• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Natesa Nagar Virugambakkam Siva Vishnu Kovil invites you all for Mahaperiyava Jayanth

Natesa Nagar Virugambakkam Siva Vishnu Kovil invites you all for Mahaperiyava Jayanthi


mahesh on May 11, 2015

Mahaperiyava devotees in Virugambakkam have been celebrating jayanthi in a grand scale for the past 10 years with His blessings. I am sharing the invitation for this year. Devotees, in and around Virugambakkam are welcome to attend.


For more questions, please contact Sri Gopalakrishnan at 9445671834.


Hara Hara Sankara Jaya Jaya Sankara!


1-c95ad437a9.jpg

https://mahaperiyavaa.wordpress.com...il-invites-you-all-for-mahaperiyava-jayanthi/
 
Sankara Jayanthi Celebrations 2015 Highlights

Sankara Jayanthi Celebrations 2015 Highlights

May 12, 2015

Veda Parayanam This year the Rig, Yajur and Sama Veda Parayanam was held from 26.04.2015 to 05.05.2015
Shukla Yajur Veda and Atharva Veda Parayanam was held from 01.05.2015 to 05.05.2015.





The Parayanam concluded on 05th May and all the devotees participated in the Asheervachanam.


In the evening Sanmana Sabha was held from 3:30 PM and Dr.N.Ramesh Kumar , IAS, and Secretary to Governer, Telangana and Andhra Pradesh was present as the Chief Guest.


Sankara Bhaktha Sabha and Sankara Gurukula Veda Patasala has been honoring leading senior Vedic Scholars who have strived hard and have been imparting Veda Vidya from year together and have been training many vidyarthis.

This year the award “Amanaya Vachaspati” was awarded to vidwans Brahma Sri Viswanatha Ghanapatigal from Coimbatore and Brahma Sri Chandramouli Srowthigal from Chennai. Further this year, Sri Vishnubhatla Subramanya Sastri Sangha Veda Vendanta Pratishtanam, a Trust which was started by Brahma Sri Vishnubhatla Subramanya Ghanapati presented the awards “Ghanalankara” to Sri Rama Ghanapati and Sri Adinarayana Ghanapati

All the other vidwans who have participated in the Veda Parayanam, Homams, Pujas were honoured with Shawls, Mahaperival Photo, Bag and Sambhavanai. The Office Staff, Support staff, Cooks and Volunteers without whose help this function could not have been a grand success were also honoured.






























Sankara Jayanthi 2015 - Highlights IV - Veda ParayanamVedabhavan
 
Lanka Seeks Kanchi Acharya’s Guidance on Training of Priests

Lanka Seeks Kanchi Acharya’s Guidance on Training of Priests

11th May 2015


Lanka%20Seeks%20Kanchi.jpg



COLOMBO: Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe has invited Sri Jayendra Saraswathi Swamigal of Kanchi Sankara Mutt to visit Lanka to advice the government on Hindu religious affairs and the training of Hindu priests.
The invitation was conveyed to the Sankaracharya by Saman Athaudahetti, Additional Secretary to the Prime Minister, when he met the seer at the Kanchi mutt earlier in the week.


“At the meeting we sought his advice on ways and means of protecting Hindu religious customs and places of worship in Sri Lanka, especially the training of priests in the correct agama tradition,” Athaudahetti told Express here on Sunday.


Asked if Sankaracharya had accepted the PM’s invitation to visit Lanka, Athaudahetti said: “He told us that he would let us know.”


Prime Minister Wickremesinghe, a Buddhist, is now a believer in Hindu Gods also.


Recently, he visited the Sri Krishna temple at Guruvayur accompanied by his wife, to offer 77 kg of sandalwood.

Earlier, when he was Leader of Opposition, he had had an audience with Sathya Sai Baba.


While Wickremesinghe is visiting Hindu temples in India and seeking the advice of the Kanchi Seer, the defeated Lankan President, Mahinda Rajapaksa, has stopped visiting Hindu temples and consulting astrologers after the January 8 election. Prior to the elections, Rajapaksa had worshiped at the Venkateswara temple at Tirupati and at the Krishna temple in Guruvayur. Now, he is only visiting only Buddhist shrines. His political headquarters in Colombo is actually Buddhist temple. Rajapaksa told a Pakistani journalist that he has stopped consulting astrologers. He is said to have fixed January 8 as the polling day for the Presidential election after consulting a trusted astrologer, only to come to grief.





Lanka Seeks Kanchi Acharya?s Guidance on Training of Priests - The New Indian Express
 
வைதிக மதமும் உலகப் பணியும்

வைதிக மதமும் உலகப் பணியும்

ப்போதெல்லாம் ரொம்பப் பேருக்கு ஒரு தப்பு அபிப்பிராயம் இருக்கிறது. அதாவது 'புத்தர், ஜீஸஸ், நபி எல்லோரும் அஹிம்ஸை, அன்பு, ஸஹோதரத்வம் ஆகியவற்றைச் சொன்ன மாதிரி வைதிக மதத்தில் சொல்லவில்லை. வைதிக மதத்தில் எப்போது பார்த்தாலும் கர்மாநுஷ்டானம் என்று ஏதாவது யாகம், யஜ்ஞம், திவஸம், தர்ப்பணம் இந்த மாதிரியும், பெரிய பெரிய பூஜை உத்ஸாவதிகளும், விரதம், யோகம், ஞான விசாரம் இதுகளும்தான் சொல்லியிருக்கிறதே தவிர, ஜீவகாருண்யத்தைப்பற்றி ஒன்றுமே இல்லை'என்று ஓர் அபிப்ராயம் இருக்கிறது. நல்ல வைதிகமாக ஆசாரமாக இருக்கிறவர்களைப் பார்த்தாலும், என்னவோ வறட்டு வறட்டு என்று ஏதாவது சடங்குகளைப் பண்ணிக்கொண்டு, 'மாடி'கொண்டாடிக் கொண்டு ஒதுங்கி ஒதுங்கித்தான் இருக்கிறார்களே தவிர, ஒரு மிஷனரி ஆர்வம் காட்டுகிற மாதிரிப் பரோபகாரப் பணிகளில் ஈடுபடுவர்களாக இல்லையே என்றுதான் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் நம் சாஸ்திரங்களில் வர்ணாச்ரமப் படி அவரவருக்கான அநுஷ்டானங்களை, ஸம்ஸ்காரங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்க வேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருக்கிறது;ஸாமான்ய தர்மங்கள் என்ற பெயரில் சில ஒழுக்க நெறிகளைச் சொல்லியிருக்கிறது. ஸாமான்ய தர்மங்களில் முதலாவதே அஹிம்ஸைதான். ஸத்யம்கூட இதற்கு அப்புறம்தான் வருகிறது.

அந்த ஸத்யத்துக்கும் definition (லக்ஷணம்) கொடுக்கிறபோது,


ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்



அதாவது, ஸத்யம் என்பது வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயால் சொல்திறது மட்டுமில்லை, எது ஜீவராசிகளுக்கு ஹிதமானதாக, பிரியமானதாக இருக்கிறதோ அதுவே ஸத்யம் என்றுதான் சொல்லியிருக்கிறது.
இப்படியே நாற்பது ஸம்ஸ்காரங்களுக்கு முந்திச் சொல்லியிருக்கிற அஷ்டகுணங்களில் முதலாவதாக,


தயா ஸர்வ பூதேஷ§



''எல்லா ஜீவராசிகளிடமும் அருள் இருக்க வேண்டும்''என்று அன்புக்கே முக்யத்வம் தந்திருக்கிறது.
அன்புடைமை, அருளுடைமை இத்யாதிகளை ஒருத்தன் தான் அப்யாஸம் பண்ணாமல் பகவான் மட்டும் தனக்கு அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் இதுகள் செய்தும் பிரயோஜனமில்லைதான். இவனுக்குத் தன் மாதிரி இருக்கப்பட்ட மற்றவர்களிடம் ஒரு தயை, தாக்ஷிண்யம், ஈவு, இரக்கம் இவை இல்லாவிட்டால், தன்னிடம் மட்டும் பகவான் தயை காட்டவேண்டும் என்று கேட்க வாய் ஏது? முன்னாலேயே நான் சொன்ன மாதிரி பரோபகாரம், ஆத்மாபிவிருத்திக்கான ஸம்ஸ்காரங்கள், பூஜை முதலான ஸாதனங்கள் எல்லாம் கலந்து, கலந்து ஒன்றையன்று இட்டு நிரப்பிக் கொண்டு (Complementary) பரஸ்பரம் ஒன்றால் ஒன்று பரிசுத்தமாக்கப்பட்டுத்தான் அநுஷ்டிக்கப்பட வேண்டும்.





நடுவாந்தரத்தில் ஈஸ்ட் இண்டியா கம்பெனி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைக்கார ராஜ்யம் ஏற்பட்டு இங்கே இங்கிலீஷ்காரர்களின் வழக்கங்கள் புகுந்தபின்தான் நல்ல வைதிக ஆசாரத்துடன் இருப்பவர்களுக்கும் பொது ஸமூஹ ஸேவைக்கும் ஒரு பிரிவினை மாதிரி ஏற்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முந்தியெல்லாம் பரமசிஷ்டர்களும் கூட ஸகல ஸமூஹத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள். அப்பைய தீக்ஷிதர், கோவிந்த தீக்ஷிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் சேரி ஜனங்கள் உள்பட எல்லாருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது.


லோக க்ஷேமார்த்தம் தொழில்களைப் பாரம்பரியமாகப் பங்கீடு பண்ணிக்கொண்டு, அந்தந்தத் தொழிலைப் பொருத்து அநுஷ்டானங்களும் ஆசாரங்களும் ஏற்படுவதால் இவற்றில் குழறுபடி உண்டாகி லோக க்ஷேமம் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே பிரிந்து வாழ்ந்தாலும்கூட, பரோபகாரத்துக்கு அப்போது குறைச்சலே இருக்கவில்லை. இப்போது''ஸோஷல் ஸர்வீஸ்'' என்று பேச்சில் ரொம்பவும் அடிப்பட்டு, நியூஸ் பேப்பரில் ஃபோட்டோக்கள் போடுவதுபோல் அப்போது செய்யாவிட்டாலும், வாஸ்தவமான ஸமூஹ ஸேவை அப்போது ஸ்வபாவமாகவே செய்யப்பட்டு வந்தது.



வெள்ளைக்காரர்களோடு town- life (நகர வாழ்க்கை) என்று ஒன்று வந்து நம் ஆசாரங்களுக்கெல்லாமே ஹானியாக எல்லாரையும் போட்டுப் பலபட்டையாகக் குழப்புகிற நிலைமை ஏற்ப்பட்டபின் ரொம்பவும் ஆசார சீலர்கள் இந்தப் படையெடுப்புக்குப் பயந்து ஸமூஹத்திலிருந்தே ஒதுங்கிப் போன மாதிரி விலக வேண்டி வந்தது. அதனால்தான் சாஸ்திரோக்தமாக இருக்கிறவர்களுக்குப் பொதுத்தொண்டு மனப்பான்மை இல்லாதமாதிரி ஏற்பட்டுவிட்டது.


ரொம்பவும் கலந்து போகவும் கூடாது;ஒரேயடியாகப் பிரிந்தும் இருக்கக்கூடாது;அவரவரின் ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்;ஆனால் மனஸிலே ஒன்று சேர்ந்து அனைவரும் 'அரன் குடிமக்களாக'ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும் என்ற உத்க்ருஷ்டமான ஏற்பாடு இதற்கப்புறம் வீணாய்ப் போக ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம் சீர்திருத்தக்காரர்கள்ஆசார அநுஷ்டானங்களையே கண்டனம் செய்தார்களென்றால், இன்னொரு பக்கம் ஆசாரக்காரர்களும் இந்த ஸமத்வம் என்கிற குழப்படிக்கு பயந்து ஒதுங்கி ஒதுங்கித் தனியாகப் போனதால், அவர்களுக்குப் பொதுவான ஸமூஹ உணர்ச்சியே குறைந்து பொதுத் தொண்டிலிருந்து விலகி விலகிப் போக ஆரம்பித்து விட்டார்கள். இப்படி ரொம்பவும் விலகிப் போகிறபோது மனஸில் அன்பு, ஐக்கிய பாவம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதனால்தான் ஒருவேளை இப்போது ஆசாரக்காரர்கள் என்றாலே மநுஷாபிமானம் இல்லாமல் வறண்டு போனவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் நம் ஸநாதன தர்மத்தை உள்ளபடி பின்பற்றுவதானால் அதற்கு ஸம்ஸ்காரங்கள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் ஆத்மகுண அபிவிருத்தியும் அப்படிப்பட்ட குணங்களில் முதலில் அருளுடைமையைத்தான் சொல்லியிருக்கிறது. யாக-யஜ்ஞ்திகள் யதேஷ்டமாகச் செய்த ரந்திதேவனைவிட இதற்கு வேறு உதாரணம் வேண்டாம். அவன் கதை கொஞ்சம் சொல்கிறேன்.


????? ?????? ????? ??????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
உலக மக்களின் நன்மைக்காக அகண்ட நாம கூட்டு

உலக மக்களின் நன்மைக்காக அகண்ட நாம கூட்டுப்ராத்தனை



ஸ்ரீ குருப்யோ நம:
உலக மக்களின் நன்மைக்காக மஹாரண்யம் குருஜீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் அவர்களின் பரிபூரன அருளாசியுடன்
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே;
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
அகண்ட நாம கூட்டுப்ராத்தனை நடைபெறுகிறது.

நாள்:17/05/15;நேரம் காலை 06:00 மணி முதல் மாலை 06:00 வரை

அதன் தொடர்ச்சியாக

ப்ரும்ம ஸ்ரீ பாலாஜி அண்ணா அவர்களின் பாகவத ஸப்தாகம் உபன்யாஸமும் நடைபெற உள்ளது.நாள் 20/05/15 முதல் 26/05/15 வரை தினமும் மாலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை.

இடம்: ரமண கேந்திரா,மயிலாப்பூர் சென்னை,மயிலை சாய் பாபா கோவில் அருகில்.

அனைவரையும் வருக! இறையருள் பெறுக!!
தொடர்புக்கு:+91-9940322185;+91-9444246404;+91-9940322117
இங்கனம்

காட் இந்தியா டிரஸ்ட் மயிலாப்பூ

Source: Sage of Kanchi


 
அநுமார் அநுக்கிரஹிப்பார்

அநுமார் அநுக்கிரஹிப்பார்

ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||



ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.


சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.


இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைக்கூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார்.

பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள்.

ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்’ சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர்.

பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.


பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம். (ideal)
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.


இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.


அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்’ என்போம். கன்னடச் சீமையில் அவரே ‘ஹநுமந்தையா’. சித்தூருக்கு வடக்கே போய்விட்டாலல் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.
ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.
‘ராம், ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.


இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆச்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்.


அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.


ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||





https://dheivathinkural.wordpress.com/2014/07/01/அநுமார்-அநுக்கிரஹிப்பார/
 
122nd Jayanthi @W.Mambalam

122nd Jayanthi @W.Mambalam

Dear devotees,


Brahmasri Pattu Sastrigal is one of the very few who has been celebrating Mahaperiyava Janyanthi for a very long time with the divine blessings of Mahaperiyava Himself. See his interview here. This year marks the 23rd year of the celebration! As years progressed, the scale, participation and support for this event is consistently increasing – all Periyava Krupai!


For 2015 Jayanthi, mama & the committee members have put together a very exhaustive events – homams, upanyasam, namasangeerthanams every day – great artists are performing. It starts from May 27th and ends on May 7th. I am sure devotees around Ayodhya Mandapa will have a great time with these events.
Please attend to be blessed by Mahaperiyava!


Hara Hara Sankara Jaya Jaya Sankara!


https://mahaperiyavaa.wordpress.com...attu-sastrigal-for-122nd-jayanthi-w-mambalam/
 
குணமும் காரியமும்

குணமும் காரியமும்
balaperiyava_with_mahaperiyava.jpg




குணங்களை மட்டும் சொல்லி, “குணவானாயிரு, குணவானாயிரு” என்று மற்ற மதங்கள் சொல்லும்போது, நம் மதம்தான் இப்படிச் சொன்னதோடு நிற்காமல், ப்ராக்டிகலாக (நடைமுறையில்) அவனை அப்படி ஆக்குவதற்காக ஏகப்பட்ட ஸம்ஸ்காரங்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது. வெறுமனே உபதேசிப்பதில் பிரயோஜனம் இல்லை. மநுஷ்யனைக் காரியத்திலே கட்டிப் போட்டால்தான் பிரயோஜனம் உண்டு. இதை நம் மதம்தான் பண்ணுகிறது.


மற்ற மதங்களில் அன்பு, ஆசையின்மை முதலான குணங்களை முக்யமாகச் சொல்லியிருக்க, ஹிந்து மதத்தில் நல்ல குணங்களுக்கு முக்யத்வம் தராமல், ஓயாமல் கர்மாநுஷ்டானம்தான் சொல்லியிருக்கிறது, ஒரே ritual-ridden [சடங்கு மயமானது] என்று சிலபேர் தப்பாக நினைக்கிறார்கள்.

அஷ்ட குணங்கள், அப்புறம் குணம் கடந்த குணாதீத ஸ்திதி முதலானவைகளை நம் மதத்தில் விசேஷமாகச் சொல்லியிருக்கறது. குணங்களைப் பற்றி வெறுமே பிரஸங்கம் பண்ணி விட்டால் போதாது. நல்லவனாக இருக்க வேண்டும், ஸத்யமாய் இருக்கவேண்டும். பிரேமையோடு இருக்கவேண்டும், தியாகமாய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் நமக்கே தெரிந்ததுதானே? தெரிந்துதானே வாழ்க்கையில் கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறோம்! இதையே திருப்பித் திருப்பி சாஸ்திரத்திலும் உபதேசம் பண்ணினால் மட்டும் என்ன பிரயோஜனம் வந்துவிடும்? அதனால்தான் மற்ற மதங்களில் நல்ல குணங்கள், நன்னெறிகள் (ethics, morality) இவை பற்றியே நிறைய உபதேசமிருக்கிற மாதிரி இல்லாமல், இந்த உபதேசத்தையும் பண்ண வேண்டிய அளவுக்குப் பண்ணிவிட்டு, அதோடு நின்று விடாமல், அதிலே நாம் வாஸ்தவமாகவே ஈடுபட்டு, அப்பியஸிப்பதற்கு உத்ஸாஹ மூட்டும் விதத்தில் நல்ல குணசாலிகள் அடைந்த கீர்த்தியையும், கெட்ட குணக்காரர்கள் அடைந்த அபகீர்த்தியையும் சொல்கிற ஏராளமான புராண புருஷர்களின் கதைகளை நம் மதத்தில் கொடுத்திருக்கிறது. இந்த உத்ஸாஹமும் நம்மைப் பிரத்யக்ஷத்தில் அப்படிப்பட்ட குணசாலிகளாக்குவதற்குப் போதாது. அதனால்தான் நிறைய கர்மாக்களை, ஸம்ஸ்காரங்களைக் கொடுத்து அவற்றால் சித்தத்தை சுத்தி பண்ணிக் கொள்ளச் செய்கிறது.

குணசாலிகளாவதற்கே கர்மாநுஷ்டானம் என்ற practical training [நடைமுறைப் பயிற்சி]-யைத் தருகிற மதம் நம்முடையதே என்று புரிந்து கொண்டு பெருமைப்படுவதற்குப் பதில், இதை மற்ற மதங்கள் போல இல்லை என்று குறை சொல்வது சரியில்லை. அஷ்ட குணங்கள் இயேசு சொன்ன அன்பில் ஆரம்பித்து, புத்தர் சொன்ன ஆசையின்மையில் முடிந்திருக்கிறது.


குணங்களைப் பற்றி உபதேசம் பண்ணிவிட்டால் போதுமா? காரியம் பண்ணுவதுதானே மநுஷ்ய ஸ்வபாவம்? அதை வைத்துக் கொண்டு, அதன் மூலந்தானே எதையும் ஸாதித்துத் தரவேண்டியதாக இருக்கிறது? காந்தி அஹிம்ஸை, ஸத்யம் என்று நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார் என்றாலும் அவருடைய ஆச்ரமத்தில் போய்ப் பார்த்தால் அவர் எப்போது பார்த்தாலும் சுருசுருவென்று ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டிருந்தார்.

மற்றவர்களையும் உட்கார விடாமல் வேலை வாங்கிக் கொண்டேதான் இருந்தார். ரொம்பவும் கடுமையான task-master என்று அவரைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ராட்டையை சுற்றிக்கொண்டு நூற்கவேண்டும், கக்கூஸை அலம்ப வேண்டும்- இப்படி ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டேயிருக்கும்படிதான் செய்தார்.

இப்படிப்பட்ட கர்மாநுஷ்டானங்களை முக்யமாகச் சொல்லி அவற்றோடு கூடவும், அவற்றைச் செய்வதால் ஏற்படுகிற சித்தத் தெளிவின் மூலமும் கடைபிடிக்க வேண்டிய அஷ்ட குணங்களையும் தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது.


இவற்றில் கௌதமரும் ஆபஸ்தம்பரும் செய்துள்ள ஸூத்திரங்கள் அதி பிராபல்யத்தோடு இருக்கின்றன. ஸ்மிருதிகளில் ம‌நு செய்தது பிரபலமானது.


ஆபஸ்தம்பரும், கௌதமரும் எல்லாருக்கும் பொதுவானவைகளை எழுதியிருக்கிறார்கள். ஆபஸ்தம்பர் தனியாகவும் ஒவ்வொரு பிரிவினருக்குள்ள‌ தனித்தனி தர்மங்களையும், ஸம்ஸ்காரங்களையும் எழுதியிருக்கிறார். கௌதமர் நாற்பது ஸம்ஸ்காரங்களையும் எட்டு ஆத்ம குணங்களையும் சொல்லியிருக்கிறார்.

ஜீவன் உடம்பை விட்டுப் பிரிந்தவுடன் நேரே பிரம்மலோகத்திற்குப் போய்ச் சேர இந்த நாற்பத்தெட்டும் காரணங்களாக இருக்கின்றன. இவைகளால் ஈச்வர ஸந்நிதானத்தில் போய் இருக்கலாம். அது பரமஞானியின் ஸந்நிதானத்தில் இருப்பதுபோல் இருக்கும். அசையாமல் ஆனந்தமாக இருக்கலாம். லோகத்தை நடத்தும் ஈச்வரன், லோகாதீதமாக அரூபமாகிற பொழுது நாமும் அதோடு அதாகக் கலந்துவிடலாம். அத்வைதமாகி விடலாம். அதுவரை அவனுடைய லோகத்தில் (ஸாலோக்யமாக) இருந்து, அப்போது அவனோடு கரைந்து (ஸாயுஜ்யமாக) வாழலாம்.

“யஸ்யைதே சத்வாரிம்சத் ஸம்ஸ்காரா: அஷ்டாவாத்மகுணா: ஸ ப்ரம்மண: ஸாயுஜ்யம் ஸாலோகதாம் ஜயதி” என்று சொல்லியிருக்கிறது[SUP]*[/SUP].



இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் கை கால் முதலியவைகளை ஆட்டிச் செய்யவேண்டும். ஓர் உத்தியோகம் செய்ய வேண்டுமானால், கையைக் காலை ஆட்டியும் வாயை அசைத்துப் பேசியும் செய்கிறோமல்லவா? அப்படித்தான் இதுவும். யார் இந்த நாற்பத்தெட்டையும் அநுஷ்டிக்கிறானோ அவன் நேராக பிரம்மலோகத்துக்குப் போகிறான்; கஷ்டம் ஸுகம் என்பவை இல்லாத ஊருக்குப் போகிறான். கஷ்டமும் ஸுகமும் இல்லாமல் எப்பொழுது இருக்கும்? இந்த இரண்டையும் ஏற்படுத்தினவனிடம் போனால்தான் அப்படியிருக்கலாம்.


ஆத்மகுணங்களை ஆத்மசக்தி என்று சொல்லுகிறார்கள். இது ஸமீபகாலப் பத்திரிகை வார்த்தை. பழைய தமிழ், ஸம்ஸ்கிருத புஸ்தகங்களில் ஆத்மசக்தி என்ற வார்த்தை இல்லை. ஆத்மகுணங்கள்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை எட்டு. இவற்றை முன்பே சொன்னேன்.



Hara Hara Sankara Jaya Jaya Sankara!
 
Trust

Trust

Periva was talking to the devotees in general:


“Our ancestors left behind a capital in the form of land, money, orchards and houses so that their descendants continue to do many good deeds.


They did so wishing us well and with the concern that their children lead a blessed life. They desired that these good deeds be performed generation after generation from the profits accrued from the capital.
But, in many places, the charitable deeds that they wished to have performed or stated in their will, do not take place. The money that ought to be spent in charity is spent for the family.


This is adharma. Because this is wrong, many families that enjoy the property of Trusts suffer a great deal. It is as if the Ganga that has been brought from Prayaga is poured on the bramble bush by the road”.


No sooner did Periva say this that one of the devotees there began to sob. “I shall execute all the charitable deeds mentioned by my ancestors. Periva must forgive the wrong done so far”, he said.


Periva said with His inimitable kind grace: “I did not say this particularly for your sake. I simple said that in many families, wealth meant for charitable deeds is being put to wrong use”.


The man, who wept, prostrated to Periva and stood there, a picture of guilt.


Periva called him forward and gave him prasada in abundance.


Jaya Jaya Shankara, Hara Hara Shankara!




https://mahaperiyavaa.wordpress.com/2015/05/14/trust/
 
Kanchi acharyas to camp at Sanskrit College: Till June 4

Kanchi acharyas to camp at Sanskrit College: Till June 4


kanchi-acharya-300x189.jpg


Kanchi acharyas Sri Jayendra Saraswathi Swamigal and Sri Vijayendra Saraswathi Swamigal will be coming to Sanskrit College, Mylapore on May 17 evening and will stay at the campus till June 4.


Events include a Chandramouliswarar puja which will be held everyday. From May 20 – 26, yajurveda parayanam will be held from 8 a.m. to 8 p.m. On June 2, Maha Periavava Jayanthi will be celebrated. All are welcome. For details contact 9841013074, 9840056148.


The acharyas have been camping at a site in R A Puram for some weeks now.

MYLAPORE TIMES » Kanchi acharyas to camp at Sanskrit College: Till June 4
 
Dear all,

I am new for this forum. I am delighted seeing the posts.

Good luck and sure will post good things from my side

Regards
N. Balasubramanian
 
Sri Mahaperiyava Arutpa Pokkishangal Book

Sri Mahaperiyava Arutpa Pokkishangal Book


By mahesh on May 15, 2015




As some of you may know that Sri Pradosham mama’s father was titled “Kavi Chakravarthi” by Sri Mahaperiyava. He has composed several great poems on Periyava. Sri Krishnamoorthy also comes in the same family who has also composed lots of poems. This book is a compilation of all those poems. Amazing book – I have scanned the “Foreword” of this book – narrating some great incidents, how Periyava asked devotees to chant some of these poems at home, how He printed these slokams and made it distributed in different occasions etc. “Vaazhiya needoozhi” is a poem that Periyava had M.S amma to sing and Sri TMS sang “Paathukitte Irukka Thonuthu”. During that occasion, Periyava asked folks to do drushti for Sri Krishnamoorthy as He himself liked those poems very much….In fact Periyava asked Sri Kumaresan mama to do nithya parayanam of “Vaazhiya needoozhi”! If you remember, a week back I posted “Thirukkovil pathigam” from this book.


This is a must-have book in every Periyava devotees’ puja room.


I am not sure if this book is available in prints. Please contact Shri Ganesh Kumar at +9884460904 / [email protected] to know more. How I got this book? I went to Kumar’s house and took it from his library :-)



If Shri Ganesh Kumar approves, then I can post the poems online for you all. Even if I post it here, it is still needed as a book with us to chant daily etc.


More than my intro, please do not miss to read this intro to know the greatness of these pathigams.


1-fbbb6f1ba9.jpg



https://mahaperiyavaa.wordpress.com/2015/05/15/sri-mahaperiyava-arutpa-pokkishangal-book/
 
Sloka for peaceful end!

Sloka for peaceful end!

By mahesh on May 15, 2015

காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.
இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் .


அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்



அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்குசர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !

Thanks to Sri Varagooran Mama and Smt Saraswathi mami for FB posting….

https://mahaperiyavaa.wordpress.com/2015/05/15/sloka-for-peaceful-end/

 
‘Why bhakti?’

‘Why bhakti?’: (The extract is from aRuL vAkku - in Tamil, by Sri Chandrasekharendra saraswati swamigal of Kanchi, published by Balaravi & Co. Madras, 1974, pp.10, 11 - Translation into English, by this author)
==========================================================

Kanchi maha-swamigal, (1884 - 1994). His Holiness Sri Chandrasekhara Saraswati Swamigal has been acclaimed by the whole world as a fully realized soul. In his days of the headship of the Kanchi Mutt, he lectured to thousands of audiences in his inimitable simple style, coupled with a great depth of ideas.

Here is one extract on the topic ‘Why bhakti?’: (The extract is from aRuL vAkku - in Tamil, by Sri Chandrasekharendra saraswati swamigal of Kanchi, published by Balaravi & Co. Madras, 1974, pp.10, 11 - Translation into English, by this author)

Every cause has an effect. The entire discipline of science is about the laws of cause and effect. The universe swings in its routine governed by these unchangeable laws. Because of the presence of a Super Intelligence everything follows in its natural law and life goes on in the external world. If there is such an irrevocable chain of cause and effect in the science of the external world there must be one such in the internal world of human life also.

Whatever we may do, there must be a consequence, a result,. If we do good, good must ensue. If we do the opposite, bad results must accrue. The Universal Agent which dispenses the effect for the cause is called the Supreme Power (mahA Sakti, ISvara, bhagavAn, svAmi, God).

As long as there is a mind, so long will it keep wavering. Along with good it will also think of evil. Along with puNya karma it will also keep doing sinful karma. As a consequence of this sin, we will be dispensed sorrow and misery by the Dispenser of Results (phala-dAta). People generally pray to Him for the removal of their sorrows.

They think this is bhakti. If ISvara wills it, he may even waive the sorrows earned by us by our sins. But we have no right to ask Him to do so. Even if sorrows come, let Him grant us the attitude of mind which will keep us indifferent and unperturbed by these sorrows – that is the prayer which is desirable. But even this prayer is not the full-fledged bhakti.

Even telling God of our sorrows is tantamount to thinking that He is not aware of them. In other words we are truncating His omniscience. ‘Oh God, remove this difficulty for me, remove that sorrow for me, Or at least change my attitude towards them so that they do not upset my equanimity’ –when we pray like this to God, we presume that God has to be told what we want so that He may come to our rescue.

This again truncates the quality of God known as avyAja-karuNA – He showers Grace without reason, without being prompted. Bhakti is not true bhakti as long as it underrates the omniscience of God, or His Grace. However, even this kind of prayer does, though temporarily, lighten the heaviness of our hearts and there is some taste of mental peace. It is good to the extent that we adopt an attitude of humility towards God and entreat His succor, renouncing the arrogance of the thought that we can ourselves accomplish everything.

‘O God, whichever way you show me, that is acceptable to me.’ This kind of surrender to God is complete bhakti. If there is nothing left for ourselves then all the blemishes and dirt of the mind will disappear and the mind will become pure and clear like crystal.

There is another major reason why we should follow the path of bhakti. There is no pleasure in life if we cannot exhibit Love or premA. It is a common experience that there is no greater delight than Love. But the fact is, in whatsoever object or person we place our love, one day or other we get separated from the object of our love because either something happens to us or something happens to the object of our love. And from that moment what was once a source of happiness becomes a source of sorrow.

The only object which will never get separated from us is God. If only we make Him the object of our Love! Then there will be no end to the happiness we can gain. That happiness will be everlasting. When this love matures into Supreme Love of God, we can see the entire world of Himself. It is bhakti that helps us avoid the pitfall of a wasteful, loveless human life.

By bhakti one can eradicate one’s miseries step by step; ennoble one’s mental attitude; rid oneself of mental slush; focus one’s turbulent mind; obtain the pleasant attributes of God; and gain the unceasing happiness of Infinite Love. Throwing away all attachment to transient things, if we surrender to that Ultimate Dispenser of kArmic effects He will lift us above the level of the kArmic Universe and eventually carry us on the stage of moksha. These are the many reasons why one should be a devotee of God.




Source:Sage of Kanchi

Jambunathan Iyer
 
Periyavas Camp at Sanskrit College from May 17th to June 4th

Periyavas Camp at Sanskrit College from May 17th to June 4th

By mahesh on May 15, 2015


Chennai devotees are truly blessed beyond words that both our Periyavas are continuing their camp in Chennai till June 4th. I can’t tell you how much I enjoyed the feeling of attending Sri Chandramouleeswarar puja and darshans of Periyavas in Chennai in a matter of 30 mts of travel from home to their camp! I wish I get another trip to India again – I know I am greedy!!!

Please go to the camp as much as possible and get the darshan of the puja and Periyava.


Hara Hara Sankara Jaya Jaya Sankara!



Kanchi Acharyas HH Sri Jayendra Saraswathi Swamigal and HH Sri Vijayendra Saraswathi Swamigal will be coming to Sanskrit College, Mylapore, Madras on May 17 evening and will stay at the campus till June 4.


Events include a Chandramouliswarar puja which will be held everyday. From May 20 – 26, Yajurveda parayanam will be held from 8 a.m. to 8 p.m. On June 2, Maha Periavava Jayanthi will be celebrated. All are welcome. For details contact 9841013074, 9840056148.


All devotees should take advantage of the proximity of Periyavas and have as many darshans as possible.


https://mahaperiyavaa.wordpress.com...t-sanskrit-college-from-may-17th-to-june-4th/
 
பூஜை
'தென்புலத்தார், தெய்வம்' என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.
சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.
ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.
இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.
வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.
ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.
இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது 'பஞ்சாயதன பூஜை' எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். 'ஷண்மத ஸ்தாபனம்' என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.
பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.
நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்? வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.
நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. 'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமல்லை. 'அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்? ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா? செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்? எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.
எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம். அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்!
 
HH Balaperiyava on the concluding day of Thenambakkam Atirudram

HH Balaperiyava on the concluding day of Thenambakkam Atirudram

By mahesh on May 17, 2015

His Holiness Pujya Shri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal after completion of Puja left Nanganallur in the afternoon and visited Thenambakkam where an Ati Rudram is being organised. His Holiness visited the Yagashala and then addressed the Ritwiks & devotees. Yagashala prasadams were submitted to His Holiness. His Holiness visited the Brahmapureeshwarar Shrine and left for Nanganallur camp. His Holiness reached in the camp in the evening. On returning His Holiness gave darshan to the devotees and performed the evening puja. His Holiness continued giving darshan after puja.
Photo courtesy: Sri Kamakoti Peetam




https://mahaperiyavaa.wordpress.com...the-concluding-day-of-thenambakkam-atirudram/
 
Shrimatam Camp Arrives at Chennai - Mylapore Sanskrit College - evening - 17 May 2015

Shrimatam Camp Arrives at Chennai - Mylapore Sanskrit College - evening - 17 May 2015

Devotees receive Their Holinesses with traditional Poornakumbham, Veda Gosham. Pujyashri Acharyas blessed the gathering with Anugraha Bhasha


11061191_1646763992222495_6977592382936990959_n.jpg


11118496_1646764082222486_8507398359604375882_n.jpg


10407284_1646764175555810_8768585055599157685_n.jpg


11259726_1646764085555819_4591756646391366245_n.jpg


11224466_1646763998889161_8399518575879612959_n.jpg


11124543_1646764202222474_4045456627004790610_n.jpg


11218763_1646763995555828_461495498973289023_n.jpg



11011292_1646764302222464_3877518983447278599_n.jpg


Hara Hara Sankara Jaya Jaya Sankara


Source

Kanchi Kama Koti Peetam
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top