• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். ..

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். ...
அதன் விவரம் வருமாறு:-

1. கோ தானம் : பசுவை கோவிலுக்கு தருதல்.
2. அன்னதானம் : உணவளித்தல்.
3. பாத்திரதானம் : பாத்திர பண்டங்கள் அளித்தல்.
4. தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
5. சொர்ண தானம் : தங்கம் வழங்குதல்.

6. வஸ்திர தானம் : துணிகள் தருதல்.
7. பூமி தானம் : கோவிலுக்கு பூமி தருதல்.
8. தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
9. தான்யதானம் : தான்யங்களை தருதல்.
10. மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.

11. ஆபரண தானம் : பல்வேறு நகைகள் தருதல்.
12. வாகன தானம் : திருவிழா வாகனம் தருதல்.
13. புத்தக தானம் : புத்தகங்கள் தருதல்.
14. மாங்கல்ய தானம் : மாங்கல்யம் செய்து தருதல்.
15. சாகா தானம் : காய்கறிகள் வாங்கி தருதல்.

16. பஞ்ச லோக தானம் : பஞ்ச லோக பொருட்களை தருதல்.
17. பலதானம் : பழ வகைகள் தருதல்.
18. தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
19. சங்கல்ப தானம் : வேண்டிக் கொண்டது தருதல்.
20. கல்யாண தானம் : திருமண உதவி செய்தல்....



Source: Simmaa Ajith Simmaa Iyengar

World Brahmins
 
How to worship in a Shiva Temple - Part 1 - Vinayaga

How to worship in a Shiva Temple - Part 1 - Vinayaga by Shastriyan

All work in the universe will succeed if it is not destructed. So only our ancestors used to destroy the obstacle by praying to the Vighna Raja (Lord Vinayaka).

Why we want to worship him at starting itself? Even though muppatthi mukkodi (3,30,00,000) devas are there, why we are going behind this Ganapati? Like this many question are arising in our mind.

For the first query the proverb “Prevention is better than cure” is the answer.
For the second, in Vedas itself Ganapathi Upanishad is the starting mantra.

After that only all other mantras are said. The meaning for Ganapathi - “Gana” means Vedas and “Pathi” means the Ruler. By the name itself we can understand why we are worshiping him at the starting.

While going to temple at first we see the Ganapathi Deva and praying to him that "oh! god the destroyer of destruction kindly do it in my life too". Without praising, even a child won't work for us and so we chant the prarthana mantra (hyms of requisition) as follow

“Shuklambaradharam Vishnum Shashivarnam Chaturbhujam Prasannavadanam Dhyayet sarvavignopashantaye.”

While saying this we will knock the two sides of our fore head 5 times. Whenever we chant the sloka we should try to know the meaning of it because Manasavaca karmana is our heritage. It means we should involve ourself by mind and work for success.

Let us do the prayer manasavaca karmana by knowing the meaning of this sloka “The one who has white umbrella”.

On those days the King used to have the umbrella as a symbol of protection, like the tree protects us and gives the shade. Here the specialty is that shvetambara, white umbrella which insists the peaceful protection. The word shvetambara also means white silk dhari means wearer.

Vishnu means good,
shashi means moon,
varnam means color. the moon colored.
Chatur means four
bhujam means hand. Four handed.
prasanna means happy
vadanam means face, happy face
dhyayet means meditate,
sarvavigna means all destruction,
upashantaye means destroying .

Five times knocking while five prasing. The knock is the work among the manasa vaca karmana.

After praising him he is ready to please you or give boon to you. At the starting itself we should not ask other thing which is not helpful for life.

Keeping this in mind our ancestors chants this mantra-

ekadantaya vidmahe vaktundaya diimahii tanno danti pracodayat.

Meaning ekadanta means one Tusk. behind this there is a story The great saint Valmeki willing to narrate the tale of Bhagavan Sree Rama, who's is the Lord of Peace. When he started to think of that shantasvaropi the thoughts and tale of him flows very fast in his mind. So he decided to appoint a writer for his narration. The writer has to write simultaneously at the fast of his saying. At last he appointed lord Ganapathi as his writer. So he broke one of his tusk and wrote by it. That's why all the idol of Ganapathi have only one tusk.

Some of the Famous Vinayaga Temples

http://www.templeadvisor.com/temples/info/10212
Siddhivinayak Temple is a Richest Temple in Mumbai-Ganesha Temple.
Pondicherry Manakula Vinayagar Temple, famous temple in India-Hindu Temple for Ganesha.
Ucchi Pillayar Temple is a Famous Hill-Cave Temple-Ganesh- Malaikottai-Remover of Obstacles.
Sit-ups to Surpakarna

If we go to a Shiva temple we use to rise our hands above the head to do namaskaram. The belief behind this is the holy Ganges flowing out from lord Shiva's head so we rise above the head as a symbolic action.
If we go to lord Vishnu temple we used to place our hands in between the chest because goddess Lakshmi is there so we place our hands in between the chest as a symbolic action.


While going to Surpakarna (Lord Vinayaka) temple we used to put three sit-ups by holding the ears because the goddess Sidhi and Buddhi are sitting near to his ears. So only we suppose to hold the ear. You may ask why the sit ups? Because, while doing sit ups our blood flows good overall the body and if the blood flows good means the brain works good then you can attain the Goddess Siddhi for concentration and by concentration you can reach the Goddess Buddhi (knowledge). So do sit-ups to surpakarna (Elephant like ears) and attain the soul knowledge.


How to worship in a Shiva Temple - Part 1 - Vinayaga
 
NALAM TARUM NAVAGRAHA – Navagraha which gives Boon.

NALAM TARUM NAVAGRAHA – Navagraha which gives Boon.

by Shastriyan



NALAM TARUM NAVAGRAHA – Navagraha which gives Boon.

According to HINDU VEDIC Astrology, the unfavorable position of Planets in the Horoscope is responsible for all the hardships and struggles faced by us despite the hard work and efforts we put in to improve our lives.

The placement of the nine planets (Navagraha) in the Horoscope points out the karmic influence on the behavior of the individual. Astrologists use this information to suggest remedial measures for appeasing the ill effects of Planets like RUDRAKSHAS, CHANTING MANTRAS related to the planet etc.

Research has proved mantra's as a powerful tool for healing. Mantra chanting or even listening to it creates positive vibrations and removes negativity.

Navagraha Mantra is the mantra of the 9 planets. In other words, Navagraha Mantra (Navgraha Mantra or Nava graha mantra) is used to please the planets and influence them positively.

Ved Vyas has written mantra's to please the nine planets or navagraha including the Sun and Moon, Rahu and Ketu in actuality are not planets according to the modern astronomy. This is a very popular mantra in Hindu Religion.

Planet Representations

Sun (Surya) represents soul, king, highly placed persons and father.

Moon (Chandran) represents Mind, queen and mother.

Mars (Chevvai) represents energy, confidence and ego.

Mercury (Budhan) represents communication

Jupiter (Guru) represents the great teacher

Venus (Sukran) represents wealth, pleasure and reproductin

Saturn (Shani/Shani Bhagavan/Shaneeswaran) represents learning and Career.

Rahu represents an Asura who does his best to plunge any area of one's life he controls into chaos.

Ketu represents supernatural influences.

How to do Pradakshina to Navagraha?

As I have heard from elders and follow we have to start from Saturn ( SANEESWAR or SANISCHARA) who faces west and in the middle of the three in that row - In between RAHU and KETU. Sun is in the centre. (Does it not imply that our ancestors knew that the planets are rotating around Sun?)

We have to make 9 PRADAKSHINAS. And finally without showing our back to the NAVAGRAHAS leave the premises walking backwards.

NALAM TARUM NAVAGRAHA ? Navagraha which gives Boon.
 
கடை,வீடுகளில் திருஷ்டி கழிக்க..,

கடை,வீடுகளில் திருஷ்டி கழிக்க..,
-------------------------------------------------------
*மாலை வேலையில் வீடு அல்லது கடையின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.


* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும்.


* வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.இது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும்.


* ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.இது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை இல்லாமல் செய்கிறது.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
Chandikeswarar

Chandikeswarar




Chandesha or Chanda or Chandikeshvara is one of the 63 Nayanmars. He is considered to be a guardian of the siva temple. His major purpose is to receive the nirmalaya or the previous day adorning of siva.

Some Interesting things to note:

1. HE IS NOT DEAF: He is always in a silent meditation on his Lord Siva. Some people tend to clap in topmost noise (as if its a competition!) to tell him that they have not taken any of Siva's property from temple, they are empty handed while leaving.

2. He is considered one of the members of the Panchamurthy and is saakshat Siva swarupam. He is the equivalent for Kala Bhairava for Siva's sanctum.

So, the next time when we visit a Sivan temple, lets urge to just snap our fingers silently, or just show our empty left palm and move our index and ring fingers to indicate that we have not taken anything from the temple, rather than breaking his silent meditation.




Sage of Kanchi

Sreeram Vasudevan
 
Maya


MAYA



Under the influence of the three gunas, the soul is (1) misled by matter, and (2) subsequently entangled and entrapped. This tendency is termed maya (illusion).


Under maya's influence, the atman, (the soul) mistakenly identifies with the body. He accepts such thoughts as "I am white and I am a man," or "This is my house, my country, and my religion." Thus the illusioned soul identifies with the temporary body and everything connected to it, such as race, gender, family, nation, bank balance, and sectarian religion. Under this sense of false-ego (false-identity) the soul aspires to control and enjoy matter. However, in so doing he continuously serves lust, greed, and anger. In frustration he often redoubles his efforts and, compounding mistake upon mistake, only falls deeper into illusion.


In ignorance (tamas), he is fully convinced that right is wrong and wrong is right. In passion he is unsure, hesitant, sometimes enjoying and at others times repenting. Only in goodness does the soul begin to develop wisdom – to see things in the real light. Thus enlightenment means moving away from tamas towards sattva. By so doing, the soul gradually escapes the clutches of maya and moves towards liberation.


Heart of Hinduism: Maya: Illusion
 
Story of Lord Bhairavar/Kala Bhairavar

Story of Lord Bhairavar/Kala Bhairavar

The origin of Bhairava or Bhairon can be drawn from the conversation between Lord Brahma and Lord Vishnu described in Sivapuranam where Lord Vishnu asks Lord Brahma who is the supreme creator of the Universe.. Lord Brahma proclaimed himself to be that superior person. On hearing this, Lord Vishnu chided Lord Brahma for his hasty and overconfident words. After the debate they decided to seek the answer from the four Vedas.

Rig Veda designated Lord Rudra (Shiva) as supreme as He is the omnipotent deity who controls all living beings.

Yajur Veda replied that He, whom we worship through various Yagnas (Yagam) and other such rigorous rituals, is none other than Shiva, who is supreme. Sam Veda stated that the respected figure who is worshipped by various Yogis and that Person who controls the entire world is none other than Triambakam (Shiva).

Finally, Atharva Veda said, all human beings can see the Lord through Bhakti Marg and such a deity who can remove all the worries of human beings is indeed Shankar (Shiva). But both Lord Brahma and Lord Vishnu started laughing in disbelief.

Then Lord Shiva appeared as a powerful divine light. Lord Brahma stared at Him furiously with his fifth head. Lord Shiva immediately created one living being and stated that he will be King of Kaal and will be known as Kaal (Death) Bhairav. Meanwhile, Lord Brahma’s fifth head was still burning with fury and Kaal Bhairav pulled that head from Brahma. Lord Shiva directed Bhairav to go around various holy places (teerths) to get rid of Brahma Hatya. Kaal Bhairav, with Brahma’s head in his hand, started took bath in various holy places (Teerths), worshipped various Lords, nevertheless saw that Brahma Hatya Dosh was following him all along. He could not get rid of that affliction.

Finally, Kaal Bhairav reached the Moksha Puri, Kashi. The moment Kaal Bhairav entered Kashi, Brahma Hatya Dosha disappeared into the netherworld. The head of Brahma, (Kapal) fell at a place which was called Kapal Mochan and there was a Teerth which was later called Kapal Mochan Teerth. Then onwards Kaal Bhairav stationed himself permanently in Kashi, giving shelter to all his devotees. Those living in or visiting Kashi, must worship Kaal Bhairav and he grants protection to all his devotees.

Ashtami day (eighth day after Poornima) in the month of Margashirsha is an important day for worshipping Kaal Bhairav. Besides, Sundays, Tuesdays, Ashtami and Chaturdasi days are very important for worshipping Kaal Bhairav. A person who circumabulates Lord Kaal Bhairav eight times will be absolved of all the sins committed by him. A devotee who worships Kaal Bhairav for six months will attain all types of Siddhi. (Kashi Khand, Chapter 31.

Another story of the origin of Bhairava is the tale of Shiva and Shakti. Shakti, the daughter of the king of gods, Daksha chosen Shiva for marriage. Her father disapproved the marriage because he alleged that Shiva resides in jungales with animals and ghosts and hence has no equality whith him. But Shakti decides otherwise and marry Shiva. After some time King Daksha held a Yagana and invited all the gods, but not Shiva. Shakti came to the yagna alone, where Daksha publicly spoke in a belittling manner about Shiva. Shakti could not bear to hear her husband insult and jumpted in the holy fire of Yagna and sacrificed her.

On hearing this Lord destroyed the yagna and killed Daksha by beheading him. Then Shiva carried Shakti's corpse on his shoulders and ran uncontrollably all around the world for days. Since this would eventually destroy all creation, Vishnu used his Sudarshan Chakra to cut Shakti's body into pieces, which then fell all around. These spots where Shakti's body parts fell are now known as Shakti Peethas. In the form of the frightful Bhairava, Shiva is said to be guarding each of these Shaktipeeths. Each Shaktipeeth temple is accompanied by a temple dedicated to Bhairava (Bhairon).


Lord Bhairav

Sage of kanchi

srinath vasudevan
 
நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.


மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.



Source: Sage of Kanchi

Ravi Varadarajan
 
A beautiful story about the Flute of Krishna

A beautiful story about the Flute of Krishna



A beautiful story about the Flute of Krishna


Krishna always holds a flute in his hand, but there is a great story behind it. Everyday Krishna would go in the garden and say to all the plants, “I love you”. The plants were very happy and responded back and said “Krishna, we love You, too”. One day Krishna rushed quickly into the garden very alarmed. He went to the bamboo plant and the bamboo plant asked, “Krishna, what´s wrong with you?” Krishna said “I have something to ask you, but it is very difficult”. The bamboo said “Tell me: if I can, I will give it to you”. So Krishna said “I need your life. I need to cut you”. The bamboo thought for a while and then said “You don´t have any other choice. You don’t have any other way?” Krishna said,“No, no other way”. And it said “OK, I surrender to you”.



So Krishna cut the bamboo, made holes in it, and each time, while he was doing that, the bamboo was crying with pain. At last, Krishna made a beautiful flute out of it. And this flute was with Krishna all the time. 24 hours a day, it was with Krishna. Even the Gopis were jealous of the flute.


They said, “Look, Krishna is our Lord, but yet we get to spend only some time with him. He wakes up with you, He sleeps with you, all the time you are with him”. So one day they asked the bamboo, “Tell us the secret of it. What secret do you have, that the Lord treasures you so much?” And the bamboo said “The secret is that I´m empty inside. And the Lord does whatever he wants with me, whenever he wants with me and however he wants with me”.


So this is complete surrender: where God can do whatever He wants with you, whenever He wants, as He wants. And for that you don’t need to be scared, you know, you have just to give yourself. And who is yourself in reality? It’s just Him!


Allow the Lord to sculpt you


Kumar Ramanathan
 
Samskara of Skanda (Shanmukha)

Samskara of Skanda (Shanmukha)


by Shastriyan




Among the SHIVA temple deities the SKANDA (shoulder ) is admiring more attention . Because as per the myth, he is the teacher of SHIVA and also he himself a gift to god SHIVA.


He is one among the deities who has temples outside INDIA also. There is also one famous saying in Sanskrit “SHATSHASTRAGYAHA SHANMUKHAHA”.


It means, he is described as the authoritative person in 6 philosophies, which are the pillars of Hinduism. Because of the power of his knowledge, he got 6 heads.


While going to Shiva temple we should worship SKANDA without fail. He is the lord of boon. Also easy to approach. We should circulate six times his shrine not only because he has 6 faces but also it’s a six steps development in life.


When we do the Circumbulation,
1.In the first we have to request him to make us get rid of our sin,
2.in second we have to request him to make us recover,
3.in third we have to make SARANAGATHI because he is praised as SARANAGATAVATSALAHA
4.in fourth we have to request him to get rid of AHANKARA,
5.in fifth the infiniteness,
6.at last MUKTHI.




Samskara (Rituals) of Skanda
 
எந்தந்த யாகத்தினால் என்னன்ன பலங்கள் நமக&

எந்தந்த யாகத்தினால் என்னன்ன பலங்கள் நமக்கு கிடைக்கப் பெரும்

கார்ய சித்திக்கு – கணபதி யாகம்.

க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.

ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.

ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.

ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.

சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.

கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம்,மற்றும் ஹயக்ரீவர் யாகம்.

செய்வினை,மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.

சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.

பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம்

நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.

திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.

ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.

புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.

சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம்,

அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம்.

ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.


தகுந்த ஆசார்யர்களை கொண்டு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பது பல சமயம் நிருபிக்கப்பட்ட உண்மை...


Sadhananda Swamigal: ??? ????? ???????
 
இதுவல்லவா பக்தி!

இதுவல்லவா பக்தி!

ST_164635000000.jpg



பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் உடனே கட்டுப்படுவான்.

ஒருசமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார். அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார்.

ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த பெருமான் ஏமாற்றி விட்டார். உண்மையிலேயே, சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பி விட்டார். இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து,ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன், என்றார்.



கிருஷ்ணர் அவரிடம், என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். அந்த பாததூளி தீர்த்தம் என்னைக் குணமாக்கி விடும், என்றார். நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே கூறினர். கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர், மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது? என்பதையும் சொல்லி விடு, என்றார். அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு, நாரதர் சிரித்துவிட்டார். கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம், பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம். அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம்.கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே!என்ன விளையாட்டு இது, என்றார். சொன்னதைச் செய்,என்றார் கிருஷ்ணர்.


நாரதர் கோகுலம் சென்றார். கோபியரே! கிருஷ்ணனுக்கு உடல்நிலைசரியில்லை,என்றார். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். சிலர் அரைகுறை மயக்கத்தில்,கண்ணா! உனக்குஎன்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழமாட்டோம், என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர். கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வண்டும்! என்று அரற்றினர். அவர்களின்பக்தியைப் பார்த்து நாரதர்அசந்து போனார். தேவலோகத்திற்கு போய், கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே! என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! ஏன்! நராõயணா! நாராயணா! என்று அவன் திருநாமத்தை எந்நேரமும் உச்சரிக்கும் நான் கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! இந்தக் கோபிகைகளோ, கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை எனக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவுபக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத்தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும் என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது. அந்தக்கண்ணனை நாமும் கிருஷ்ணா! கிருஷ்ணா என பக்தியுடன் நினைப்போம். அவனதுகருணா கடாட்சத்துக்கு ஆளாவோம்.


????? ??????, ????????? ?????!
 
வலம்புரி சங்கின் மகிமை

வலம்புரி சங்கின் மகிமை

7bd49383-39ad-4714-9b45-26462645c467_S_secvpf.gif


பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்தி சங்கம்’ என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும். ‘சங்கநாதம்’ பிரணவ நாதத்தைப் பிரதி பலிப்பதாகும்.

அதன் சப்த அலைகளால் சுற்றுச் சூழலில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகியோடக்கூடிய தன்மையைப் பெற்றதாகும். தீய சூழ்நிலைகளை உண்டாக்கும் எதிர்மறை சக்திகள் வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் தமது சக்திகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அதிலிருந்து ஓம்கார ஸ்வரூப நாதம் தன்னியல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இதன்பொருட்டே பல முக்கிய நிகழ்வுகளில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா ஸ்ரூப நிலைகளும் எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை.

அதிலும் விசேஷமாக ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையிலேயே நமது திருக்கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

???????? ??????? ????? || valampuri sangu pooja benefits
 
நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன் - 10 சுற்றுகள்
சுக்கிரன் - 6 சுற்றுகள்
சந்திரன் - 11 சுற்றுகள்
சனி - 8 சுற்றுகள்
செவ்வாய் - 9 சுற்றுகள்
ராகு - 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் - 5, 12, 23 சுற்றுகள்
கேது - 9 சுற்றுகள்
வியாழன் - 3, 12, 21 சுற்றுகள்
------------------------
யோகம் தரும் நவக்கிரகங்கள்
1. சூரியன் - ஆரோக்கியம்
2. சந்திரன் - புகழ்
3. செவ்வாய் - செல்வச் செழிப்பு
4. புதன் - அறிவு வளர்ச்சி
5. வியாழன் - மதிப்பு
6. சுக்கிரன் - வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் - மகிழ்வான வாழ்க்கை
8. ராகு - தைரியம்
9. கேது - பாரம்பரியப் பெருமை
???????????? ????????? ???-?????? ?????
 
சடாரியில் இருக்கும் பாதங்கள் யாருடையவ&

சடாரியில் இருக்கும் பாதங்கள் யாருடையவை?


எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும், சில இடங்களில், சில முக்கிய பிரமுகர்களுக்கென்று பிரத்யேகமாக சில வசதிகள் கிடைக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாமான்யமானவர்கள், அவர்களுக்கும் அத்தகைய வசதிகளை சலுகை களைக் கேட்கும்போது, `இதென்ன பெருமாள் கோயில் சடாரியா’ எல்லாருக்கும் கொடுக்கிறதுக்கு? என்று பதில் வரும்.

எல்லாருக்கும் கிடைக்கும் சடாரிக் கென்று ஒரு மகத்துவம் இருக்கின்றது. உலகின் அனைத்து உறவுப் பற்றிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள இறைவனின் ஆசியை அளிப்பதே சடாரியின் மகத்துவம்.

நிறையப் பேர், சடாரியில் பொறிக்கப் பட்டிருப்பவை பெருமாளின் பாதங்கள் என்று நினைப்பார்கள். அவை பெருமாளின் பாதங்கள் அல்ல, பெருமாளால் பிறக்கும்போதே உலக மாயைகளை வென்றவரான நம்மாழ்வாரின் பாதங்கள்.

நம்மாழ்வாரின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியை பக்தர்களின் தலையில் சார்த்துவதின் மூலம் இவ்வுலகத்தின் பாசப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு, பரமாத்வை அடையலாம் என்பதே சடாரி வைப்பதின் ஐதீகம்.

???????????? ????????? ???-?????? ?????
 
துயபக்தி

துயபக்தி


பத்மநாபசுவாமி மீது பக்தி கொண்ட ஒரு பக்தர், தினமும் பத்மநாபோ அமரப் பிரபு என்று மந்திரம் சொல்வதற்கு பதிலாக, பத்மநாபோ மரப்பிரபு என்று சொல்லி வணங்கி வந்தார்.பத்மநாப சுவாமியேதேவர்களின் தலைவன் என்பது இதன் பொருள். ஆனால், பக்தரோ பத்மநாபன் மரங்களுக்கு தலைவனாக இருக்கிறான் என்பது தான் இந்த மந்திரத்தின் பொருள் போலும் என்று நினைத்துக் கொண்டு, ஒரு அரசமரத்தை தினமும் சுற்றி வந்தார்.

ஒருநாள், பண்டிதர் ஒருவர் இதைக் கவனித்து விட்டார்.ஐயா! நீங்கள் உச்சரிப்பது தவறு. பத்மநாபோ அமரப்பிரபு என்று தான் உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி விளக்கம் அளித்தார்.

இதுநாள் வரையில் தவறாக உச்சரித்து விட்டதை எண்ணிய பக்தர் வருந்தினார். அதுமுதல் வீட்டுவாசலிலேயே அமர்ந்து பத்மநாபோ அமரப் பிரபு என்று திருத்திச் சொல்லத் தொடங்கினார்.

அன்று இரவு பண்டிதரின் கனவில் வந்த பெருமாள்,வனானி விஷ்ணு (காடுகளில் உள்ள மரம், செடி, கொடி அனைத்தும் விஷ்ணுவின்வடிவம்) என்று பராசரர் சொன்னது உமக்கு தெரியாதா? மரங்களுக்கும் நானே தலைவன். பக்தியோடு அரசமரத்தை பூஜித்த பக்தரின் மேன்மையை நீர் உணரவில்லையே, என்று கோபமாகச் சொன்னார்.தவறாக மந்திரம் சொன்னாலும், துயபக்தி இருக்குமானால் குழந்தையின் மழலை கேட்டு மகிழும் தாய்போல, கடவுள் நம் அன்பை முழுமையாக ஏற்றுக் கொள்வார்.


????? ??????, ???? ???? ???????? ????!
 
சரண்

சரண்


10404477_921854404519360_4117910693990468353_n.jpg


ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.


புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.



சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.


வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.


அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!


அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.


துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்...



Source: dinakaran daily newspaper
 
வழிபாடுகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப&

வழிபாடுகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?


வெற்றிலை. இது வெற்று இலை அல்ல. இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது.

வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள்.

திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையையார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம்.

தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது.

திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார்.

காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம்.

இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு.

வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை.

வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும்.

மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.


aanmigam: ???????????? ???????? ??????? ???? ???????? ????
 
சுவாகா என்பது

சுவாகா என்பது

சுவாகா(ஸ்வாஹா) - Swaha Meaning :
சுவாகா என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும்.


சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சு என்பது நன்மையை குறிக்கும் ஆ என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும்.

இந்த சொல்லை ஜப்பானியர்கள் சோஹா எனவும் திபெத்தியர்கள் சோவா எனவும் குறிப்பிடுவர்.
வடமொழியில் சுவாகா என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது.

இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு அக்னி தேவனுக்கு இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது.

சில புராணங்களில் முருகன் அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார்.

நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன.

சில நேரங்களில் இவர் ருத்திரனின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

'ஸ்வாஹா' வுக்கு வேதாந்தப்பொருள்

'ஸ்வத்வ-ஹனனம்' என்று வடமொழியில் இதற்குப்பொருள் சொல்லப்படுகிறது. 'ஸ்வத்வம்' என்றால் 'தான் என்ற தன்மை'[1]; அதாவது, 'தான், தனது' என்று எதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அந்த பழக்கநடக்கை.நமது உடம்பு, மனது, புத்தி, இவைகளின் சேர்க்கையைத்தான் ஒவ்வொரு மனிதனும் 'தான்' அல்லது 'நான்' என்று பழகுகிறான்.

ஆனால் இந்த 'நான்' ஒரு வரையறைக்குட்பட்டது. வேதாந்தம் இதை மறுத்து, 'நான்' என்பது ஒரு வரையறைக்குட்படாத பரம்பொருள் என்று பறைசாற்றுகிறது. இப்படிச் சொல்லும்போது, எவ்விதம் நாம் இந்த வரையறுக்கப்பட்ட 'தான்' என்ற தன்னை, வரையறுக்கப்படாத பரம்பொருளாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வேதம் பல இடத்தில் மந்திரங்களை போதிக்கிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு:

ஆர்த்ரம்ஜ்வலதி ஜ்யோதிரஹம் அஸ்மி; ஜ்யோதிர்ஜ்வலதி பிரம்ம அஹம் அஸ்மி; யோஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;அஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி; அஹம் ஏவ அஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா

இதன் பொருள்: நீரில் நனைந்தவிதை முளைப்பது போல் எந்த பரஞ்சோதியிலிருந்து இவ்வளவும் தோன்றிற்றோ அந்த சோதியே நான்.அந்த சோதியே என்னுள்ளும் விளங்குகிறது.அந்த வரையற்ற பரம்பொருள்தான் நான். இந்த சிறிய'நான்' என்ற என்னையே அந்த பெரிய 'நான்' என்ற சோதியில் இடுகிறேன்.

ஸ்வாஹா.
மேற்குறித்த மந்திரம் ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரிக்கப்படவேண்டிய மந்திரங்களில் ஒன்று. இந்தமந்திரம் வேதத்தில் வரும் இடத்தில் அக்னி, யாகம், சடங்கு ஒன்றுமில்லை.

வேதாந்தத்தில் இதைத்தான் ஸ்வாஹாவின் வரையறை (definition) ஆக எடுத்துக்கொள்கிறார்கள்.
கந்தரனுபூதியில் இந்த மந்திரத்தை அழகான தமிழில் சொல்லப்படுகிறது:
யானாகிய என்னை விழுங்கி வெறுந்தானாய் நிலை நின்றது தற்பரமே

aanmigam
 
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

large_103449645.jpg



சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.


"ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா' என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும் "பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால் "இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள்.


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
அபயம், வரத முத்திரை?

அபயம், வரத முத்திரை?

அபய முத்திரை என்பது, இறைவன் அல்லது இறைவியின் வலது கை விரல்கள் மேல் நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது. இந்த முத்திரைதான் எதிரில் நின்று தன்னை வணங்கும் பக்தர்களுக்கு `யாமிருக்க பயம் ஏன்? உன்னை காப்பாற்றுவேன்’ என உணர்த்துவதாக உள்ளது.


வரத முத்திரை என்பது, இறைவன் அல்லது இறைவியின் இடது கை உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளை சுட்டிகாட்டிய நிலையிலும் இருக்கும். இது இறைவன், என் திருவடிகளை பற்றினால் அனைத்து நன்மைகளையும் பெறலாம், முக்தி பெறுவீர்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
 
உடுக்கை ஒலி

உடுக்கை ஒலி
images20.jpg




உடுக்கை என்றும் தமருகம் என்றும் அழைக்கப்படும் சின்னஞ்சிறு இசைக்கருவி ஆனந்த தாண்டவம் நிகழ்த்தும் சிவபெருமானின் கரத்தில் இருப்பதைக் காணலாம். இதன் ஒலியிலிருந்தே சமஸ்கிருத இலக்கணத்தை பாணினி வகுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. ‘ உடுக்கை பிறந்ததம்மா ருத்ராட்ச பூமியிலே ‘ என்று குறிப்பிடும் மாரியம்மன் தாலாட்டு பைரவர் தட்சிணாமூர்த்தி மாரியம்மன் என பல்வேறு தயவ மூர்த்திகளின் கரங்களில் நாம் காண்கின்ற இசைக்கருவி இது. இதன் ஒலியிலிருந்தே பிரபஞ்சம் தொடங்குகிறது என்று சொல்வார்கள்.


கிராமக் கோவில்களிலும் சமயச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக்கருவி உடுக்கை. மரத்தால் அல்லது உலோகத்தால் ஆனது இதன் உடல்பாகம் இருபுற வட்டங்களிலும் மாட்டுத் தோலினை இழுத்து வைத்து இணைத்திருப்பர். இடை சிறுத்து இருபுற வட்டமும் விரிந்து பருத்திருக்கும். இதனை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் குறிப்பிடுகின்றனர். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் ஓலைச்சுவடிகளில் உடுக்கை என்பது டமருகம் என்று பதிவாகியுள்ளது. உடுக்கைக்கு மாற்றுப் பெயர் முத்திரை எனப்படுவதும் உண்டு. பொதுவாக சொல் வழக்கில் உடுக்கை அல்லது கோடங்கி இதை இசைத்துப் பாடும் கலையே உடுக்கைப்பாட்டு. கிராமியப் பாடல் இசைத்தட்டுக்களில் உடுக்கை ஓசைக்கு பெரும் பங்கு அமைந்துள்ளது. உடுக்கடித்துப் பாட தொடங்கிவிட்டால் மணிக்கணக்கில் பாடும் ஆற்றல் பெற்ற பூசாரிகள் பலர் உண்டு




உடுக்கைப் பாடலின் போது முதலிலிருந்து இப்படித்தான் தொடங்கி அடுத்தடுத்து பாடித் தொடர வேண்டும் என்பது மரபு. முதலில் குரு நாதரை அழைப்பார்கள். அடுத்து விநாயகரை துதிப்பார்கள். எல்லை தெய்வத்தையும் அடுத்து கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமியையும் அழைத்து இஷ்ட தெய்வங்களையும் வரிசை கட்டி பாடி அதன் பின்னரே எவர் உடுக்கை அடித்து குறி கேட்க வந்துள்ளாரோ அவரது குலதெய்வத்தை அழைத்து உடுக்கை பாடலைத் தொடங்குவார்கள் பூசார்கள்.

தமிழ் நாட்டில் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உடுக்கை தயார் செய்கிறார்கள். வேங்கை உடுக்கை பலா உடுக்கை வெண்கல உடுக்கை என மூன்று வகை உடுக்கைகள் உள்ளன.இதில் வெண்கல உடுக்கை கும்பகோணத்தில் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. இதில் அதிகப் பயன்பாட்டில் இருப்பது வேங்கை உடுக்கைதான் இதுவே விலை சற்று அதிகம். உடுக்கு அடிக்கும் பூசாரிகளுக்கு வரம்பும் உண்டு பாரம்பரியமும் உண்டு. அவர்கள் மாமிசம் உண்ணக் கூடாது. மது அருந்தக் கூடாது.மிகவும் ஒழுக்கமாக வாழ வேண்டும்.

aanmigam: ??????? ???
 
Why Give Devotional Names to Children

Why Give Devotional Names to Children

AzhwAr mentioned about naama sangeertthanam¡¦s glories and how it takes one up in the path leading towards Paramapadham. Even if you do not wish to utter his divine names, at least name your children after his names and while calling them, you (unknowingly) utter his names thereby.- AzhwAr beautifully advises us here.

kaasumkaRaiyudaikkooRaikkum angOr_kaRRaikkum
aasaiyinaal angavaththappEridum aadhar_kaaL!
kEsavanpErittu neengaLthEniththiruminO
naayakann^aaraNan tham_annain^arakampukaaL.



1. Desirous of silk cloth, a couple of jewellery, do not name your children after few jeevathmas (sentient being) and achethanas (non-sentient beings), living therein. Oh ladies! (sthrees! MaadhargaaL) Name your children after Kesavan¡¦s name and rejoice (uttering that sweet name) and get some goodness (irumin) in your lives (puNyam); The mother of children whose names are after SarvEshwaran- Sarvashakthan- Narayanan- our master (naayakan) (naaraayaNan tham annai) ¡V will never ever enter into hell thereafter.


If we name after our relatives¡¦ names; or the village chief¡¦s name or some demi god¡¦s, perhaps they get pleased and give as gift some jewel or a piece if cloth. But even they are temporary- in their present lives; and it is not their wealth [It if given to them by the Lord Sriman Narayanan]. Due to the divine name of Narayanan, (namely Kesavan and others), when uttered, the mothers never enter hell.

please read more from here

names WHY devotional names??
 
What is the Hindu definition of God?

What is the Hindu definition of God?

Hinduism gives us the freedom to approach God in our own way, without demanding conformity to any dogma. Hindus believe in one supreme God who created the universe and who is worshipped as Light, Love and Consciousness. Hindus believe that there is one all-pervasive God which energizes the entire universe. We can see Him in the life shining out of the eyes of humans and all creatures. Hindus also believe in many devas who perform various kinds of functions, like executives in a large corporation. These should not be confused with God. There is one Supreme God only.


What is sometimes confusing to non-Hindus is that we may call this one God by many different names, according to our tradition. Truth for the Hindu has many names, but that does not make for many truths. Hindus believe in one God, one humanity and one world. People with different language, different cultures have understood this one God in their own way.One of the unique understandings in Hinduism is that God is not just far away, living in a remote heaven, but is also inside of each and every soul in the heart and consciousness, waiting for you and me to discover. Knowing the One Great God in this intimate and experiential way is the goal of Hindu spirituality.




What is the Hindu definition of God? - ??? Veda
 
What is Sanatana Dharma?

What is Sanatana Dharma?

Sanatana Dharma is by its very essence a term that is devoid of sectarian leanings or ideological divisions. This is evident by the very term itself. The two words, "Sanatana Dharma", come from the ancient Sanskrit language. "Sanatana" is a Sanskrit word that denotes that which does not cease to be, that which is eternal. The word "Dharma" is a term that is only properly rendered into the English language with difficulty. Its approximate meaning is "Natural Law," or those principles of reality which are inherent in the very nature and design of the universe. Thus the term Sanatana Dharma can be roughly translated to mean "The Eternal Natural Way."


Since Sanatana Dharma is referring to those ways of being which are in concert with the Absolute, and are therefore axiomatic laws, this term is not referring to something which is open to alteration. Just as the laws of gravity, mathematics or logic are not open to sectarian debate or relative opinion (gravity, for example, is an inherent law of nature regardless of whether one believes in the law of gravity or not), similarly the subtle laws of God transcend all partisan concerns.


Also sometimes known as Hinduism, Sanatana Dharma is the world's most ancient culture and the religion of almost one billion of the earth's inhabitants. Though the majority of followers are Indian (South Asian), Sanatana Dharma claims adherents from almost every nationality, race and ethnic group in the world, including an ever-increasing number of Americans. There are approximately 2 million followers in America, of which roughly half are from India and half (1 million) are non-Indian Americans (Hispanics, Caucasians, African-Americans, etc.). Statistics aside, Sanatana Dharma represents much more than just a religion; rather, it provides its followers with an entire way of life and with a coherent and rational view of reality.


What is Sanatana Dharma? - ??? Veda
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top