• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dainty Dose of Delightful Information

Status
Not open for further replies.
dear Mr. Manohar Kumar,

People say in a lighter vein that the

three degrees of comparison of Ego are

I, Iyer and Iyengar (similar to great, greater and greatest).

I personally know and respect the Iyengars who are very orthodox

despite all the odds and are proud to sacrifice and suffer discomforts

just to live according to their staunch principles.

This proverb is very old but I learned about it only when I posted East

Meets West blog.

 
Dear VR Maam,

Why specifically "Iyyenggar" here?. I could not understand the meaning of this proverb?

cheers.

Sri. Manohar Kumar, I don't think you got the answer.

It is very simple. No philosophy is involved either.

Iyengars usually ( in the past) wore 'Thiruman' on their forehead. It has three lines pointing upwards. each line is considered as a horn. " aattukkum maattukkum irandu kombu; Iyangaarukku moondru kombu".

Cheers!
 
#23. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

111. அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது.

112. ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.


113. உத்திராட்சப் பூனை உபதேசம் பண்ணியது போல.


114. ஊரார் நாய்க்குச் சோறிட்டாலும் அது உடையவன் வீட்டில்தானே குரைக்கும்?

115. அன்ன நடை நடக்கப் போய் காகம் தன் நடையும் கெட்டது.
 
171. Thousand pound gorilla in the room
A thousand pound gorilla in the room is the biggest problem in the relationship between two or more persons or countries.

172. Break the back of the beast
When we break the back of the beast, we accomplish a task or a challenge.

173. Bull-headed
A bull-headed person is stubborn,uncompromising and inflexible.

174. Deer in the headlights
When a person is caught off guard and needs to make a quick and correct decision, but is unable to think quickly, he becomes a deer in the headlights.

175. Like a bat out of hell
This expression expresses the extreme speed of the things happening
in an unmistakable manner.

 
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
பேசப் பேச மாசு அறும்.
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
பேராசை பெருநட்டம்.
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்



 
Dear Tmt VR

Your post # 178

I can understand the open sparring : YEM KAY YAY vs YEM KAY YES - it's out in the open
with a cat-on-the-wall YEM KAY KAY.

But where did you get the "Yem Kay Vs Yay Yem" from ?

Beats me !!!!!!! I think it is time for you get some Siruvani water back into your system.

Yay Yem
 
We all remember how an actress who asked
"avangalukku enna kombu molaichirukkaa??"
got into a real lot of problem since
Kobu molaikkarathu = swollen ego.

I am sure Mr. Manohar Kumar is intelligent enough
to have got his answer from my post
on ego and its degrees of comparison.
 
Dear Tmt VR

Your post # 178

I can understand the open sparring : YEM KAY YAY vs YEM KAY YES - it's out in the open
with a cat-on-the-wall YEM KAY KAY.

But where did you get the "Yem Kay Vs Yay Yem" from ?

Beats me !!!!!!! I think it is time for you get some Siruvani water back into your system.

Yay Yem

In mathematics we are allowed to cancel out the
common factors on either side of the = sign.

Keeping this in mind now read my post again carefully.
The pink letters form the common factors which can cancel each other.

WOW! The two names involved in this post
differ just by a single alphabet!!!

Yay
Yem vs Yem Kay!!!

Cancelling out the common factors
from both sides we get this simple

Y
ay VS Kay!!! :)

or Y vs K!!!

I think you yourself should get some plain water
into your system as quickly as possible!!! :)
 
I wish that while beating down hard,

Sun would employ beams made

of much harder substances

in stead of the beams of his
infra red, ultra violet and light rays! :flame:
 
Last edited:
I seem to have exhausted the limit of 1 GB in 4 days!
Waiting for the BSNL plan to be upgraded to the unlimited.
Regular posts will resume as soon as possible!
 
மாடம் இடிந்தால் கூடம்.
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
மாரடித்த கூலி மடி மேலே.
மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
மாரி யல்லது காரியம் இல்லை.
மாவுக்குத் தக்க பணியாரம்.
மாற்றானுக்கு இடங் கொடேல்.
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.



 
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானைக்கும் அடி சறுக்கும்.
யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
வடக்கே கருத்தால் மழை வரும்.
வட்டி ஆசை முதலுக்கு கேடு.
வணங்கின முள் பிழைக்கும்.
வரவு எட்டணா செலவு பத்தணா.
வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
வருந்தினால் வாராதது இல்லை.
வருமுன் காப்பதறிவு.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
வாழு, வாழ விடு.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
விதி எப்படியோ மதி அப்படி.
வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
வீட்டில் எலி வெளியில் புலி.
வெட்டு ஒன்று துண்டிரண்டு.
வெறுங்கை முழம் போடுமா?
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.

 
When the chastity and sanctity of a thread become eye sores,

and HAVE to be violated, molested and spoiled at all costs,

I too can also take a small deviation to post my opinions.
 
Their ignorance is in full flaunt; :loco:

Nothing them could ever daunt. :hand:

There is unlimited unwanted taunt :boink:

Associated with the perpetual haunt.
:scared:
 
When I was frantically searching for the fourth rhyming word for bimbo etc, my little grandson suggested the word Jumbo and helped me to complete the poem!

He is the one who says Timbak2, Timbak3, Timbak 4 etc.

He is the one who says Babies R us, mummies R us, daddies R us, thathas R us etc!

Small wonder that he is very good at this kind of wordplay
since his father ( my younger son) used to ask for Southangaai,
whenever we offered him Northangaai with his curd rice!
 
Last edited:
God eludes us and we chase him! :angel:

So when we meet God, we feel very happy. :)

Man eludes Hades and he chases man! :evil:

So when Hades meets a man he is very happy.
:)
 
#24. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

116. அடைப்பைப் பிடுங்கினவனைக் கடிக்கும் பாம்பு

117. அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்.


118. எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்.


119. ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால்
பூனைக் குட்டிக்குப் புல் பறிக்க என்கிறான்.

120. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?

 
176. Drink like a fish
If someone drinks like a fish, he drinks far too much alcohol.

177. Loan shark
A loan shark is one who lends money at very high rates of interest.

178. Rat race
The rat race is the ruthless, competitive struggle for success in work, etc.

179. Snug as a bug in a rug
To be as snug as a bug in a rug, is to feel very comfortable.

180. Knee-high to a grasshopper
If something happened when I was knee-high to a grasshopper,
it had happened when I was a very young child.
 
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
நாய் விற்ற காசு குரைக்குமா?
நாய் வாலை நிமிர்த்த முடியாது.

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top