• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
What happened to your friend who thought about the evils of drinking in the New Year?

He gave up thinking.
 
On New Year's Eve, Daniel was in no shape to drive, so he sensibly left his van in the car park and walked home. As he was wobbling along, he was stopped by a policeman. 'What are you doing out here at four o'clock in the morning?' asked the police officer.




'I'm on my way to a lecture,' answered Roger.




'And who on earth, in their right mind, is going to give a lecture at this time on New Year's Eve?' enquired the constable sarcastically.




'My wife,' slurred Daniel grimly.
 
இந்தப் புத்தாண்டுலே நீங்க என்ன புதுத் தீர்மானம் போட்டிருக்கீங்க?

யாருக்கும் கடன் கொடுக்கப் போறதில்லைன்னு தீர்மானம் போட்டிருக்கேன்..

ஆச்சரியமா இருக்கே. எப்பவும் நீங்க கடன் வாங்கிக்கிட்டுதான் இருப்பீங்களேயொழிய நீங்க யாருக்கும் கடன் கொடுத்து நான் பார்த்ததேயில்லையே.

அட நீங்க ஒண்ணு. நான் வாங்கின கடனை யாருக்கும் இந்த வருஷம் திருப்பிக் கொடுக்கப் போறதில்லைன்னுதான் தீர்மானம்

பண்ணியிருக்கேன்.
 
அந்த சாமியார் உடம்புலே அவ்வளவு காயம் எப்படி வந்தது?

ரோடுலே ஒரு விபத்துலே ஒரு ஆள் அடிபட்டு உடம்புலே பலத்த காயத்தோடே கீழே விழுந்து கிடந்த போது, அந்த சமயத்துலே அங்கே வந்த இந்த சாமியார் வாயை வச்சிக்கிட்டு சும்மா இல்லாமல் 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா' ன்னு சொல்லப்போக அங்கே இருந்த கும்பல் டென்ஷனாகி சாமியாரை அடிச்சிட்டாங்க. அதுலே பட்ட மெய்யான காயந்தான் அது.
 
ஏம்பா, உன் பேத்தியை யாருக்குக் கட்டிக் கொடுத்தே?

ஒரு ஆம்பிளைப் பையனுக்குத் தான்.

ஆம்பிளைப் பையனுக்கா இல்லாம ஒரு பொம்பளைப் பிள்ளைக்கா கட்டிக் கொடுப்பாங்க?

ஏன், என் பேரன் ஒரு பொம்பளைப் பிள்ளையைத்தானே கட்டிக்கிட்டு இருக்கான்.
 
மனைவி (ஒரு பணக்கார வீட்டுப் பெண்): நான் இதுவரையிலும் பார்க்காத இடத்தை நான் பார்க்கணும்னு ஆசைப்படறேன். என்னைக் கூட்டிக்கிட்டுபோறீங்களா?

கணவன்: ஓ!கட்டாயம் கூட்டிக்கிட்டு போறேன். வா என்னோடே.

மனைவி: என்னங்க வீட்டுக்குள்ளாற இருக்கிற ரூமுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க.

கணவன்: இதுதான் நம்ம வீட்டு சமையற் கட்டு. நீ இங்கே வந்த நாளிலிருந்து இதுவரையிலும் பார்க்காத இடம் இதுதான். என்ன சரிதானே?
 
அரசன்: அமைச்சரே, புலவர் என்ன கேட்கிறார் உங்களிடம்?

அமைச்சர்: தங்களைப் பற்றி ஒரு கவிதை பாடினாரே. அதற்கு தனக்கு பொற்கிழி தரக்கூடாதா என்று கேட்கிறார்.

அரசர்: தப்பும்தவறுமாக இவர் பாடிக் கிழி கிழியென்று கிழித்ததற்கு பொற்கிழி ஒரு கேடா?
 
எங்கே அவர் அவ்வளவு வேகமா ஓடறார்?

அவருக்கு ஹார்ட் அட்டாக் வரதுக்கான அறிகுறி தெரியறதாம். அது வரதுக்குள்ளே வீட்டுக்குப் போயிடணும்னு அப்படி ஓடறார்.
 
Laura Aged 93


Just before the funeral service, Mr Thompson, the undertaker came up to Laura, the very elderly widow and asked her, 'How old was your husband?'

'95,' Laura replied. 'Just two years older than me.'

'So you're 93,' Mr Thompson the undertaker observed.

Laura responded with a wry grin, 'Hardly worth going home from here, isn't it?'
 
Long and Short of the Problem

Adam, an elderly man was seated in the doctor's waiting room. When he was called in to see the doctor, Adam slowly got up, and, grasping his cane and hunching over, slowly made his way into the examining room.




After only a few minutes, Adam emerged from the room, walking completely upright. Paul, another patient who had watched him hobble into the room all hunched over, stared in amazement. 'That must be a miracle doctor in there.' he exclaimed. 'What treatment did he give you? What's his secret?'




Adam stared at Paul and said, 'Well, the doctor looked me up and down, analysed the situation, and gave me a cane that was four inches longer than the one I had been using.'
 
நர்ஸ்: பக்கத்து பெட்டிலே இருந்த நோயாளி எங்கே? ஆளையே காணும். சொல்லாம கொள்ளாம தப்பிச்சி போயிட்டாரா?

பக்கத்து பெட் நோயாளி: விடுங்க. அவர் ஒருத்தராவது பிழைச்சிப் போகட்டும்.
 
He told me that he will send a email to you with regard to his problem. Has he sent that email to you?
What he sent was not email, but BLACKMAIL.
 
உனக்கு கிளாஸ் எடுக்கற ப்ரொஃபஸர் பேர் என்ன?

இன்னும் நாங்க அவருக்குப் பேர் வெக்கலை!
 
பென்(pen) மொழிகள்


When I open my email, it is all spams

When I open the newspaper, it is all scams

When I open my purchase, it is full of shams

When I go to the road, it is full of traffic jams
 
A Story of a young man

This young man had become used to living the high life with all the material things he wanted but these were all acquired through criminal activity. The only flaw with his lifestyle was that he would invariably be caught and given jail time again and again. It wasn't that he had committed heinous crimes but crimes that were subject to frequent arrests.

I Want To Change My Life

One day, he called me over to his cell and began to ask me how he could change his life so that he wouldn't end up in jail again. I asked him if he was really serious or if he was only putting in time by using my time? He said he was serious.

I went through a number of options with him trying to find out what his educational background was, what he was interested in, and if he had support mechanisms in the community that would help him while he attended classes. I was directing him to some possible careers so he could think about what he really wanted and would stick to.

So, after speaking with him, I went on with my other work telling him I'd return the next day to further discuss plans. I did return and the one occupation he said he was interested in was a plumber. His first question to me was not about what he would have to do to become a plumber, or where he could find out more information, or anything that one would expect. Instead, he asked how much does a plumber make every year?

I told him. His response was very revealing. He replied with absolutely no hesitation saying' "I make more than that every month with what I do now. I don't mind spending a few months in jail when I can make the kind of loot I make now."

Author: Byron Pulsifer
 
இதுக்குத்தான் சொல்றது. மரத்தைச் சுத்தி சுத்தி லவ் பண்ற மாதிரி சீன் வேணாங்கிறது. இப்பப் பாரு அந்த நடிகை மரத்தைச் சுத்தி சுத்தி வர மாதிரி நாலுடேக் எடுக்கப் போய் இப்ப அவங்க மயக்கமா விழுந்துட்டாங்க.
 
CBSE Exams begin

என்ன சொல்றீங்க?

இப்ப மனைவி கர்ப்பமா இருந்தா அரசாங்கத்துலே கணவருக்கு paternal leave அப்படின்னு லீவு தரணும்னு சொல்றாங்களே அந்த மாதிரி அப்பாக்களுக்கோ இல்லை அம்மாக்களுக்கோ பிள்ளைங்களுக்குப் பரீட்சை வந்தா tension leaveன்னு பரீட்சை முடியரவரையிலும் லீவு தரணும்.
 
அங்கே என்ன தகராறு?

இட்லி நல்லா இருக்குமான்னு கேட்டாரு.

அதுக்கு நீ என்ன சொன்னே?

மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்னு சொன்னேன். அதுக்கு அவர் எனக்கு ரெண்டு முழம் இட்லி கொடுன்னு கேட்டு அடம் பிடிக்கிறாரு.
 
அம்மா, தாயே, ரெண்டு இட்லி, ஒரு பொங்கல் தர்மம் பண்ணுங்க தாயே. அப்படி உங்களாலே முடியல்லேனா அதுக்கான காசை தர்மம் பண்ணினீங்கன்னா நான் அம்மா கான்டீன்லே சாப்பிட்டுக்கிறேன் தாயே
 
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன். எங்கிட்டே இருக்கிற ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாத்த முடியல்லே. என்ன பண்றதுன்னே புரியல்லே.

திருப்பதி வெங்கடாசலபதி இருக்கிறவரையிலும் நமக்குப் பயமில்லீங்க. பேசாம அந்த உண்டியல்லே உங்க பணத்தைப் போட்டுடுங்க.
 
Two lawyers arrive at the pub and ordered a couple of drinks. They then take sandwiches from their briefcases and began to eat.




Seeing this, the angry publican approaches them and says, 'Excuse me, but you cannot eat YOUR OWN sandwiches in here!'




The two look at each other, shrug and EXCHANGE sandwiches.
 
டாக்டர்: (அரசியல்வாதியை செக் செய்துவிட்டு) உங்களுக்கு ஹார்ட்லே ஏதோ பிரச்சினை இருக்குன்னு சந்தேகப் படறேன்.

அரசியல்வாதி: நன்றி டாக்டர்.

டாக்டர்: எதுக்கு நன்றி இப்போ?

அரசியல்வாதி: ஊர்லே எனக்கு இதயமே இல்லேன்னு பேசிக்கிறாங்க. நீங்க ஒருத்தாவது எனக்கு இதயம்னு ஒண்ணு இருக்குன்னு சொன்னீங்களே. அதுக்குத்தான்.
 
I was lying in bed today when somebody knocked on my door. I opened the door and found my neighbor, asking for a small donation for the local swimming pool. I gave him a bottle of water.
 
இதுதான் உலகம்

சார், ஒரு அப்பாவியைப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க. வாங்க போய்க் காப்பாத்துவோம்.




நான் அதை வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன் இல்லே. இப்பப் போய் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணுறீங்களே. அறிவு இருக்கா உங்களுக்கு? வேறே பத்திரிகைகள்லே வரதுக்கு முன்னாடி நான் இதை எங்க பத்திரிகைக்கு அனுப்பிச்சாகணும். அப்பதான் அது ஸ்கூப் நியூஸ் ஆகும்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top