• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
[h=2]7 Principles Of An Eagle – Dr. Myles Monroe[/h] [h=4]PRINCIPLE 1[/h] Eagles fly alone at high altitude and not with sparrows or other small birds. No other bird can got to the height of the eagle. Stay away from sparrows and ravens.
Eagles fly with Eagles

[h=4]PRINCIPLE 2[/h] Eagles have strong vision. They have the ability to focus on something up to five kilometers away. When an eagle sites his prey, he narrows his focus on it and set out to get it. No matter the obstacles, the eagle will not move his focus from the prey until he grabs it.

Have a vision and remain focused no matter what the obstacle and you will succeed.

[h=4]PRINCIPLE 3[/h] Eagles do not eat dead things. They feed only on fresh prey. Vultures eat dead animals, but eagles will not.


Be careful with what you feed your eyes and ears with, especially in movies and on TV. Steer clear of outdated and old information. Always do your research well.

[h=4]PRINCIPLE 4[/h] Eagles love the storm. When clouds gather, the eagles get excited. The eagle uses the storm’s wind to lift it higher. Once it finds the wind of the storm, the eagles uses the raging storm to lift him above the
clouds. This gives the eagle an opportunity to glide and rest its wings. In the meantime, all the other birds hide in the leaves and branches of the trees.

We can use the storms of life to rise to greater heights. Achievers relish challenges and use them profitably.

[h=4]PRINCIPLE 5[/h] The Eagle tests before it trusts. When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursuing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her.
Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases it. He has to catch it before it
falls to the ground. He then brings it back to the female eagle.

The female eagle grabs the twig and flies to a higher altitude and then drops the twig for the male to chase. This goes on for hours, with the height increasing until the female eagle is assured that the male eagle has mastered the art of catching the twig which shows commitment. Then and only then, will she allow him to mate with her.



Whether in private life or in business, one should test commitment of people intended for partnership.

[h=4]PRINCIPLE 6[/h] When ready to lay eggs, the female and male eagle identify a place very high on a cliff where no predators can reach. The male flies to earth and picks thorns and lays them on the crevice of the cliff, then flies to earth again to collect twigs which he lays in the intended nest. He flies back to earth and picks thorns laying them on top of the twigs. He flies back to earth and picks soft grass to cover the thorns. When this first layering is complete the male eagle runs back to earth and picks more thorns, lays them on the nest; runs back to get grass it on top of the thorns, then plucks his feathers to complete the nest. The thorns on the outside of the nest protect it from possible intruders.

Both male and female eagles participate in raising the eagle family. She lays the eggs and protects them; he builds the nest and hunts. During the time of training the young ones to fly, the mother eagle throws the eaglets out of the nest. Because they are scared, they jump into the nest again.


Next, she throws them out and then takes off the soft layers of the nest, leaving the thorns bare When the scared eaglets again jump into the nest, they are pricked by thorns. Shrieking and bleeding they jump out again this time wondering why the mother and father who love them so much are torturing them. Next, mother eagle pushes them off the cliff into the air. As they shriek in fear, father eagle flies out and catches them up on his back before they fall and brings them back to the cliff. This goes on for sometime until they start flapping their wings. They get excited at this newfound knowledge that they can fly.


The preparation of the nest teaches us to prepare for changes; The preparation for the family teaches us that active participation of both partners leads to success; The being pricked by the thorns tells us that sometimes being too comfortable where we are may result into our not experiencing life, not progressing and not learning at all. The thorns of life come to teach us that we need to grow, get out of the nest and live on. We may not know it but the seemingly comfortable and safe haven may have thorns.


The people who love us do not let us languish in sloth but push us hard to grow and prosper. Even in their seemingly bad actions they have good intentions for us.


[h=4]PRINCIPLE 7[/h] When an Eagle grows old, his feathers become weak and cannot take him as fast as he should. When he feels weak and about to die, he retires to a place far away in the rocks. While there, he plucks out every feather on his body until he is completely bare. He stays in this hiding place until he has grown new feathers, then he can come out.


We occasionally need to shed off old habits & items that burden us without adding to our lives.


https://sharelife.wordpress.com/2007/08/22/7-principles-of-an-eagle-dr-myles-monroe/
 
The Suitcase

A man died, when he realized it, he saw God coming closer with a suitcase in his hand.

- God said: Alright son its time to go.
- Surprised the man responded: Now? So soon? I had a lot of plans...
- I'm sorry but its time to go.

- What do you have in that suitcase? the man asked.
- God answered: Your belongings.

- My belongings? you mean my things, my clothes, my money?
-God answered: Those things were not yours, they belonged to the earth.

- Is it my memories? the man asked.
-God answered : those never belonged to you, they belonged to Time

- Is it my talents?
-God answered: those were never yours, they belonged to the circumstances.

- Is it my friends and family?
-God answered : I'm sorry they were never yours, they belonged to the path.

- Is it my wife and son?
- God answered : They were never yours, they belonged to your heart.

- Is it my body?
- God answered : that was never yours, it belonged to the dust.

- Is it my soul?
- God answered: No, that is mine.

Full of fear, the man took the suitcase from God and opened it just to find out the suitcase was empty.

- With a tear coming down his cheek the man said: I never had anything???

- God answered: You did! Every moment you lived was only yours and yours alone!


Moral:

Do something for other people who cant return the favour back to you


The Suitcase ~ Best Stories
 
[h=3]CHIRANJEEVIS OF PURANA[/h] [h=3][/h] [h=3]Meaning:[/h] Literally speaking, Chiranjeevi means one who lives for ever. Since Universe is not permanent, it would mean one who lives until the end of the world.

Who are Hindu Puranic Chiranjeevis?

A complete list of the most commonly agreed upon Eight Chiranjeevis (as per Bhagavata Purana)

1.Markandeya

2.Mahabali

3. Parashurama

4..Vibhishana

5.Hanuman

6. Vyasa

7. Kripachariar

8. Aswathama


This Sloka helps to remember the names of Chiranjeevis

asvatthama balir vyaso hanumans ca bibhisanahkrpah parasuramas ca saptaite ciranjivinah.

Plus Markandeya

There are other Chiranjeevis not mentioned in the above Sloka


  1. Jambavan (Rksaraja, or the king of rksas (bears/monkeys). (SB 8.21.8, Ramayana) Born from Brahma. With his army of rksas aided Rama in His invasion of Lanka and later fought with Krsna over the Syamantaka gem. (SB 10.56)
  2. Devapi: Elder brother of Santanu who retired to the forest and thus Santanu became a king. He took to the path of mystic yoga, lives in Kalapa-grama and will revive the Soma (Candra) dynasty in the next Satya-yuga. (SB 9.22.16-19)
  3. Maru: A king of the Iksvaku dynasty, the father of Prasusruta and son of Sighra. He had become "ciranjivi" (immortal) by his yogic power. He will revive the ksatriya race of Surya vamsa in the next Satya-yuga.




How they became Chiranjeevi?


1.Markandeya


Markandeya: Markendeya is a devotee of the Lord Shiva, and was granted immortality by him when Shiva and Yama (the God of death) fought to decide the Rishi’s destiny.

2 Mahabali


Mahabali: Mahabali, who had conquered all the three worlds, had to be subdued by Vishnu on the request of Indra, after having developed an unhealthy arrogance. Vishnu banished Bali to the underworld, but his pious deeds on Earth granted him the boon of being able to visit his subjects once a year- now celebrated as Onam in Kerala.

3.Parusurama



Parasurama: He was born Chiranjeevi . Parasurama who descended on Earth with the purpose of exterminating the irreligious monarchs on Earth who neglected their duties. He was born Chiranjeevi to continue this job

Parasurama is the only Chiranjeevi Avatar of the above. He still lives on earth, even today unlike the other Avatars who, once done with their work on Earth, go back to Vaikunth (Vishnu’s Heaven); the Kalki Purana states Parashurama will be the martial guru of Kalki, the 10th and final avatar of Lord Vishnu. It is he who instructs Kalki to perform a long penance to Shiva to receive celestial weaponry.

4. Vibhishan

Vibhishan : He was made a Chiranjeevi by Sri Rama to maintain morality and righteousness in Lanka and to guide people over the world in Dharma.

5. Vyasa


Vyasa: Ved Vyasa, the author of the Mahabharat and the Puranas, and the splitter of the Vedas is the fourth. He is said to live wherever the true and faithful exist, and has the job of splitting the Vedas in every Dwaparva Yuga.

It is said that he lived in Kurukshetra, in a forest, very near to the battle field, enabling him to know considerable details about the Kurukshetra War, as it took place in front of his eyes. It is said that he continues to live thus.


The Vishnu-Purana suggests that Vyasa is an incarnation of Vishnu and in every third world age (that is, Dvapara yuga), he divides the Veda, which is properly but one, into many portions - fourfold to be exact. This he does in order to promote the good of mankind.


6 Kripacharya

Kripacharya: Kripa was the Kul Guru of the Kurus during the Mahabharat, and whilst his status as a Chiranjeevi is disputed, his impartiality towards all of his students is the most commonly documented reason for his immortality.

7 Hanumanji

Hanumanji shunned the heavens and requested Rama
to remain on Earth as long as Lord Ram is venerated by people, to reside wherever the name of Ram is taken- such was, and is his love for God. Whoever recites the glories of Lord Hanuman is supposedly certain to overcome life’s miseries and obstacles- in this Kalyug he is recognised as the ideal subject of worship. It is also said that the person who arrives first, and leaves last from a Ram Katha is always Chiranjeevi Hanuman- look out for him next time


8 Ashwathama:

Ashwathhama committed three major sins through the Mahabharat, namely foeticide, infanticide and genocide. He killed teenager Abhimanyu, Arjun’s son unlawfully, he killed the sons of Draupadi (amongst others) in their sleep illegitimately, and killed Abhimanyu’s son Parikshit in his mother’s womb. On the final crime, Krishna decided that the punishment should be the most severe. Ashwatthama was blessed with a gem in his forehead that guaranteed protection from disease, weapons and snakebites. Krishna ordered this gem cut out and cursed him such that the wound would never heal and that he would suffer for eternity- as a Chiranjeevi. This is the only example of immortality being a curse out of the group of eight. Ashwathhama is however prophesised to become the identifier and martial guru of the final avatar of Vishnu, Kalki when the time comes, and this is his significance for the future.


Sources: Brahmaprakash: Beyond Chiranjeevis




E-BOOKS, INDIA, SOUTH ASIA, LAW, ZOROASTRIANISM, HUMOUR, E-PUBLISHING, PHOTOS, E-ARTICLES: ASHTA-CHIRANJEEVIS (Immortals) by Nitish Mehta


 
Did Draupati committed polyandrous marriage by marrying Pandavas?






Basically it was one of several stories and arguments used to convince Drupad to give his permission for Draupadi's polyandrous marriage.



Long ago, the devas had arranged a great yajna in the Naimishi forest near the confluence of Bhagirathi and Gomti rivers. Lord Yama was performing the sacrifice of animals in that yajna. Because Yama was busy there, death had vanished from earth. No human being was dying and the world became overpopulated. The devas became worried that the humans had seemingly become immortal and there was no longer any distinction between devas and humans. They went to Brahma for a solution. He said that things would resume their normal course once the yajna was over and Yama returned to his duties.

The devas then went back to the yajna. There, Indra observed a golden lotus floating along the river. Curious, he followed the lotus to the Himalayas. There he saw a woman bathing in the river. She was continously weeping and her tears were transforming into golden lotuses. He asked her what was the matter. She said that to find out, he must follow her and see for himself.

Indra did so and she led him to one of the mountain peaks where he saw a couple on a throne playing dice. Indra introduced himself as the lord of the universe but they paid no attention. This angered Indra and he again said that he was lord of the universe. Of course, the couple were none other than Lord Shiva and Parvati. Shiva paralyzed Indra with a look and continued the game of dice.

Once the game was finished, Shiva commanded the woman to bring Indra to him so that he may crush his arrogance. The moment that woman touched Indra he fell down. Shiva told him to remove a large stone and enter the cave where there were four other men resembling Indra and also in a pathetic state.

Indra went inside, tried to placate Shiva and asked him about the other men. As it turns out, those men were Indras from previous kalpas and they had also insulted Shiva out of arrogance. Hence Shiva commanded them all to be born on earth and carry out great deeds so that they may regain the status of Indra which they had lost due to arrogance. The four previous Indras immediately agreed and requested that they should be fathered by Vayu, Yama/Dharma and the Ashwinis so that they will be able to use both human and divine means in their battles on earth and thus ensure that they regain the status of Indra.

The current Indra proposed that, instead of going himself, he would send a portion of himself to earth.

Shiva, out of kindness, granted their wishes and also commanded that the woman who had led Indra to him would be the common wife of the 5 Indras on earth. Vyas says that that woman was the goddess Sri.

The rest is of course, history: the 5 Indras were reborn as the Pandavas (Arjun being the partial incarnation of the current Indra) and the goddess Sri became Draupadi.

Vyas then granted Drupad temporary divine sight by which he was able to see the Pandavas and Draupadi in their original divine form.

Devon Ka Dev Mahadev Written Update For 13 July 2012 | 3091141 | Devon ke Dev Mahadev Forum
 



Basic principles of Spirituality

There are as many paths to God as there are people

When undertaking spiritual practice it is important to bear in mind that each individual is different and so what works for one person may not work for another. When climbing a mountain each climber thinks his way is the only way. But when he reaches the top of the mountain, he realizes that there were an infinite number of ways that could have taken him to the top. Likewise there are as many paths to God as there are people.

In a spiritual context each of us is unique across the following parameters:

-The composition of the 3 subtle basic components (triguās) i.e. whether they are sāttvik, rājasik or tāmasik by nature.

-The five Cosmic Principles (Panchamahābhūtās) or Earth (Pruthvī), Water (Āpa), Fire (Tēj), Air (Vāyu) and Ether (Ākāsh)

-The degree to which different aspects of spiritual practice have been completed in prior births.

-The different accumulated account, destiny and wilful action that each one has.

-A person may also adopt a certain path depending on his temperament.

There are as many paths to God as there are people | Spiritual Science Research Foundation
 
Importance of MangalSutra: A spiritual Significance

As per Hindu Dharma, mangalsūtra is an ornament of a woman denoting her marital status. Each person makes a mangalsutra for the bride as per his capacity. If it is not possible to make a mangalsutra with a cord of gold or silver, they make it by stringing black beads in a thread.

Due to the mangalsutra the woman remains conscious of Dharma, duty and rules. Wearing mangalsutra is an important conduct for a married woman. This is called code of Righteousness for women. Due to this the woman does not indulge in wanton behaviour and her conduct remains ideal.

Due to the mangalsutra the consciousness of the husband in the form of Deity Shiva remains constantly awakened in the woman.
Mangalsutra is symbolic of Deity Shiva and Deity Shakti. In this, gold is in the form of Deity Shakti and the structure of stringed black beads is in the form of Deity Shiva.

Mangalsutra is an ornament that attracts Divine Principle in highest proportion. In a mangalsutra both the cups are hollow from one side and are raised from the other. The mangalsutra is worn facing the hollow side towards the body. The Divine Principle is attracted in the voids of the cups in higher proportion than in any other ornaments.

https://www.facebook.com/Hinduawakening
 
What are the reasons behind seeing dead family members in dreams?

Through spiritual research we have found that there are psychological and spiritual reasons for seeing dead family members in dreams. 30% of the time the reason is psychological and 70% of the time it is spiritual.

Psychological reasons can include a feeling of guilt or regret for not having spent time with a loved one before he/she died or some anxiety about that departed family member. Here the images that appear in the dream are eruptions from our sub-conscious mind.

Spiritual reasons are mainly two-fold. One is that the subtle-body of the departed family member needs help in the afterlife and is trying to contact its descendant on the Earth region (Bhūlok) of existence. The other reason is trying to seek revenge, to get even with some family member.

A dream can be considered spiritual in nature if the same dream recurs at least 3 times. Dead family members will generally try to contact the family member (or appear in the dreams) who they feel is most likely do something for them.

Forum of Hindu Awakening


Read more:

Dreams of Departed Family Members and Ancestors | Spiritual Science Research Foundation
 
"சட்டியில் இருந்தால்தான்,ஆப்பையில் வரும்".

அர்த்தமாக நினைப்பது;
நாம சமைக்கும் பாத்திரத்தில் இருந்தால்தான்,அதை அள்ளுவதற்கு பயன்படுத்தும் அகப்பையில் வரும் என்பதாகும்.

உண்மையான அர்த்தம்;
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்,முருகனுக்கு உகந்த திதியான ஷஷ்டி-யில் விரதம் இருந்தால்,கர்ப்பப்பை(அகப்பை) இல் குழந்தை வரும் என்பதே உண்மையான அர்த்தமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
நாம் செய்யும் பூஜை எப்படி இருக்கிறது என்பதை பட்டினத்தடிகள் பட்டியலிட்டு காட்டுகிறார்.

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ண
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே!

Meaning:

கை மலர்களை எடுத்து இறைவடிவம்மேல் போடுகிறது ஆனால் கண் சுற்றுமுற்றும் எதையோ எதிர்பார்த்து சுழன்று கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு அலுவலகம் செல்பவர் கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்துக்கொண்டிருப்பார் நம்மை ஏமாற்றும் நாக்கு பொய்யை பேசிக்கொண்டிருக்கமலம் மூத்திரம் நிறைந்த இந்த மாமிசத்தினால் ஆகிய இந்த உடலும் குடலும் எதன் மீதாவது நாட்டம் கொண்டிருக்க காது எதையையோ கேட்டுக்கொண்டிருக்க இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு திக்கில் சென்று கொண்டிருக்க ஒருமைப்பாடு இல்லாமல் நாம் செய்யும் பூ ஜையை நீ எவ்வாறு ஏற்பாய் ,வினைகளை தீர்க்கும் ஈசனே என்கிறார்.

In most cases this is what happens when one performs Pooja at home

Source:Jeyanathan Durai
 
சுமங்கலி பெண்கள் இந்த செந்தூரத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால் , கணவனுக்கு வெற்றி உண்டாகும் ! ''



ராம- ராவண யுத்தத்தில் , ராமனுடைய வெற்றி செய்தியை சிறையிலிருந்த சீதாதேவியிடம் சொல்ல போனார் ஆஞ்சநேயர் : அப்போது சீதா பிராட்டியார் தன் நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள் : இது நாள் வரை அப்படி அவளை பார்த்திராத ஆஞ்சநேயர் , சீதாபிராட்டியாருக்கு ஏதோ ரத்தக்காயம் என்றெண்ணி நெஞ்சம் பதைபதைத்து ,

'' என்ன நடந்தது பிராட்டியாரே ?....நெற்றியில் ஓரே ரத்தம் ?''
என்றார் பதட்டம் நிரம்பிய குரலில் :

மறுகணம் மெலிதான புன்னகையுடன் பிராட்டியார் , செந்தூரப்பெட்டியை அவரிடம் திறந்து காட்டியவாறே ,
'' வீண் கலக்கம் வேண்டாம் ஆஞ்சநேயா .....இது ரத்தமல்ல !.. இதன் பெயர் செந்தூரம் !.....சுமங்கலி பெண்கள் இந்த செந்தூரத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால் , கணவனுக்கு வெற்றி உண்டாகும் ! ''



பிராட்டியார் முடித்தது தான் தாமதம் .....அடுத்தகணம் அந்த பெட்டியிலிருந்து அனைத்து செந்தூரத்தையும் உடல் முழுவதும் பூசி கொண்டார் ஆஞ்சநேயர் ! வியப்புடன் அவரை நோக்கினாள் சீதாபிராட்டியார் !

'' பிராட்டியாரே !...என்ன அப்படி பார்க்கிறீர்கள் ?....தாங்கள் ..இவ்வளவு குறைவாக நெற்றி வகிட்டில் வைத்தாலே தலைவனுக்கு நல்லது என்றால் , அந்த தலைவனின் நலனுக்காக என் உடல் முழுவதும் இதை பூசிக்கொள்வேன் ! ''
ராமனை போல் தலைவனும் , அனுமனை போல் விசுவாச தொண்டனும் அமைந்தால் அகில உலகுக்கும் நல்லது !!



Source:Thangam Krishnamurthy
 
கும்பகர்ணன்

1622786_723066371079093_696000199_n.jpg



விச்ரவஸின் பிள்ளையாக, இராவணனின் தம்பியாகப் பிறந்தவன் கும்பகர்ணன். குழந்தையாகப் பிறந்த உடனேயே பசி பொறுக்காதவனாக அருகில் வருகின்ற உயிர்களையெல்லாம் உண்ணத் தொடங்கினான். கும்பகர்ணன் தினமும் கணக்கற்ற உயிர்களை உண்டு பசியாறினான். அவனுடைய அடங்காத பசிக்குப் பல உயிர்கள் பலியாவதைக் கண்டு அனைவரும் பெரும் கவலை கொண்டார்கள்.

கும்பகர்ணன் கரிய மலைபோல இருந்தான். அவன் கை, கழுத்து, காதுகளில் தங்க ஆபரணங்கள் அணிந்திருந்தான். தன்னுடைய ஆஜானுபாகுவான தோற்றத்தால் காண்பவரை அச்சுறுத்தி வந்தான். சூலத்தைக் கையில் ஏந்தியவனாக, மேருமலை நடந்துவருவதுபோல வரும் கும்பகர்ணனைக் கண்டு தேவர்கள் அஞ்சினார்கள். அவன் யக்ஷர்களை விரட்டி, கின்னர, கிம்புருடர்களை இம்சித்து, முனிவர்களை மாய்த்தான். கும்பகர்ணனைக் கண்டு அஞ்சாதவர்களே இல்லை எனலாம்.

தேவர்கள் ஒன்று கூடி பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள். “பிரபோ! கும்பகர்ணனின் பசிக்கு பூலோக உயிர்கள் எல்லாம் பலியாகி விடும்போலத் தோன்றுகிறது. தேவலோகமும் அவனைக் கண்டு அஞ்சுகிறது. தாங்கள் ஏதேனும் உபாயம் செய்து காத்தருள வேண்டும்.” என்றார்.

பிரம்மாவின் பேரன் கும்பகர்ணன். பேரனைக் காணச் சென்றபோது, அவன் “தாத்தா! ஐராவதத்திலே ஏறி தேவேந்திரனைப் போல பவனிவர விரும்புகிறேன்.” என்றான்.

“அதற்கு ஒரு தகுதி வேண்டும். நீ சிறிது காலம் தவம் செய்தால் உனக்கு தேவேந்திரப் பதவியே கிடைக்கும்.” பிரம்மா கூறியதும் கும்பகர்ணன் அவ்வாறே செய்வதாகக் கூறினான். கடுமையான தவத்தை மேற்கொண்டான்.

கும்பகர்ணனின் தவத்திற்கு இரங்கிய பிரம்மா, அவன் முன்பு தோன்ற முடிவு செய்தார். அதற்கு முன்பு தம் பத்தினி ஸரஸ்வதியை அழைத்தார். “தேவி! கும்பகர்ணன் என்ன வரம் வேண்டப் போகிறான் என்பதை அறியேன். அதனால் நீ அவன் நாவில் குடிபுகுந்து வரத்தை மாற்றிக் கேட்கும்படி செய்துவிடு.” என்றார். தேவி ஸரஸ்வதியும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாள். கும்பகர்ணன் முன்பு பிரம்மா தோன்றினார். அவன் தவம் கலைந்து பாட்டனாரைத் தரிசித்து வணங்கினான்.

“பிரபோ! எனக்கு நித்ரபதம் வேண்டும்.” என்றான்.

“அவ்வாறே அருளினேன்.” என்று கூறி பிரம்மாவும், கும்பகர்ணனின் நாவில் குடிபுகுந்த ஸரஸ்வதியும் மறைந்தார்கள். கும்பகர்ணன், ‘நான் ‘இந்த்ரபதம்’ வேண்டும் என்றல்லவா கேட்க விரும்பினேன்; பிறகு எப்படி நித்ரபதம் என்று கூறினேன்?’ என்று குழம்பினான். பிரம்மாவிடம் பெற்ற வரத்தினால் கும்பகர்ணன் பல மாதங்கள் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விடுவான். ஒரே ஒரு நாள் விழிப்பு ஏற்படும். அன்று முழுவதும் உண்பதிலேயே கழிப்பான்.

தூங்கும் கும்பகர்ணனை எழுப்பும் பணியாளர்கள், அதற்கான ஆற்றலைப் பெற அவர்கள் நிறைய உண்டு தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்களாம். இராமாயணத்தில் இராம-இராவண யுத்தத்தின் போது கும்பகர்ணனை எழுப்புவதற்கு வேலைக்காரர்கள் செய்யும் முயற்சிகள் படிக்க வேடிக்கையாக இருக்கும். கர்ஜனை புரிந்தும், பெருத்த ஒலி எழுப்பியும் கதாயுதங்களால் அடித்தும், மரங்களைப் பிடுங்கி அவன் மீது வீசியும் கழிகளால் குத்தியும் அவனை எழுப்ப முயற்சி செய்வார்களாம்.

கும்பகர்ணன், இராவணன் சீதையைச் சிறையெடுத்தது மிகவும் தவறான செயல் என்று தமையனை மிகவும் கடிந்து கூறினான். ஆயினும் தமையனுக்காகவே, இராமருடன் போரிட்டான். இருவருக்கும் நிகழ்ந்த போரில் இராமபாணம் கும்பகர்ணனின் கைகளைத் துண்டித்தது. அடுத்த பாணம் கால்களையும், மற்றொரு பாணத்தால் கும்பகர்ணனின் தலையையும் துண்டித்தார். அவனுடைய சிதைந்த உடலானது லங்கா நகருக்குள் விழுந்து சுவர்களை இடித்துத் தகர்த்தது.

தமையன் நல்லவனல்லன் என்று தெரிந்தும் செஞ்சோற்றுக் கடனுக்காக, அவனுக்காகவே போரிட்டு வீரமரணம் எய்தியவன் கும்பகர்ணன். அவதார புருஷராகிய இராமபிரானின் கையால் அம்புபட்டு உயிர் துறந்த வீரனான கும்பகர்ணன் புண்ணியம் செய்தவனே!


Source:Jeyanathan Durai
 
அதர்வண வேதம்.

அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பல விதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்துருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ் பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்தப் பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அனேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அனேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்திரத்தையெல்லாம் கொண்டாடுகிற ப்ருத்வீ ஸூக்தம் இந்த வேதத்தில்தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வண வேதத்திற்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் சம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும், பிரசித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.

முமுக்ஷுவானவன் (ஞான ஸாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்ற வசனம் இருக்கின்றது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வணத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

பிற்காலத்தில் அதர்வண அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் சமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்தியாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திலும் கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.

வடக்கே ஒரிசாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ஆதர்வணிகர் என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், சௌராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில் ரொம்பவும் அபூர்வமாக அதர்வணவேதிகள் இருக்கிறார்கள்.

ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீண்டும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்தியார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி 1978 – தொகுப்பாசிரியர் ரா.கணபதி வானதி பதிப்பகம் சென்னை)


https://groups.google.com/forum/#!msg/sathvishayam/CJlPKVCv0x4/Zh8Te065siUJ
 
மனத்தூய்மை மிகவும் அவசியம்

tblanmegamideanews_4104250670.jpg


இறைவனை மகிழ்விப்பதை விட அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது; இறைவனிடம் செய்யும் குற்றங்களை விட அடியார்களிடம் செய்யும் குற்றம் மிகவும் கொடியதாகும்.

இறை வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல், மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், அடியார்களை பழித்துப் பேசுவதும் , துளசித் தீர்த்தத்தை வெறும் நீர் என்பதும் கூடாதவையாகும். பிரபத்தி நெறியில் எம்பெருமானைச் சரணாகதி அடைந்து கடவுள் பக்தியில் ஆழ்ந்திருக்கும் அடியவர்களோடு இடையறாது பேசியும் பழகியும் வர வேண்டும். நீங்கள் எந்த கடமையைச் செய்வதாக இருந்தாலும் உங்கள் நன்மையை மட்டுமே கருதாமல் இறைவனின் திருவுள்ளம் உவப்பதற்காகவே செய்யுங்கள். நாள்தோறும் சிறிது நேரமாவது மனத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் திருவாய்மொழி முதலான நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி மகிழுங்கள்.

எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பவர்களோடு பேசுதல் கூடாது. பக்தியின்றி பொறி புலன்கள் வழிச் செல்லும் வஞ்சகர்களோடு பழகுதல் கூடாது.


எம்பெருமானுக்கு உங்களால் முடிந்த கைங்கர்யங்களைச் செய்யுங்கள். குறைந்தபட்சம் இடையறாது அவன் திருநாமங்களை பொருள் உணர்ந்து ஜபம் செய்து கொண்டு இருங்கள்.

ராமானுஜர்

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
எது ஞனம் ?

அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்து கொள்வதுதான் ஞானம்.

ஒரு சீடனுக்கு சந்தேகம் வந்தது. தன் குருவிடம் கேட்டான்: “நான் விழித்திருக்கும் போது, நடக்கும்போது, பேசும்போது, சாப்பிடும்போது, ஏன் உறங்கும்போதும் கூட கடவுள் பக்கத்திலேயே இருக்கிறார் என்கிறீர்களே, அது எப்படி?”

“கடவுள் எப்போதும் நம்முடன்தான் இருக்கிறார். நாம் அதை உணரவில்லை என்றால் அது நம் தவறு. உடன் இருக்கிறார் என்ற நம்பிக்கைத்தான் முக்கியம். அந்த நம்பிக்கை வலுப்பெற்று விட்டால் நம் ஒவ்வோர் இயக்கத்துக்கும் அவன் துணை இருக்கிறது என்பதையும் நாம் உணரமுடியும்'' என்றார் குரு.

சீடன் விழித்தான். யோசித்தான். அது எப்படி?

குரு அவனிடம் ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அதில் சிறிதளவு உப்பைப் போட்டுக் கலக்கச் சொன்னார். கலக்கினான்.

“அப்படியே வை. சிறிது நேரம் கழித்து வா” என்றார் குரு.

அவர் சொன்னபடியே சிறிதுநேரம் கழித்து வந்தான் சீடன்.

“அந்தத் தண்ணீர் தம்ளரை எடு” என்றார் குரு.

சீடன் எடுத்து வந்தான்.

“இதில் என்ன இருக்கிறது?” குரு கேட்டார்.

“தண்ணீர்'' என்று பதில் வந்தது.

“தண்ணீர் மட்டுமா இருக்கிறது?”

“ஆமாம்.”

“ஆனால், நீ உப்பைப் போட்டுக் கலக்கினாயே?”

“ஆமாம்!”

“அந்த உப்பு எங்கே?”

“தெரியவில்லையே!”

“இந்தத் தம்ளரிலுள்ள தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கியவன் நீ. ஆனால், இப்போது உப்பைக் காணோம் என்கிறாய். உப்பு எங்கேதான் போயிற்று?''

சீடன் விழித்தான். அவனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. ‘கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, மற்றபடி அந்தத் தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கியவன் நான்தான். ஓ! உப்பு கரைந்து விட்டிருக்கிறது. தண்ணீரோடு தண்ணீராக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறது!’

குரு மெல்லிய சிரிப்புடன் சீடனைப் பார்த்தார். அவனுடைய சந்தேகம் பரிபூரணமாகத் தீரவில்லை என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. அதையும் அவனாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார் அவர்.

“சரி, அந்தத் தம்ளர் தண்ணீரை எடு. ஒரு ஸ்பூனால் மேல் பாகத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் குடித்துப் பார்” என்றார்.

சீடன் அப்படியே செய்தான்.

“எப்படி இருக்கிறது?” குரு கேட்டார்.

“உப்புக் கரிக்கிறது” என்றான் சீடன்.

“சரி, ஸ்பூனை உள்ளே விட்டு நடுப்பகுதியிலிருந்து சிறிதளவு தண்ணீர் எடுத்துக் குடி”

“இதுவும் உப்புக் கரிக்கிறது.”

“சரி, அடியிலிருந்து எடுத்துக் குடி.”

“இதுவும்தான் உப்புக் கரிக்கிறது.”

“கடவுள் இப்படித்தான் நம் வாழ்க்கையுடன் ஒன்றியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது தண்ணீர்தான் தெரிகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு துளியும் உப்புக் கரிக்கிறது. இதை உணர்ந்தும் ருசித்தும் பார்த்தால்தான் அந்தப் பேருண்மை புரிகிறது” என்றார் குரு.

சீடன் புரிந்து கொண்டான். தன்னுடனேயே உறையும் கடவுளை உணர்ந்து கொண்டான்.

உண்மையான ஆன்ம ஞானம், மேலோட்டமான ஆன்மிக உணர்வையும் ஆழ்ந்த ஆன்மிக ஈடுபாட்டையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய திறன் வாய்ந்தது. மேலோட்டமான உணர்வு அலைக்கழிக்கப்படும் தன்மையுடையது.

ஒருவன் ஒரு மரத்திலிருந்து பூக்களைப் பறிக்கிறான். காய்கனிகளைக் கொய்கிறான். கிளைகளை வெட்டுகிறான். ஆனாலும் மரம் உயிர் வாழ்கிறது. அடியோடு வெட்டப்பட்டாலன்றி அந்த மரம் முழுமையாகச் சாய்ந்து விடுவதில்லை. எப்படியாவது வேரூன்றி, நிலத்திலிருந்து நீர் உறிஞ்சி, உயிர் வாழும் அவசியத்தை அது உணர்த்துகிறது.

அதுபோலதான், மூப்பு காரணமாகவோ, விபத்து காரணமாகவோ உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக நீங்கினாலும் உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவதேயில்லை. மொத்தமாக உடலே பூமிக்குள் புதையுண்டாலோ அல்லது எரியுண்டாலோ ஆத்மா மட்டும் இந்த உடலிலிருந்து விடுதலை பெற்று வேறோர் உடலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு விடுகிறது.

இருக்கும் கொஞ்ச நாளிலேயே இந்த உடம்பு உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறது. முக்கியமான இரண்டு உணர்வுகள் அன்பும், பகையும். அன்பால் ஏமாற்றப்படுவதும், பகையால் செல்வாக்குப் பெறுவதுமாகிய பலன்களால் அவ்விரண்டு குணங்களுக்கும் இருக்கக்கூடாத ஒரு மதிப்பு தங்கிவிடுவதுதான் துரதிர்ஷ்டம்.

ஆனால், இந்த உணர்வுகளாலும், பலன்களாலும் பாதிக்கப்படுவது உடல்தானே தவிர உள்ளிருக்கும் ஆத்மா அல்ல.

சீடன், இல்லாததாகிய அதாவது கண்களுக்குத் தெரியாத உணர்வுக்கும் அப்பாற்பட்ட ஆத்மாவைப் புரிந்துகொள்ள இன்னும் ஓர் உதாரணம் சொல்கிறார் குரு.

அவனை, ஒரு பழத்தைக் கொண்டு வரச் சொன்னார். கொட்டையுள்ள பழம்.

“அந்தப் பழத்தை நறுக்கு” என்று உத்தரவிட்டார்.

பழத்தை நறுக்கிய சீடன் உள்ளே இருந்த கொட்டையை எடுத்தான்.

“இந்தக் கொட்டைக்குள் என்ன இருக்கிறது?” என்று கேட்டார் குரு.

சீடன் உடைத்தான். உள்ளே எதுவும் இல்லை.

“ஒன்றுமில்லாத இந்த உள்ளீடா, இந்தப் பழத்தைத் தரும் இத்தனை பெரிய மரத்தைப் படைத்தது?” என்று கேட்டார் குரு.
சீடன் விழித்தான்.

“அதுதான் சூட்சுமம். ஒன்றுமே இல்லாததுதான் எல்லாமாகி இருக்கிறது. நீ புரிந்துகொள்ள வேண்டியதும் அதைத்தான். உடல்ரீதியான உணர்வுகளைத் திருப்திபடுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் தற்காலிகமானவைதான். ஆனால், ஆன்மாவையும் அதைப் படைத்த ஆண்டவனையும் புரிந்துகொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் நிரந்தரமானவை. நற்பலன் விளைவிக்கக்கூடியவை” என்றார் குரு.

Amman Dharsanam April 2009 Magazine - ????????? ???????? ????
 
மலைக்கோயில், கடற்கரை கோயில் ரகசியம்.


நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் தான் மலை களிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங் களிலும் கோயில்கள் அமைத்தனர். ஒரு மலையைக் காட்டி, இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாம பயிற்சி, என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா! வேறு வேலை இல்லையா! போங்க சாமி! என்று ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அதேநேரம், அங்கே ஒரு சாமி இருக்கிறது. அதை வணங்கினால் கோடி பலன் கிடைக்கும், என்றால் ஏறிவிடுவார்கள். மேலும், கோயிலுக்குச் செல்வதால் மனதையும், உடலையும் சுத்தமாக்கிக் கொள்வார்கள். மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹோமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தி யாக்குகிறது.



தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக் கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால்தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம். விடுமுறை எடுக்க வேண்டி வராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும். இது பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்க மனிதனுக்கு துணை செய்யும்.

இப்போது புரிகிறதா! மலைக்கோயில், கடற்கரை கோயில் ரகசியம். கொசுறு செய்தி: மலைக் கோயில்களுக்கு போனால், வீட்டில் தயாரித்த பசுநெய்யில் விளக்கேற்றுங்கள். செல்வவளம் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம்.

????? ??????, ????????? ???????!
 
மதுரை


மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த
ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். "மதுரை"
இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை
வாய்ந்தப் பெயர்.

இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம்
கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில ...
குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற
பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர்.

குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக
அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும்
(சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப்
பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது .
இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்
புறங்களில்குல தெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக்
காணலாம்.

பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர்
எனக் கருதுவது பொருத்தமாகும். குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும்
இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின்
பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து
வந்தவர்களே.

பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே
பாண்டியன் எனவும் கொள்ளலாம்.


மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர்.

குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க
யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள்
எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும்
என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது.
பிந்நாளில் அது மதுரை என்றாகியது.


மருத நிலமாதலால் மருதை என அழைக்கப் பட்டதாக சிலரும் கூறுவர்


https://groups.google.com/forum/#!topic/sankatamil/p_F5gfRxyEw
 
சிவாயநம


large_103231288.jpg


ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.


பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.

இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.

பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.

நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.

பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.

""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.

""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.

நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.

""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.

நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.

அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.

பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
Noble Trijata



Trijata was a Rakshasi , daughter of Vibishana, and Ravana's niece. Ravana ordered her to guard his captive Sita, wife of Rama.

Rakshasa ladies Tryakshi, Tristani, Ekapaada, Deerghajihva, Ajihava, Ekalochana were sitting around Sita and instigating Sita to marry Ravana, otherwise they may have to kill and eat her. Sita told that she never thought about another man except Rama in her mind and pleaded them to kill her to get relief from such agony.But Trijata only consoled her by telling a dream of good events for her reunion with Rama.


Trijata
though born in Rakshasa race has nothing of the domnaic elements in her nature, and so she is blessed with the vision of forthcoming events. Thus she declared victory to Rama and fall to Ravana , are
certain to take plce.

She set a warning to Ravana and other Rakshasas, to keep Sita safely before some disaster overtakes them. The righteousness has well infected in
Vibishana's family through his wife Saramaand daughter Trijata .

As Valmiki, a master of human nature knows it through and through,he took step by step of all woman characters in Ramayana. He
recorded all happenings, conversations in length, including dreams, thinkings,predictions etc.

Here, Trijata's role is seen in two cantos Sundara Kandam and Yuddha kandam of Srimad Valmiki Ramayanam.
 
Why are glass bangles preferred over plastic bangles?

1044012_10151826499221316_1264372456_n.jpg



Kangan, that is, bangles are an important ornament for spinsters as well as married women.

Effects of plastic and glass bangles:
• Plastic bangles: Plastic bangles are Raja-Tama-dominant. Hence, Raja-Tama-dominant vibrations in the environment are attracted to such bangles and are absorbed by the woman who wears them. As a result, there is a possibility of the woman experiencing distress such as pressure on the head or the body, fatigue etc. This explains why one feels distress while looking at plastic bangles.


• Glass bangles: Glass bangles have sāttvikta, Dēvī principle and Chaitanya in them. Due to these, sāttvik and Chaitanya-dominant waves in the environment are attracted to the glass bangles. In addition, due to the sound generated by the glass bangles, the negative energies back off. This explains why one feels good while looking at glass bangles.


https://www.facebook.com/Hinduawakening
 
Importance of a Sattvik Diet



72873_10151823756171316_2118858456_n.jpg

The physical body is the only medium for performing spiritual practice. The obvious reason is that for God-realisation, which is the ultimate goal of human life, having a physical body is extremely important. For the physical body to remain healthy, the diet has to be nutritious. Besides being nutritious, if the diet is sāttvik (Sattva-predominant) too, then it helps in enhancing the Sattva component. Increase in the Sattva component within the body smoothens the passage to God-realisation. A sāttvik diet makes our body, mind and intellect sāttvik; whereas, consuming meat and alcohol makes an individual tāmasik. In reality, a non-vegetarian diet is just not the diet of human beings. Alcohol cannot even be categorised as food.

Today, modern medical science is unable to find the root cause of many ailments. For this, a thought needs to be given to ‘contradictory diet’. ‘Contradictory diet’ means consuming a harmful mixture of two or more ingredients; for example rice + milk + salt. Many examples of ‘Contradictory diet’ have been mentioned in this Holy text. If the importance of a sāttvik diet and the harmful effects of tāmasik diet are revealed to mankind, it will help make the life of individuals happy.


https://www.facebook.com/Hinduawakening
 
The spiritual significance of water from the seven rivers in India

1800333_10151860295626316_47659913_n.jpg



India is known as the most Sattva predominant place on the face of earth because all these seven rivers -- the Ganga, Godavari, Narmada, Kaveri, Krushna, Brahmaputra and Yamuna -- flow only through it.

Water from these seven rivers has the ability to attract and transmit the frequencies of seven superior Deities -- Deity Shiva, Shrīrām, Shrīkrushna, Deity Māruti, Shree Ganapati, Deity Datta and Shrī Durgādēvī.

Many yogis have undertaken penance on the banks of these rivers so as to acquire the principles of the seven superior Deities in the universe.

If consumed with spiritual emotion and devotion, then due to the Divine frequencies in this Holy water the dormant five vital energies surrounding the navel in the body of the devotee are activated. With the help of these vital energies these Divine frequencies spread all over the body of the devotee. As a result purification of the vital energy body and its sheath of the embodied soul (worshipper) occurs and the devotee derives Sattva predominant happiness and enthusiasm from it.

https://www.facebook.com/Hinduawakening
 
கையில் காப்புக்கயிறு


Tamil-Daily-News-Paper_89275324345.jpg


கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டிய தன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். மஞ்சள், சிவப்பு, கருப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும். பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும். நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும். மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதெவிசெங்கழுநீர் , அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பே.


What is the benefit to the construction of the line ? |?????? ????????????? ????????? ???? ????? -Aanmeega Dinakaran
 
[h=2]திருமணம் கைகூட திருவிளக்கு பூஜை[/h]
Lamp-Pooja-300x200.jpg



திருமணம் தடைபடுகிறதா? இதோ உங்களுக்கான எளிய ஒரு பூஜை முறை. இதை பெண்கள் செய்து வந்தால் மிகவும் உகந்தது. வீட்டில் உள்ள குத்துவிளக்கின் ஒரு முகத்தில் திரி திரித்து, நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். மல்லிகை மலர் சாற்றவும். பிறகு நெய்வேதனப் பொருட்கள் வைத்து இந்த மந்திரத்தை கூறவும். குங்குமம் கொண்டு இந்தத் திருவிளக்கினை அர்ச்சனை செய்தவாறே சுலோகத்தினை உச்சரியுங்கள்.
இந்த பூஜையை செய்வதற்கு சிறந்த நாள் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை. தினமும் செய்து வந்தால் மிக அதிக பலனைப் பெற முடியும்.
[h=3]மாங்கல்ய மந்திரம்[/h] ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியா சக்தியே நம

ஓம் ஸ்வர்ண சொரூபியே நம

ஓம் ஜோதி லக்ஷ்மியே நம
ஓம் தீப லக்ஷ்மியே நம
ஓம் மகாலக்ஷ்மியே நம
ஓம் தனலக்ஷ்மியே நம

ஓம் தான்யா லக்ஷ்மியே நம

ஓம் தைர்ய லக்ஷ்மியே நம
ஓம் வீர லக்ஷ்மியே நம
ஓம் விஜய லக்ஷ்மியே நம

ஓம் வித்யா லக்ஷ்மியே நம

ஓம் ஜெயா அக்ஷ்மியே நம
ஓம் வர லக்ஷ்மியே நம

ஒன கஜ லக்ஷ்மியே நம

ஓம் காமவல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுப லக்ஷ்மியே நம
ஓம் இராஜ லக்ஷ்மியே நம

ஓம் க்ரஹ லக்ஷ்மியே நம

ஓம் சித்த லக்ஷ்மியே நம
ஓம் சீதா லக்ஷ்மியே நம
ஓம் திரிபுர லக்ஷ்மியே நம
ஓம் சர்வ மங்கள தாரணியே நம

ஓம் சர்வ துக்க நிவாரணியே நம

ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம
ஓம் நவக்ரஹ தாயினியே நம

ஓம் அண்ட நாயகியே நம

ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம

ஒன பிரமாண்ட நாயகியே நம

ஓம் சத்ய சொரூபிணியே நம

இந்த ஸ்லோகத்தை முறையாக கூறி திருவிளக்கு பூஜை செய்து வந்தால் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிட்டும். திருமணமான பெண்களும் இதை செய்து வந்தால், நீண்ட மாங்கல்ய பலமும் குடும்பத்தில் நல்ல மேன்மையும் ஏற்படும்.

???????? ????? ??????????? ???? | Asathal
 
எள் முக்கியமானது
3cef15d6-04cd-47b0-a211-240d27cc7613_S_secvpf.gif



எள் தானம் மிகச் சிறந்த பயனைத் தரும். சிரார்த்தம் கொடுக்கும்போது கருப்பு எள்ளை சேர்த்துக் கொடுத்தால் பிதிர் தேவதைகள் சந்தோஷமடைவார்கள் என்பது ஐதீகம். மேலும் எள்ளானது விஷ்ணுவின் வியர்வையில் இருந்து உண்டானது.

மிகத் தூய்மையான இதைக் கண்டால் அசுரரும், பூத, பிரேத, பிசாசுகளும் ஓடி விடும். எனவே எள் வீட்டில் இருப்பது அந்த விஷணுவே நம் வீட்டில் வாசம் செய்வதற்கு சமமாகும்.

http://www.maalaimalar.com/2012/09/03135148/Sesame-Important.html
 
6 வகை தானங்கள்

22e90ea0-ac22-4738-b131-a9c48d30db90_S_secvpf.gif


தானம் செய்யும் போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடுபட்டாவது அதை துடைத்து எறியுங்கள். நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்ற விவரம் வருமாறு:-

ஆடைகள் : ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நல்லது. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12-ம் அதிபதியின் திசை) நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.

தீபம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி - பருத்தி : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

http://www.maalaimalar.com/2012/08/29145347/6-type-of-daanam.html
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top