• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
A science teacher tells his class, "Oxygen is a must for breathing and life. It was discovered in 1773." A blonde student responds, "Thank God I was born after 1773! Otherwise I would have died without it "
 
என்னங்க ஏன் அந்த இஞ்சினீயர் இடிஞ்சி போன மாதிரி உக்காந்திருக்கார்?


அவர் கட்டின கட்டிடம் இடிஞ்சி விழுந்துட்டதாம். அதான்.
 
Presentation does matter. No matter what the reality is.




Two women are chatting in the office...




Woman 1: I had a fine evening, how was yours?

Woman 2: It was a disaster. My husband came home, ate his dinner in 3 minutes & fell asleep in 2 minutes. How was yours?

Woman 1: Oh it was amazing! My husband came home and took me out for a romantic dinner. After dinner we walked for an hour. When we came home he lit the candles around the house. It was like a fairy tale!




At the same time, their husbands are talking at work..




Husband 1: How was your evening?

Husband 2: Great. I came home, dinner was on the table, I ate & fell asleep. What about you?




Husband 1: It was horrible. I came home, there's no dinner, they cut the electricity because I forgot to pay the bill so I took her out for dinner which was so expensive that didn't have money left for a cab. We walked home which took an hour & when we got home we remembered there was no electricity so I had to light candles all over the house!
 
ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அடையாளம் ஏதாவது ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அவனே அந்தக் கதாபாத்திரமாக மாறிடணும்.

இப்பப் புரியுது நீங்க எப்படி உங்க கதை ஒண்ணுலே நாயைக் கதாபாத்திரமா வெச்சி அவ்வளவு தத்ரூபமா அந்தக் கதையை எழுதினீங்கன்னு.
 
பொங்கலோ பொங்கல்

தமிழ் கொஞ்சம் தெரிந்த வெளிநாட்டுப் பெண்மணி: தக்காளி விழா மாதிரி உங்க ஊர்லே பொங்கல் விழாவின்போது ஒருத்தர் மேலே ஒருத்தர் பொங்கலை எடுத்து அடிச்சிப்பீங்களா?

அரசியல்வாதி: அப்படி கிடையாதுங்க. எப்பவாவது தகராறு வந்துச்சின்னா அப்போ செங்கல், அல்லது கருங்கல் எது பக்கத்துலே இருக்கோ அதை எடுத்து ஒருவர் மேலே ஒருவர் வீசி எறிஞ்சி அடிச்சிப்போம். அதையெல்லாம் நாங்க தனியா விழாவா கொண்டாடறதில்லை
 
இது தான் இன்றைய இந்தியா

( குக்கிராமத்தில் )

என்ன அந்தக் கிழவி அப்படி சந்தோஷப்படுது?

ஒண்ணுமில்லே. அதோட பேத்தி இங்கிலீஷூலே ரெண்டு வார்த்தைப் பேசிட்டுது. அதான் காரணம்.
 
இந்த ஊர்லே சாவு ரொம்பவும் கம்மின்னு சொன்னீங்களே. டாக்டர்கள் ரொம்ப அதிகமோ?

அதெல்லாம் இல்லே. டாக்டர்கள் ரொம்பக் கம்மி.
 
A policeman spotted a jay walker and decided to challenge him, 'Why are you trying to cross here when there's a zebra crossing only 20 metres away?'




'Well,' replied the jay walker, 'I hope the zebra is having better luck than me.'
 
ஆசிரியர்: என்ன நியூஸ் ஐயா இது? சென்னை மெயில் எந்த விதமான விபத்துகளுமின்றி, எந்த விதத் தடங்கலுமின்றி பிரயாணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் சரியான நேரத்திற்கு மும்பய் வி டி ஸ்டேஷனைச் சென்று அடைந்தது. அந்த வண்டி ஸ்டேஷனை அடைந்த போது ஸ்டேஷனில் கூடியிருந்த அனைத்து மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அதை வரவேற்று ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர். இது ஒரு நியூஸா ஐயா? வேறே ஏதாவது உருப்படியா எழுதிக் கொண்டு வா ஐயா.

செய்தியாளர்: நீங்க தானே சார் சொன்னீங்க எப்பவும் எல்லாப் பத்திரிகைகளிலும் வர மாதிரி கொலை, கொள்ளை, விபத்து இந்த மாதிரி இல்லாமல் அபூர்வமாகவும், புது மாதிரியாவும் ஜனங்களைக் கவரக் கூடிய மாதிரியாகவும், புதுமையா நல்ல செய்திகளை எழுதிக் கொண்டு வரச் சொன்னீங்க. அதைத்தான் நான் செஞ்சிருக்கேன்.
 
அவன் தான் காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க எவ்வளவு கஷ்டப் பட்டான்னு தெரியுமா?

அவன் காதலிச்ச அந்தப் பெண்ணைக் கல்யணம் பண்ணிக்கிட்டு இப்ப எவ்வளவு கஷ்டப் படறான்னு உங்களுக்குத் தெரியாது போல இருக்கு.
 
கல்யாணத்திற்காக அந்தப் பொண்ணும் பையனும் பறந்துகிட்டிருந்தாங்களே. கடைசியிலே என்ன ஆச்சு?

கடைசியிலே அந்த ரெண்ணு பேரும் பறந்துகிட்டிருந்த விமானத்துலே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்
 
அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவன் ஒத்தக்கால்லே நின்னானே என்ன ஆச்சு?

அந்தப் பொண்ணு அவனை வேணாம்னுட்டா.

ஏன்?

ஒரு கால்இல்லாத ஆளை நான் கட்டிக்கத் தயாரா இல்லேன்னு சொல்லிட்டா.

*********************************
 
ஒத்தன் தண்ணி வித்து கோடீஸ்வரனானான்.

ஒத்தன் தண்ணி அடிச்சே பூண்டி ஆனான்

ஒருத்தன் பாட்டில் தண்ணி வாங்கியே ஆண்டியானான்.

ஒருத்தன் எல்லாருக்கும் தண்ணி காட்டியே பெரிய மனுஷன் ஆனான்

ஆனா இப்ப தண்ணிதான் எல்லாருக்கும் தண்ணி காட்டிக்கிட்டு இருக்கு.
 
என்னோட மனைவியோட பல்லைப் பிடுங்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார்.

அதனால என்ன? பல்லைப் பிடுங்கிட வேண்டியதுதானே.

இல்லே. அவளோடே நாக்கைப் பிடுங்கணும்னு சொல்லி இருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன்
 
என்ன இது? எப்பவும் ஒருநாளுக்கு நம்ம கோவில் உண்டியல்லே நூறு ரூபா சேந்தாலே ஜாஸ்தி. இன்னிக்கு என்னடான்னா பத்து ரூபா நோட்டா பத்தாயிர ரூபா சேந்துருக்கு

ஓ! அதுவா? நேத்து யாரோ பத்து ரூபா நோட்டு செல்லாதுன்னு புரளியைக் கிளப்பிவிட்டுட்டாங்க.
 
போலிஸ்: ( வாகனத்தை நிறுத்தி வாகன ஓட்டியைப் பார்த்து)

"நில், கவனி, செல்" அப்படின்னு போர்டு போட்டிருக்கே. பார்க்கலையா?



அப்படி இருந்தும் "கவனி"க்காம, கண்டுக்காம, நீ பாட்டுக்கப் போறே?
 
One day Mulla met an acquaintance in the street.









"I have this terrible dream," said the man. "Every night I dream there's a monster hiding under the bed. When I get up and look there's no one there. I can't sleep afterwards. I am on my way to the doctor's house now. He says he can cure me for a hundred dinars."




"A hundred dinars!" exclaimed Mulla. "I can rid you of your problem for five!"




The man immediately took out 5 dinars and gave them to Mulla.




"Now tell me what to do," said the man.




"The remedy is simple," said Mulla, pocketing the money.




"Saw off the legs of the bed.Then the monster won't have any space under the cot to hide."
 
அவர் லஞ்சம் வாங்கறதுலே மகா கெட்டிக்கார்.
எப்படிச்சொல்றே?
மத்தவங்களையெல்லாம்போல 100 ரூபா வாங்கிட்டு 5 வருஷம் ஜெயிலுக்குப் போகாம, லட்சம் லட்சமா வாங்கி 5 வருஷம் மந்திரியா இருந்தவர்.
 
Husband: Darling, would you say that I'm the only man you've ever loved?
Wife: Of course you are. Why do all men ask me the same silly question?
 
ஊருக்குப் புதுசு: ஆ? பயங்கர இருட்டா இருக்கே இந்த இடம். ஒரு விளக்குக் கூட எரியக் காணோமே. இது எந்த இடம்?
ஊருக்குப் பழசு: ஓ!இதுவா? இது ஆயிரம் விளக்கு!
 
usiness Sense
Before going to Europe on business, a man drove his Rolls-Royce to a downtown NY City bank and went in to ask for an immediate loan of $5,000. The loan officer was quite taken aback, and requested collateral. "Well, then, here are the keys to my Rolls-Royce", the man said. The loan officer promptly had the car driven into the bank's underground parking for safe keeping, and gave him $5,000. Two weeks later, the man walked through the bank's doors, and asked to settle up his loan and get his car back. The loan officer checked the records and told him, "That will be $5,000 in principal, and $15.40 in interest." The man wrote out a check, thanked the loan officer, and started to walk away.
"Wait sir," the loan officer said, "while you were gone, I found out you are a millionaire. Why in the world would you need to borrow?" The man smiled. "Where else could I securely park my Rolls-Royce in Manhattan for two weeks and pay only $15.40?"
 
உங்களுக்கு எந்த வருஷம் கல்யாணம் ஆச்சு?

இந்த சந்தோஷமான நேரத்துலே அதை ஏன் ஞாபகப் படுத்துறீங்க?
 
மனைவி: நீங்க இப்படி வீட்டுக்கு வந்துட்டு சாப்பாடு சாப்பிடாம போறது எனக்குக்கஷ்டமா இருக்கு அங்கிள்.

கணவன்: உன் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு போனா அவரோட வயத்துக்குக் கஷ்டமா இருக்கும். பாவம் அவர் பொழைச்சிப் போகட்டும்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top