• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Thought of the day

Status
Not open for further replies.
பெருமையும், சிறுமையும்.

அசையாத நீரினில் படகு ஓட்டுவதையும்,
இசைவான மனிதர்களுடன் வாழ்வதையும்,
உசாவுவாரை முற்றிலும் தவிர்ப்பதையும்,
விசால உலகில் பெருமைகள் எனலாமா?
 
All writers have a moral responsibility to the community.:embarassed:

All their writings must aim at elevating others to a higher level-
:flypig:

not bring them down further to lower levels, than they were before!
:doh:
 
Cunning leads to knavery, 'its but a step,
And that a very slippery, from one to the other.
Lying only makes the difference,
Add that to cunning and it is knavery.

(bonus)

Nothing is more becoming of in a great man
than courtesy and forbearance.
(Cicero)
 
He that never changes his opinions and never corrects his mistakes
will never be wiser the morrow than he is today.
(T.Edwards.)

(Bonus)

Doubt of any sort cannot be removed except b
y action.

(Goethe)
 

Life is to be fortified by many friendships.
To love and to be loved is the
greatest happiness of existence.

(Sydney Smith)

(bonus)

Pure friendship is something which,
men of inferior nature can never taste.
 
Punctuality is the politeness of kings;

it is also the duty of a gentleman;

and it is the necessity of men of business.

(Smile)

Caution is not cowardly and

Carelessness is not courage.
 
"One of the most beautiful things about love is that even today it cannot be purchased. It cannot be stolen; it cannot be ransomed; it cannot be cajoled; it cannot be seduced. Amor saca amor: only genuine love begets love.
All of us have been conditioned, even though we may not put it in such crass terms, to believe that if you love me six units, I should love you at most six units in return. I can feel secure in loving you six units because you have already committed yourself that far. But if you get annoyed with me and stomp out, slamming the door, I should pull back, at least temporarily, my six units of love.
Everyone can learn to love and urgently needs to learn to love. After all, even if you don’t learn Esperanto, your life is not necessarily going to be dull and drab. But if you do not learn how to love, everywhere you go you are going to suffer"
 
true love is stubborn- no doubt!:hug:
But finding true love is like finding a needle in a hay stack.
:clock:

Now-a-days money /power/ threat is able to purchase anything and

everything including the elusive true love!
:hippie:

Apparently everybody has a price tag attached to him/her!
:yo:
 
மனுஸ்ம்ருதி''நூலின் ஐயப்பாடு பற்றி அடியேன் கண்ணோட்டத்தில்

P R E L U D E

Before india got independence, many people from Britain used to come to India. They used to write books on the culture, and the way of living in India. One person came to Andhra Pradesh, and started observing how people live. He went to a lake and started observing one person. That person was a washerman. He had so many clothes which he brought from people in the village. He put all the clothes in hot water for some time. Then, he started hitting the rock with the clothes to clean the clothes. Initially, he hit with right hand, then with left hand. After hitting for some time, he put that cloth, in a bucket, and took another clothe, and did the same thing. He did that for few hours, and left. That british man observed all this and started writing book.



People in andhra pradesh are big fools. They don't have even common sense. They are trying to brake a big rock by clothes. They were thinking that, they could brake a rock by clothes. They are using hot water with clothes, so that they could brake the rock easily. And for few hours they tried to brake with both the hands. They could not break, and finally gave up. Next day, they came again and tried the same thing. How foolish are they?

Any body who knows little bit about washing clothes in India can understand that, the above writing is the foolish writing. But, for those who do not know, it may appear as correct, eventhough it is completely wrong. If we want to understand about someone, instead of directly observing someone, and commenting on that, we should directly go to that person and ask his/her reasons for doing that. Then only one can understand properly. Otherwise, we get only wrong information. Same thing applies in the case of scriptures also. From any verse in the scriptures, we can give hundreds of meanings. And foolish people takes only one meaning which they like, and starts criticizing the scriptures.

To understand any verse in any scripture, one must understand the author's intent, NOT one's own interpretation. 90% of the present spiritual books does not consider the author's intent in any of the scriptures, and because of that people are losing the belief in the scriptures. Everybody criticizes manusmruthi because it gives more authority to brahmins. But, those whoever criticizes do not know the definition of brahmin. Many scriptures including Bhagavadgita, and Bhagavatham clearly says that brahmin is not a right which one gets by birth. By birth everybody is a sudra. One must get so many qualities to become a brahmin. Scriptures also mention that, in kaliyuga, everybody is a sudra. So, in this age, no body gets the authority mentioned by Manusmruthi.

Without understanding the author's intent of the scriptures, one should not criticize any of the scriptures.

ஸ்ருதி – நிலையானது. ஸ்மிருதி – காலத்துக்கேற்ப மாறுவது. ஸ்ருதி – அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும், ஸ்மிருதி – அந்த தத்துவங்களையொட்டி காலத்துக்கேற்ப ஏற்படுத்தப்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக்காலத்துக்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. ஸ்ருதியாக வேதங்கள், உபநிஷத்துகள் இருக்கின்றன
இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற ஒரு கருத்து அனைவரது (இந்துக்கள், பிராமணர்கள் உட்பட) ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.

பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.





YYEYகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும்

தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா

யுகத்திற்க்கானது. இதை கலி யுகத்தில்

பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த

முதல் தவறு. ஆயினும், மனு ஸ்



மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.

முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள்

அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும்

. கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை

, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய

, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து

விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது

ஆச்சர்யமே!

மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறை வர்ண முயில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது.

றையில் , பிராமணர்

க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.

பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?

‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம்

நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான்

அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி,

சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக

நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு

அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது

என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே

உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு

என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம்

ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து

, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும்

வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது.

எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை

வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி

தவறாகத்தான் தெரியும்.

மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு

அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த

முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும்

அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில்

தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத் தகுந்ததாக

கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ

த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்

? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில்

பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ

, குற்றங்களைத் தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த

பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.

பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான்

இதையும் சொல்கிறது


அஷ்டோபாத்யம் து சூத்ரச்ய


ஸ்தேயே பவதி கில்பிஷம்

.
ஷோடசைவ து வைச்யச்ய


த்வாத்ரிம்சத் க்ஷத்ரிச்ய ச.


ப்ராம்மனச்ய சது: ஷஷ்டி:


பூர்ணம் வாபி சதம் பவேத்.


த்விகுணா வா சது.


ஷஷ்டி: தத் தொஷகுனா வித்தி: ஸ:

அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு,

வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை

விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு

முப்பத்திரண்டு மடங்கு. குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால்

பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க

வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான்

இதனையும் கூறுகிறது.

இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர்

, ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில் செய்வோர் என அனைவருக்கும்

வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையி

ல் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில்,

வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள்

உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது. பிராமணனுக்கு

சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய

சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே

தங்களுக்கு

இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக் கொண்டிருப்பார்களா?

இன்று இந்திய

சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள்

உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்




‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்


க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும்

சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச்

சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’.

ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு

தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று

சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம்

ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய

இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது. இதில் யாரும்

எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே


அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:

அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன்

பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு

செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.

பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை அணுகும்

முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும்

இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை –

மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே. ஒரு

சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து

செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த

தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ

அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு

இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர்

செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி

கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம்

முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை

நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்!

எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது

நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்! அது மனு தர்மத்திற்கும்

முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன்

அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்

கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.


இதற்க்கு மேலும் மனுவின் தர்மங்கள் பிராமணர்களுக்கு சாதகமாகவும்

மாற்ற வர்ணத்தவருக்கு பாதகமாகவும் வகுக்கப் பட்டுள்ளன என்று

கூச்சலிடும் இன்றைய பகுத்தறிவாளிகளுக்காக இன்னும் சில உண்மைகள் தொடர்கின்றன.

மனு பிராமணர்களுக்கு சில சலுகைகளை வழங்கினாலும், மிகக்



கடுமையான விதிகளை விதிக்கிறான். வேதம் ஓதி, சாஸ்திர முறைப்படி

வாழாத பிராமணனை மனு தர்மம் மிகக் கடுமையாக அணுகுகிறது.

‘மற்றவர் பொருளில் விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு,

பொறாமை உடைய பிராமணன் பூனையின் குணம் கொண்டவன்.

இப்படிப்பட்ட குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான். பூனை குணம்

கொண்ட பிராமணனுக்கோ, விரதமுடையவன் போன்ற வேடம் போடுகிற

பிராமணனுக்கோ, வேதங்களை முறையாகப் பயிலாத பிராமணனுக்கோ

, நன்னடத்தை கொண்ட எவனோருவனும் ஒரு சிறிய தானத்தைக் கூட

செய்து விடுதல் கூடாது. அவ்வாறு செய்தால் தானம் வாங்கியவனோடு

சேர்ந்து தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான்.

’ பிராமணனுக்கு சலுகைகள் பல வழங்கி மற்றவர்களை ஒடுக்கியதாக

பிராமண துவேஷர்கள் சொல்லும் மனு தர்மம் சொல்கிறது.

சிற்சில சலுகைகளை வழங்கினாலும் அவர்கள் மீது பற்பல சுமைகளை

ஏற்றுகிறது மனுஸ்மிருதி. இருப்பினும் மனுதர்மம் தவறானது

, பேதங்களைக் கற்பிப்பது. இன்றைய இந்திய அரசியல் சாசன சட்டமோ

, வெறும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு,

வேலையில் பணி உயர்வு, கல்வியில் பண உதவி என எண்ணிலடங்கா

சலுகைகளை வழங்குகிறது. அவ்வாறு சலுகை பெறுவோருக்கு எவ்வித

கட்டுப்பாடுகளும் இல்லை. இத்தகைய சட்டம் உயரியது, சிறப்பானது

. இவ்வாறு காமாலைக் கண்ணோடு எதனையும் பார்ப்பவர்களுக்கு என்ன

சொன்னாலும் புரியாது, எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும் விளங்காது.

அனைத்திற்கும் மேல் நான்கு வர்ணங்களைத் தவிர ஐந்தாவது பிரிவு

என்றொன்று கிடையாது என்பதை மனு தர்மம் மீண்டும் மீண்டும்

வலியுறுத்துகிறது. எனவே, ‘தாழ்த்தப்பட்டவர்’ என்ற ஒன்று இந்த சாதீய

முறை வந்த பின்னரே தோன்றியுள்ளது. ‘சாதி’ என்ற வார்த்தையே இல்லாத

மனுஸ்மிருதியை இதற்க்கு எவ்வாறு குற்றம் கூற இயலும். தீண்டாமை’

என்ற ஒரு தவறை அனைத்துத் தரப்பினரும் இழைத்துள்ளனர். இன்றும்

, இந்த கொடுமைகளை செய்பவர்களில் அநேகர் பிராமணரல்லாதோரே.

?

அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)

பொருள்: உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!




ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)
பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’
 
When we think of the number 2, (which is also means a couple, or a pair) what does it remind us of ? Well it may differ from person to person. But for a Sri Vaishnava, it obviously reminds us of Dhivya Paadas/ Thiruvadi or the Divine feet of Sriman Narayana. The divine feet, constitute the ultimate solace of all sorrows, which is glorified by all the alwars. and of course, it is the lord's divine feet which have incarnated as Nammalwar. & the vertical white lines (thiruman kappu)which adores the forehead of a Sri Vaishnava also represents the same. In this article, let us what is so special about the number 2.

1) The 1st integer 2 stands for the Dvaya maha mantra,with its two sentences "Sreeman Narayana Sharanow sharanam praptthye"
"Sreemathey Narayana Namha" with which sharanagathi is performed, and is also very special when compared to other 2 rahasyas.that is charma slokam & thirumantram.

2) Divya Dhampathis that is the Lord Narayana and his Piratti Sri Devi nacchiyar are called "mithunam" (a pair), it is unique to Sri Vaishnava Sampradhayam that we take refuge in the divine pair.and our sampradhya always calls for worship of perumal, along with piratti. In Srimadh Ramayanam. Surpanaka longed for the lord but she disliked piratti, and for the same she was severely punished by Laxmana. and similarly Ravana was attracted towards piratti, but he detested the Lord, thus met his end.
Perialwar in his Thirumozhi praises Lord Rama as "Thangayai mookum thamayanai thalaiyum thadittha em dasarathee"
Thus Sri Vaishnavas take refugee in Emperumaan along with Thayar.

3) The greatest epics Srimadh Ramayanam & Mahabaratham are 2 in number.

4) Of all the avataras of the Lord, the 2 vibhava avatars as Sri Rama & Sri Krishna are considered to be poorna avtaras

5)The Vibuthis are also 2 in number namely the Leela Vibuthi & the Nitya Vibuthi

Leela Vibuthi (Material world):- The area which has no lower boundary is subject to transformation and mixture of three gunas. These are subject to leela's of EmpeurmAn namely His creation, sustenance and destruction. in this process He also takes incarnations, gives sasthrams and also deputes Azwars & Acharyas. However, this vibhuthi, since, it is mixture of the guaAs is under control of sensory organs and also the knowledge is limited. Therefore, the desires and lust override knowledge and aim to attain salvation.

Nithya Vibuthi (Sri Vaikuntam):-
In sharp contrast, the area which has no upper boundary is the NIthya vibHuthi which is permanent and the Lord rests in the Supreme Divya kshetram over there. It is only of sattvam or the purest of attributes and therefore the aim there is to serve the Lord and there is no negative qualities over there.
6) 2 alwars were given to us by Sri Villiputtur divya desam that is Perialwar and Andal, similarly 2 acharyas namely Sri Naatha munigal and Aalavandhar were blessed to us from Kattumannar koil

7) Among many sishyas (that is 700 sanyasis (yathis) & 12,000 Bhagavathas) of Swamy Ramanuja, Only 2were considered as Thandam and Pavithram, that is Mudalyandan was his thandam & koorthalwan was Pavithram.

8) Many incidents in the Life of Swamy Ramanuja were held when his age was being in the multiples of 2 examples

2 x 8 = 16th year -
Swami got married & entered gruhasta ashram in (1033 AD)

2 x 9 = 18th year - Swamy accompanied by his guru Yadhava Praksha went to Kasi yatra in (1035 AD)

2 x 16 = 32nd year - Swamy under took Sanyasa ashramam at Kanchi & became "Yathiraja" in (1049 AD)

2 x 32 = 64th year - Swamy won over Yagna moorthy after 18 days debate in (1081 AD),and gave him the title "Arulala perumal Emperumanaar who gave us Gyana saaram & Prameya saram

2 x 35 = 70th year - Swamy along with Koorthalwan in(1087 A D) and others travelled to Kashmir to get the "Bodhayana Vritti" to author Sri Bashyam

2 x 36 = 72nd year - Swamy Ramanuja blessed us with "Sri
Bashyam", "Geetha bashyam","Vedantha saram", "Vedantha
Deepam"and "Vedanthasangraham".& also started his divya desam Yatra in (1089 AD)
2 x 37 = 74th year - Swamy became acharya to "Thirukurungudi
Nambi" and named the lord as "Vaishnava Nambi" & established "Ramanuja Matam" there in (1091 AD)

2 x 38 = 76th year - Swamy got his titile as "Bhashyakarar" from
Sri Saraswathi Devi (1093 AD )
2 x 40 = 80th year - Swamy Ramanuja leaves Sri Rangam,(1097 A D) due to Kirumi Kanda Chozan and travels to Karnataka
(Mel Naadu)

2 x 41 = 82nd year - Swamy Ramanuja with the help of the King
Vishnu Vardhan located the moolavar lord Thirunarayanan in the year Bagudhanya (1099 AD) & performed consecration at
Melkote.

2 x 50 = 100th year - Swami Ramanuja with Mudaliandan in the year Helavilambi (1117 A D ) did Pancha Narayana Pratishtai which constitue Keerthi Naryanan, Sriman Narayanan, Veera
Narayanan, Vijaya Narayanan & Kesava Naryanan

2x 60 = 120th year - Swamy Ramanuja completed his task in this Bhooloka, and entered the eternal abode Sri Vaikuntam, on the Pingala Year (1137 AD)

9)Time factor has been divided into various divisions or classifications. A year is divided into 2 halves, that is aayanam
the first 6 months beginning with the month "Thai" constitute "Uttharayanam" and the second 6 months beginning with "Aadi" month constitute "Dakshinayanam"

10) Similarly, 2 months constitute a rithu, totally a year consists of 6 rithus and a day is divided into 2 x 12 hours.
11)A pair of sandals/Padhukas of Lord Rama ruled,the country, it took the place of the lord for 14 years, as the symbolic king, under whose banner Bharatha served & discharged the kingly duties. The Padhukas represented the Lord himself, In fact it was Bharatha who was the 1st great soul, who wore the divya padhukas on his head and did paduka pattabishekam and ruled until the return of the lord from the exile. Thus, Bharatha became the 1st blessed great soul, who showed the glory of the padhukas and spread their message to the world. Thus the number 2 is very special.

Let us all take refuge in the pair of divine padhukas of the lord, which bears the the lord one who bears all the world, and who is the supreme resort to all the worlds. The greatness of the Padhukas are not graspable & perceivable even to Bramha ,Siva & other devatas also
 
some more on no2
for a healthy life.
1.Daily two;eating only twice in a day.also eating and sleeping
2.Weekly two;oil bath twice in a week,on wednesday and saturday.and also visiting temple twice a week
3.Paksham (fortnightly)two;shaving once a week,i.e twice in a fortnight
4.monthly two;Ekadasi fast i.e. twice a month
5.ruthu two;Arurhu is two months,haircut twice in a rithu
6.Ayanam two;one ayanam is six month;To consume oil twice in a ayanam
7.Year two;Ksetra thirtha yathirai twice in a year.

SOURCE :PBA SWAMY'S COMMENTARIES
 
பெருமாள் வீதிஉலா செல்லும்போது முதலில் திவ்யபிரபந்த கோஷ்டியும் நடுவில் உற்சவரும் முடிவில் வேதபாராயண கோஷ்டி செல்வது பற்றி கூறி வேதபாராயண கோஷ்டிக்கு சிறப்பு அளிப்பதாக சொல்லி ஒரு ''மன்னர் கதையை'' இணை விளக்கமாக கூறினீர் ; அது பற்றி எம் கண்ணோட்டத்தில் விளக்கம்

திருவாசிரியத்தை யஜுர் வேதத்தின் சாரமென்று சொல்வதில் ஓரளவு பொருத்தமாக இருக்கிறது. திருவிருத்தம் ரிக்வேதத்தின்
சாரம் என்றும் பெரிய திருவந்தாதி அதர்வண வேதம்; திருவாய்மொழி சாம வேதம் என்றும் சொல்கிறார்கள். இக்கருத்தை
கொஞ்சம் மிகையாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக திருவிருத்தம் அகத்துறைப் பாடல்கள் கொண்டது
. அதில் ரிக் வேதத்தை காண்பதற்கு அதீதமான கற்பனையும் வியாக்கியானமும் வேண்டும். பொதுவாக திருவாய்மொழியில்
எல்லா வேதங்களின், கீதையின் கருத்துகள் இருப்பது என்னவோ உண்மைதான். வேதத் தொடர்புக் கட்டாயங்களை மறந்து
கூட நம்மாழ்வாரின் பாசுரங்களை தனிப்பட்டு சுவைக்க முடியும்.
நம்மாழ்வாரின் திருவிருத்தத்தைப் பார்ப்போம். கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் இந்தப் பாடல்கள் சங்க
காலத்தின் அகத்துறைக் கருத்துகளை கடவுளுக்குப் பயன்படுத்திய முதல் முயற்சிகளில் ஒன்று. மற்றது திருமங்கை
ஆழ்வார். ஆழ்வார்களின் காலத்தில் பக்தி பெருக்கெடுத்தோடினாலும் அகத்துறைக் கருத்துகளின் அழகுணர்ச்சியை
கைவிடாமல் இருப்பதற்கு அவர்கள் செய்த சாமர்த்தியமான மாற்றம் இது என்று சொல்லலாம்


.
தலைவனை
தெய்வமாக்கிவிட்டால் அகத்துறைக் கருத்துகளில் உள்ள விரசங்கள் தெய்வீகம் பெற்று மன்னிக்கப்படுகின்றன
. அவைகளுக்கு மரியாதை கிடைத்துவிடுகிறது. முதல் பாட்டில் ஒரு விண்ணப்பம் செய்கிறார். பொய்ந்நின்ற ஞானமு








ம் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்

எந்நின்ற யோனியுமாப் பிறந்தாய் இமையோர் தலைவா
.
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்ப
மே.

பொய்யான அறிவும் தவறான ஒழுக்கங்களும் அழுக்கான உடம்பும் போன்ற குணங்கள் இனி எமக்கு வேண்டாமல் உயிர்






தருவாய். எப்போதும் நின்று பிறக்காமல் பிறந்த வானவர் தலைவனே, நான் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள்
.
அகத் துறைப் பாடல்கள் உள்ள திருவிருத்தத்தில் அவ்வப்போது ஆழ்வாரின் பிரம்மாண்டமான தெய்வக் கருத்துகள் ஒளிரும்.
வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்

பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவை அவைதோறும்

அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்

இணங்கு நின்னோரையில்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே

வணங்கும் துறைகள் பலவற்றையும், எதிர்க் கருத்துகளால் வேறுபடும் (பிணங்கும்) சமயங்கள் பலவற்றையும் அவைகள்
உண்டாக்கும். தெய்வங்கள் பலவற்றையும், நீயே ஆக்கி உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை
(இணங்கு) யாரும் இல்லை. உன்மேல் எனக்கு வேட்கை எழுகிறது.
இந்தப் பாடலில் 'ஆகி' என்பதற்கு பதில் 'ஆக்கி' என்று சொல்லியிருப்பது சிந்திக்க வைக்கிறது. எல்லா தெய்வங்களிலும்
செய்தவன் விரவியவன் திருமாலே என்னும்போது யாரைத் தொழுதாலும் திருமாலையே போய்ச் சேர்ந்து விடுகிறது!
நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதியை அடுத்துப் பார்ப்போம். பின்னர் திருவாய்மொழி
.
நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி நான்கையும் நான்கு வேதங்களாகச் சொல்வது மரபு.
வைணவத்தில் குறிப்பாக தென்கலை சம்பிரதாயத்தில் தமிழ்தான் முக்கியம். வேத உபநிஷத்துகளைத் தேட
வேண்டாம் எல்லாம் பிரபந்தத்திலேயே இருக்கிறது என்கிற விஷயத்தைச் சொல்ல இந்தக் கருத்து உருவாகியது
. இல்லையேல் அகத்துறைப் பாடல்களைக் கொண்ட திருவிருத்தத்தை வேதத்துடன் சேர்ப்பது கடினம். மேலும் வேத
உபநிஷத கருத்துகள் எல்லா ஆழ்வார்களிடமும் இருக்கின்றன. அவைகளை எளிதாகச் சொல்வதுதான் அவர்கள்
நோக்கம். திராவிட வேதம் என்று பிரபந்தத்தைச் சொல்லுமளவுக்கு அவர்கள் தமிழுக்கு முக்கியத்துவம்
கொடுத்தார்கள். அந்தக் காலங்களில் சமஸ்கிருத அறிவு பண்டிதர்களிடம் மட்டுமே இருந்ததால் அதை மக்களிடம்
கொண்டு வந்து வைணவத்தை எளிதாகப் பரப்பச் செய்த ஒரு மேதைத்தனம்தான் இது. அதற்கு, பிரபந்தத்தைத்
தொகுத்து இன்றுவரை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வழி செய்த நாதமுனிகளுக்கு நாம் எல்லோரும் நன்றி
சொல்ல வேண்டும்.
நம்மாழ்வாரின் திருவிருத்தம் அகத்துறைப் பாடல்கள் கொண்டது என்று சொன்னோம். அதில் உள்ள அகத்துறை
ச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உள்ள அகத்துறைப் பாகுபாடுகளிலிருந்து சற்று வேறுபட்டவை. கட்டளைக்


கலித்துறை என்னும் கடினமான வடிவமே பிற்கால வடிவம். மேலும் பிரிவுக்கும் வாடைக்கும் இரங்கல்
, வெறிவிலக்கு, ஏறுகோள், வரைவுகடாதல் போன்றவை பிற்காலத்தில் அகத்துறை இலக்கணத்தில் வந்து சேர்ந்து
கொண்டவை. அவைகளின்படி ஆழ்வார் இயற்றியுள்ளார். அகத்துறைத் தலைவனை சாதாரண மனிதனிடமிருந்து
உயர்த்தி, கடவுளாக்கிய பெருமை ஆழ்வார்களைச் சேரும். மாணிக்கவாசகரின் திருக்கோவையார் இதுபோல
வே சிவபெருமானைத் தலைவனாக வைத்து கட்டளைக் கலித்துறையில் இயற்றிய நூல். இரண்டையும் யாராவது
ஒப்பிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அகத்துறைப் பாடல்களை இரண்டு விதமாக அர்த்தம் கொள்வது
வைணவ வழக்கம், நேரடியான தலைவன், தலைவி, தோழி, பிரிவு இவை சார்ந்த அர்த்தம்; தலைவன்
திருமால்தான்... இந்த அர்த்தத்தை மீறி உள்ளுரையாக பகவானுக்கும் பக்தனுக்கும் ஆழ்வாருக்கும் அடியார்க்கும்
உள்ள உறவுகளை அகக்கண் கொண்டு பார்த்தல். பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்கள்
இவ்வாறுதான் அகத்துறைப் பாடல்களை பரிசீலிக்கவே சம்மதிக்கிறார்கள் என்று சொல்லலாம். காமத்துக்
கு அப்பாற்பட்டது பக்தி என்பதில் அவர்கள் தௌ¤வாகவே இருந்தார்கள். அதிலிருந்துதான் ஆண்டாளி
ன் னீ தோன்றியது. காமம் என்பது கடவுள்மேல் இருந்தால் மட்டு
ம்,
பக்தியாகிவிடுவதால் மன்னிக்கப்படுகிறது. இவ்வகையில் பிரபஞ்சத்தின் தோற்றத்தையே கூட அகத்துறையில்
கொண்டு வரமுடியும்.
ஒரு நல்ல உதாரணப் பாடலைப் பார்ப்போம்
.
சின்மொழி கோயோ கழிபெரும் தெய்வம் இந்நோயினதென்று

இன்மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று, வேல, நில்



என்மொழி கேண்மின் என் அன்னைமீர் உலகேழுமுண்டான்

சொன்மொழி மாலை அத் தண்ணந்துழாய் கொண்டு சூடுமினே

அகநானூறிலும் ஒரு பாடல் இதே கருத்தில் உள்ளது. வெறிவிலக்கு என்கிற துறையில் வருகிறது இப்பாட்
டு. தலைவனைப் பிரிந்த தலைவி வாடுவதைப் பார்த்து அவளுக்கு நோய் ஏற்பட்டதென்று கட்டுவிச்சியிடம் காட்
ட, அவள்மேல் முருகப் பெருமான் வந்திருக்கிறான் என்று கட்டுவிச்சி சொல்ல, தோழி `அதெல்லாம் இல்லை.
.. நீங்கள் விலகி நில்லுங்கள்.. இவள்மேல் திருமாலின் துளசி மாலையை எடுத்து வீசுங்கள் சரியாகி விடும்
என்கிறாள்.
பிரிவுத் துயரால் வாடியிருப்பதால் சில பேச்சுக்களே பேசுகிறாள். (சின்மொழி) இவள் நிலை பற்றி சொல்கிறேன்
கேளுங்கள்; இவளுடைய நோய், மிகப் பெரிய கடவுளான திருமால்மேல் கொண்ட காதலால் உண்டாயிற்று. புக
ழ் வார்த்தைகளைக் கேட்டு
மகிழ்கின்ற சின்ன தெய்வங்களை நினைத்து வந்ததல்ல இந்த நோய். பிரளய காலத்தில் உலகைத் தன் வயிற்றில் வைத்தவன்
பேரைச் சொல்லி அவன் சூடிய துளசி மாலையை இவளுக்குச் சூட்டுங்கள்... இவள் நோய் தீர இதுதான் வழி
.
இதன் உள்அர்த்தமாக, பெருமாளின் குணங்களில் ஈடுபட்டு அவனை எதிர்நோக்கி இருக்கும் ஆழ்வாருக்கு அவ
ன் அருள்கிட்டும்
காலம் நீடிக்கிறது. அவர் படும் பாட்டைக் கண்டு இரக்கப்பட்ட ஞானிகள் இந்தப் பாட்டைப் பாடுவதாகக்
கொள்கிறார்கள்.
அகத்துறைப் பாடல்கள் இவ்வாறே வைணவத்தில் ஒத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், இந்த அழகான பாடலைப் பாருங்கள்
`முலையோ முழுமுற்றும் போந்தில மொய்பூங்குழல் குறிய

கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல்மண் எல்லாம்





விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமாள்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே

தலைமகள் இளமைக்கு செவிலி இரங்குவதாக உள்ள இந்தப் பாட்டில் இந்தப் பெண்ணுக்கு மார்பே இன்னு
ம் பெரிசாகவில்லை, தலைமயிர் வளரவில்லை. ஆடைகள் இடுப்பில் நில்லாமல் நழுவுகின்றன, பேச்சு சரியில்லை
. கண்கள் உலகை விலை பேசு
ம் அளவுக்கு மிளிர்கின்றன. பெருமாள் இருப்பது திருவேங்கடம் என்று மட்டும் கூறுகிறாள் இந்தப் பேதைப் பெண் என்று ஒரு
தாய் இன்னும் பருவம் எய்தாத தன் மகள் திருமாலையே எண்ணுவதை நினைத்து மனம் வருந்துவதாக நேரடி அர்த்தம்
கொண்ட இந்தப் பாட்டிற்கு ஸ்வாபதேச அர்த்தம் இப்படிச் சொல்வார்கள்.
ஆழ்வாருடைய அறியாத காலத்திலிருந்து உண்டாகியது அவர் பக்தி. முலையே முற்றும் போந்தில என்றால் பக்
தி இன்னும் பரம பக்தியாக முற்றவில்லை. குழல் குறிய என்றால் தலையால் செய்யப்படும் வணக்கம் குறைவானது
. கலையோ
அரையிலில்லை என்பது தன் முயற்சி கூடாதிருக்கும் நிலையைச் சொல்கிறது, இவ்வாறு பாடலின் அகத்து
றை விளக்கத்தை
தெய்வமாக்கி சுத்தப்படுத்திவிட்டுத்தான் வைணவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.


ஆனால், வேத வழிகள், மாந்தர் யாவரும், முழுமையான இறைவனின் ஆன்மீகத் துகட்களே (மிகப்பெரிய


சுடரொளியின், சிற்ரொளி) என நமக்கு போதிக்கின்றன. இறைவன் ஒரு தாய் போல, தான் படைத்த ஒவ்வொ


ரு


ஜீவராசியுடன், குழந்தை / குஞ்சுகளைப் பேணிக்காக்கக் கூடவே இருக்கவேண்டும் என்ற அன்புள்ளத்தோடு
, நம்மையும் நமக்குள் உள்ளிருந்து செயல்படுத்தி (activate), நம் கண்ணால் காணமுடியாத, ஆனால் புலனால் மட்டுமே






உணரமுடிந்த உயிர்த் துடிப்பாக, ஒரு துகளாக, பொறியாக, சிற்ரொளியாக, அணுவாக, சிறு பாகமாவே நம்முடன் இருக்கிறார். சேயைப் பிரிந்து தாய் இருப்பாரா? இருக்கத்தான் அவரால் முடியுமா? (அத் துகள், துண்டு, ஒளி, பொறி, அணு, சிறு பாகம் நீங்கிவிட்டால், உயிர் துடிப்பற்ற, பிண்மாகி விடுகிறோமல்லாவா?) ஆகவே, நாம் யாவரும் உயிருடன் இருக்கும் வரை, இறைவனின் இயற்கையான, பிரிக்க முடியாத நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் (குருதித் தொடர்புள்ள உறவுமுறைபோல) எனக் கொள்ளல் வேண்டும்.

ஒருவருடைய மனவிழிப்பு நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதற்கு இவ்வெற்றி வழியை விட வேறு வழியை மனதிற்கொள்ள வேண்டிய அவசியம் எவருக்காவது ஏற்படுமா? அல்லது வேண்டுமா? இறைவனே ’என் உறவல்லவா’?

[[[வைணவ 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றும், தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. உதாரணத்திற்காக, இரு ஆழ்வாரைப்பற்றி மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.



பெரியாழ்வார், (மொத்தம் இவர் இயற்றியது 473 பாசுரங்கள்), திருவாய் மொழி ஆரம்பத்தில் இருக்கும் பாசுரங்கள்


இவர்தான் ஒருவேளை அவ்விறையின் உண்மைத் தாயோ என வியக்கும் வண்ணம் அதி அற்புதமாக, பக்தியில் எல்லைக்




கே போய், பக்தி என்றால் என்ன என நமக்குப் புகட்டி (தாய் தன் குழந்தைக்குச் சிறு பாலோடையில் பால் புகட்டுவது போல
)
, இப்பாசுரங்களால் இறைவனை அனுபவித்து, மனதால், மலரால் பாமாலைகலைத் தொடுத்து, அலங்கரித்தார். இவர்


இயற்றிய பாசுரங்களைச் சொன்னால் வாய் மணக்கும், நினைந்தால் இறையின்ப மழையில் நனைந்து


, மனங்கனிந்துருகி கண்ணீர் தானே சுரக்கும். ஒரு குழந்தையை தாய் எவ்வாறு பேணிக்காப்பாரோ, அவ்வாறே


, இறையை அனுபவித்தார். இறையாகிற குழந்தையை பெரியாழ்வார் அனுபவிக்குங்கால், அவரே, இறைவனின்


தாயாக, தன் குழந்தைக்கு, பிறர் சுடும்கண் சுட்டுவிடுமோ என பயந்து, ‘பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார்


, குழந்தைக்குத் ’தாலேலோ’ தாலாட்டு பாடினார், விளையாட்டுகளை செல்லிக் கொடுக்கொடுக்கிறார். குழந்தையின்


தளர் நடையழகைப் பார்த்துப் பார்த்துப் பரவசப் பட்டார், தன் குழந்தை தன்னை (தாயை) இறுக்கக் கட்டித் தழுவ


அழைத்தார், பூச்சி காட்டி விளையாடினார், தாய்ப்பால் அருந்த அழைத்தார், குழந்தைச் சடங்கான காதுகுத்துதல்


செய்வித்தார், தன் கையாலேயே நீராட்டினார், தலை முடியை வாரும் போது காக்கையை அழைத்தார், பூச்சூட்டி


மகிழ்ந்தார், (அதி அற்புதப் பாசுரங்கள்-உண்மையில் அனுபவித்தால் நம் கண்ணீர் தன்னாலே சுரந்தோடும்) அமுது


ஊட்டினார், குழந்தை வீட்டில் செய்யும் குறும்புகளைக் கண்டும், பிறர் சொல்லும் குற்றச்சாட்டுகளைக் கேட்டு




, கோபிப்பதுபோல, ரசித்தார். குழந்தைக்குத் தண்டனையும், (மற்றவர்களைத் திருப்தி செய்ய) அளித்துத் தாயாகி


நின்றார். இவருடைய மகளோ, ஸ்ரீ ஆண்டாள், இவர் வேறு எவ்வாறாக இருந்திருக்க முடியும்!!.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top