Quotes 1681 to 1690

#1681a. ஆபத்து விலகியதும், இறைவனை மறப்போம்.
#1681b. The danger is over and God is forgotten.

#1682a. ஆட்டுக்கு முன்னே நில்லாதே,
கழுதைக்குப் பின்னே செல்லாதே
மனிதனுக்கு எந்தப் பக்கமும் இருக்காதே.
#1682b. Fear a goat from the front, a donkey from the back and a man from all the sides.

#1683a. பிறந்த உடனேயே ஆயுள் கழியத் தொடங்கிவிடும்.
#1683b. As soon as a man is born he begins to die!
#1684a. இறப்பு தவிர்க்க முடியாத ஒரு பாதை
இறைவனை அடைய விரும்புகின்றவனுக்கு.
#1684b. Death is but a path that must be tread
If a man would ever pass to God.

#1685a. ஆறடி நிலம்; அனைரும் சமம்!
#1685b. Six feet of earth make all men equal.

#1686a. இறப்பும் வாழ்க்கையின் ஒரு கதவு.
#1686b. Death is a gate of life.

#1687a. அடுத்தவன் பணத்தால் நிரம்பிய பணப்பை
எடுத்துக் கூறினால் வெறும் காலிப் பணப்பை.
#1687b. That is but an empty purse which is full of another man’s money.

#1688a. உன்னிடம் எளிதில் ஏமாறுபவன் நீயே தான்!
#1688b. The easiest person to deceive is oneself.

#1689a. விதியைத் தவிர்க்க நீ செல்லும் பாதையில்
அது உனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அறிவாய்.
#1689b. One often meet his destiny in the road he takes to avoid it.

#1690a. தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்பவன் மூடன்.
#1690b. A man who is his own doctor has a fool for his patient.