin Kural – Part 1

Shivarathiri in Deivathin Kural – Part 1

mahaperiyava_rare.jpg



வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு.

அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். அநேகமாக எல்லா சிவாலயங்களில் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று.

விருஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.


அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுகிறது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்விய மூர்த்தி இருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.


இந்த லிங்கோத்பவர் யார்?


ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்.


ஆபாதால நப: ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம் ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம் விப்ரோ மிஷிஞ்சேத் சிவம் II



இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது?. பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.


ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முட்யாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிகலிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப் ¢பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்க திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக இது தெரியும்.



மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. பூர்ணேந்து என்று சுலோகத்தில் வருவது. ‘பூரண இந்து!': இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈஸ்வரன் ஜடையும், கங்கையும், கண் ¢ காது,மூக்கு, கை, கால் முதலிய அவயங்களும் கொண்ட “ஸகள” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திர மௌளியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா நிஷ்கள் தத்வமாயிறுக்கிறபோது, அங்கே சந்திரன் கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூரண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிர்கமே கங்கை மாதிரி கொட்டுகிறது.


யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருத்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவ லிங்கத்துக்கு ஒயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுருத்துவது.



லிங்கம் ஏன் வட்டவடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை. ஆத்யில்லை. அந்முமில்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.



சரியான வட்டமான ( circle ) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. பிரபஞ்சமே எல்லிப்டிக்காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மணிடலத்தை (Solar System) எடுத்துக் கொண்டாலும் கிரஹங்களின் ¢ அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது. என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு மிகவும் ஒற்றுமையாக இருக்கிறது.


யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது. அவருடைய உறுவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உறுவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உறுவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்விய ரூபம் காட்டும்லிங்கோத் பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை. அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.


அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின் ¢றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.


அப்படி ஜ்யோதிஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்திற்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. நான் கண்டு விட்டேன் எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியோகமாகப் பூஜை இல்லாமல் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.


பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்ததும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும் சொல்வதின் ¢ தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்.

சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது எந்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாக வரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும் என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆஷ§டோஷ் முகர்ஜி என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள். ஆசுதோஷிதான் ஆஷ§டோஷ் என்றாயிற்று. ஆசுகவி என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளள்தான் ஆசுதோஷி.



சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் இல்லை.

https://mahaperiyavaa.wordpress.com/2014/02/24/shivarathiri-in-deivathin-kural-part-1/
 
Greatness of siva naama and his grace

GREATNESS OF SIVA NAAMA AND HIS GRACE

If Siva’s name is extolled in Siva Purana-s, Aagama-s, Tevaaram-s and such Saivite oriented scriptures, it is only to be expected and nothing special. But, when Vaishnavite scriptures do so, then it is something to be noted. Similarly, if an ardent devotee of Vishnu talks about the power of Siva’s Grace, then it is to be given serious attention! Siva’s Grace and His Name have plenty of the above two attributes.

Bhagawatam came into being with the purpose of establishing the superlative importance of Vishnu’s exploits, power and message. In the middle of Bhagawatam is the story of Dakshayani. In it through Her words, the value of the Name of Siva, has been explained by the author Suka Acharyal. He is Brhma Swaroopam, known as Sukabrhmam. His words have special value as the all knowing repository of knowledge in almost all the Purana-s. Then, the one extolling the values of the Name of Siva is Dakshayani Herself, the wife of Siva! Then, it is worth the while to note the context in which she praises the Siva Nama!

She came there because, it was Her Father who was conducting a great Yaaga. She came uninvited. She was Dakshayani, a name derived from the fact that she was Daksha Prajapathi’s daughter. Actually Her name was Sati. That was previous to Her being born
as Himavan’s daughter named Parvathy. Parameswara Her husband told Her, “It is better not to go there, as you are uninvited!” Without listening to Her husband’s advice, She came there, because of Her being Daksha Prajapathi’s daughter.

Parameswara lived the life of a recluse, neither respecting nor disrespecting others! Daksha was one of the Brhma Putra-s as a Prajapathi, who is a head of people’s clans. He always had much pride of office, authority and position. He always looked forward
to people extending him much respect. People also did so.

Siva was a different type of being, who did not display much of respect for Daksha or anyone else for that matter. Somehow, obedient to Brhma’s words Daksha got the marriage of his daughter done and sent her to Kailasa. The father daughter relationship was cut off since then. It was Her nostalgia for her childhood home and relatives that was possibly the cause of her coming uninvited, despite Her husband’s advice, not to go! Having invited 330 millions of Devata-s, Daksha did not invite his daughter and son-in-law that is Siva!

Having arrived, once She saw all the invited guests, the fact of Her Husband Siva not being invited, hurt Her the most! This maha pativrata (woman who is truly faithful to her wedded husband) was completely shattered. The recurrent thought in Her mind was one of repentance for having committed the mistake of visiting. Then, not only that Her Father did not welcome Her, he started talking ill of his son-in-law! She could just not control her sorrow or anger!

She thought, “Should I go away from here? If so, go where? Should I go to Kailas, my Husband’s place? There can be no better place than that for a wife! O K. Then why don’t you go there? If, by chance if, He were to say, ‘Despite my warning, you have gone there and earned fat lot of disrespect! Now, why do you come here?’, then what will I do? Is this the thought? No, no. He is the very embodiment of Love. He is compassion personified. He will not ask such questions. It is my mind that will raise these questions and accuse me.

One more thing. In future when He is playing around with me, even if He inadvertently happens to call me ‘Dakshayani’, that is enough! Do I need any more punishment? It is a name that I have inherited for being the daughter of someone who talks ill of Siva. There is no bigger punishment than to continue to carry the burden of that name! Better than this is to give up this body, which is due to him, who is Anti-Siva! Let this body be destroyed. I thought of where to go. Now I have the answer. Let us leave this body and go back to Siva and merge in Him without a second!”

‘Near the Yagna Kundam (dug out place for the purpose of lighting the fire of oblation), She sat with these thoughts and got herself sublimated’, says the Bhagawatam. Other Siva Aagamaa-s and Puraanaa-s, talk of her jumping into the Yagna Kundam and immolating Herself. Before such self immolation, in Bhagawatam, there is a description of what she told Her Father Daksha, in praise of Her Husband Siva! This is the ‘Siva Nama Mahima’, that I have mentioned in the title for todays talk.

(Source: - Deivathin kural – Volume 3)
Courtesy: Periva.org


Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
Shri mahaperiyava on shivaratri

SHRI MAHAPERIYAVA ON SHIVARATRI

In all Siva Temples, on the western wall of the, 'Garba Graha' or 'sanctum sanctorum', you will find a statue of, 'Lingodbhava Murthy', meaning, 'form arising out of linga'.

Lingodbhava Murthy, is one of the sixty four forms of Siva, such as, Vrushabaruder, Ardhanareeswarar, Hariharar, Natarajar, Kaamari, Bairavar, Dakshinamurthy, Somaaskandar, Bikshanadanar, Oordvathandavar, Jalandarasura Samhaarar, Kaala Samhaarar and so on.

That is the form, on the rear / western wall, in which we find the outlines of a Linga, within which is sculpted another figure, whose head and feet are not seen. Below is a Varaha form and above is the Hansa form. Who is this 'Lingodbhavar'? (In some temples, this spot may be occupied by a statue of Maha Vishnu). Whenever and wherever, Sri Rudra Abhishekam is done, by pouring oblations over a Siva Linga statue, traditionally, the following sloka is chanted:-

apathala nabhah sthalaantha buvana brhmaanda maavispurath

jyothih spaatika linga mouli vilasath poornendu vantamruthai :

asthokaplutham ekam asam anisam rudranuvakan japan

dyaayeth eepsitha siddhaye (a)druthapadam vipro bhishincheth sivam

The sloka says, that we should do 'abhishekam', to the brilliant 'Spatika Linga', that is spread from the nether worlds to limitless expanse of the skies. Spatika is a naturally occuring crystal. Crystal has no colour. Whatever is kept behind it, it will reflect that colour. It is spotless. If you keep a green leaf behind it, the whole Linga will seem green. Same with a red flower. It is as though reflecting our mental make up. It is transparent, pure, open as the primordial thing.

As said in the sloka, on its head is 'poornendu', meaning, total full moon. When Siva is in 'sakala roopa', with all body parts, then He has a thick matted hair, known as 'Jadha'. Then He has the Ganga river and the third night sliver of the crescent perched on the jadha. Then He is known as 'Chandramouli'. But when He is, 'nishkala tattva' as a Linga, without any form, He has the full moon on his head, from which the nectar of Amruta flows. Yogis, meditate on the 'effulgent light', in the thousand petalled lotus, in the Chandra Mandala, in the peak of their head. Jyotir Linga is representative of the entire cosmos. Abhishekam to the Linga is paying obeisance to the whole orderly, harmonious, systematic universe. The above sloka says all this.

All the 'Brhmaanda', or cosmic egg, is Siva Linga, says Sri Rudram. Sri Rudram says, that everything in the universe, good and bad, is the form of Siva. Why is the Lingam spherical? For a sphere, there is no head or tail; no start or end. Lingam shows that Sivam is without an origin or finish. Instead of being a perfect sphere, it is ellipsoidal. The universe is also ellipsoidal. The Solar system collectively and all the planets in it individually are all similarly ellipsoidal! When the sloka says 'Brhmandam aavispurath', it is borne out to be true, by modern science of Astronomy.

We think of some relative and feel happy. The happiness is greater when you see the person. Similarly, if Siva comes in a recognizable form, it will be more thrilling. Only Gnanis can understand the formless form of the Almighty God. Common people would rather prefer even the primordial truth in some form. That is why, instead of being the shapeless shape of Siva Linga, He shows the 'Lingodbhava Murthy', within the Linga! Even here, He has no top or bottom, no start or end!

He stood as an effulgent light, of enormous immesureable proportions, on Siva Rathri night, as Jyotirlinga, extending beyond the skies, in all directions. Vishnu, went down in to the Earth, looking for the lower end of the phenomenon, as Varaha, the digger. (The boar has this capability to dig deep, looking for roots.) Brahma, flew up looking for the top of the head of the Jyotirlinga, in the form of a Swan or Hansa. Neither of them could reach the end. The Swan came back and bluffed. As per belief, this is the reason that there is no Temple for Brhma the Creator!

The idea behind Vishnu and Brhma, not finding the ends, is not to decry their capabilities, but to indicate that the "formless is limitless". This is also to indicate that, what could not be traced by Brhma and Vishnu, cannot be approached by 'pride and prejudice'!
But that formless, limitless Siva is easily pleased. One of His names is 'Aasutosh', meaning,easily satisfied. On the night of 'Maha Siva Rathri', let us think deeply, repeatedly, that we are in Him!

(Source: Deivathin Kural, Volume 1)
Courtesy: Periva.org


Source: Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
3rd Outstation Visesha Upanyasam @ SALEM by Veda Dharma Shastra Paripalana Sabha on 21st Feb 2015 at Residence of MR. R.J.Ramatheertham, 4A, 4th Floor, Krishna Enclave, No:15/11, Theerthagiri Road, Vijayaraghavapuram, Salem -636001, Tamilnadu.
Upanyasam on "Sandhyopasanam - Gayathri Japa Magimai" Upanyasakar "Vadakudi Brahmmasri T.Sundararama Dikshidar" from 10:31 AM to 12:00 Noon.

4th Outstation Visesha Upanyasam @ SALEM by Veda Dharma Shastra Paripalana Sabha on 21st Feb 2015 at Residence of MR. C R Ravichandran, Venue: Old No:57, New No: 196, Krishnan Koil Street, (opp Patta Koil) Salem -636001, Tamilnadu

Upanyasam on "Aachaaram, Aaahaaram, Alankaaram" Upanyasakar "Vadakudi Brahmmasri T.Sundararama Dikshidar" from 3:00 PM to 4:30 PM.



Source: Sage of Kanchi
 
சிவ'னும் 'ஹர'னும்

'சிவ'னும் 'ஹர'னும்



'சிவன் அசையக்கூட முடிவது உன்னுடைய ஸங்க மஹிமையால்தான்;அப்படிப்பட்ட உன்னை ஹரன் ஆராதிக்கிறான்'என்று சிவன், ஹரன் என்பதாக இரண்டு பேர் சொல்லி, ஒருத்தன் அசைந்து கொடுப்பது, மற்றவன் நமஸ்காரம் பண்ணுவது என்று இரண்டு கார்யங்களை ஆசார்யாள் [ஸெளந்தர்ய லஹரி முதல் ச்லோகத்தில்]சொல்லியிருக்கிறார். அந்தப் 'பல்லவி'யை எடுத்துக் கொண்டுதான் இவ்வளவு நிரவல், ஸ்வரம் போட்டேன்.


'ஏன் இரண்டு பேர் - சிவன், ஹரன் என்று? கார்யத்திலும் ஏன் வித்யாஸம் - அசைவது, நமஸ்காரம் பண்ணுவது என்று?'என்பதைச் சொல்ல ஆரம்பித்தேன்.


அசைவதாக மாத்திரம் சொன்ன சிவன்தான் சாக்த-சைவ சாஸ்த்ரங்களில் முதல் தத்வமாக ப்ரஹ்மம், பரம்பொருள் என்றெல்லாம் சொல்லப்படும் ஸ்தானத்திலுள்ள சிவன்; நம்முடைய காமேச்வரியின் பதியான காமேச்வரன். பஞ்ச ப்ரஹ்மங்களுக்கும் மேலே இருப்பவன். அவன் அவளுக்குப் பதியானதால் அவளை ஆராதிப்பதாக, நமஸ்காரம் பண்ணுவதாகச் சொல்லவில்லை. அந்த ஸ்தான விசேஷம் மட்டும் காரணமில்லை. தன்னைத் தெரிந்து கொள்வது, அப்புறம் தன்னை பஹிர்முகமாக்கிக் கொள்ள ஆசைப்படுவது என்பது தவிர வேறே எந்தக் கார்யத்திலும் அவன் பிரவேசிக்க முடியாதவன்!சித் சக்தியாக அவனுக்குள்ளே எப்பவும் உள்ள அம்பாள் இச்சா சக்தியில் அவனை ஈடுபடுத்தியதோடு நிறுத்திக் கொண்டு விட்டாள்.

க்ரியா சக்தியும் கொடுத்து அவனைக் கார்யத்தில் ஈடுபடுத்தவில்லை. அதற்கு [க்ரியா சக்தி பெற்றுக் கார்யங்கள் செய்வதற்கு]பஞ்ச க்ருத்ய மூர்த்திகளை அவள் உண்டாக்கினாள். ஆகையால் எந்த வெளிக் கார்யமும் தெரியாத, முடியாத, இல்லாத சிவன் ஆராதனை செய்வது, நமஸ்காரம் செய்வது என்பதற்கெல்லாம் இடமேயில்லை. அலையெழாத சாந்த ஸமுத்ரமாயிருந்தவனிடத்தில் இச்சை என்ற ஒரு அலை மட்டும் எழுந்ததோடு ஸரி. தகடு மாதிரி அசையாத ஸமுத்ரத்தில் அந்த அலை ஏற்பட்டபோது அசைவு ஏற்பட்டு விடுகிறது!ஒரு சக்தி, driving force , இருந்தாலொழிய எப்படி எந்த ஒரு அசைவும் ஏற்பட முடியும்? ஆகையால் இப்போது அவன் சக்தி ஸஹிதனாகி விட்டானென்று அர்த்தம் ... இப்போது [சிரித்து]சைவன் அசைவன்!சிவ ஸம்பந்மானதற்கு 'சைவ'என்று பேர் தெரியுமோல்லியோ?அஸல் சைவன் அசையமாட்டான். சக்தி ஸஹிதமான சைவன்தான் அசைவான். சைவன் அசைவன்!


'ஹரன்'என்பது பஞ்ச க்ருத்ய மூர்த்திகளில் ஸம்ஹரணம் பண்ணும் ருத்ரன். [பஞ்சக்ருத்யங்களில் முறையே பாலனமும் ஸ்ருஷ்டியும் செய்பவர்களான]ஹரி, விரிஞ்சன் என்ற விஷ்ணு, ப்ரம்மாக்களின் பேர்களுக்கு நடுவில் ஹரன் என்ற பேரை ''ஹரி-ஹர-விரிஞ்சாதிபி:''என்று போட்டு இதை ஆசார்யாள் ஸ்பஷ்டமாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்.


ஸித்தாந்த சைவத்தில் [சைவ ஸித்தாந்தத்தில்]முழு முதலான சிவனுக்கே ஹர நாமமும் கொடுத்திருக்கிறது. ''சிவன், அரன்''என்று இரண்டையும் ஸமமாகச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது. அது மாத்திரமில்லாமல் தொன்று தொட்டு இந்தத் தேசம் பூராவும் சிவனுக்குப் புண்டரீகம் போடுவதாக பலர் சேர்ந்து கோஷம் போடும் நாமமாக ''ஹரஹர மஹாதேவா''என்ற சப்தமே இருந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ''அரோஹரா''என்கிறோம்.....


'???'???? '??'???? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
"வட சொற்கள் தமிழாக்கம்"

"வட சொற்கள் தமிழாக்கம்"

(பெரியவாளின் பொருள் பொதிந்த அதிரடி நகைச்சுவை)

தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தமிழ்க் கவி மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய
கிரந்தாக்ஷரங்களையும் உரைநடையில் கூட தள்ளி,
சிரிப்புக்கிடமான தப்பிதங்கள் ஏன் செய்ய வேண்டும்
என்று கேட்டார்.

"மந்தஹாஸ"த்தை 'மந்தகாச'மாக்கிப் புன்னகையை
slight T.B. ஆக்குவானேன்?" என்று கேட்டுப்
புன்னகையாயின்றிப் பெருநகையே புரிந்தார்!
(மந்தமான காசம் என்றால் லேசான எலும்புருக்கி
நோய்தானே?)

ஜாதகம்,ஸாதகம் (ஸாதக-பாதகம் என்பதில் வருவது),
சாதகம் (வானிலிருந்து பெய்யும் மழைத் துளியை
மட்டுமே பருகும் chaatakam என்ற பறவை) என்ற
மூன்றையும் 'சாதகம்' என்று எழுதி குழப்புவானேன்
எனக் கேட்டார்.

'ஜபிப்பது' என்பதை 'சபிப்பது' என்று எழுதிச் செய்யும்
அர்த்த விபரீதத்தை எப்பேர்ப்பட்ட சிரிப்புடன்
எடுத்துக் காட்டினார்?.

'ஹ'வைக் 'க' ஆக்குவதில், வணங்கியோரின்
துயரைப் போக்கும் 'பிரணதார்த்திஹரன்',
வணங்குவோருக்குத் துயரை உண்டாக்கும்
'பிரணதார்த்திகரன்' ஆகி விடுகிறானே என்றார்!.

'ரஸனை' என்பதே 'சுவை';
'ரச(cha)னை' என்றால் உருவாக்குவது,உண்டாக்குவது
எனப் பொருள்.தற்காலத்தில் இலக்கியச் சுவையுணர்வை
'ரசனை' என்றெழுவது உண்மையில் இலக்கியப்
படப்பைத்தான் குறிக்குமேயன்றி, இலக்கிய
ரஸிப்பையல்ல என்று காட்டினார்.

அவசியமான இடத்தில் வட சொற்களை
ஓற்றெழுத்திலேயே தொடங்கலாம்;
இல்லாவிடின் 'த்ருட(திடமான) மனம் வேண்டும்'
என்பது 'திருட(திருடவதற்கு) மனம் வேண்டும்'
என்றாகுமே என நகைத்தார்.



Source: Sage of Kanchi

Varagooran Narayanan
 
வைஷ்ணவ சம்பிரதாயம்

வைஷ்ணவ சம்பிரதாயம்



377829b055e89e3afb894e7528a10996_L.jpg


வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.

மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.

“நீங்க தென்கலையா?”

“ஆமா”

“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”

” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”

“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”

பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.

“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! ”

காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!


தென்னாடுடைய பெரியவா போற்றி​
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி​
சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்​
மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி!



?????? ???????????
 
மஹாலிங்கம்...

மஹாலிங்கம்...

ஸாதாரண லிங்கத்தை விட அதிகமாக ஸ்படிக
லிங்கம் சிவஸ்வரூபத்தை அறிவிக்கக் கூடியது.
லிங்கத்தில் ப்ரம்ம பீடம், விஷ்ணு பீடம், சிவபீடம்
என மூன்று பீடங்கள் உண்டு. காளஹஸ்தியில்
லிங்கமானது, எட்டுக்கால் பூச்சியாகவும்,
பாம்பாகவும், யானையாகவும் மூன்று பிரிவுகளாக
உள்ளது.

காளம் என்றால் பாம்பு, ஹஸ்தம் என்றால்
யானை. காளஹஸ்தியிலிருந்து 20மைல் தூரத்தில்
குடிமல்லம் என்று ஓர் இடம் இருக்கிறது. அங்கு
லிங்கம் அடிப்பாகம் கந்தர்வ ரூபமாகவும், , மத்ய
பாகம் முண்டாசுடன்கூடிய பரசுராமர் ரூபமாகவும்,
உச்சி பாகம் சிவ ரூபமாகவும் இருக்கிறார். ப்ரம்மா
ஒரு சாபத்தால் கந்தர்வரானாராம் .ஆகையால் அந்த
லிங்கத்தின் அடிப்பாகம் ப்ரம்மா, மத்ய பாகம் விஷ்ணு,
உச்சி பாகம் சிவன். இதையே பகவான் க்ருஷ்ணன்
கீதையில் ஊர்த்வமூலமத: சாகமச்வதம், ப்ராஹுரவ்யயம்
என சொல்லியிருக்கிறார். அஸ்வத்த வ்ருக்ஷத்தின் கிளைகளும்
இலைகளும் , மற்ற வ்ருக்ஷங்களைப் போல் இல்லாமல் வேர்
மேல் நோக்கியிருக்கிறது.

இப்படிப்பட்ட லிங்கத்தை பூஜை செய்ய நர்மதை ஆற்றிலிருந்து

லிங்கம் கொண்டு வரவேண்டும். பஞ்சாயதன பூஜையில்
கணநாதன், சூரியன் அம்பாள், விஷ்ணு பரமசிவன் ஆகிய
ஐந்து மூர்த்தங்கள் இருக்க வேண்டும். ஏக லிங்க பூஜை செய்தால்
நிவேதனம் ஆனபின் சண்டிகேஸ்வரருக்கு போய் சேர்ந்து விடும்.
ஆகையால்தான் சிவந் கோயில் ப்ரசாதம் சாப்பிடக் கூடாது.

ஈஸ்வரனை வேதம் வர்ணிக்கையில் அவருக்கு கையில்லை,
காலில்லை,காதில்லை, கண்ணில்லை, ஆனால் எல்லாவற்றையும்
கேட்பவர், பார்ப்பவர் என்று சொல்லியிருக்கிறது.கண், காது இருந்தால்
கொஞ்ச தூரம்தான் பார்க்கமுடியும் கேட்கமுடியும். ஆகையால் எதையும்
எப்போதும் பார்க்க, கேட்க முடிந்தவரை எப்படித்தான் இருக்கிறார்?

நர்மதா பாணம் உருவற்றது. அவர் எப்படி இருக்கிறார் என்று தெரிவிக்கிறது.
அது வட்டமாக இருக்கிறது. வட்டத்திற்கு ஆதி அந்தம் இல்லை.
ஸ்படிக்கலிங்கம் அவரை இன்னும் நன்றாகத் தெரிவிக்கிறது. நாம்
அவரை எப்படி நினைக்கிறோமோ அப்படி அவர் ஆகிவிடுகிறார்
என்பதைத் தெரிவிக்கிறது. ரோஜாவால் அர்ச்சித்தால் சிவப்பு
நிறமாகி விடுவார்; வில்வபத்ரத்தால் அர்ச்சித்தால் பச்சை நிறமாகி
விடுவார். அப்படியே அவரை மான், மழுவுடையவராக நினைத்தால்
அப்படியே ஆகிவிடுவார். சங்கு சக்ர கதாபாணியாக நினைத்தால்
அப்படியே ஆகிவிடுவார். அவருக்கென்று ரூபம் ஒன்றும் இல்லை.
இதை கீதையில் பகவான் சொல்கிறார். உத்கிருஷ்டமான வஸ்துக்களை
எல்லாம் திரட்டி நானாக உனக்குக் காட்டுகிறேன். ஆனால் அதுதான்
நான் என நினைத்துக் கொள்ளாதே இதெல்லாம் மாயை என்று.
நாம் நினைப்பதுபோல் ஆவார். நாம் நினைத்தால் ஸகுணம்;
ஆனால் அவரோ நிர்குணம். ஸ்படிகலிங்கம் அதையே காட்டுகிறது.
ஸாக்ஷாத் பரமேஸ்வரனுக்கு அது ஒரு அடையாளம். ஆகையால்தான்
அதை தரிசனம் செய்யவேண்டும். ஸன்யாசிகள் அதனால்தான்
ஸ்படிகலிங்கத்தை பூஜை செய்கிறார்கள்.

இது பெரியவா அருளுரையின் ஒரு பகுதி..26-12-1932

ஜய ஜய சங்கரா.



Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top