A for ஆய்!
B for பாய்!
C for காய்!
D for டாய்!
என்று பேசும் குழந்தையின் அம்மா சொன்னாள்,
"என்ன கேட்டாலும் சரியாகச் சொல்லுவான்!"
அவன் அப்பா கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
"இது என்ன மாசம் கண்ணா?"
"மா!"
"பாத்தேளா மார்ச்ன்னு எத்தனை அழகா சொல்றான் கொழந்தை!"
"மாடு எப்படிக் கத்தும் கண்ணா?"
"மா!"
"பாத்தேளா மாடு மாதிரியே மான்னு சொல்றான்!"
இது யாரு கண்ணா?"
"மா!"
"பாத்தேளா அம்மான்னு சரியாச் சொல்றான்!"
அந்தக் குழந்தைக்குத் தெரிந்த ஒரே சொல் (எழுத்து?) மா!
அதற்குத் தகுந்தவாறு கேள்விகள் கேட்டு
அவனை ஒரு ஜீனியஸ் போல் project செய்வார்கள்!

ound:
கவிதையை ரசிப்பதென்றால் முதலில் பொருள் புரியவேண்டும்.
பாடலாக இருந்தால் அதன் இனிய இசைக்காகவேனும் ரசிக்கலாம்
Imposition மாதிரி இரண்டு எழுத்துக்களை வைத்து எழுதுவாராம்
பொருள் புரியாமலேயே சிலர் அதைப் படித்து புளகம் அடைவார்களாம்! :nod: