#10. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.
46. காராம் பசுவின் பால் வெள்ளை.
47. பூனைக்குத் திண்டாட்டம் எலிக்குக் கொண்டாட்டம்.
48. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்;
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
49. பசுத் தோல் போர்த்திய புலி.
50. புலிக்கு வாலாவதை விட எலிக்குத் தலையாவது மேல்.