Sample of cases, explaining evil effects of alcoholism reported in everyday newspapers. Every individual has got his own responsibility and self-discipline to take of his own health in the interest and welfare of his family.
குடிபோதையால் தம்பதியர் தற்கொலை
வேலூர் : குடிபோதையால் ஏற்பட்ட தகராறில், தம்பதியர் இருவரும், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் அடுத்த, சிங்கிரி கோவிலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர், 36. இவரது மனைவி கீதா, 25. இவர்களுக்கு, ராகவன், 5, ராஜன், 4 என்ற, 2 மகன்கள் உள்ளனர். சங்கரின் குடி பழக்கத்தால், இவரது குடும்பத்தில், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் குடிபோதையில் இருந்த சங்கருக்கு, கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தம்பதியர் இருவரும், சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து, தங்கள் உடம்பில் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டனர். படுகாயம் அடைந்த அவர்களை, அப்பகுதியினர் மீட்டு, வேலூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி, சங்கர், கீதா ஆகிய, இருவரும் பரிதாபமாக இறந்தனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் இருவரும், கதறி அழுத காட்சி, அப்பகுதியில், இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Source:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1293968
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“குடி” குடியை மட்டுமல்ல உடம்பையும் கெடுக்கும்…
சென்னை: இன்றைய காலத்தில் "கார்ப்பரேட் கல்ச்சர் " என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர்.
தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர்.
அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால் அவர்கள் "இல்லை அது ஃபேஷனுக்காக குடிக்கிறேன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன்" என்று சொல்வார்கள்.
Read more at:
http://tamil.oneindia.com/art-culture/essays/alcohol-suffers-health-a-human-body-194431.html
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In a dark, dingy, slum, families cope with Mumbai's hooch tragedy
Families, torn apart by the Malvani hooch tragedy, where 104 people lost their lives, confront a dark and hopeless future.
Rediff.com reports on how the families are coping with their individual tragedies. The first part in a series.
Text: Prasanna D Zore and Reuben NV; Photographs: Reuben NV
The Das family, from left: Meena Das, Ashish Das, his nieces, Ashish's wife and their two children; In the background: Govind Budan Das.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Read more at:
http://www.rediff.com/news/special/...-cope-with-mumbais-hooch-tragedy/20150706.htm