• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

The "D"s that send send shivers down the spine of men and women.

01. Death.


02. Diabetes.


03. Devil.


04. Divorce.


05. Drudgery


06. Dead lines.


07. Daily doses.


08. Dire consequences


09. Dire threats.


10. Deficit finances


11. Delicate health


12. Damage to image.


13. Danger signals


14. Deadly Damsels.


15. Dooms Day.

You are :welcome: to add more "D"s to this list and make it exhaustive !
 
malarum ninaivugaL...


குழந்தைகளுடன்!

நான் மிகவும் விரும்புவது சிறு குழந்தைகளைத் தான்!
நான் relaxed ஆக இருப்பதும் இவர்களுடன் தான்!

பெரியவர்களுடன் இருந்தால் அவ்வளவு
ஃ ப்ரீயாக இருக்கவே முடிவதில்லை.

ஆண்கள் ஓர் அதிசயப் பிறவியைப் போலும்,
பெண்கள் பச்சைநிறக் கண்களுடனும் (!?) ,

பார்த்து என் மன நிம்மதியை அழிப்பார்;
வள்ளி டீச்சர் காலம் முதல் தொடரும் இது.

குழந்தைகளுக்குக் கதை சொல்லுவேன்!
குழந்தைகளுடன் கார்ட்டூன் பார்ப்பேன்.

கணக்கு அல்லது SCIENCE புரியவைக்க
கார்ட்டூன்களின் உதவியை நாடுவேன்.

நடனத்தில் நடக்கும் போது வேண்டும்
மாறு கால்கள், மாறு கைகளின் அசைவு!

அஞ்சவேண்டாம் மதுரை வீரனை எண்ணி!
அசைய வேண்டும் வலது கால் + இடது கை!

அது போலவே இடது காலும், வலது கையும்.
ஒரே பக்கக் கை கால்கள் ஒன்றாய் அசைந்தால்

சாவி கொடுத்த பொம்மை போலவும் ஒரு
TIN SOLDIER போலவும் இருக்கும் பார்க்க!

எத்தனை சொல்லியும் புரியாதவனுக்கு
TOM AND JERRY cartoon "THE FLIRTY BIRD"

பார்த்தவுடன் புரிந்து விட்டது! அதன்பின்
அழகாக நடக்கத் தொடங்கினான் அவன்.

கார்டூன்களில் எவ்வளவு Science உம்,
Arts & Math உள்ளன என்று கவனியுங்கள்!

 
Last edited:
My father used to reflect on human behaviors in an analytical way.

The G.M or M.D. of an organization-

who terrorizes his subordinates :whip:
will be as sweet as a lamb at home. :couch2:
He will let his wife rule him! :moony:

The peon who rides on rough waves during the

working hours will turn a terrorist at home-

taking out his vengeance on his wife. :ballchain:

So everybody wants rule others

and also be ruled by others.

Isn't this a funny trait is us?
 
Links to other useful blogs in English

List of my blogs and their links

1. The wonderful World We live in!
(A collection of 250 + articles under 18 subheadings)

https://visalakshiramani.wordpress.com

2. The World of Words
(Fun with words and the tales behind them)
https://theworldofwordsblog.wordpress.com

3. East Meets West
( A blog of 2008 illustrated proverbs - well matched in English and Tamil)
https://veenaaramani.wordpress.com

4. Tastes, flavors and benefits
(A blog of 200 articles on food items)
https://venkivisal.wordpress.com

5. Naughty poems long and short
(Poems woven from rhyming words)
https://veenaavisal.wordpress.com

6. Let flowers speak!
(The meaning and messages conveyed by the flowers)
https://letflowersspeak.wordpress.com

7. A to Z gemstones
(A blog of 150 articles on precious and semi precious gemstones)
https://atozgemstones.wordpress.com

8. Amazing Animal Kingdom
(A blog on the amazing behavior of animals)
https://amazinganimalkingdom.wordpress.com

9. A to Z Schools of thoughts
(Twenty five popular philosophies simplified for easy understanding) https://atozschoolofthoughts.wordpress.com

10. Adam to Zues through Gods and men
https://adamtozeusthroughgodsandmen.wordpress.com





 
List of other useful blogs in Tamil

1. https://visalramani.wordpress.com ( 185 கவிதைகளில் என் எண்ணங்களின் வண்ணக் கலவை )

2. https://lalitasahsaranaama.wordpress.com (லலிதா சஹஸ்ரநாமம் முழுவதும் - பொருளுடன் )

3. https://sreemannarayaneeyam.wordpress.com (ஸ்ரீமன் நாராயணீயம் முழுவதும் - உரையுடன்)

4. https://devineeyethunai.wordpress.com (தேவி மஹாத்மியத்தின் ஒரு தொகுப்பு)

5. https://namahsivaya.wordpress.com (சிவ ஸ்துதி)

6. https://avinaasipaththu.wordpress.com (முருகன் பாடல்கள்)

7. https://sreeramayathubhyamnamah.wordpress.com (ராமர் தோத்திரங்கள்)

8. Sri VenkatEsa purANam
https://sreevenkatesapuraanam.wordpress.com

9. தினம் ஒரு காயத்ரீ
https://agayatreemantraeveryday.wordpress.com

10. சம்ஸ்கிருதம் தமிழ் அகராதி
https://sanskrittotamil.wordpress.com

11. மயக்கி மருட்டும் சொற்கள்.
https://mostconfusingwordsintamil.wordpress.com


12. https://sreeramayathubhyamnamah.wordpress.com/ஆதி3த்ய-ஹ்ருத3யம்/

13. https://avinaasipaththu.wordpress.com/மோஹ-முத்கரம்/


14. https://namahsivaya.wordpress.com/ஸ்ரீ-ஹனுமான்-சாலீஸ்/

15. https://devineeyethunai.wordpress.com/அபிராமி-அந்தாதி/

#1 will be re blogged soon with more poems included.



 
Dear Sis,

You will be surprised and shocked when you read this.

A newbie was frantically trying to get the meaning in Tamil for

NārāyaNeeyam and got a suggestion from another member

to try in a particular shop.

I wrote that you have taken lot of effort to post it in our forum

and gave him the link, expecting a happy reply. :dance:

But the member is still :tape2:
 
Dear Sis,

You will be surprised and shocked when you read this.

A newbie was frantically trying to get the meaning in Tamil for

NārāyaNeeyam and got a suggestion from another member

to try in a particular shop.

I wrote that you have taken lot of effort to post it in our forum

and gave him the link, expecting a happy reply. :dance:

But the member is still :tape2:

குதிரைக்குக் கண்ணை மறைப்பது கடிவாளம்!!! மனிதருக்கு???
 
malarum nainaivugaL...

முக்கால் ரூபாயை எக்காலமும் மறவேன்!

கல்லூரி ஆண்டு விடுமுறையின் போது
இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்வார்

அப்பாவின் compounder மாமாவோ அல்லது
அப்பா, அம்மாவோ, எங்கள் hostel இல் இருந்து.

அது இறுதி ஆண்டு! இறுதித் தேர்வு!
அக்கா திருமணம் fix ஆகியிருந்தது!

அப்பா புதுவீடு கட்டிக்கொண்டிருந்தார்.
தம்பி medical college admission busy.

என்னை அழைத்துச் செல்லுவதற்கு
யாருக்கும் அன்று வசதிப்படவில்லை!

"நானே வந்து விடுகின்றேன்!" என்று
நானே சாமான்களுடன் புறப்பட்டேன்.

பஸ் டிக்கெட் வாங்கிய பிறகும் என்
பர்சில் ஐந்து ரூபாய் பாக்கியிருந்தது!

ஐந்து ரூபாய் என்றால் வெறும் தூசு அல்ல!
அரை கிராம் தங்கம் அன்று நாலு ரூபாயே!

அம்மாவுக்கு ஸ்பெஷல் கதம்பம் நிறைய!
இரண்டு ரூபாய்க்கு வாங்கி அமர்ந்தேன்.

கண்டக்டர் லக்கேஜுக்கு தரச் சொன்னார்
என்னிடம் மூன்றே முக்கால் ரூபாய் மட்டும் !

இருந்த மூன்று ரூபாயைக் கொடுத்தால்,
"இறங்கும் போது முக்கால் ரூபாயைக்

கொடுத்து விட்டு luggage எடுத்துக் கொள்!"
சொல்லிவிட்டு சீட்டுக்குப் போய்விட்டார்.

பஸ்ஸில் தெரிந்தவர்
கள் யாரும் இல்லை!
பஸ் ஸ்டாப்புக்கும் யாரும் வரமாட்டார்கள்!

மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தேன்.
முடிவில் தீர்மானம் செய்தேன் ஒரு வழியாக!

"குதிரை வண்டிக்காரனிடம் வாங்கி இங்கே
கொடுத்துவிட்டு, அத்தான் மாமியிடம் வாங்கி

அவனுக்குக் கொடுத்துவிட்டு, அத்தான் மாமிக்கு
அப்பா அம்மாவிடம் வாங்கிக் கொடுத்துவிடலாம்!"

இறங்கியவுடன் ஸ்டைலாக வண்டிக்காரனிடம்,
"ஒரு ரூபாய் சில்லறை கொடுங்கள் இப்போது!

வீட்டுக்குப் போனவுடன் சேர்த்துக் கொடுக்கின்றேன்!"
வாயெல்லாம் பல்லாகக் கூறினான் என்னிடம் அவன்,

"ரூபாயைக் கொடு அம்மணி. ஒரே நிமிஷத்தில் நான்
சில்லறை மாற்றித் தரேன்!" இது எப்படி இருக்கு?

"சாமான்களை இறக்கியவர்களுக்கு கால் ரூபாய்,
luggage க்கு முக்கால் ரூபாய்" விளக்கியபிறகு

தன் நண்பனிடம் ஒரு ரூபாய் கடனாக வாங்கி வந்து
என் மானத்தைக் காப்பாற்றினான் அந்த நல்ல மனிதன்!

அத்தான் மாமியிடம் வாங்கி அவனுக்குக் கொடுத்து....
அத்தான் மாமிக்கு அப்பாவிடம் வாங்கிக் கொடுத்து....

பெரிய business transaction முடிந்தது போலிருந்தது!
பெரிய பாராட்டும் கிடைத்தது என் அப்பாவிடமிருந்து!

"இனி உன்னை பற்றிய கவலை எனக்கு இல்லை!
எங்கே இருந்தாலும் நீ பிழைத்துக் கொள்ளுவாய்!"

பணம் இருந்து வேறு எது இல்லாவிட்டாலும்,
வாங்கிக் கொள்ள முடியும் பரவாயில்லை! :rain:

பணம் இல்லாமல் வேறு எது இருந்தாலும்,
நிச்சயமாக மாட்டிக்கொள்வோம் எங்காவது! :fear:

There is a saying which goes thus....."To find out the value of money try borrowing some money!"

The other way to learn is to pay less than what is due and face the unwelcome welcome consequences.

 
Keep a safe distance from A King, A fire and a Snake!

The rubbing shoulders of the beautiful with the powerful
can have far reaching consequences. :fear:

There was a spy,
who was not really a spy who was made to face the firing

squad
since she rubbed shoulders with the strong and powerful men of

her time!

images


The dazzling Mata Hari executed as a spy!
Margaretha Geertruida "Margreet" Zelle (7 August 1876 – 15 October 1917), was a Dutch dancer and courtesan. Suspected as a spy, she was executed by a firing squad in France under charges of espionage for Germany during the First Wold War.
 
"கெக்கே பிக்கே" என்று சில பெண்கள் பேசுவது போலத் தோன்றுவதில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு அழைப்பிதழ் இதோ. லாஜிக் படித்தவர்கள் ஒப்புக் கொள்ளும் ஒரு வாதம்.

1. பேசாமல் உங்களையே கல்யாணம் பண்ணிக் கொண்டு இருக்கலாம்.

2. கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே உறவு வைத்துக் கொள்ளலாம்.

3. மறைமுக அழைப்பு..."நான் ரெடி நீங்க ரெடியா???" :thumb:​
 
malarum ninaivugaL....

ப்ரியா என் ப்ரிய மாணவி.

எதிர் வீட்டுக்கு அவள் வரும்போது,
இரண்டு வயது கூட நிரம்பவில்லை!

காந்தமும், இரும்பும் போல இருவரும்
ஒன்றாக ஒட்டிக் கொள்ளாத குறை!

சாப்பிடவும், தூங்கவும் தான் போவாள்
தன்னுடைய வீட்டுக்கு என் ப்ரியா குட்டி!

மற்ற நேரமெல்லாம் என் ப்ரியா தான்!
எங்கு போனாலும் தூக்கிச் செல்லுவேன்!

என் குழந்தை என்று எண்ணி ஏமாந்தவர்கள்
ஏராளம் உண்டு! பெற்றால் தான் பிள்ளையா?

எதோ மொழியில் நீண்ட நேரம் பேசுவாள்.
"லக்ஷ்யாமி, விளக்ஷ்யாமி, ஈஜிப்ஷியாமி"

என்று 'பட்டணத்தில் பூதம்' திரைப் படத்தில்,
ஜாவார் சீதாராமன் நீளமாகப் பேசுவது போல.

நம் பேச்சு மனதில் பதியப் பதிய அந்த
விசித்திர மொழியை மறந்து போனாள்!

ஒரு சேரில்
காலை நீட்டி அமர்ந்து என்
வகுப்பில் நடப்பதை நன்கு கவனிப்பாள்!

யாராவது தவறு செய்தால் திருத்துவாள்,
தன்னுடைய அழகிய மழலை மொழியில்!

'காலை இப்பி அச்சணம்!"
(காலை இப்படி அடிக்கவேண்டும்)

"கையை இப்பி வெச்சணம்!"
(கையை இப்படி வைக்க வேண்டும்)

நீள முடியும், Almond eyes ஸும் கொண்ட
இவள் தான் வகுப்பின் முதல் லில்லிபுட்!

முதல் dance எப்போதும் இவளுடையதே!
'மஹா கணபதிம்' specialist இந்தக் குட்டிப் பெண் !

ஒரு முறை rehearsal இன் போது சீரியஸ்!
"இப்படி இருந்தால் நான் பாடமாட்டேன்!

சிரித்துக்கொண்டே வந்தால் தான் பாடுவேன்!"
சிரித்த புன்னகையில் அன்று உலகமே மயங்கியது!
 


இயற்கையே நம் குரு!



அகழ்வாரைத் தாங்கும் நில மடந்தையிடம்,
இகழ்வாரைத் தாங்கும் பொறுமை கற்போம்;

அனைத்தையும் புனிதமாக்கிய பின் தெளிந்து,
இனிக்கும் நீர் போல மாறிவிடக் கற்போம்.

பொருட்கள் அனைத்திலும் மறைந்து நிற்கும்,
நெருப்பைப் போன்றது ஆத்மா என்று அறிவோம்;

மாற்றம் அடையாமல் மணங்களைப் பரப்பும்,
காற்றிடம் கற்போம் பற்று அறுக்கும் தன்மையை.

நிர்மலமாக எங்கும் என்றும் நிறைந்திருக்கும்
மர்மம் என்ன என்று ஆகாசத்திடம் கற்போம்;

ஆழம் காண முடியாத கம்பீரத்தை அங்கு
ஆழ்ந்து விளங்கும் கடலிடம் கற்போம்.

நூறு குடங்களில் வேறு வேறாகத் தெரியும்
சூரியன் போன்றதே ஆத்மா, அறிந்திடுவோம்;

வளர்ந்து தேயும் சந்திர கலைகள் போன்றே
வளர்ந்து தேயும் மனித சரீரமும், அறிவோம்.

தன் உடலில் இருந்தே உற்பத்தி செய்து,
தன் உடலுள் வலையை மீண்டும் மறைக்கும்

சிலந்தியிடம் காண்போம் நம் இறைவனின்
சிருஷ்டி, பிரளய ரகசியங்களை எல்லாம்!

நினைக்கும் பொருளாக நாம் மாறுவதை,
தினமும் காணும் குளவியிடம் கற்போம்;

தினவு எடுத்து திரியாமல், கிடைத்தைத்
தின்பதை மலைப் பாம்பிடம் கற்போம்.

மலருக்கு மலர் தாவிச் சென்று பல
மலர்களின் தேனைச் சேர்த்து வைத்து,

தேனாலேயே அழியும் தேனீ கற்பிப்பது
தேவைக்கு மீறின செல்வத்தின் ஆபத்து.

கண்களால் நன்கு காணும் திறனையும்,
காதுகளால் நன்கு கேட்கும் திறனையும்

அழகாய் வளர்த்தால், நமக்கு இறைவனும்
அழகிய இயற்கையும் குருவாகவே ஆவர்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
attachment.php


"நா பேரு கிருஷ்ணா!"

வசந்தா பத்மஜா... ப்ரியாவின் ஜோடி.
இரண்டாவது லில்லிபுட் இவள் தான்.

ராஜுகாருவின் மகள், ராஜ களை!
சிவப்பு நிறம், ரோமன் நாசியுடன்!

கிருஷ்ணர் வேஷம் போட்டால்
கண் படாது இருக்கவே முடியாது!

Zinc plant புரோகிராமில் இவர்களின்
ராதா கிருஷ்ணா டான்ஸ் அரங்கேற்றம்!

"நீ பேரு ஏமிட்டி தல்லி?" என்று கேள்விக்கு
"நா பேரு கிருஷ்ணா " என்ற ஒரே பதில்!

அவள் மறந்து போய் விட்டாள் அன்று
அவள் பெயர்
வசந்தா பத்மஜா என்று!

கிருஷ்ணனாகவே தன்னை எண்ணும் போது
கிருஷ்ணராகவே மாறிவிடுவதில் வியப்பு???
 
attachment.php


malarum ninaivugaL....

ப்ரியா என் ப்ரிய மாணவி.

எதிர் வீட்டுக்கு அவள் வரும்போது,
இரண்டு வயது கூட நிரம்பவில்லை!

காந்தமும், இரும்பும் போல இருவரும்
ஒன்றாக ஒட்டிக் கொள்ளாத குறை!

சாப்பிடவும், தூங்கவும் தான் போவாள்
தன்னுடைய வீட்டுக்கு என் ப்ரியா குட்டி!

மற்ற நேரமெல்லாம் என் ப்ரியா தான்!
எங்கு போனாலும் தூக்கிச் செல்லுவேன்!

என் குழந்தை என்று எண்ணி ஏமாந்தவர்கள்
ஏராளம் உண்டு! பெற்றால் தான் பிள்ளையா?

எதோ மொழியில் நீண்ட நேரம் பேசுவாள்.
"லக்ஷ்யாமி, விளக்ஷ்யாமி, ஈஜிப்ஷியாமி"

என்று 'பட்டணத்தில் பூதம்' திரைப் படத்தில்,
ஜாவார் சீதாராமன் நீளமாகப் பேசுவது போல.

நம் பேச்சு மனதில் பதியப் பதிய அந்த
விசித்திர மொழியை மறந்து போனாள்!

ஒரு சேரில்
காலை நீட்டி அமர்ந்து என்
வகுப்பில் நடப்பதை நன்கு கவனிப்பாள்!

யாராவது தவறு செய்தால் திருத்துவாள்,
தன்னுடைய அழகிய மழலை மொழியில்!

'காலை இப்பி அச்சணம்!"
(காலை இப்படி அடிக்கவேண்டும்)

"கையை இப்பி வெச்சணம்!"
(கையை இப்படி வைக்க வேண்டும்)

நீள முடியும், Almond eyes ஸும் கொண்ட
இவள் தான் வகுப்பின் முதல் லில்லிபுட்!

முதல் dance எப்போதும் இவளுடையதே!
'மஹா கணபதிம்' specialist இந்தக் குட்டிப் பெண் !

ஒரு முறை rehearsal இன் போது சீரியஸ்!
"இப்படி இருந்தால் நான் பாடமாட்டேன்!

சிரித்துக்கொண்டே வந்தால் தான் பாடுவேன்!"
சிரித்த புன்னகையில் அன்று உலகமே மயங்கியது!
 
malarum ninaivugaL...

குறிப்பறிந்து...!

நாட்டிய நிகழ்சிகள் இருந்தால் செய்வோம்
நேரம் பார்க்காமல் continuous rehearsals!

நூறு முறை பாடிப் பழகிய பின்பு தான் அதை
மேடையில் பாடவேண்டும் என்பார்கள் சிலர்.

நூறு முறை ஆடிப் பழகிய பின்னர் தான்
துணிந்து அவர்களை மேடை ஏற்றுவேன் நான்.

பாட்டே இல்லாமல் கூட ஆடி விடுவார்கள்.
தூக்கத்தில் எழுப்பினாலும் கூட ஆடி விடுவர்.

Rehearsal முடிந்த பிறகு, "எதையாவது கிளறி
வயிற்
றில் தள்ளுவோம்!" என்று நினைக்கும் முன்

காலிங் பெல் அடிக்கும்! அதை தொடர்ந்து
சூடான சாப்பாடு ஒருவருக்கு tray இல் வரும்.

ப்ரியாவின் அம்மா தான் 5 * treatment தருவார்!
"ப்ளீஸ் வேண்டாம்!!" என்றால் கேட்க மாட்டார்!

"இத்தனை நேரம் பாட்டுச் சத்தம் கேட்டது,
இனிமேலே சமைத்துத் தானே சாப்பிடணும்?

Tired ஆக இருப்பீர்கள்! உடம்பு கெட்டுவிடும்!"
எந்த ஜென்ம பந்தமோ எனக்குத் தெரியவில்லை!

இந்த மாதிரி நண்பர்கள் கிடைப்பதற்கு நான்
எத்தனை புண்ணியம் செய்திருக்கின்றேனோ! :hail:
 
"Worthy of HIM I should become,
The lovely God the size of a thumb;
Who hides in our hearts playfully,
The safest hide-out universally!

Let my mind vanish completely,
Like the misty vapors in Sunshine.
Let HIM guide my hand willingly,
He who makes the stars shine!

Let me be an instrument in His hands,
And just a bundle of aches and pains;
May I see only what HE wants me to see,
May I do only what HE wants me to do.

May I speak only what HE wants me to say,
May I hear only what HE wants me to hear;
Nay, nay, it is time to drop the “I” and “mine”,
And be controlled by the Power Divine!"

This is a part of my super long poem "A prayer". :pray:
https://visalakshiramani.wordpress.com/a prayer/
Thinking back I realize that I have become an instrument in the hands of some more people in addition to God or were they the authorized representatives of God Himself ? :noidea:
 
Recently we got invited to a dinner which had mixed crowd of Indians and Americans. In every couple, one spouse appeared to be older than his/her true age and the other spouse appeared to be much younger than his/her true age.

I could figure out the reason immediately.

In every family there is one spouse who is the 'server' and the other spouse/ other members who get 'served'.

The 'server' burns the candle at both ends and becomes older than the biological age.

The 'served' on the other hand has not a single worry in the world... no responsibilities, no commitments, no haste, no waste, no guilt and remains young for ever making it appear...:couch2:

to be a pleasure to serve them rather than to be served by them. :loco:
 
I had a god time there and immediately had to pay the price for being so happy by becoming sad - torn sunder by tooth ache which won't let me have wink of sleep since Saturday night! :(
 
malarum ninaivugaL....

'தச அவதாரம்' வேண்டும் என்று பெற்றோர்
தவம் கிடந்தனர் school day நிகழ்ச்சியில்!

ஆயிரக் கணக்கில் மக்கள் கூட்டம்!
யாருக்குத் தான் ஆவல் இருக்காது?

அர்த்தமில்லாத கண்டிஷன் ஒன்றால்
வியர்த்தம் ஆகிவிடுமோ என் நிகழ்ச்சி?

குறைந்து ஆறு குழந்தைகள் ஆடவேண்டும்
ஒரு பள்ளி தினவிழா கலை நிகழ்ச்சியில் !​

தச அவதாரம் ஆடுபவர்கள் ஐந்து பேர்;
அறுவராக வந்தால் தான் ஆடச் சான்ஸ்!

ப்ரியா சொன்னாள்,"நான் அதை ஆடுவேன் என்று!"
ப்ரியா அதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை!

ஜெயதேவர் அஷ்டபதியின் 'பிரளய பயோதி ஜலே கேசவா'
என்னும் பாடல் ..... தச அவதாரம் பத்தினையும் விவரிப்பது.


இருபத்தைந்து நிமிடங்களுக்கும் மேல் வரும்!
பன்னிரண்டு பத்திகள் - பாட்டும், ஸ்லோகமும்!

ஜதிக் கோர்வைகள் மட்டும் அரை டஜன் உண்டு!
பாடல் முழுவதும் ஒரு நொடி ஓய்வு இருக்காது.

எப்படிப் படிப்பாள் ஒரு வாரத்துக்குள் இத்தனையும்?
எப்படியோ படித்தாள், ஓயாமல் practice வீட்டில்!

குழந்தை எடையே குறைந்து விட்டாள் ஆடி ஆடி!
க்ரூப் டான்ஸுக்குத் ஆறு பேர்கள் தயார் ஆனார்!

அந்த நிகழ்ச்சியில் தான் மிருதங்கம் மணி தன்
மேதாவித்தனத்தை வெறியோடு வெளிக் காட்ட...

நான் பாடியது கேட்கவில்லையாம் இவர்களுக்கு!
எண்ணற்ற rehearsal செய்தோமோ பிழைத்தோமோ!

தூக்கத்தில் எழுப்பி நிறுத்தினால் கூட ஆடுவார்கள் ;
தூக்கி நிறுத்தியது எங்களை அத்தனை practice உம்.

மற்ற நிகழ்ச்சிகளை ஓரம் கட்டியதால் கோபம்
மற்ற எல்லா டீச்சர்களுக்கும் எங்கள் மேல்! :mad2:

அதற்குத் தயார் ஆவதற்குப் பட்ட பாடும் :ballchain:
அதன் விளைவாக பட்ட பாடும் போதும்! :doh:

என் 'மோட்டார் முகத்தை'ப் பார்த்தாலே தெரியும்
என் மனநிலை எப்படி இருந்தது அப்போது என்று! :ohwell:





 

Latest posts

Latest ads

Back
Top